[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.00,0:00:11.16,Default,,0000,0000,0000,,கொடுக்கப்பட்டுள்ள தசம எண்களை ஒப்பிட்டு பெரிய எண் எது என்று கண்டுபிடிக்கப் போகிறோம். Dialogue: 0,0:00:11.16,0:00:18.13,Default,,0000,0000,0000,,முதலில் நூறுகள் இடத்தை எடுத்துக்கொள்வோம். Dialogue: 0,0:00:18.13,0:00:28.55,Default,,0000,0000,0000,,இரண்டு இடத்திலும் சமமாக உள்ளது. Dialogue: 0,0:00:28.55,0:00:36.34,Default,,0000,0000,0000,,பத்துகள் இடத்திலும் சமமாக இருக்கிறது. Dialogue: 0,0:00:36.34,0:00:46.56,Default,,0000,0000,0000,,மற்றும் ஒன்றுகள் இடத்திலும் சமமாகவே உள்ளது Dialogue: 0,0:00:46.56,0:00:52.39,Default,,0000,0000,0000,,மறுபடியும், தசம புள்ளிக்கு பின்பு பத்துகள் இடத்தில் பார்த்தால், Dialogue: 0,0:00:52.39,0:00:57.53,Default,,0000,0000,0000,,3 என்ற எண் சமமாகவே வந்து இருக்கிறது. Dialogue: 0,0:00:57.53,0:01:04.79,Default,,0000,0000,0000,,இப்போது, நூறுகள் இடத்தில் முதலில் 7-ம் Dialogue: 0,0:01:04.79,0:01:10.25,Default,,0000,0000,0000,,பின்பு 4-ம் வந்து உள்ளது. Dialogue: 0,0:01:10.25,0:01:16.92,Default,,0000,0000,0000,,எனவே, எண்கள் வித்தியாசமாக வந்து உள்ளது. Dialogue: 0,0:01:16.92,0:01:28.92,Default,,0000,0000,0000,,7, 4 ஐ விட பெரியது Dialogue: 0,0:01:28.92,0:01:52.11,Default,,0000,0000,0000,,ஆகவே 156.378 > 156.348