WEBVTT 00:00:01.290 --> 00:00:04.270 அடிப்படைகளை எளிதாக்குவது எப்படி என்று பார்க்கலாம். 00:00:04.270 --> 00:00:06.475 முதலில் இதன் பெயர்காரணங்களை பார்க்கலாம். 00:00:06.490 --> 00:00:11.341 நீங்கள் "அடிப்படை" என்றால் என்ன என்று யோசிக்கலாம் 00:00:11.341 --> 00:00:13.111 நான் கூறுகிறேன். 00:00:13.111 --> 00:00:15.282 அடிப்படை என்பது 00:00:15.282 --> 00:00:18.808 இது மூலத்தின் குறியீடாகும் (√). 00:00:18.808 --> 00:00:20.572 இதன் பெயர்காரணங்களை கொண்டு, 00:00:20.572 --> 00:00:23.877 நாம் இதை எளிதாக்க முயற்சிக்கலாம். 00:00:23.877 --> 00:00:25.728 சிலர் என்ன கூறுவார்கள் என்றால் 00:00:25.728 --> 00:00:26.890 இது கடினமான செயல் என்பர். 00:00:26.890 --> 00:00:29.463 நாம் இதை செய்து பார்க்கலாம். 00:00:29.463 --> 00:00:32.819 இதை அழித்து விடுகிறேன். 00:00:32.819 --> 00:00:36.898 உங்களிடம் 36-ன் இருமடி மூலத்தை கொடுத்தால், 00:00:36.900 --> 00:00:37.610 நீங்கள் கூறலாம், 00:00:37.610 --> 00:00:40.175 இது வெறும் 6 பெருக்கல் 6 தான் என்று. 00:00:40.175 --> 00:00:43.850 அல்லது √36 என்பதை 6 எனலாம். 00:00:43.850 --> 00:00:50.682 இப்பொழுது, √72 என்றால் என்ன? 00:00:50.682 --> 00:00:54.590 72 என்பது 36 பெருக்கல் 2 ஆகும். 00:00:54.590 --> 00:00:55.680 இதை எழுதிக் கொள்ளலாம் 00:00:55.680 --> 00:01:04.358 √72 என்பது √(36 பெருக்கல் 2) ஆகும். 00:01:04.372 --> 00:01:07.992 72 என்பதை 36 பெருக்கல் 2 என கூறியுள்ளோம். 00:01:07.992 --> 00:01:11.582 இருமடி மூலம் என்பது, அடுக்குகளின்படி 00:01:11.582 --> 00:01:14.920 இது 1/2 அடுக்காகும். 00:01:14.920 --> 00:01:15.860 இதை அவ்வாறு எழுதலாம். 00:01:15.860 --> 00:01:20.279 அடிப்படை எண் என்பதை விளக்குவதற்காக நான் எழுதுகிறேன், 00:01:20.279 --> 00:01:22.965 இது புதுமையானது அல்ல. 00:01:22.980 --> 00:01:29.488 இது, 36 பெருக்கல் 2 அடுக்கு 1/2 ஆகும். 00:01:29.488 --> 00:01:33.210 ஏனெனில், இருமடி மூலம் என்பது ஒரு எண்ணின் 1/2 அடுக்கு ஆகும். 00:01:33.210 --> 00:01:37.291 அடுக்குகளின் விதிப்படி, இரு எண்களை பெருக்கும் பொழுது. 00:01:37.291 --> 00:01:39.875 அதனை 1/2 அடுக்குக்கு உயர்த்தினால், 00:01:39.875 --> 00:01:47.102 அதன் ஒவ்வொரு எண்களையும் 1/2 அடுக்குக்கு உயர்த்தி 00:01:47.102 --> 00:01:50.454 பிறகு பெருக்குவதற்கு சமம். 00:01:50.454 --> 00:01:58.482 எனவே, இதை √36 பெருக்கல் √2 எனலாம். 00:01:58.482 --> 00:02:00.780 நாம் √36 என்றால் என்ன என்று கண்டறிந்து விட்டோம், 00:02:00.780 --> 00:02:01.810 அது 6 ஆகும். 00:02:01.810 --> 00:02:07.953 எனவே, இது 6 பெருக்கல் √2 ஆகும். 00:02:07.953 --> 00:02:11.568 நீங்கள் கேட்கலாம், ஏன் இவ்வாறு 00:02:11.568 --> 00:02:13.525 அடிப்படை குறியீட்டை (√), 1/2 அடுக்குக்கு மாற்ற வேண்டும் என்று. 00:02:13.530 --> 00:02:17.022 நான், இது அடுக்குகளின் விதி என்பதை 00:02:17.022 --> 00:02:19.035 உங்களுக்கு புரிய வைப்பதற்காக செய்தேன். 00:02:19.035 --> 00:02:24.690 இது இரண்டும் கிட்ட தட்ட ஒரே கருத்து தான். 00:02:24.690 --> 00:02:26.480 இதை உங்களுக்கு காட்ட வேண்டும் என்று நினைத்தேன். 00:02:26.480 --> 00:02:28.470 மேலும் ஒரு கணக்கை செய்யலாம். 00:02:28.470 --> 00:02:33.251 சில கணக்குகளை செய்த பிறகு, இது பழகிவிடும். 00:02:33.251 --> 00:02:37.820 50 -ன் இருமடி மூலம். 00:02:37.820 --> 00:02:40.028 √50, 00:02:40.028 --> 00:02:47.150 50 என்பது 25 பெருக்கல் 2, 00:02:47.150 --> 00:02:51.652 இது அடுக்குகளின் விதி ஆகும். 00:02:51.652 --> 00:02:58.408 √(25 பெருக்கல் 2) என்பது 00:02:58.408 --> 00:03:01.070 √25 பெருக்கல் √2. 00:03:01.070 --> 00:03:02.580 √25 என்பது 00:03:02.580 --> 00:03:03.170 5 ஆகும். 00:03:03.170 --> 00:03:09.700 எனவே, இது 5 பெருக்கல் √2 ஆகும். 00:03:09.700 --> 00:03:14.148 இது பார்ப்பதற்கு சுலபமாக படலாம். 00:03:14.148 --> 00:03:17.856 ஆனால், 50 ஐ எவ்வாறு 25 மற்றும் 2 ஆக பிரித்தோம்? 00:03:17.856 --> 00:03:23.102 நாம் 50 ஐ √(5x10) என பிரிக்கவில்லை. 00:03:23.102 --> 00:03:28.800 அல்லது 50 என்பது 1 மற்றும் 50 எனவும் பிரிக்கவில்லை. 00:03:28.800 --> 00:03:30.529 50-ன் மற்ற பகா காரணிகள் என்னவென்று தெரியாது. 00:03:30.529 --> 00:03:32.570 இப்பொழுது நான் அதனுள் செல்லவில்லை. 00:03:32.570 --> 00:03:37.052 நான் ஏன் 25 மற்றும் 2 ஐ 50 -ன் காரணிகளாக எடுத்தேன் என்றால், 00:03:37.052 --> 00:03:40.871 எனக்கு 50 -ன் பெரிய நிறை மூலக்காரணி தேவை, 00:03:40.880 --> 00:03:42.860 அது தான் 25. 00:03:42.860 --> 00:03:45.862 நான் 5 மற்றும் 10 ஐ எடுக்க முடியாது, 00:03:45.862 --> 00:03:47.992 ஏனெனில் 5, 10 இரண்டுமே நிறை மூலங்கள் இல்லை. 00:03:47.992 --> 00:03:50.610 அதே போல தான் 1 மற்றும் 50-ம் 00:03:50.610 --> 00:03:51.839 எனவே, இதை எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்றால், 00:03:51.839 --> 00:03:55.052 இந்த எண்ணின் காரணிகளை கண்டறிய வேண்டும், 00:03:55.052 --> 00:03:57.890 பிறகு அதில் எது நிறை மூலம் என்பதை அறிய வேண்டும். 00:03:57.890 --> 00:03:59.370 இதை தவிர வேறு வழி இல்லை. 00:03:59.370 --> 00:04:02.280 நீங்கள் இதில் நிறை இருமடி மூலங்களை கண்டறிய பழக வேண்டும். 00:04:02.280 --> 00:04:03.940 பிறகு உங்களுக்கு இது தெரிந்து விடும், 00:04:03.940 --> 00:04:17.873 இவை 1, 4, 9, 25, 16, 25, 36, 49, 64 போன்றவை. 00:04:17.873 --> 00:04:21.288 இந்த பாடத்தை செய்யும் பொழுது, உங்களுக்கு இது பழகிவிடும். 00:04:21.288 --> 00:04:26.638 ஆனால், இதில் ஏதேனும் ஒரு எண், அடிப்படை(√) குறியீட்டில் இருந்தால், 00:04:26.638 --> 00:04:28.037 நீங்கள் இதை காரணி படுத்த வேண்டும். 00:04:28.037 --> 00:04:30.084 பிறகு அடிப்படை (√) குறியில் இருந்து வெளியே எடுக்கலாம். 00:04:30.084 --> 00:04:32.620 இங்கே நாம் செய்தது போல. 00:04:32.620 --> 00:04:37.592 மேலும் சில கணக்குகளை பார்க்கலாம். 00:04:37.592 --> 00:04:43.455 7 பெருக்கல் √27 ? 00:04:43.470 --> 00:04:45.066 இதற்கு 7 இருக்கிறது என்றால், 00:04:45.066 --> 00:04:47.725 இதன் பொருள் பெருக்கல் √27 ஆகும். 00:04:47.725 --> 00:04:50.496 இப்பொழுது 27 -ன் காரணிகளை கண்டறிந்து 00:04:50.496 --> 00:04:52.050 அவற்றில் நிறை இருமடி மூலங்களை கண்டறிய வேண்டும். 00:04:52.050 --> 00:04:56.710 3, என்பது 27-ன் காரணி, ஆனால் அது நிறை இருமடி மூலம் இல்லை. 00:04:56.710 --> 00:04:58.260 9 தான். 00:04:58.260 --> 00:05:01.215 எனவே, நாம் 7 ஐ 00:05:01.215 --> 00:05:08.782 7 பெருக்கல் √(9 பெருக்கல் 3) எனலாம். 00:05:08.782 --> 00:05:11.352 நாம் கற்று கொண்ட விதியின் படி, 00:05:11.352 --> 00:05:17.572 இது 7 பெருக்கல் √9 00:05:17.572 --> 00:05:21.140 பெருக்கல் √3 ஆகும். 00:05:21.140 --> 00:05:26.399 அப்படியென்றால், அது 7 பெருக்கல் 3 ஆகும். 00:05:26.399 --> 00:05:29.270 ஏனெனில், 9 என்பது 3 பெருக்கல் 3 ஆகும். 00:05:29.270 --> 00:05:34.670 எனவே, இது 21 பெருக்கல் √3 ஆகும். 00:05:34.670 --> 00:05:35.830 அவ்வளவு தான். 00:05:35.830 --> 00:05:37.918 மேலும் ஒரு கணக்கை பார்க்கலாம். 00:05:37.918 --> 00:05:46.075 9 பெருக்கல் √18 ஆகும். 00:05:46.075 --> 00:05:48.406 18-ன் காரணிகள் என்ன? 00:05:48.406 --> 00:05:50.522 நம்மிடம் 6 மற்றும் 3 உள்ளது, 00:05:50.522 --> 00:05:52.280 1 மற்றும் 18 உள்ளது. 00:05:52.280 --> 00:05:54.550 இதில் ஏதும் நிறை இருமடி மூலங்கள் இல்லை. 00:05:54.550 --> 00:05:56.540 நம்மிடம் 2 மற்றும் 9 இல்லை. 00:05:56.540 --> 00:05:59.010 9 என்பது நிறை இருமடி மூலங்கள் ஆகும். 00:05:59.010 --> 00:05:59.770 இதை எழுதிக்கொள்ளலாம். 00:05:59.770 --> 00:06:07.020 எனவே, இது 9 பெருக்கல் √(2 பெருக்கல் 9), 00:06:07.020 --> 00:06:11.560 இது 9 பெருக்கல் √2, 00:06:11.560 --> 00:06:15.580 இது 2 பெருக்கல் √9 ஆகும். 00:06:15.580 --> 00:06:20.295 அப்படியென்றால், 9 பெருக்கல் √(2 பெருக்கல் 3) ஆகும். 00:06:20.310 --> 00:06:22.828 இது √9, அதாவது 00:06:22.828 --> 00:06:27.250 27 பெருக்கல் √2 ஆகும். 00:06:27.250 --> 00:06:28.130 அவ்வளவுதான். 00:06:28.130 --> 00:06:30.160 இது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். 00:06:30.160 --> 00:06:33.070 மேலும் ஒரு கணக்கை பார்க்கலாம். 00:06:33.070 --> 00:06:40.015 4 பெருக்கல் √25 என்றால் என்ன? 00:06:40.015 --> 00:06:41.883 25 என்பது ஒரு நிறை இருமடி மூலம் தான். 00:06:41.883 --> 00:06:45.091 இது சுலபமானது ஆனாலும் குழப்பமான கணக்கு. 00:06:45.106 --> 00:06:47.252 25 என்பது ஒரு நிறை இருமடி மூலம். 00:06:47.252 --> 00:06:51.196 இதன் இருமடி மூலம் 5 ஆகும், எனவே, இது 4 பெருக்கல் 5 ஆகும். 00:06:51.196 --> 00:06:52.910 அதாவது 20 ஆகும். 00:06:52.910 --> 00:06:57.020 25-ன் இருமடி மூலம் என்பது 5 ஆகும். 00:06:57.020 --> 00:06:58.220 மேலும் ஒரு கணக்கை பார்க்கலாம். 00:06:58.220 --> 00:07:04.688 3 பெருக்கல் √29 என்றால் என்ன? 00:07:04.688 --> 00:07:06.192 29 என்பதற்கு இரு காரணிகள் தான் உள்ளது. 00:07:06.192 --> 00:07:06.870 இது ஒரு பகா எண். 00:07:06.870 --> 00:07:09.450 இதன் காரணிகள் 1 மற்றும் 29. 00:07:09.450 --> 00:07:11.750 இரண்டும் நிறை இருமடி மூலங்கள் இல்லை. 00:07:11.750 --> 00:07:14.220 இதை நாம் எளிதாக்க முடியாது. 00:07:14.220 --> 00:07:19.340 இது தான் எளிதாக்கபட்ட வடிவம். 00:07:19.340 --> 00:07:21.357 மேலும் சில கணக்குகளை பார்க்கலாம். 00:07:21.357 --> 00:07:32.134 7 பெருக்கல் √320 என்றால் என்ன? 00:07:32.140 --> 00:07:35.700 320 என்றால் என்ன என்று பார்க்கலாம். 00:07:35.700 --> 00:07:39.797 பெரிய எண்களாக இருந்தால் இதை படிப்படியாக செய்யலாம். 00:07:39.810 --> 00:07:43.290 இதனை பார்த்தால் இது 00:07:43.290 --> 00:07:47.385 16 இதில் செல்லும், ஏனெனில் 16, 32-ல் செல்லும். 00:07:47.385 --> 00:07:48.380 இதை முயற்சிக்கலாம். 00:07:48.380 --> 00:07:58.003 எனவே, இது 7 பெருக்கல் √(16 பெருக்கல் 20) ஆகும். 00:07:58.003 --> 00:08:04.294 அப்படியென்றால், இது 7 பெருக்கல் 00:08:04.294 --> 00:08:06.960 √16 பெருக்கல் √20 ஆகும். 00:08:06.960 --> 00:08:08.590 7 பெருக்கல் √16 00:08:08.590 --> 00:08:10.380 16-ன் இருமடி மூலம் என்பது 4 ஆகும். 00:08:10.380 --> 00:08:11.630 7 பெருக்கல் 4 என்பது 28 ஆகும். 00:08:11.630 --> 00:08:17.110 எனவே, இது 28 பெருக்கல் √20 ஆகும். 00:08:17.110 --> 00:08:19.100 நாம் முடித்துவிட்டோமா? 00:08:19.100 --> 00:08:21.800 நான் இந்த 20 ஐ காரணி படுத்தலாம் என்று நினைக்கிறன். 00:08:21.800 --> 00:08:24.680 20 என்பது 4 பெருக்கல் 5 ஆகும். 00:08:24.680 --> 00:08:33.558 எனவே, 28 பெருக்கல் √(4 பெருக்கல் 5) 00:08:33.570 --> 00:08:38.270 4-ன் இருமடி மூலம் என்பது 2 ஆகும், எனவே 2 ஐ வெளியே எடுக்கலாம். 00:08:38.270 --> 00:08:43.662 இது 56 பெருக்கல் √5 ஆகும். 00:08:43.662 --> 00:08:44.450 இது சரியானது. 00:08:44.450 --> 00:08:45.980 இது சற்று முக்கியாமான செய்முறை. 00:08:45.980 --> 00:08:46.890 நான் இதை இங்கு செய்துள்ளேன். 00:08:46.890 --> 00:08:49.060 320 ஐ பார்த்தவுடன் 00:08:49.060 --> 00:08:52.160 இதன் பெரிய காரணி என்னவென்று நமக்கு தெரியாது. 00:08:52.160 --> 00:08:54.150 அது 64 ஆகும். 00:08:54.150 --> 00:08:57.604 இதை பார்த்தவுடன் 4 இதில் செல்லும் என்று கூறினால், 00:08:57.610 --> 00:08:59.705 4 ஐ வைத்து கண்டறிந்து விடலாம். 00:08:59.705 --> 00:09:01.628 ஏனெனில், இது 4 பெருக்கல் 80 ஆகும். 00:09:01.628 --> 00:09:03.210 பிறகு 80 ஐ பிரிக்க வேண்டும். 00:09:03.210 --> 00:09:06.483 இதில் நான் 32 ஐ பார்த்தேன், இதில் 16 செல்லும், 00:09:06.483 --> 00:09:08.660 நான் 16-ன் காரணிகளை கண்டறிந்தேன். 00:09:08.660 --> 00:09:11.890 நான் 16-ன் இருமடி மூலத்தை, 4 ஆல் பெருக்கினேன், 00:09:11.890 --> 00:09:13.160 இவ்வாறு எனக்கு 28 கிடைத்தது. 00:09:13.160 --> 00:09:15.285 பிறகு இந்த எண்ணை எளிதாக்கினேன். 00:09:15.285 --> 00:09:17.430 இது நிறை இருமடி மூலத்தால் வகுபடும், 00:09:17.430 --> 00:09:20.055 இது 4 ஆல் வகுபடும். 00:09:20.055 --> 00:09:27.696 இவ்வாறு கடைசியில் வகுபடாத பகா எண் வரை கண்டறிந்தோம். 00:09:27.696 --> 00:09:29.950 இது பகா எண்ணாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 00:09:29.950 --> 00:09:34.232 இது உங்களுக்கு அடிப்படை எண்களை எளிதாக்குவது பற்றி கூறியிருக்கும். 00:09:34.232 --> 00:09:37.851 இது அடுக்குகள் விதியின் ஒரு பகுதி தான், 00:09:37.851 --> 00:09:41.872 நீங்கள் இதை புரிந்து கொண்டீர்கள் 00:09:41.890 --> 00:09:43.420 என்று நினைக்கிறேன்.