WEBVTT 00:00:01.370 --> 00:00:03.367 இந்த வீடியோவில், நான் உங்களுடன் 00:00:03.367 --> 00:00:07.500 முதன்மை எண்கள் என்றால் என்ன என்று பார்க்கபோகிறேன். 00:00:07.500 --> 00:00:10.094 நீங்கள் இந்த வீடியோ மூலம் 00:00:10.110 --> 00:00:12.608 இதை இலகுவாக கற்றுக்கொள்ள முடியும் என நினைக்கிறேன். 00:00:12.608 --> 00:00:15.302 நீங்கள் மேலும் மேலும் கணித பாடத்தை கற்றுச் செல்லும் போது 00:00:15.302 --> 00:00:17.601 மேலும் சிக்கலான கணித விடயங்களை அறியவும் 00:00:17.601 --> 00:00:20.712 முதன்மை எண்கள் அல்லது பகா எண்கள் குறித்த மேலதிக விளக்கங்களை அறிய முடியும். 00:00:20.712 --> 00:00:23.359 மற்றும் எப்படி சிக்கலான தகவல் மறைப்பு முறைகள் அமைகின்றன என்பது குறித்த அறிவையும் தரும். 00:00:23.359 --> 00:00:25.612 சிலசமயம், உங்கள் கணனியில் தகவல்கள் காக்கப்படும் விதம் கூட 00:00:25.612 --> 00:00:28.026 முதன்மை எங்களை பாவித்து அமைக்கப்பட்டிருக்கலாம். 00:00:28.026 --> 00:00:29.931 உங்களுக்கு கணனியில் எப்படி தகவல்கள் பாதுகாப்பாக பேணப்படுகின்றன மற்றும் பரிமாறப்படுகின்றன என்பது குறித்து தெரியாதிருந்தால், 00:00:29.931 --> 00:00:31.718 இப்போது அது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். 00:00:31.718 --> 00:00:33.785 நீங்கள் இப்போது தெரிய வேண்டியது, முதன்மை எண்கள் என்றால் என்ன, மற்றும் அவை பற்றின விளக்கங்களே. 00:00:33.785 --> 00:00:36.966 முக்கியமாக, முதன்மை எண்களின் வரைவிலக்கணம் தெரிந்திருக்க வேண்டும். அதாவது முதன்மை எண்கள் என்றால் என்ன? 00:00:36.966 --> 00:00:39.404 வரைவிலக்கணம் கொஞ்சம் குழப்பமாக இருக்கலாம், 00:00:39.404 --> 00:00:43.839 ஆனால் உதாரணத்துடன் பார்க்கும் போது, இலகுவாக விளங்க முடியும் 00:00:43.839 --> 00:00:49.946 இயற்கை எண்களை எடுத்துகொள்ளுங்கள்.... அதாவது 00:00:49.946 --> 00:00:57.794 (1, 2 , 3 ........ ) என்று வரும் எண்கள் . 00:00:57.794 --> 00:01:00.488 அல்லது நேர் எண்கள் என்றும் சொல்லலாம். 00:01:00.488 --> 00:01:30.962 இந்த இயற்கை எண்களில், ஒன்றாலும், தன்னாலும் மட்டும் வகுபடக்கூடிய இயற்கை எண்கள், முதன்மை எண்கள் அல்லது பகா எண்கள் என்று கூறப்படும்., 00:01:30.962 --> 00:01:39.823 அதாவது, இரண்டே இரண்டு எங்களால் மட்டுமே அவற்றை வகுக்க முடியும். 00:01:39.823 --> 00:01:43.468 இது உங்களுக்கு விளங்க சிக்கலாக இருப்பின், ஒரு உதாரணத்தை பார்ப்போம். 00:01:43.468 --> 00:01:46.115 சில எண்களை எடுத்து, அவை முதன்மை எண்களா அல்லது இல்லையா என பார்ப்போம். 00:01:46.115 --> 00:01:48.948 சிறிய எண்களில் இருந்து தொடங்குவோம், 00:01:48.948 --> 00:01:52.268 எண் "1" ஐ எடுத்துக்கொள்ளுங்கள். உங்களால் இலகுவாக சொல்ல முடியும், அது "1" ஆல் வகுபடக்கூடியது என்று. 00:01:52.268 --> 00:01:59.095 அது தன்னாலும், தன்னை வகுக்க முடிவதால், நாம் அதை முதன்மை எண் என்று கூறுவோம். 00:01:59.095 --> 00:02:02.137 முக்கியமாக, கவனிக்க வேண்டியது, அவை வகுபடக்கூடிய எண்களாக இருத்தல் வேண்டும், 00:02:02.137 --> 00:02:07.803 அதுவும் இரண்டு இயல் எண்களால். இங்கே எண் "1" , ஒரே ஒரு என்னால் மட்டுமே வகுக்க கூடியதாய் இருக்கிறது, இரண்டு இயல் எண்களால் அல்ல. 00:02:07.803 --> 00:02:16.673 ஆகவே, அது முதன்மை எண் அல்ல, இது கொஞ்சம் குழப்பமாக இருப்பின், அடுத்த இலக்கத்திற்கு செல்வோம். 00:02:16.673 --> 00:02:20.504 எண் "2" ஐ எடுத்துகொள்வோம், 00:02:20.504 --> 00:02:28.102 எண் "2" ஐ நீங்கள், 1 ஆலும், 2 எனும் எண் கொண்டும் வகுக்க முடியும். வேறு எந்த இயல் எண்ணும் 2 ஐ வகுக்க மாட்டாது. 00:02:28.102 --> 00:02:30.906 ஆகவே இது எமது நிபந்தனைகளுக்குள் அமைகிறது. 00:02:30.906 --> 00:02:33.948 அதாவது, இது இரண்டு இயல் எண்களால் மட்டும் வகுப்படுகிறது 00:02:33.948 --> 00:02:42.238 அதாவது, தன்னாலும் (எண் 2), எண் 1 ஆலும் மட்டுமே, எண் இரண்டை வகுக்க முடியும். 00:02:42.238 --> 00:02:52.849 நான் இங்கே, முதன்மை எண்களை வட்டமிட்டு காட்டுகிறேன். 00:02:52.849 --> 00:02:55.334 எண் 2, மிகவும் சுவாரசியமான ஒரு முதன்மை எண். 00:02:55.334 --> 00:02:57.818 ஏனெனின், 2 மட்டும் தான், முதன்மை எங்களுள் இரட்டை எண்ணாய் இருப்பது. 00:02:57.818 --> 00:03:00.396 நீங்கள் வேறு எந்த இரட்டை என்னை எடுத்தாலும், 00:03:00.396 --> 00:03:03.620 அது 2 ஆல் வகுபடக்கூடியதாகவே இருக்கும். ஆகவே, அது இயல்பாகவே குறைந்தது மூன்று இயல் எண்களால் வகுபடக்கூடியதாக இருப்பதால், அவை முதன்மை எண்கள் ஆகாது. 00:03:03.620 --> 00:03:06.688 நாம் இது பற்றி விளக்கமாக பின்பு பார்க்கலாம். 00:03:06.688 --> 00:03:13.144 எண் 3 ஐ எடுப்போம். இது எண் 1 ஆலும், 3 ஆலும் மட்டுமே வகுபடக்கூடியது. 00:03:13.144 --> 00:03:15.651 வேறு எந்த எண்ணும் இதை வகுக்க முடியாது. 00:03:15.651 --> 00:03:20.272 எண் 2 ஆலும் அதை வகுக்க முடியாது. ஆகவே அது ஒரு முதன்மை எண் என கூறமுடியும். 00:03:20.272 --> 00:03:25.264 எண் 4 ஐ எடுப்போம். 00:03:25.264 --> 00:03:29.676 அது 1 மற்றும் 4 ஆல் வகுபடக்கூடியது. 00:03:29.676 --> 00:03:36.224 மேலும், எண் 2 கூட இதை வகுக்கும். 00:03:36.224 --> 00:03:40.311 எனவே மூன்று இயல் எண்களால் அது வகுக்கப்படுவதால் 00:03:40.311 --> 00:03:44.723 அது முதன்மை எண் கிடையாது. 00:03:44.723 --> 00:03:48.252 எண் 5 ஐ எடுப்போம். 00:03:48.252 --> 00:03:51.015 அது 1 ஆல் வகுபடக்கூடியது. 00:03:51.015 --> 00:03:57.842 எண்கள் 2,3,4 ஆல் 5 ஐ வகுக்க முடியாது. 00:03:57.842 --> 00:04:01.209 (5 ஐ நான்கால் வகுத்தால், மீதியாக 1 இருக்கும்.) 00:04:01.209 --> 00:04:05.133 மேலும் அது 5 ஆல் வகுபடக்கூடியது. 00:04:05.133 --> 00:04:10.265 எனவே அது 1 மற்றும் 5 ஆல் வகுபடக்கூடியது. அதாவது, இரண்டு இயல் எண்களால் மட்டுமே வகுபடக்கூடியது. 00:04:10.265 --> 00:04:14.235 ஆக, எண் 5 ஒரு முதன்மை எண். மேலும் பார்ப்போம்... 00:04:14.235 --> 00:04:17.393 இங்கே இந்த எங்களுக்கிடையில் ஏதாவது ஒரு கோலம் தெரிகிறதா என்று... 00:04:17.393 --> 00:04:19.924 ம்ம்ம்ம்....ஒரு கடினமான உதாரணத்தை பார்ப்போம். 00:04:19.924 --> 00:04:26.031 இப்பொழுது நாம் எண் 6 ஐ எடுப்போம். 00:04:26.031 --> 00:04:34.622 எண் 6 பல எண்களால் வகுபடகூடியது. 1 ,2 ,3 , மற்றும் 6 என்பன இதை வகுக்க முடியும். 00:04:34.622 --> 00:04:37.595 ஆகவே, இது நான்கு காரணிகளை கொண்டுள்ளது. 00:04:37.595 --> 00:04:40.033 நீங்கள் இவ்வாறு வகுக்கும் எண்களை காரணிகள் என்று சொல்ல முடியும். 00:04:40.033 --> 00:04:43.005 ஆக, அது இரண்டு எண்களால் மட்டுமல்ல, அதை விட பல எண்களால் வகுக்க கூடியதாக உள்ளது. 00:04:43.005 --> 00:04:46.743 அதாவது, நான்கு எண்களால், எண் 6 ஐ வகுக்க முடியும்., எனவே, அது ஒரு முதன்மை எண் அல்ல. 00:04:46.743 --> 00:04:49.715 7 க்கு செல்வோம் 00:04:49.715 --> 00:04:55.869 எண் 7 , எண் 1 ஆல் வகுக்கப்படும். ஆனால் 2,3,4,5,6 ஆல் வகுக்கப்படாது. 00:04:55.869 --> 00:05:00.791 மேலும், அது எண் 7 ஆலும் வகுபடும். 00:05:00.791 --> 00:05:03.624 இப்பொழுது, உங்களுக்கு இந்த முதன்மை எண்கள் பற்றிய விளக்கம் கொஞ்சம் வந்திருக்கும் என்று நினைக்கிறன். 00:05:03.624 --> 00:05:06.689 எத்தனை இயற்கை எண்களை, அதாவது 1 ,2 ,3 ,4 ,5 போன்ற எண்களை 00:05:06.689 --> 00:05:09.383 நீங்கள் உங்களுக்கு 2 வயதாகும் போது அறிந்திருப்பீர்கள். 00:05:09.383 --> 00:05:11.681 மறை எண்கள், மற்றும் பூச்சியம் தவிர்த்து. 00:05:11.681 --> 00:05:13.980 பகுதி எண்களோ அல்லது முரண் எண்களோ தவிர்த்து. 00:05:13.980 --> 00:05:15.768 வேறெந்த விதமான எண்களும் அல்லாமல், 00:05:15.768 --> 00:05:18.578 சாதாரண நேர் எண்கள். 00:05:18.578 --> 00:05:21.318 உங்களுக்கு தெரிந்த எண்கள், 00:05:21.318 --> 00:05:23.733 அந்த எண் மற்றும் எண் 1 ஆல் மட்டும் வகுபட்டால். 00:05:23.733 --> 00:05:25.544 அவை முதன்மை எண்கள். 00:05:25.544 --> 00:05:27.192 இப்படிப்பாருங்கள், 00:05:27.192 --> 00:05:29.607 சிறப்பான எண் 1 ஐ தவிர்த்து, 00:05:29.607 --> 00:05:31.604 முதன்மை எண்கள் என்பன, எண்களின் அடிப்படையாக ஆணிவேராக இருப்பவை. சிறப்பானவை. 00:05:31.604 --> 00:05:33.299 நீங்கள் அவற்றை வகுத்து சிறிய எண்களின் கூட்டமாக தரமுடியாது. 00:05:33.299 --> 00:05:34.809 அடிப்படையான அணுக்கள் போன்றவை. 00:05:34.809 --> 00:05:36.285 அணுக்களை பற்றி நீங்கள் கேள்விப்படிருந்தால், 00:05:36.285 --> 00:05:38.111 மனிதர் அணுக்களை கண்டு பிடித்தவுடன், 00:05:38.111 --> 00:05:39.991 நம்பினார்கள் அவற்றை உடைக்க முடியாதென்று. 00:05:41.890 --> 00:05:43.986 இப்பொழுது நமக்கு தெரியும், அணுக்களை உடைக்க முடியும் என்று, 00:05:43.986 --> 00:05:46.475 உடைத்தால் பெரும் சக்திவாய்ந்த வெடிப்பை அது ஏற்படுத்தும் 00:05:46.475 --> 00:05:49.655 அதே போல் தான் முதன்மை எண்களும் கருதப்பட்டன. 00:05:49.655 --> 00:05:52.618 ஆனால் முதன்மை எண்களை பிரிக்கவோ உடைக்கவோ முடியாது. 00:05:52.618 --> 00:05:57.402 அவற்றை சிறிய எண்களின் மடங்காக தரமுடியாது. 00:05:57.402 --> 00:06:01.256 உதாரணம்: எண் 6 ஐ, நீங்கள் மூன்றின் இரண்டாவது பெருக்கமாக கூறமுடியும். 00:06:01.256 --> 00:06:03.717 நீங்கள் எண் 6 ஐ வகுத்து தருகிறீர்கள் 00:06:03.717 --> 00:06:06.411 அதாவது முதன்மை எண் ஒன்றின் மடங்காக தருகிறீர்கள். 00:06:06.411 --> 00:06:08.872 அதாவது எண் 6 ஐ, அதன் அடிப்படை மூலத்தின் மடங்காக உடைத்துவிட்டோம். 00:06:08.872 --> 00:06:11.217 7 ஐ வகுத்து, இன்னொரு எண்ணின் மடங்காக தரமுடியாது. 00:06:11.217 --> 00:06:14.817 நீங்கள் 7 * 1 = 7 மட்டுமே சொல்ல முடியும். 00:06:14.817 --> 00:06:16.930 உண்மையில் அதை நீங்கள் இன்னுமொரு சிறிய எண்ணின் மடங்காக தரவில்லை. 00:06:16.930 --> 00:06:19.066 அங்கெ எண் 7 அப்படியே இருக்கிறது. 00:06:19.066 --> 00:06:20.877 எண் 6 ஐ நீங்கள் சிறிய எண்களின் மடங்காக தரமுடியும், முன்னே பார்த்தோம். 00:06:20.877 --> 00:06:23.965 4 எடுத்து கொண்டால் , 1 * 4 = 4 ; 2* 2 = 4 என தரமுடியும். 00:06:23.965 --> 00:06:25.800 சரி, இனி நாம் இந்த சிறிய எண்களின் வட்டத்திற்குள் இருந்து 00:06:25.800 --> 00:06:27.425 வெளியே வந்து பெரிய எண் ஒன்று பற்றி பார்ப்போம். 00:06:27.425 --> 00:06:30.072 அதாவது, ஏதாவது பெரிய முதன்மை எண்கள் இருக்கின்றனவா என்று பார்ப்போம். 00:06:30.072 --> 00:06:34.902 16 ஐ எடுத்து கொள்வோம் 00:06:34.902 --> 00:06:38.872 எல்லா இயற்கை எண்களும், சாதாரணமாக ஒன்றாலும், தன்னாலும் வகுபடக்கூடியவை. 00:06:38.872 --> 00:06:42.262 ஆகவே எண் 16 ம் கூட. 00:06:42.262 --> 00:06:44.143 சரி, 2 ஆல் வகுபடுமா என்று பார்ப்போம். 00:06:44.143 --> 00:06:46.071 ஆக, வேறு எதாவது ஒரு எண் இதை வகுக்கும் என்றால் 00:06:46.071 --> 00:06:48.207 அது முதன்மை எண் அல்ல. 00:06:48.207 --> 00:06:51.109 எண் 16 , 2 x 8 என தரப்பட முடியும். 00:06:51.109 --> 00:06:53.362 மேலும் 4 x 4 என தரப்பட முடியும். 00:06:53.362 --> 00:06:55.451 ஆகவே, அதற்க்கு எண் 1 ஐயும் 16 ஐயும் விட 00:06:55.451 --> 00:06:57.588 பல காரணிகள் இருக்கின்றன. 00:06:57.588 --> 00:07:02.278 அதனால் 16 முதன்மை எண் கிடையாது . எண் 17 எப்படி? 00:07:02.278 --> 00:07:06.411 இது 1 , 17 ஆல் வகுக்கப்படும் 00:07:06.411 --> 00:07:10.846 எண் 2 இதை வகுக்காது, 3 வகுக்காது, 4 ,5 ,6 ,7 , 00:07:10.846 --> 00:07:14.701 எதுவுமே இதை வகுக்க முடியாது. 00:07:14.701 --> 00:07:21.086 1 மற்றும் 17 தவிர எந்த எண்ணும் இதை வகுக்க முடியாது. ஆகவே 17 ஒரு முதன்மை எண் எனலாம். 00:07:21.086 --> 00:07:23.803 சரி, இப்பொழுது நான் ஒரு கடினமான என்னை தரப்போகிறேன். 00:07:23.803 --> 00:07:26.822 இது ஒரு சுவாரசியமான எண். 00:07:26.822 --> 00:07:34.345 51 ஐ எடுத்து கொள்வோம் 00:07:34.345 --> 00:07:37.480 இப்போ, நீங்கள் இந்த வீடியோவை சிறிது நிறுத்தி யோசித்து பாருங்கள். 00:07:37.480 --> 00:07:39.500 நீங்களாகவே விடையை தேடிப்பாருங்கள். 00:07:39.500 --> 00:07:41.520 51 முதன்மை எண்ணா இல்லையா என்று. 00:07:41.520 --> 00:07:45.142 எண் 1 மற்றும் எண் 51 தவிர்த்து 00:07:45.142 --> 00:07:48.161 , வேறு எந்த எண்ணாவது இதை வகுக்கும் எனின், இது முதன்மை எண் அல்ல. 00:07:48.161 --> 00:07:50.042 இது ஒரு சுவாரசியமான எண். 00:07:50.042 --> 00:07:52.340 நீங்கள் இது ஒரு முதன்மை எண் என்று நினைக்கலாம். 00:07:52.340 --> 00:07:54.268 ஆனால் நான் இப்போ விடையை சொல்ல போகிறேன். 00:07:54.268 --> 00:07:59.933 ஆம், 51 ஒரு முதன்மை எண் அல்ல. 00:07:59.933 --> 00:08:02.998 ஏனெனில் 3 * 17 = 51 ; 00:08:02.998 --> 00:08:04.779 ஆகவே, இந்த உதாரணங்கள் 00:08:04.779 --> 00:08:06.388 உங்களுக்கு முதன்மை எண்கள் பற்றிய ஒரு விளக்கத்தை தந்திருக்கும் என நினைக்கிறன். 00:08:06.388 --> 00:08:09.407 நாங்கள் மேலும் சில பயிற்சிகளை எடுத்துகொள்ளலாம். 00:08:09.407 --> 99:59:59.999 வரும் வீடியோக்களில் அவற்றை நீங்கள் பார்க்கலாம்.