0:00:00.000,0:00:02.433 இந்த வீடியோவில் 3 சொல் கணக்குகள் உள்ளது 0:00:02.433,0:00:05.887 நான் அந்த கணக்குகளுக்கு தீர்வு காண போவதில்லை 0:00:05.887,0:00:10.154 அதற்கான சமன்பாடுகளை எழுதபோகிறேன் 0:00:13.597,0:00:14.907 முதல் கணக்கை பார்க்கலாம் 0:00:14.907,0:00:18.933 9 பேனாவின் விலை ரூ.11.50 எனில் 0:00:18.933,0:00:22.236 7 பேனாவின் விலை என்ன ? 0:00:22.236,0:00:31.333 x = 7 பேனாவின் விலை 0:00:34.471,0:00:36.333 இந்த இரண்டும் நேர்விகிதத்தில் உள்ளது 0:00:36.333,0:00:38.815 ஆகவே இதை இவ்வாறு எழுதலாம் 0:00:38.815,0:01:10.578 9/11.50 = 7/x 0:01:10.578,0:01:21.046 இது ஒரு முழுமையான விகித சமம் ஆகும் 0:01:21.046,0:01:23.471 இதிலிருந்து 7 பேனாவின் 0:01:23.471,0:01:25.317 விலையை கண்டுபிடிக்கலாம் 0:01:25.317,0:01:58.553 11.50/9 = x/7 0:01:58.553,0:02:01.651 இதை இன்னொரு வடிவிலும் எழுதலாம் 0:02:01.651,0:02:11.404 பேனாக்களுக்கும் பேனாக்களுக்கும் உள்ள விகிதம் 9/7 0:02:11.404,0:02:22.933 அதன் விலைகளுக்கு சமம் 0:02:22.933,0:02:42.748 9/7 = 11.5/x அல்லது 7/9 = x/11.5 0:02:42.748,0:02:51.061 இவை அனைத்தும் ஏற்கத்தக்க விகித சமம் ஆகும் 0:02:51.061,0:02:54.933 அடுத்த கணக்கை பார்க்கலாம்..7 ஆப்பிளின் விலை ரூ.5 0:02:54.933,0:03:02.169 எனில் 8 ரூபாய்க்கு எத்தனை ஆப்பிள் வாங்கலாம்? 0:03:02.169,0:03:11.205 எத்தனை ஆப்பிள் வாங்கலாம் என்பதை x என எடுக்கலாம்.. இப்பொழுது இதை தீர்க்கலாம் 0:03:11.205,0:03:13.138 எனவே ஆப்பிள்களுக்கும் அதன் விலைக்கும் 0:03:13.138,0:03:34.933 உள்ள விகிதம் 7/5 = x/8 0:03:34.933,0:03:42.800 முதல் கணக்கில் விலை தெரியாது 0:03:42.800,0:03:49.507 ஆனால் இந்த கணக்கில் ஆப்பிள்களின் எண்ணிக்கை[br]தெரியாது !! 0:03:49.507,0:04:15.194 7/x = 5/8 என்பது இதன் சமன்பாடு... 0:04:15.194,0:04:19.174 அடுத்த கணக்கை பார்க்கலாம் 0:04:19.174,0:04:32.660 5 மக்களுக்கு கேக் செய்ய 2 முட்டை தேவைப்படுகிறது.. 0:04:32.660,0:04:35.759 எனில் 15 பேருக்கு செய்ய எத்தனை முட்டை தேவைப்படும்? 0:04:35.759,0:04:45.225 எத்தனை முட்டை தேவைப்படும் என்பதை x என எடுக்கலாம்... 0:04:56.671,0:05:13.400 5 பேருக்கு 2 முட்டை என்பதை 5/2 = 15/x என எடுக்கலாம் 0:05:13.400,0:05:38.867 அல்லது 5/15 = 2/x கும் உள்ள விகிதம் எனவும் எடுக்கலாம் 0:05:38.867,0:05:46.933 இந்த அனைத்து விகித சமங்களையும் தீர்த்தால் 0:05:46.933,0:05:50.933 x-இன் மதிப்பு கிடைக்கும்[br]நாம் இதை முடித்து விட்டோம்