[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:01.29,0:00:04.27,Default,,0000,0000,0000,,அடிப்படைகளை எளிதாக்குவது எப்படி என்று பார்க்கலாம். Dialogue: 0,0:00:04.27,0:00:06.48,Default,,0000,0000,0000,,முதலில் இதன் பெயர்காரணங்களை பார்க்கலாம். Dialogue: 0,0:00:06.49,0:00:11.34,Default,,0000,0000,0000,,நீங்கள் "அடிப்படை" என்றால் என்ன என்று யோசிக்கலாம் Dialogue: 0,0:00:11.34,0:00:13.11,Default,,0000,0000,0000,,நான் கூறுகிறேன். Dialogue: 0,0:00:13.11,0:00:15.28,Default,,0000,0000,0000,,அடிப்படை என்பது Dialogue: 0,0:00:15.28,0:00:18.81,Default,,0000,0000,0000,,இது மூலத்தின் குறியீடாகும் (√). Dialogue: 0,0:00:18.81,0:00:20.57,Default,,0000,0000,0000,,இதன் பெயர்காரணங்களை கொண்டு, Dialogue: 0,0:00:20.57,0:00:23.88,Default,,0000,0000,0000,,நாம் இதை எளிதாக்க முயற்சிக்கலாம். Dialogue: 0,0:00:23.88,0:00:25.73,Default,,0000,0000,0000,,சிலர் என்ன கூறுவார்கள் என்றால் Dialogue: 0,0:00:25.73,0:00:26.89,Default,,0000,0000,0000,,இது கடினமான செயல் என்பர். Dialogue: 0,0:00:26.89,0:00:29.46,Default,,0000,0000,0000,,நாம் இதை செய்து பார்க்கலாம். Dialogue: 0,0:00:29.46,0:00:32.82,Default,,0000,0000,0000,,இதை அழித்து விடுகிறேன். Dialogue: 0,0:00:32.82,0:00:36.90,Default,,0000,0000,0000,,உங்களிடம் 36-ன் இருமடி மூலத்தை கொடுத்தால், Dialogue: 0,0:00:36.90,0:00:37.61,Default,,0000,0000,0000,,நீங்கள் கூறலாம், Dialogue: 0,0:00:37.61,0:00:40.18,Default,,0000,0000,0000,,இது வெறும் 6 பெருக்கல் 6 தான் என்று. Dialogue: 0,0:00:40.18,0:00:43.85,Default,,0000,0000,0000,,அல்லது √36 என்பதை 6 எனலாம். Dialogue: 0,0:00:43.85,0:00:50.68,Default,,0000,0000,0000,,இப்பொழுது, √72 என்றால் என்ன? Dialogue: 0,0:00:50.68,0:00:54.59,Default,,0000,0000,0000,,72 என்பது 36 பெருக்கல் 2 ஆகும். Dialogue: 0,0:00:54.59,0:00:55.68,Default,,0000,0000,0000,,இதை எழுதிக் கொள்ளலாம் Dialogue: 0,0:00:55.68,0:01:04.36,Default,,0000,0000,0000,,√72 என்பது √(36 பெருக்கல் 2) ஆகும். Dialogue: 0,0:01:04.37,0:01:07.99,Default,,0000,0000,0000,,72 என்பதை 36 பெருக்கல் 2 என கூறியுள்ளோம். Dialogue: 0,0:01:07.99,0:01:11.58,Default,,0000,0000,0000,,இருமடி மூலம் என்பது, அடுக்குகளின்படி Dialogue: 0,0:01:11.58,0:01:14.92,Default,,0000,0000,0000,,இது 1/2 அடுக்காகும். Dialogue: 0,0:01:14.92,0:01:15.86,Default,,0000,0000,0000,,இதை அவ்வாறு எழுதலாம். Dialogue: 0,0:01:15.86,0:01:20.28,Default,,0000,0000,0000,,அடிப்படை எண் என்பதை விளக்குவதற்காக நான் எழுதுகிறேன், Dialogue: 0,0:01:20.28,0:01:22.96,Default,,0000,0000,0000,,இது புதுமையானது அல்ல. Dialogue: 0,0:01:22.98,0:01:29.49,Default,,0000,0000,0000,,இது, 36 பெருக்கல் 2 அடுக்கு 1/2 ஆகும். Dialogue: 0,0:01:29.49,0:01:33.21,Default,,0000,0000,0000,,ஏனெனில், இருமடி மூலம் என்பது ஒரு எண்ணின் 1/2 அடுக்கு ஆகும். Dialogue: 0,0:01:33.21,0:01:37.29,Default,,0000,0000,0000,,அடுக்குகளின் விதிப்படி, இரு எண்களை பெருக்கும் பொழுது. Dialogue: 0,0:01:37.29,0:01:39.88,Default,,0000,0000,0000,,அதனை 1/2 அடுக்குக்கு உயர்த்தினால், Dialogue: 0,0:01:39.88,0:01:47.10,Default,,0000,0000,0000,,அதன் ஒவ்வொரு எண்களையும் 1/2 அடுக்குக்கு உயர்த்தி Dialogue: 0,0:01:47.10,0:01:50.45,Default,,0000,0000,0000,,பிறகு பெருக்குவதற்கு சமம். Dialogue: 0,0:01:50.45,0:01:58.48,Default,,0000,0000,0000,,எனவே, இதை √36 பெருக்கல் √2 எனலாம். Dialogue: 0,0:01:58.48,0:02:00.78,Default,,0000,0000,0000,,நாம் √36 என்றால் என்ன என்று கண்டறிந்து விட்டோம், Dialogue: 0,0:02:00.78,0:02:01.81,Default,,0000,0000,0000,,அது 6 ஆகும். Dialogue: 0,0:02:01.81,0:02:07.95,Default,,0000,0000,0000,,எனவே, இது 6 பெருக்கல் √2 ஆகும். Dialogue: 0,0:02:07.95,0:02:11.57,Default,,0000,0000,0000,,நீங்கள் கேட்கலாம், ஏன் இவ்வாறு Dialogue: 0,0:02:11.57,0:02:13.52,Default,,0000,0000,0000,,அடிப்படை குறியீட்டை (√), 1/2 அடுக்குக்கு மாற்ற வேண்டும் என்று. Dialogue: 0,0:02:13.53,0:02:17.02,Default,,0000,0000,0000,,நான், இது அடுக்குகளின் விதி என்பதை Dialogue: 0,0:02:17.02,0:02:19.04,Default,,0000,0000,0000,,உங்களுக்கு புரிய வைப்பதற்காக செய்தேன். Dialogue: 0,0:02:19.04,0:02:24.69,Default,,0000,0000,0000,,இது இரண்டும் கிட்ட தட்ட ஒரே கருத்து தான். Dialogue: 0,0:02:24.69,0:02:26.48,Default,,0000,0000,0000,,இதை உங்களுக்கு காட்ட வேண்டும் என்று நினைத்தேன். Dialogue: 0,0:02:26.48,0:02:28.47,Default,,0000,0000,0000,,மேலும் ஒரு கணக்கை செய்யலாம். Dialogue: 0,0:02:28.47,0:02:33.25,Default,,0000,0000,0000,,சில கணக்குகளை செய்த பிறகு, இது பழகிவிடும். Dialogue: 0,0:02:33.25,0:02:37.82,Default,,0000,0000,0000,,50 -ன் இருமடி மூலம். Dialogue: 0,0:02:37.82,0:02:40.03,Default,,0000,0000,0000,,√50, Dialogue: 0,0:02:40.03,0:02:47.15,Default,,0000,0000,0000,,50 என்பது 25 பெருக்கல் 2, Dialogue: 0,0:02:47.15,0:02:51.65,Default,,0000,0000,0000,,இது அடுக்குகளின் விதி ஆகும். Dialogue: 0,0:02:51.65,0:02:58.41,Default,,0000,0000,0000,,√(25 பெருக்கல் 2) என்பது Dialogue: 0,0:02:58.41,0:03:01.07,Default,,0000,0000,0000,,√25 பெருக்கல் √2. Dialogue: 0,0:03:01.07,0:03:02.58,Default,,0000,0000,0000,,√25 என்பது Dialogue: 0,0:03:02.58,0:03:03.17,Default,,0000,0000,0000,,5 ஆகும். Dialogue: 0,0:03:03.17,0:03:09.70,Default,,0000,0000,0000,,எனவே, இது 5 பெருக்கல் √2 ஆகும். Dialogue: 0,0:03:09.70,0:03:14.15,Default,,0000,0000,0000,,இது பார்ப்பதற்கு சுலபமாக படலாம். Dialogue: 0,0:03:14.15,0:03:17.86,Default,,0000,0000,0000,,ஆனால், 50 ஐ எவ்வாறு 25 மற்றும் 2 ஆக பிரித்தோம்? Dialogue: 0,0:03:17.86,0:03:23.10,Default,,0000,0000,0000,,நாம் 50 ஐ √(5x10) என பிரிக்கவில்லை. Dialogue: 0,0:03:23.10,0:03:28.80,Default,,0000,0000,0000,,அல்லது 50 என்பது 1 மற்றும் 50 எனவும் பிரிக்கவில்லை. Dialogue: 0,0:03:28.80,0:03:30.53,Default,,0000,0000,0000,,50-ன் மற்ற பகா காரணிகள் என்னவென்று தெரியாது. Dialogue: 0,0:03:30.53,0:03:32.57,Default,,0000,0000,0000,,இப்பொழுது நான் அதனுள் செல்லவில்லை. Dialogue: 0,0:03:32.57,0:03:37.05,Default,,0000,0000,0000,,நான் ஏன் 25 மற்றும் 2 ஐ 50 -ன் காரணிகளாக எடுத்தேன் என்றால், Dialogue: 0,0:03:37.05,0:03:40.87,Default,,0000,0000,0000,,எனக்கு 50 -ன் பெரிய நிறை மூலக்காரணி தேவை, Dialogue: 0,0:03:40.88,0:03:42.86,Default,,0000,0000,0000,,அது தான் 25. Dialogue: 0,0:03:42.86,0:03:45.86,Default,,0000,0000,0000,,நான் 5 மற்றும் 10 ஐ எடுக்க முடியாது, Dialogue: 0,0:03:45.86,0:03:47.99,Default,,0000,0000,0000,,ஏனெனில் 5, 10 இரண்டுமே நிறை மூலங்கள் இல்லை. Dialogue: 0,0:03:47.99,0:03:50.61,Default,,0000,0000,0000,,அதே போல தான் 1 மற்றும் 50-ம் Dialogue: 0,0:03:50.61,0:03:51.84,Default,,0000,0000,0000,,எனவே, இதை எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்றால், Dialogue: 0,0:03:51.84,0:03:55.05,Default,,0000,0000,0000,,இந்த எண்ணின் காரணிகளை கண்டறிய வேண்டும், Dialogue: 0,0:03:55.05,0:03:57.89,Default,,0000,0000,0000,,பிறகு அதில் எது நிறை மூலம் என்பதை அறிய வேண்டும். Dialogue: 0,0:03:57.89,0:03:59.37,Default,,0000,0000,0000,,இதை தவிர வேறு வழி இல்லை. Dialogue: 0,0:03:59.37,0:04:02.28,Default,,0000,0000,0000,,நீங்கள் இதில் நிறை இருமடி மூலங்களை கண்டறிய பழக வேண்டும். Dialogue: 0,0:04:02.28,0:04:03.94,Default,,0000,0000,0000,,பிறகு உங்களுக்கு இது தெரிந்து விடும், Dialogue: 0,0:04:03.94,0:04:17.87,Default,,0000,0000,0000,,இவை 1, 4, 9, 25, 16,\N25, 36, 49, 64 போன்றவை. Dialogue: 0,0:04:17.87,0:04:21.29,Default,,0000,0000,0000,,இந்த பாடத்தை செய்யும் பொழுது, உங்களுக்கு இது பழகிவிடும். Dialogue: 0,0:04:21.29,0:04:26.64,Default,,0000,0000,0000,,ஆனால், இதில் ஏதேனும் ஒரு எண், அடிப்படை(√) குறியீட்டில் இருந்தால், Dialogue: 0,0:04:26.64,0:04:28.04,Default,,0000,0000,0000,,நீங்கள் இதை காரணி படுத்த வேண்டும். Dialogue: 0,0:04:28.04,0:04:30.08,Default,,0000,0000,0000,,பிறகு அடிப்படை (√) குறியில் இருந்து வெளியே எடுக்கலாம். Dialogue: 0,0:04:30.08,0:04:32.62,Default,,0000,0000,0000,,இங்கே நாம் செய்தது போல. Dialogue: 0,0:04:32.62,0:04:37.59,Default,,0000,0000,0000,,மேலும் சில கணக்குகளை பார்க்கலாம். Dialogue: 0,0:04:37.59,0:04:43.46,Default,,0000,0000,0000,,7 பெருக்கல் √27 ? Dialogue: 0,0:04:43.47,0:04:45.07,Default,,0000,0000,0000,,இதற்கு 7 இருக்கிறது என்றால், Dialogue: 0,0:04:45.07,0:04:47.72,Default,,0000,0000,0000,,இதன் பொருள் பெருக்கல் √27 ஆகும். Dialogue: 0,0:04:47.72,0:04:50.50,Default,,0000,0000,0000,,இப்பொழுது 27 -ன் காரணிகளை கண்டறிந்து Dialogue: 0,0:04:50.50,0:04:52.05,Default,,0000,0000,0000,,அவற்றில் நிறை இருமடி மூலங்களை கண்டறிய வேண்டும். Dialogue: 0,0:04:52.05,0:04:56.71,Default,,0000,0000,0000,,3, என்பது 27-ன் காரணி, ஆனால் அது நிறை இருமடி மூலம் இல்லை. Dialogue: 0,0:04:56.71,0:04:58.26,Default,,0000,0000,0000,,9 தான். Dialogue: 0,0:04:58.26,0:05:01.22,Default,,0000,0000,0000,,எனவே, நாம் 7 ஐ Dialogue: 0,0:05:01.22,0:05:08.78,Default,,0000,0000,0000,,7 பெருக்கல் √(9 பெருக்கல் 3) எனலாம். Dialogue: 0,0:05:08.78,0:05:11.35,Default,,0000,0000,0000,,நாம் கற்று கொண்ட விதியின் படி, Dialogue: 0,0:05:11.35,0:05:17.57,Default,,0000,0000,0000,,இது 7 பெருக்கல் √9 Dialogue: 0,0:05:17.57,0:05:21.14,Default,,0000,0000,0000,,பெருக்கல் √3 ஆகும். Dialogue: 0,0:05:21.14,0:05:26.40,Default,,0000,0000,0000,,அப்படியென்றால், அது 7 பெருக்கல் 3 ஆகும். Dialogue: 0,0:05:26.40,0:05:29.27,Default,,0000,0000,0000,,ஏனெனில், 9 என்பது 3 பெருக்கல் 3 ஆகும். Dialogue: 0,0:05:29.27,0:05:34.67,Default,,0000,0000,0000,,எனவே, இது 21 பெருக்கல் √3 ஆகும். Dialogue: 0,0:05:34.67,0:05:35.83,Default,,0000,0000,0000,,அவ்வளவு தான். Dialogue: 0,0:05:35.83,0:05:37.92,Default,,0000,0000,0000,,மேலும் ஒரு கணக்கை பார்க்கலாம். Dialogue: 0,0:05:37.92,0:05:46.08,Default,,0000,0000,0000,,9 பெருக்கல் √18 ஆகும். Dialogue: 0,0:05:46.08,0:05:48.41,Default,,0000,0000,0000,,18-ன் காரணிகள் என்ன? Dialogue: 0,0:05:48.41,0:05:50.52,Default,,0000,0000,0000,,நம்மிடம் 6 மற்றும் 3 உள்ளது, Dialogue: 0,0:05:50.52,0:05:52.28,Default,,0000,0000,0000,,1 மற்றும் 18 உள்ளது. Dialogue: 0,0:05:52.28,0:05:54.55,Default,,0000,0000,0000,,இதில் ஏதும் நிறை இருமடி மூலங்கள் இல்லை. Dialogue: 0,0:05:54.55,0:05:56.54,Default,,0000,0000,0000,,நம்மிடம் 2 மற்றும் 9 இல்லை. Dialogue: 0,0:05:56.54,0:05:59.01,Default,,0000,0000,0000,,9 என்பது நிறை இருமடி மூலங்கள் ஆகும். Dialogue: 0,0:05:59.01,0:05:59.77,Default,,0000,0000,0000,,இதை எழுதிக்கொள்ளலாம். Dialogue: 0,0:05:59.77,0:06:07.02,Default,,0000,0000,0000,,எனவே, இது 9 பெருக்கல் √(2 பெருக்கல் 9), Dialogue: 0,0:06:07.02,0:06:11.56,Default,,0000,0000,0000,,இது 9 பெருக்கல் √2, Dialogue: 0,0:06:11.56,0:06:15.58,Default,,0000,0000,0000,,இது 2 பெருக்கல் √9 ஆகும். Dialogue: 0,0:06:15.58,0:06:20.30,Default,,0000,0000,0000,,அப்படியென்றால், 9 பெருக்கல் √(2 பெருக்கல் 3) ஆகும். Dialogue: 0,0:06:20.31,0:06:22.83,Default,,0000,0000,0000,,இது √9, அதாவது Dialogue: 0,0:06:22.83,0:06:27.25,Default,,0000,0000,0000,,27 பெருக்கல் √2 ஆகும். Dialogue: 0,0:06:27.25,0:06:28.13,Default,,0000,0000,0000,,அவ்வளவுதான். Dialogue: 0,0:06:28.13,0:06:30.16,Default,,0000,0000,0000,,இது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். Dialogue: 0,0:06:30.16,0:06:33.07,Default,,0000,0000,0000,,மேலும் ஒரு கணக்கை பார்க்கலாம். Dialogue: 0,0:06:33.07,0:06:40.02,Default,,0000,0000,0000,,4 பெருக்கல் √25 என்றால் என்ன? Dialogue: 0,0:06:40.02,0:06:41.88,Default,,0000,0000,0000,,25 என்பது ஒரு நிறை இருமடி மூலம் தான். Dialogue: 0,0:06:41.88,0:06:45.09,Default,,0000,0000,0000,,இது சுலபமானது ஆனாலும் குழப்பமான கணக்கு. Dialogue: 0,0:06:45.11,0:06:47.25,Default,,0000,0000,0000,,25 என்பது ஒரு நிறை இருமடி மூலம். Dialogue: 0,0:06:47.25,0:06:51.20,Default,,0000,0000,0000,,இதன் இருமடி மூலம் 5 ஆகும், எனவே, இது 4 பெருக்கல் 5 ஆகும். Dialogue: 0,0:06:51.20,0:06:52.91,Default,,0000,0000,0000,,அதாவது 20 ஆகும். Dialogue: 0,0:06:52.91,0:06:57.02,Default,,0000,0000,0000,,25-ன் இருமடி மூலம் என்பது 5 ஆகும். Dialogue: 0,0:06:57.02,0:06:58.22,Default,,0000,0000,0000,,மேலும் ஒரு கணக்கை பார்க்கலாம். Dialogue: 0,0:06:58.22,0:07:04.69,Default,,0000,0000,0000,,3 பெருக்கல் √29 என்றால் என்ன? Dialogue: 0,0:07:04.69,0:07:06.19,Default,,0000,0000,0000,,29 என்பதற்கு இரு காரணிகள் தான் உள்ளது. Dialogue: 0,0:07:06.19,0:07:06.87,Default,,0000,0000,0000,,இது ஒரு பகா எண். Dialogue: 0,0:07:06.87,0:07:09.45,Default,,0000,0000,0000,,இதன் காரணிகள் 1 மற்றும் 29. Dialogue: 0,0:07:09.45,0:07:11.75,Default,,0000,0000,0000,,இரண்டும் நிறை இருமடி மூலங்கள் இல்லை. Dialogue: 0,0:07:11.75,0:07:14.22,Default,,0000,0000,0000,,இதை நாம் எளிதாக்க முடியாது. Dialogue: 0,0:07:14.22,0:07:19.34,Default,,0000,0000,0000,,இது தான் எளிதாக்கபட்ட வடிவம். Dialogue: 0,0:07:19.34,0:07:21.36,Default,,0000,0000,0000,,மேலும் சில கணக்குகளை பார்க்கலாம். Dialogue: 0,0:07:21.36,0:07:32.13,Default,,0000,0000,0000,,7 பெருக்கல் √320 என்றால் என்ன? Dialogue: 0,0:07:32.14,0:07:35.70,Default,,0000,0000,0000,,320 என்றால் என்ன என்று பார்க்கலாம். Dialogue: 0,0:07:35.70,0:07:39.80,Default,,0000,0000,0000,,பெரிய எண்களாக இருந்தால் இதை படிப்படியாக செய்யலாம். Dialogue: 0,0:07:39.81,0:07:43.29,Default,,0000,0000,0000,,இதனை பார்த்தால் இது Dialogue: 0,0:07:43.29,0:07:47.38,Default,,0000,0000,0000,,16 இதில் செல்லும், ஏனெனில் 16, 32-ல் செல்லும். Dialogue: 0,0:07:47.38,0:07:48.38,Default,,0000,0000,0000,,இதை முயற்சிக்கலாம். Dialogue: 0,0:07:48.38,0:07:58.00,Default,,0000,0000,0000,,எனவே, இது 7 பெருக்கல் √(16 பெருக்கல் 20) ஆகும். Dialogue: 0,0:07:58.00,0:08:04.29,Default,,0000,0000,0000,,அப்படியென்றால், இது 7 பெருக்கல் Dialogue: 0,0:08:04.29,0:08:06.96,Default,,0000,0000,0000,,√16 பெருக்கல் √20 ஆகும். Dialogue: 0,0:08:06.96,0:08:08.59,Default,,0000,0000,0000,,7 பெருக்கல் √16 Dialogue: 0,0:08:08.59,0:08:10.38,Default,,0000,0000,0000,,16-ன் இருமடி மூலம் என்பது 4 ஆகும். Dialogue: 0,0:08:10.38,0:08:11.63,Default,,0000,0000,0000,,7 பெருக்கல் 4 என்பது 28 ஆகும். Dialogue: 0,0:08:11.63,0:08:17.11,Default,,0000,0000,0000,,எனவே, இது 28 பெருக்கல் √20 ஆகும். Dialogue: 0,0:08:17.11,0:08:19.10,Default,,0000,0000,0000,,நாம் முடித்துவிட்டோமா? Dialogue: 0,0:08:19.10,0:08:21.80,Default,,0000,0000,0000,,நான் இந்த 20 ஐ காரணி படுத்தலாம் என்று நினைக்கிறன். Dialogue: 0,0:08:21.80,0:08:24.68,Default,,0000,0000,0000,,20 என்பது 4 பெருக்கல் 5 ஆகும். Dialogue: 0,0:08:24.68,0:08:33.56,Default,,0000,0000,0000,,எனவே, 28 பெருக்கல் √(4 பெருக்கல் 5) Dialogue: 0,0:08:33.57,0:08:38.27,Default,,0000,0000,0000,,4-ன் இருமடி மூலம் என்பது 2 ஆகும், எனவே 2 ஐ வெளியே எடுக்கலாம். Dialogue: 0,0:08:38.27,0:08:43.66,Default,,0000,0000,0000,,இது 56 பெருக்கல் √5 ஆகும். Dialogue: 0,0:08:43.66,0:08:44.45,Default,,0000,0000,0000,,இது சரியானது. Dialogue: 0,0:08:44.45,0:08:45.98,Default,,0000,0000,0000,,இது சற்று முக்கியாமான செய்முறை. Dialogue: 0,0:08:45.98,0:08:46.89,Default,,0000,0000,0000,,நான் இதை இங்கு செய்துள்ளேன். Dialogue: 0,0:08:46.89,0:08:49.06,Default,,0000,0000,0000,,320 ஐ பார்த்தவுடன் Dialogue: 0,0:08:49.06,0:08:52.16,Default,,0000,0000,0000,,இதன் பெரிய காரணி என்னவென்று நமக்கு தெரியாது. Dialogue: 0,0:08:52.16,0:08:54.15,Default,,0000,0000,0000,,அது 64 ஆகும். Dialogue: 0,0:08:54.15,0:08:57.60,Default,,0000,0000,0000,,இதை பார்த்தவுடன் 4 இதில் செல்லும் என்று கூறினால், Dialogue: 0,0:08:57.61,0:08:59.70,Default,,0000,0000,0000,,4 ஐ வைத்து கண்டறிந்து விடலாம். Dialogue: 0,0:08:59.70,0:09:01.63,Default,,0000,0000,0000,,ஏனெனில், இது 4 பெருக்கல் 80 ஆகும். Dialogue: 0,0:09:01.63,0:09:03.21,Default,,0000,0000,0000,,பிறகு 80 ஐ பிரிக்க வேண்டும். Dialogue: 0,0:09:03.21,0:09:06.48,Default,,0000,0000,0000,,இதில் நான் 32 ஐ பார்த்தேன், இதில் 16 செல்லும், Dialogue: 0,0:09:06.48,0:09:08.66,Default,,0000,0000,0000,,நான் 16-ன் காரணிகளை கண்டறிந்தேன். Dialogue: 0,0:09:08.66,0:09:11.89,Default,,0000,0000,0000,,நான் 16-ன் இருமடி மூலத்தை, 4 ஆல் பெருக்கினேன், Dialogue: 0,0:09:11.89,0:09:13.16,Default,,0000,0000,0000,,இவ்வாறு எனக்கு 28 கிடைத்தது. Dialogue: 0,0:09:13.16,0:09:15.28,Default,,0000,0000,0000,,பிறகு இந்த எண்ணை எளிதாக்கினேன். Dialogue: 0,0:09:15.28,0:09:17.43,Default,,0000,0000,0000,,இது நிறை இருமடி மூலத்தால் வகுபடும், Dialogue: 0,0:09:17.43,0:09:20.06,Default,,0000,0000,0000,,இது 4 ஆல் வகுபடும். Dialogue: 0,0:09:20.06,0:09:27.70,Default,,0000,0000,0000,,இவ்வாறு கடைசியில் வகுபடாத பகா எண் வரை கண்டறிந்தோம். Dialogue: 0,0:09:27.70,0:09:29.95,Default,,0000,0000,0000,,இது பகா எண்ணாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. Dialogue: 0,0:09:29.95,0:09:34.23,Default,,0000,0000,0000,,இது உங்களுக்கு அடிப்படை எண்களை எளிதாக்குவது பற்றி கூறியிருக்கும். Dialogue: 0,0:09:34.23,0:09:37.85,Default,,0000,0000,0000,,இது அடுக்குகள் விதியின் ஒரு பகுதி தான், Dialogue: 0,0:09:37.85,0:09:41.87,Default,,0000,0000,0000,,நீங்கள் இதை புரிந்து கொண்டீர்கள் Dialogue: 0,0:09:41.89,0:09:43.42,Default,,0000,0000,0000,,என்று நினைக்கிறேன்.