9:59:59.000,9:59:59.000 அதை சுருங்கிய வடிவில் எழுதுக 9:59:59.000,9:59:59.000 அல்லது நேரடியாக பெருக்கி பின்பு சுருக்கலாம்.. 9:59:59.000,9:59:59.000 இதை நேரடியாக பெருக்கியதால் எளிதாக இருந்தது 9:59:59.000,9:59:59.000 எதை எதனால் வகுக்க முடியும் 9:59:59.000,9:59:59.000 என்று சற்றே சுலபமாக கண்டு பிடிக்க இயலும். 9:59:59.000,9:59:59.000 அல்லது கடைசியிலும் சுருக்கலாம் 0:00:00.420,0:00:05.540 5/6 & 2/3 ஆகிய எண்களைப் பெருக்கி பின்பு 0:00:05.570,0:00:07.450 இப்பொழுது இதை பெருக்கலாம் 0:00:07.450,0:00:13.090 5/6 * 2/3 0:00:13.090,0:00:16.967 பின்னங்களை நேரடியாகவே பெருக்கலாம் 0:00:17.039,0:00:20.190 இரு பின்னங்களின் தொகுதியை பெருக்கினால் புது தொகுதி கிடைக்கும் 0:00:20.190,0:00:22.880 இரு பின்னங்களின் பகுதியை பெருக்கினால் புது பகுதி கிடைக்கும். 0:00:25.340,0:00:29.240 5 * 2 = ? 0:00:29.240,0:00:37.250 5 2[br]--------[br]6 3 0:00:37.250,0:00:43.490 5 2 =10;[br]6 3 = 18; 0:00:43.490,0:00:44.710 10/18 0:00:44.710,0:00:49.712 2/3 5/6 அல்லது 5/6 2/3 என்று 0:00:49.773,0:00:53.640 எப்படி பெருக்கினாலும் ஒரே விடைதான் வரும் 0:00:54.750,0:00:57.220 10/18 என்ற இந்த பின்னத்தை 0:00:57.220,0:00:59.460 பார்க்கும்பொழுது இது ஒரு பொது காரணியால் 0:00:59.460,0:01:01.500 வகுப்படும் என்று தெரிகிறது 0:01:01.500,0:01:03.990 இரண்டு எண்களும் 2-ஆல் வகுப்படும் 0:01:03.990,0:01:07.020 ஆக இதை எளிய வடிவில் மாற்ற 2- ஆல் வகுக்க வேண்டும் 0:01:07.020,0:01:12.800 10/2[br]-------[br]18/2 0:01:12.800,0:01:17.510 10/2 = 5 ; 18/2 = 9 ; 0:01:17.510,0:01:20.780 = 5/9 0:01:20.827,0:01:23.176 நாம் இதை மற்றொரு வழியில் பார்க்கலாம். 0:01:24.450,0:01:26.450 இந்த பின்னங்களில் தொகுதியில் உள்ள 2 மற்றும் பகுதியில் உள்ள 6 0:01:26.450,0:01:29.260 2-ஆல் வகுப்படும் என்று தெரிகிறது....இப்பொழுது வகுக்கலாம். 0:01:29.260,0:01:32.710 2/2 = 1 0:01:32.710,0:01:37.090 6/2 = 3 0:01:37.090,0:01:42.070 5 1 5[br]--------- = -------[br]3 3 9 0:01:42.070,0:01:44.200 ஆக ஒரே விடைதான் வருகிறது... 0:01:44.200,0:01:47.370 இப்பொழுது பின்னங்களை பெருக்காமல் 0:01:47.370,0:01:49.220 பொது காரணியால் வகுக்கலாம். 0:01:56.190,0:02:00.030 இரண்டு பின்னங்களில் உள்ள தொகுதி 2 மற்றும் பகுதி 6 0:02:00.030,0:02:03.660 2- ஆல் வகுப்படும்... 2/2 = 1 0:02:03.660,0:02:05.180 இப்பொழுது பகுதியை 2-ஆல் வகுக்கலாம் 0:02:05.180,0:02:07.550 6/2 = 3 0:02:07.550,0:02:13.630 5 1 5[br]-------- = -----[br]3 3 9 0:02:13.630,0:02:15.210 ஆக எந்த வழியில் செய்தாலும் விடை சமமாக தான் வரும்.. 0:02:15.210,0:02:18.450 பின்னப் பெருக்கலை பொது காரணி 0:02:18.450,0:02:20.910 கண்டுபிடித்து வகுத்து 0:02:20.910,0:02:25.506 பின்பு சுருக்கலாம்