அதை சுருங்கிய வடிவில் எழுதுக
அல்லது நேரடியாக பெருக்கி பின்பு சுருக்கலாம்..
இதை நேரடியாக பெருக்கியதால் எளிதாக இருந்தது
எதை எதனால் வகுக்க முடியும்
என்று சற்றே சுலபமாக கண்டு பிடிக்க இயலும்.
அல்லது கடைசியிலும் சுருக்கலாம்
5/6 & 2/3 ஆகிய எண்களைப் பெருக்கி பின்பு
இப்பொழுது இதை பெருக்கலாம்
5/6 * 2/3
பின்னங்களை நேரடியாகவே பெருக்கலாம்
இரு பின்னங்களின் தொகுதியை பெருக்கினால் புது தொகுதி கிடைக்கும்
இரு பின்னங்களின் பகுதியை பெருக்கினால் புது பகுதி கிடைக்கும்.
5 * 2 = ?
5 2
--------
6 3
5 2 =10;
6 3 = 18;
10/18
2/3 5/6 அல்லது 5/6 2/3 என்று
எப்படி பெருக்கினாலும் ஒரே விடைதான் வரும்
10/18 என்ற இந்த பின்னத்தை
பார்க்கும்பொழுது இது ஒரு பொது காரணியால்
வகுப்படும் என்று தெரிகிறது
இரண்டு எண்களும் 2-ஆல் வகுப்படும்
ஆக இதை எளிய வடிவில் மாற்ற 2- ஆல் வகுக்க வேண்டும்
10/2
-------
18/2
10/2 = 5 ; 18/2 = 9 ;
= 5/9
நாம் இதை மற்றொரு வழியில் பார்க்கலாம்.
இந்த பின்னங்களில் தொகுதியில் உள்ள 2 மற்றும் பகுதியில் உள்ள 6
2-ஆல் வகுப்படும் என்று தெரிகிறது....இப்பொழுது வகுக்கலாம்.
2/2 = 1
6/2 = 3
5 1 5
--------- = -------
3 3 9
ஆக ஒரே விடைதான் வருகிறது...
இப்பொழுது பின்னங்களை பெருக்காமல்
பொது காரணியால் வகுக்கலாம்.
இரண்டு பின்னங்களில் உள்ள தொகுதி 2 மற்றும் பகுதி 6
2- ஆல் வகுப்படும்... 2/2 = 1
இப்பொழுது பகுதியை 2-ஆல் வகுக்கலாம்
6/2 = 3
5 1 5
-------- = -----
3 3 9
ஆக எந்த வழியில் செய்தாலும் விடை சமமாக தான் வரும்..
பின்னப் பெருக்கலை பொது காரணி
கண்டுபிடித்து வகுத்து
பின்பு சுருக்கலாம்