1 00:00:00,000 --> 00:00:11,160 கொடுக்கப்பட்டுள்ள தசம எண்களை ஒப்பிட்டு பெரிய எண் எது என்று கண்டுபிடிக்கப் போகிறோம். 2 00:00:11,160 --> 00:00:18,130 முதலில் நூறுகள் இடத்தை எடுத்துக்கொள்வோம். 3 00:00:18,130 --> 00:00:28,550 இரண்டு இடத்திலும் சமமாக உள்ளது. 4 00:00:28,550 --> 00:00:36,340 பத்துகள் இடத்திலும் சமமாக இருக்கிறது. 5 00:00:36,340 --> 00:00:46,560 மற்றும் ஒன்றுகள் இடத்திலும் சமமாகவே உள்ளது 6 00:00:46,560 --> 00:00:52,390 மறுபடியும், தசம புள்ளிக்கு பின்பு பத்துகள் இடத்தில் பார்த்தால், 7 00:00:52,390 --> 00:00:57,530 3 என்ற எண் சமமாகவே வந்து இருக்கிறது. 8 00:00:57,530 --> 00:01:04,790 இப்போது, நூறுகள் இடத்தில் முதலில் 7-ம் 9 00:01:04,790 --> 00:01:10,250 பின்பு 4-ம் வந்து உள்ளது. 10 00:01:10,250 --> 00:01:16,920 எனவே, எண்கள் வித்தியாசமாக வந்து உள்ளது. 11 00:01:16,920 --> 00:01:28,920 7, 4 ஐ விட பெரியது 12 00:01:28,920 --> 00:01:52,110 ஆகவே 156.378 > 156.348