கொடுக்கப்பட்டுள்ள தசம எண்களை ஒப்பிட்டு பெரிய எண் எது என்று கண்டுபிடிக்கப் போகிறோம்.
முதலில் நூறுகள் இடத்தை எடுத்துக்கொள்வோம்.
இரண்டு இடத்திலும் சமமாக உள்ளது.
பத்துகள் இடத்திலும் சமமாக இருக்கிறது.
மற்றும் ஒன்றுகள் இடத்திலும் சமமாகவே உள்ளது
மறுபடியும், தசம புள்ளிக்கு பின்பு பத்துகள் இடத்தில் பார்த்தால்,
3 என்ற எண் சமமாகவே வந்து இருக்கிறது.
இப்போது, நூறுகள் இடத்தில் முதலில் 7-ம்
பின்பு 4-ம் வந்து உள்ளது.
எனவே, எண்கள் வித்தியாசமாக வந்து உள்ளது.
7, 4 ஐ விட பெரியது
ஆகவே 156.378 > 156.348