0:00:01.027,0:00:02.833 மக்கள் தினமும் தீர்மங்கள் எடுக்கிறார்கள் 0:00:03.260,0:00:06.378 உதாரணமாக , வெளியில்[br]போகும்முன் உங்களுக்கு "" 0:00:06.402,0:00:10.176 அதாவது மழைபெய்தால்[br]என்னுடைய கோட்டை எடுக்க வேண்டும் 0:00:12.590,0:00:16.272 கம்ப்யூட்டர்களிடம் இதுபோன்ற[br]விஷயங்களை நீங்கள் 0:00:16.296,0:00:21.153 சொல்லும்போது நம்ப முடியாத[br]வேகத்தில் சரியாக செய்து விடும் 0:00:21.800,0:00:26.543 அதனால் கம்ப்யூட்டர்[br]ப்ரோக்ராம்மில் தீர்மானம் எடுக்க 0:00:26.567,0:00:31.310 கொஞ்சம் கணக்கு மற்றும்[br]"If statements" இருக்கும் 0:00:31.789,0:00:39.249 இந்த புதிரில் "If block" ஜோம்பிக்கு[br]தீர்மானம் எடுக்க உதவுகிறது 0:00:39.919,0:00:44.724 உதாரணமாக "if path[br]to the left"ப்ளாக்கில் 0:00:44.748,0:00:48.070 "turn left"கமெண்டை போட வேண்டும் 0:00:48.677,0:00:51.718 இதன்மூலம் ஜோம்பிக்கு[br]இடது பக்கம் போகும் பாதை 0:00:51.742,0:00:55.756 இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொண்டு[br]போகச் சொல்கிறோம் 0:00:57.616,0:01:02.488 அடுத்ததாக "move forward"ப்ளாகை 0:01:02.512,0:01:08.197 "repeat"block அதை[br]அடையும் வரை என்று 0:01:08.221,0:01:13.500 செட் பண்ணினால் தொடர்ந்து முன்னே 0:01:13.524,0:01:18.803 நகர்ந்து குறிக்கோளை எட்டிவிடும் 0:01:19.263,0:01:21.616 இது "If statement"க்கான ஒரு உதாரணம் 0:01:21.810,0:01:26.209 கம்ப்யூட்டர் ப்ரோக்ராமில்[br]இது ஒரு அடிப்படை போதனை 0:01:26.810,0:01:32.009 நான் ப்ரோக்ராம் எழுத முதலில் கற்றுக்கொண்டது[br]டிக் -டாக் -டோ விளையாட்டிற்கு 0:01:32.410,0:01:39.369 விளையாடும் இன்னோருவர் ஜெய்க்க[br]விடாமல் தடுப்பது -If statements பயன்படுத்தி 0:01:40.373,0:01:42.000 சந்தோஷமா கத்துக்கோங்க 0:01:42.080,0:01:44.626 "If statements"ஒரு முக்கியமான படம்