WEBVTT 00:00:01.027 --> 00:00:02.833 மக்கள் தினமும் தீர்மங்கள் எடுக்கிறார்கள் 00:00:03.260 --> 00:00:06.378 உதாரணமாக , வெளியில் போகும்முன் உங்களுக்கு "" 00:00:06.402 --> 00:00:10.176 அதாவது மழைபெய்தால் என்னுடைய கோட்டை எடுக்க வேண்டும் 00:00:12.590 --> 00:00:16.272 கம்ப்யூட்டர்களிடம் இதுபோன்ற விஷயங்களை நீங்கள் 00:00:16.296 --> 00:00:21.153 சொல்லும்போது நம்ப முடியாத வேகத்தில் சரியாக செய்து விடும் 00:00:21.800 --> 00:00:26.543 அதனால் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்மில் தீர்மானம் எடுக்க 00:00:26.567 --> 00:00:31.310 கொஞ்சம் கணக்கு மற்றும் "If statements" இருக்கும் 00:00:31.789 --> 00:00:39.249 இந்த புதிரில் "If block" ஜோம்பிக்கு தீர்மானம் எடுக்க உதவுகிறது 00:00:39.919 --> 00:00:44.724 உதாரணமாக "if path to the left"ப்ளாக்கில் 00:00:44.748 --> 00:00:48.070 "turn left"கமெண்டை போட வேண்டும் 00:00:48.677 --> 00:00:51.718 இதன்மூலம் ஜோம்பிக்கு இடது பக்கம் போகும் பாதை 00:00:51.742 --> 00:00:55.756 இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொண்டு போகச் சொல்கிறோம் 00:00:57.616 --> 00:01:02.488 அடுத்ததாக "move forward"ப்ளாகை 00:01:02.512 --> 00:01:08.197 "repeat"block அதை அடையும் வரை என்று 00:01:08.221 --> 00:01:13.500 செட் பண்ணினால் தொடர்ந்து முன்னே 00:01:13.524 --> 00:01:18.803 நகர்ந்து குறிக்கோளை எட்டிவிடும் 00:01:19.263 --> 00:01:21.616 இது "If statement"க்கான ஒரு உதாரணம் 00:01:21.810 --> 00:01:26.209 கம்ப்யூட்டர் ப்ரோக்ராமில் இது ஒரு அடிப்படை போதனை 00:01:26.810 --> 00:01:32.009 நான் ப்ரோக்ராம் எழுத முதலில் கற்றுக்கொண்டது டிக் -டாக் -டோ விளையாட்டிற்கு 00:01:32.410 --> 00:01:39.369 விளையாடும் இன்னோருவர் ஜெய்க்க விடாமல் தடுப்பது -If statements பயன்படுத்தி 00:01:40.373 --> 00:01:42.000 சந்தோஷமா கத்துக்கோங்க 00:01:42.080 --> 00:01:44.626 "If statements"ஒரு முக்கியமான படம்