WEBVTT 00:00:06.070 --> 00:00:07.120 ஹாய், என் பெயர் ஜான். 00:00:07.510 --> 00:00:10.140 நான் Google-இல் தேடல் மற்றும் இயந்திரக் கற்றல் குழுக்களின் தலைவர். 00:00:12.130 --> 00:00:14.230 உலகம் முழுவதும் உள்ள மக்கள் சாதாரணமான 00:00:14.230 --> 00:00:16.214 கேள்விகளைக் கேட்கவும், நம்ப முடியாத அளவுக்கு 00:00:16.215 --> 00:00:19.160 முக்கியமான கேள்விகளைக் கேட்கவும் தேடுபொறிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பது 00:00:19.160 --> 00:00:20.930 எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது. 00:00:20.930 --> 00:00:23.450 என்னால் இயன்ற சிறப்பான பதில்களை அவர்களுக்குக் 00:00:23.450 --> 00:00:24.864 கொடுப்பது என்பது ஒரு பெரிய பொறுப்பு. 00:00:26.710 --> 00:00:30.610 ஹாய், எனது பெயர் அக்‌ஷயா. நான் Bing தேடல் குழுவில் பணிபுரிகிறேன். 00:00:30.910 --> 00:00:33.190 செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் பற்றி 00:00:33.190 --> 00:00:35.800 நாங்கள் பல முறை ஆராயத் தொடங்குவோம், 00:00:35.830 --> 00:00:39.010 ஆனால் பயனர்கள் இதை எப்படி பயன்படுத்தப் போகிறார்கள் என்பதை நாங்கள் சொல்லியாக வேண்டும், 00:00:39.140 --> 00:00:42.390 ஏனெனில் ஒவ்வொரு நாளின் முடிவிலும் நாங்கள் சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறோம். 00:00:43.780 --> 00:00:45.400 நாங்கள் ஒரு எளிமையான கேள்வி கேட்கிறோம். 00:00:45.820 --> 00:00:48.070 செவ்வாய் கிரகத்திற்குச் செல்ல எவ்வளவு நேரம் ஆகும்? 00:00:49.330 --> 00:00:50.950 இந்த முடிவுகள் எங்கிருந்து வருகின்றன, 00:00:51.370 --> 00:00:54.100 மற்றும் இது ஏன் இதற்கு முன்னதாக உள்ளது? 00:00:55.700 --> 00:00:58.150 சரி, இதைப் பற்றி நாம் விரிவாகப் பார்க்கலாம், உங்கள் கோரிக்கையை 00:00:58.150 --> 00:00:59.860 தேடுபொறி எப்படி ஒரு முடிவாக மாற்றுகிறது என்பதைப் பார்க்கலாம். 00:01:00.690 --> 00:01:03.360 ஒரு தேடலை மேற்கொள்ளும்போது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முதல் விஷயம், 00:01:03.430 --> 00:01:06.480 நிகழ் நேரத்தில் உங்கள் தேடலை இயக்க தேடுபொறி உண்மையில் 00:01:06.480 --> 00:01:08.010 உலகலாவிய வலைக்குச் செல்வதில்லை. 00:01:08.140 --> 00:01:10.610 ஏனென்றால் இணையதளத்தில் கோடிக்கணக்கான வலைத்தளங்கள் இருக்கின்றன மற்றும் ஒவ்வொரு 00:01:10.610 --> 00:01:14.140 நிமிடத்திலும் நூற்றுக்கணக்கான வலைத்தளங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 00:01:14.140 --> 00:01:16.210 எனவே நீங்கள் விரும்பும் ஒரு வலைத்தளத்தைக் கண்டுபிடிக்க 00:01:16.240 --> 00:01:18.690 ஒவ்வொரு வலைத்தளமாக தேடுபொறி பார்க்க வேண்டியிருந்தால், 00:01:18.690 --> 00:01:20.120 அது எப்போதும் தேடிக்கொண்டே தான் இருக்க வேண்டும். 00:01:20.500 --> 00:01:21.940 எனவே உங்கள் தேடலை விரைவுபடுத்த, 00:01:21.970 --> 00:01:24.940 தேடுபொறிகள் எதிர்காலத்தில் உங்கள் தேடலுக்கு உதவக்கூடிய தகவல்களைப் பதிவு செய்வதற்காக 00:01:25.420 --> 00:01:28.560 முன்கூட்டியே வலைத்தளத்தை தொடர்ந்து ஆராய்ந்துகொண்டே இருக்கின்றன. 00:01:28.930 --> 00:01:31.270 இவ்விதமாக, செவ்வாய் கிரகத்திற்கு பயணம் செய்வது பற்றி நீங்கள் தேடும்போது, 00:01:31.630 --> 00:01:33.700 உடனடியாக உங்களுக்கான பதிலைக் கொடுப்பதற்குத் தேவைப்படும் விஷயங்களை 00:01:33.700 --> 00:01:35.728 தேடுபொறி ஏற்கனவே தன்னிடம் வைத்துள்ளது. 00:01:36.250 --> 00:01:37.540 அது எப்படி வேலை செய்கிறது எனப் பார்க்கலாம். 00:01:37.900 --> 00:01:42.010 இணையதளம் என்பது ஒன்றோடொன்று ஹைப்பர்லிங்க்குகள் மூலம் இணைக்கப்பட்ட பக்கங்களின் வலை ஆகும். 00:01:42.400 --> 00:01:44.680 தேடுபொறிகள் ஸ்பைடர் எனப்படும் ஒரு நிரலை தொடர்ச்சியாக இயக்குகின்றன, 00:01:44.680 --> 00:01:47.380 இது அவற்றைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க இந்த 00:01:47.380 --> 00:01:49.040 வலைப் பக்கங்கள் அனைத்தையும் கடந்து செல்கிறது. 00:01:49.780 --> 00:01:51.550 ஒவ்வொரு முறையும் ஒரு ஹைப்பர்லிங்கை கண்டுபிடிக்கும்போது, 00:01:52.090 --> 00:01:55.000 முழு இணையதளத்திலும் காணக்கூடிய ஒவ்வொரு பக்கத்தையும் 00:01:55.030 --> 00:01:57.240 பார்வையிடும் வரை அதைப் பின்தொடர்கிறது. 00:01:57.335 --> 00:01:59.170 ஸ்பைடர் பார்வையிடுகின்ற ஒவ்வொரு பக்கத்திற்கும், 00:01:59.200 --> 00:02:02.320 தேடலுக்குத் தேவைப்படுகின்ற எந்தவொரு தகவலையும் தேடல் அட்டவணை என 00:02:02.500 --> 00:02:05.650 அழைக்கப்படுகின்ற சிறப்பு தரவுத்தளத்தில் சேர்ப்பதன் மூலம் பதிவு செய்கிறது. 00:02:07.166 --> 00:02:09.530 இப்போது, முந்தையதில் இருந்து அந்தத் தேடலுக்கு திரும்பிச் சென்று, 00:02:09.590 --> 00:02:11.990 தேடுபொறி முடிவுகளை எப்படிக் கண்டறிகிறது 00:02:11.990 --> 00:02:13.333 என்பதை நாம் கண்டுபிடிக்கலாம். 00:02:13.640 --> 00:02:16.460 செவ்வாய் கிரகத்திற்குச் செல்ல எவ்வளவு நேரமாகும் என நீங்கள் கேட்கும்போது, 00:02:16.640 --> 00:02:18.860 இணையதளத்தில் அந்த வார்த்தைகளைக் கொண்ட அனைத்துப் பக்கங்களின் 00:02:18.920 --> 00:02:21.410 பட்டியலையும் உடனடியாகப் பெறுவதற்கு தேடல் அட்டவணையில் 00:02:21.410 --> 00:02:24.500 இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றையும் தேடுபொறி தேடுகிறது. 00:02:24.890 --> 00:02:26.870 ஆனால் இந்தத் தேடல் வார்த்தைகளை வெறுமனே 00:02:26.870 --> 00:02:28.760 தேடினால் அது கோடிக்கணக்கான பக்கங்களைக் காண்பிக்கும், 00:02:28.760 --> 00:02:31.110 எனவே உங்களுக்கு எதை முதலில் காண்பித்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் 00:02:31.110 --> 00:02:33.120 என்பதை தேடுபொறி தீர்மானிக்க வேண்டும். 00:02:33.340 --> 00:02:36.010 இங்கு தான் அது ஒரு தந்திரம் செய்கிறது, ஏனெனில் நீங்கள் எதைத் 00:02:36.010 --> 00:02:38.040 தேடுகிறீர்கள் என்பதை தேடுபொறி ஊகிக்க வேண்டியிருக்கிறது. 00:02:38.930 --> 00:02:41.360 ஒவ்வொரு தேடுபொறியும் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என அது நினைப்பதன் அடிப்படையில் பக்கங்களை 00:02:41.360 --> 00:02:44.230 தரவரிசைப்படுத்த தனது பிரத்தியேகமான நிரல் நெறிமுறையைப் பயன்படுத்துகிறது. 00:02:44.930 --> 00:02:47.660 உங்கள் தேடல் வார்த்தை பக்கத் தலைப்பில் காண்பிக்கப்படுகிறதா 00:02:47.990 --> 00:02:50.360 என்பதை தேடுபொறியின் தரவரிசை நிரல் நெறிமுறை பரிசோதிக்கும், 00:02:50.900 --> 00:02:53.820 எல்லாச் சொற்களும் அடுத்தடுத்து காண்பிக்கப்படுகிறதா, 00:02:54.520 --> 00:02:57.020 அல்லது நீங்கள் எந்தப் பக்கங்களைப் பார்க்க விரும்புகிறீர்கள், 00:02:57.020 --> 00:02:58.610 எதை நீங்கள் பார்க்க விரும்பவில்லை என்பதையும் தெளிவாகத் தீர்மானிக்க 00:02:58.670 --> 00:03:01.420 உங்களுக்கு உதவக்கூடிய மற்ற கணக்கீடுகளையும் அது பரிசோதிக்கும். 00:03:02.960 --> 00:03:04.960 கொடுக்கப்பட்ட பக்கத்துடன் எத்தனை பிற வலைப் பக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன 00:03:04.960 --> 00:03:08.530 என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்வதன் மூலம் ஒரு தேடலுக்கான மிகப் பொருத்தமான முடிவுகளைத் 00:03:08.560 --> 00:03:11.230 தேர்ந்தெடுப்பதற்கான மிகப் புகழ்பெற்ற நிரல் நெறிமுறையை Google அறிமுகப்படுத்தியது. 00:03:11.830 --> 00:03:14.140 ஒரு வலைப் பக்கம் சுவாரசியமானது என நிறைய 00:03:14.140 --> 00:03:15.660 வலைத்தளங்கள் நினைத்தால், 00:03:15.660 --> 00:03:17.940 அநேகமாக அது நீங்கள் தேடுகின்ற ஒன்றாகத் தான் இருக்கும் என்பதே இதில் உள்ள சூட்சுமம். 00:03:18.190 --> 00:03:20.020 இந்த நிரல் நெறிமுறை பேஜ் தரநிலை எனப்படுகிறது, 00:03:20.590 --> 00:03:22.330 இது வலைப் பக்கங்களைக் கொண்டு கொடுக்கப்பட்ட பெயர் அல்ல, 00:03:22.570 --> 00:03:25.210 இதன் கண்டுபிடிப்பாளரான Google-இன் நிறுவனர்களில் ஒருவரான லாரி பேஜ் 00:03:25.480 --> 00:03:27.333 பெயரைக் கொண்டு அழைக்கப்படுகிறது. 00:03:27.940 --> 00:03:30.520 பெரும்பாலும் நீங்கள் ஒரு வலைத்தளத்தைப் பார்வையிடும்போது அதனால் பணம் கிடைக்கிறது என்பதால், 00:03:30.820 --> 00:03:32.950 ஸ்பாமர்கள் தங்களுடைய பக்கங்கள் முடிவுகளில் அதிகமாக காண்பிக்கப்படும் 00:03:32.950 --> 00:03:35.741 விதமாக தேடல் நிரல் நெறிமுறையை மாற்றியமைப்பதற்கான வழிகளைக் 00:03:35.742 --> 00:03:37.931 கண்டறிய தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள். 00:03:38.260 --> 00:03:40.750 போலித்தனமான அல்லது நம்பகமில்லாத தளங்கள் முதல் நிலைக்கு வராமலிருக்குமாறு தடுக்க 00:03:40.750 --> 00:03:44.296 தேடுபொறிகள் தங்கள் நிரல் நெறிமுறைகளை தொடர்ந்து புதுப்பித்து வருகின்றன. 00:03:44.680 --> 00:03:47.350 இறுதியில், வலை முகவரியைப் பார்த்து அது நம்பகமான 00:03:47.500 --> 00:03:49.450 ஆதாரம் தான் என்பதை உறுதிசெய்வதன் மூலம் 00:03:49.690 --> 00:03:52.990 நம்பத்தகாத இந்தப் பக்கங்களை கண்காணிப்பது உங்களுடைய வேலையாகும். 00:03:53.680 --> 00:03:55.390 தேடல் நிரல்கள் எப்போதுமே நிரல் 00:03:55.420 --> 00:03:58.420 நெறிமுறைகளை மேம்படுத்துவதற்கென்றே உருவாக்கப்படுகின்றன, 00:03:58.540 --> 00:04:00.460 எனவே அவை தனது போட்டியாளர்களை விட சிறந்த முடிவுகளை விரைவான முடிவுகளை வழங்குகின்றன. 00:04:01.000 --> 00:04:03.100 உங்கள் தேடலைக் குறைக்க உதவுவதற்கு இன்றைய தேடுபொறிகள் 00:04:03.100 --> 00:04:06.820 நீங்கள் வெளிப்படையாகத் தெரிவிக்காத தகவல்களையும் பயன்படுத்துகின்றன. 00:04:07.150 --> 00:04:10.120 எனவே, உதாரணமாக, நீங்கள் நாய் பூங்காக்களைத் தேடினால், 00:04:10.240 --> 00:04:12.190 நீங்கள் உங்கள் இருப்பிடத்தை தட்டச்சு செய்யாவிட்டாலும் 00:04:12.190 --> 00:04:13.840 கூட பல தேடுபொறிகள் அருகிலுள்ள நாய் பூங்காக்கள் 00:04:14.080 --> 00:04:16.260 அனைத்தையும் உங்களுக்குக் காண்பிக்கின்றன. 00:04:17.800 --> 00:04:20.530 நவீன தேடுபொறிகளும் கூட ஒரு பக்கத்தில் உள்ள வார்த்தைகளை 00:04:20.530 --> 00:04:22.060 விட சற்றுக் கூடுதலாகவே புரிந்துகொள்கின்றன, 00:04:22.300 --> 00:04:24.970 ஆனால் நீங்கள் தேடுகின்ற விஷயத்துடன் மிகச் சிறப்பாகப் பொருந்துகின்ற ஒன்றைக் 00:04:24.970 --> 00:04:26.750 கண்டுபிடிப்பது தான் உண்மையிலேயே அவற்றின் நோக்கமாக உள்ளது. 00:04:27.130 --> 00:04:29.980 உதாரணமாக, fast pitcher என்ற வார்த்தையை நீங்கள் தேடினால், 00:04:30.280 --> 00:04:32.300 நீங்கள் ஒரு விளையாட்டு வீரரைத் தேடுகிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளும். 00:04:32.500 --> 00:04:34.450 ஆனால் large pitcher என்ற வார்த்தையை நீங்கள் தேடினால், 00:04:34.450 --> 00:04:36.730 அது உங்கள் சமையலறைக்கான தேர்வுகளைக் காண்பிக்கும். 00:04:38.420 --> 00:04:41.910 வார்த்தைகளை நன்கு புரிந்துகொள்ள, ஒரு வகையான செயற்கை நுண்ணறிவாகிய இயந்திரக் 00:04:41.910 --> 00:04:43.985 கற்றல் என்ற வார்த்தையை நாங்கள் பயன்படுத்துகிறோம். 00:04:43.985 --> 00:04:46.050 இது ஒரு பக்கத்தில் உள்ள எழுத்துக்களை அல்லது வார்த்தைகளைத் தேடுவதற்கு மட்டுமே 00:04:46.090 --> 00:04:48.400 தேடல் நிரல் நெறிமுறைகளைச் செயல்படுத்துவதில்லை, அந்த 00:04:48.400 --> 00:04:51.280 வார்த்தைகளின் அடிப்படை அர்த்தத்தையும் புரிந்துகொள்கிறது. 00:04:53.690 --> 00:04:55.850 இணையதளம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது, ஆனால் தேடுபொறிகளை 00:04:56.210 --> 00:04:59.810 வடிவமைக்கின்ற குழுக்கள் வேலைகளை சரியாகச் செய்தால், நீங்கள் விரும்பும் தகவல் எப்போதும் 00:05:00.080 --> 00:05:04.090 ஒரு சில எழுத்துக்களைத் தட்டச்சு செய்யும்போதே உங்களுக்குக் கிடைத்துவிடும்.