WEBVTT 00:00:00.000 --> 00:00:02.433 இந்த வீடியோவில் 3 சொல் கணக்குகள் உள்ளது 00:00:02.433 --> 00:00:05.887 நான் அந்த கணக்குகளுக்கு தீர்வு காண போவதில்லை 00:00:05.887 --> 00:00:10.154 அதற்கான சமன்பாடுகளை எழுதபோகிறேன் 00:00:13.597 --> 00:00:14.907 முதல் கணக்கை பார்க்கலாம் 00:00:14.907 --> 00:00:18.933 9 பேனாவின் விலை ரூ.11.50 எனில் 00:00:18.933 --> 00:00:22.236 7 பேனாவின் விலை என்ன ? 00:00:22.236 --> 00:00:31.333 x = 7 பேனாவின் விலை 00:00:34.471 --> 00:00:36.333 இந்த இரண்டும் நேர்விகிதத்தில் உள்ளது 00:00:36.333 --> 00:00:38.815 ஆகவே இதை இவ்வாறு எழுதலாம் 00:00:38.815 --> 00:01:10.578 9/11.50 = 7/x 00:01:10.578 --> 00:01:21.046 இது ஒரு முழுமையான விகித சமம் ஆகும் 00:01:21.046 --> 00:01:23.471 இதிலிருந்து 7 பேனாவின் 00:01:23.471 --> 00:01:25.317 விலையை கண்டுபிடிக்கலாம் 00:01:25.317 --> 00:01:58.553 11.50/9 = x/7 00:01:58.553 --> 00:02:01.651 இதை இன்னொரு வடிவிலும் எழுதலாம் 00:02:01.651 --> 00:02:11.404 பேனாக்களுக்கும் பேனாக்களுக்கும் உள்ள விகிதம் 9/7 00:02:11.404 --> 00:02:22.933 அதன் விலைகளுக்கு சமம் 00:02:22.933 --> 00:02:42.748 9/7 = 11.5/x அல்லது 7/9 = x/11.5 00:02:42.748 --> 00:02:51.061 இவை அனைத்தும் ஏற்கத்தக்க விகித சமம் ஆகும் 00:02:51.061 --> 00:02:54.933 அடுத்த கணக்கை பார்க்கலாம்..7 ஆப்பிளின் விலை ரூ.5 00:02:54.933 --> 00:03:02.169 எனில் 8 ரூபாய்க்கு எத்தனை ஆப்பிள் வாங்கலாம்? 00:03:02.169 --> 00:03:11.205 எத்தனை ஆப்பிள் வாங்கலாம் என்பதை x என எடுக்கலாம்.. இப்பொழுது இதை தீர்க்கலாம் 00:03:11.205 --> 00:03:13.138 எனவே ஆப்பிள்களுக்கும் அதன் விலைக்கும் 00:03:13.138 --> 00:03:34.933 உள்ள விகிதம் 7/5 = x/8 00:03:34.933 --> 00:03:42.800 முதல் கணக்கில் விலை தெரியாது 00:03:42.800 --> 00:03:49.507 ஆனால் இந்த கணக்கில் ஆப்பிள்களின் எண்ணிக்கை தெரியாது !! 00:03:49.507 --> 00:04:15.194 7/x = 5/8 என்பது இதன் சமன்பாடு... 00:04:15.194 --> 00:04:19.174 அடுத்த கணக்கை பார்க்கலாம் 00:04:19.174 --> 00:04:32.660 5 மக்களுக்கு கேக் செய்ய 2 முட்டை தேவைப்படுகிறது.. 00:04:32.660 --> 00:04:35.759 எனில் 15 பேருக்கு செய்ய எத்தனை முட்டை தேவைப்படும்? 00:04:35.759 --> 00:04:45.225 எத்தனை முட்டை தேவைப்படும் என்பதை x என எடுக்கலாம்... 00:04:56.671 --> 00:05:13.400 5 பேருக்கு 2 முட்டை என்பதை 5/2 = 15/x என எடுக்கலாம் 00:05:13.400 --> 00:05:38.867 அல்லது 5/15 = 2/x கும் உள்ள விகிதம் எனவும் எடுக்கலாம் 00:05:38.867 --> 00:05:46.933 இந்த அனைத்து விகித சமங்களையும் தீர்த்தால் 00:05:46.933 --> 00:05:50.933 x-இன் மதிப்பு கிடைக்கும் நாம் இதை முடித்து விட்டோம்