1 00:00:01,290 --> 00:00:04,270 அடிப்படைகளை எளிதாக்குவது எப்படி என்று பார்க்கலாம். 2 00:00:04,270 --> 00:00:06,475 முதலில் இதன் பெயர்காரணங்களை பார்க்கலாம். 3 00:00:06,490 --> 00:00:11,341 நீங்கள் "அடிப்படை" என்றால் என்ன என்று யோசிக்கலாம் 4 00:00:11,341 --> 00:00:13,111 நான் கூறுகிறேன். 5 00:00:13,111 --> 00:00:15,282 அடிப்படை என்பது 6 00:00:15,282 --> 00:00:18,808 இது மூலத்தின் குறியீடாகும் (√). 7 00:00:18,808 --> 00:00:20,572 இதன் பெயர்காரணங்களை கொண்டு, 8 00:00:20,572 --> 00:00:23,877 நாம் இதை எளிதாக்க முயற்சிக்கலாம். 9 00:00:23,877 --> 00:00:25,728 சிலர் என்ன கூறுவார்கள் என்றால் 10 00:00:25,728 --> 00:00:26,890 இது கடினமான செயல் என்பர். 11 00:00:26,890 --> 00:00:29,463 நாம் இதை செய்து பார்க்கலாம். 12 00:00:29,463 --> 00:00:32,819 இதை அழித்து விடுகிறேன். 13 00:00:32,819 --> 00:00:36,898 உங்களிடம் 36-ன் இருமடி மூலத்தை கொடுத்தால், 14 00:00:36,900 --> 00:00:37,610 நீங்கள் கூறலாம், 15 00:00:37,610 --> 00:00:40,175 இது வெறும் 6 பெருக்கல் 6 தான் என்று. 16 00:00:40,175 --> 00:00:43,850 அல்லது √36 என்பதை 6 எனலாம். 17 00:00:43,850 --> 00:00:50,682 இப்பொழுது, √72 என்றால் என்ன? 18 00:00:50,682 --> 00:00:54,590 72 என்பது 36 பெருக்கல் 2 ஆகும். 19 00:00:54,590 --> 00:00:55,680 இதை எழுதிக் கொள்ளலாம் 20 00:00:55,680 --> 00:01:04,358 √72 என்பது √(36 பெருக்கல் 2) ஆகும். 21 00:01:04,372 --> 00:01:07,992 72 என்பதை 36 பெருக்கல் 2 என கூறியுள்ளோம். 22 00:01:07,992 --> 00:01:11,582 இருமடி மூலம் என்பது, அடுக்குகளின்படி 23 00:01:11,582 --> 00:01:14,920 இது 1/2 அடுக்காகும். 24 00:01:14,920 --> 00:01:15,860 இதை அவ்வாறு எழுதலாம். 25 00:01:15,860 --> 00:01:20,279 அடிப்படை எண் என்பதை விளக்குவதற்காக நான் எழுதுகிறேன், 26 00:01:20,279 --> 00:01:22,965 இது புதுமையானது அல்ல. 27 00:01:22,980 --> 00:01:29,488 இது, 36 பெருக்கல் 2 அடுக்கு 1/2 ஆகும். 28 00:01:29,488 --> 00:01:33,210 ஏனெனில், இருமடி மூலம் என்பது ஒரு எண்ணின் 1/2 அடுக்கு ஆகும். 29 00:01:33,210 --> 00:01:37,291 அடுக்குகளின் விதிப்படி, இரு எண்களை பெருக்கும் பொழுது. 30 00:01:37,291 --> 00:01:39,875 அதனை 1/2 அடுக்குக்கு உயர்த்தினால், 31 00:01:39,875 --> 00:01:47,102 அதன் ஒவ்வொரு எண்களையும் 1/2 அடுக்குக்கு உயர்த்தி 32 00:01:47,102 --> 00:01:50,454 பிறகு பெருக்குவதற்கு சமம். 33 00:01:50,454 --> 00:01:58,482 எனவே, இதை √36 பெருக்கல் √2 எனலாம். 34 00:01:58,482 --> 00:02:00,780 நாம் √36 என்றால் என்ன என்று கண்டறிந்து விட்டோம், 35 00:02:00,780 --> 00:02:01,810 அது 6 ஆகும். 36 00:02:01,810 --> 00:02:07,953 எனவே, இது 6 பெருக்கல் √2 ஆகும். 37 00:02:07,953 --> 00:02:11,568 நீங்கள் கேட்கலாம், ஏன் இவ்வாறு 38 00:02:11,568 --> 00:02:13,525 அடிப்படை குறியீட்டை (√), 1/2 அடுக்குக்கு மாற்ற வேண்டும் என்று. 39 00:02:13,530 --> 00:02:17,022 நான், இது அடுக்குகளின் விதி என்பதை 40 00:02:17,022 --> 00:02:19,035 உங்களுக்கு புரிய வைப்பதற்காக செய்தேன். 41 00:02:19,035 --> 00:02:24,690 இது இரண்டும் கிட்ட தட்ட ஒரே கருத்து தான். 42 00:02:24,690 --> 00:02:26,480 இதை உங்களுக்கு காட்ட வேண்டும் என்று நினைத்தேன். 43 00:02:26,480 --> 00:02:28,470 மேலும் ஒரு கணக்கை செய்யலாம். 44 00:02:28,470 --> 00:02:33,251 சில கணக்குகளை செய்த பிறகு, இது பழகிவிடும். 45 00:02:33,251 --> 00:02:37,820 50 -ன் இருமடி மூலம். 46 00:02:37,820 --> 00:02:40,028 √50, 47 00:02:40,028 --> 00:02:47,150 50 என்பது 25 பெருக்கல் 2, 48 00:02:47,150 --> 00:02:51,652 இது அடுக்குகளின் விதி ஆகும். 49 00:02:51,652 --> 00:02:58,408 √(25 பெருக்கல் 2) என்பது 50 00:02:58,408 --> 00:03:01,070 √25 பெருக்கல் √2. 51 00:03:01,070 --> 00:03:02,580 √25 என்பது 52 00:03:02,580 --> 00:03:03,170 5 ஆகும். 53 00:03:03,170 --> 00:03:09,700 எனவே, இது 5 பெருக்கல் √2 ஆகும். 54 00:03:09,700 --> 00:03:14,148 இது பார்ப்பதற்கு சுலபமாக படலாம். 55 00:03:14,148 --> 00:03:17,856 ஆனால், 50 ஐ எவ்வாறு 25 மற்றும் 2 ஆக பிரித்தோம்? 56 00:03:17,856 --> 00:03:23,102 நாம் 50 ஐ √(5x10) என பிரிக்கவில்லை. 57 00:03:23,102 --> 00:03:28,800 அல்லது 50 என்பது 1 மற்றும் 50 எனவும் பிரிக்கவில்லை. 58 00:03:28,800 --> 00:03:30,529 50-ன் மற்ற பகா காரணிகள் என்னவென்று தெரியாது. 59 00:03:30,529 --> 00:03:32,570 இப்பொழுது நான் அதனுள் செல்லவில்லை. 60 00:03:32,570 --> 00:03:37,052 நான் ஏன் 25 மற்றும் 2 ஐ 50 -ன் காரணிகளாக எடுத்தேன் என்றால், 61 00:03:37,052 --> 00:03:40,871 எனக்கு 50 -ன் பெரிய நிறை மூலக்காரணி தேவை, 62 00:03:40,880 --> 00:03:42,860 அது தான் 25. 63 00:03:42,860 --> 00:03:45,862 நான் 5 மற்றும் 10 ஐ எடுக்க முடியாது, 64 00:03:45,862 --> 00:03:47,992 ஏனெனில் 5, 10 இரண்டுமே நிறை மூலங்கள் இல்லை. 65 00:03:47,992 --> 00:03:50,610 அதே போல தான் 1 மற்றும் 50-ம் 66 00:03:50,610 --> 00:03:51,839 எனவே, இதை எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்றால், 67 00:03:51,839 --> 00:03:55,052 இந்த எண்ணின் காரணிகளை கண்டறிய வேண்டும், 68 00:03:55,052 --> 00:03:57,890 பிறகு அதில் எது நிறை மூலம் என்பதை அறிய வேண்டும். 69 00:03:57,890 --> 00:03:59,370 இதை தவிர வேறு வழி இல்லை. 70 00:03:59,370 --> 00:04:02,280 நீங்கள் இதில் நிறை இருமடி மூலங்களை கண்டறிய பழக வேண்டும். 71 00:04:02,280 --> 00:04:03,940 பிறகு உங்களுக்கு இது தெரிந்து விடும், 72 00:04:03,940 --> 00:04:17,873 இவை 1, 4, 9, 25, 16, 25, 36, 49, 64 போன்றவை. 73 00:04:17,873 --> 00:04:21,288 இந்த பாடத்தை செய்யும் பொழுது, உங்களுக்கு இது பழகிவிடும். 74 00:04:21,288 --> 00:04:26,638 ஆனால், இதில் ஏதேனும் ஒரு எண், அடிப்படை(√) குறியீட்டில் இருந்தால், 75 00:04:26,638 --> 00:04:28,037 நீங்கள் இதை காரணி படுத்த வேண்டும். 76 00:04:28,037 --> 00:04:30,084 பிறகு அடிப்படை (√) குறியில் இருந்து வெளியே எடுக்கலாம். 77 00:04:30,084 --> 00:04:32,620 இங்கே நாம் செய்தது போல. 78 00:04:32,620 --> 00:04:37,592 மேலும் சில கணக்குகளை பார்க்கலாம். 79 00:04:37,592 --> 00:04:43,455 7 பெருக்கல் √27 ? 80 00:04:43,470 --> 00:04:45,066 இதற்கு 7 இருக்கிறது என்றால், 81 00:04:45,066 --> 00:04:47,725 இதன் பொருள் பெருக்கல் √27 ஆகும். 82 00:04:47,725 --> 00:04:50,496 இப்பொழுது 27 -ன் காரணிகளை கண்டறிந்து 83 00:04:50,496 --> 00:04:52,050 அவற்றில் நிறை இருமடி மூலங்களை கண்டறிய வேண்டும். 84 00:04:52,050 --> 00:04:56,710 3, என்பது 27-ன் காரணி, ஆனால் அது நிறை இருமடி மூலம் இல்லை. 85 00:04:56,710 --> 00:04:58,260 9 தான். 86 00:04:58,260 --> 00:05:01,215 எனவே, நாம் 7 ஐ 87 00:05:01,215 --> 00:05:08,782 7 பெருக்கல் √(9 பெருக்கல் 3) எனலாம். 88 00:05:08,782 --> 00:05:11,352 நாம் கற்று கொண்ட விதியின் படி, 89 00:05:11,352 --> 00:05:17,572 இது 7 பெருக்கல் √9 90 00:05:17,572 --> 00:05:21,140 பெருக்கல் √3 ஆகும். 91 00:05:21,140 --> 00:05:26,399 அப்படியென்றால், அது 7 பெருக்கல் 3 ஆகும். 92 00:05:26,399 --> 00:05:29,270 ஏனெனில், 9 என்பது 3 பெருக்கல் 3 ஆகும். 93 00:05:29,270 --> 00:05:34,670 எனவே, இது 21 பெருக்கல் √3 ஆகும். 94 00:05:34,670 --> 00:05:35,830 அவ்வளவு தான். 95 00:05:35,830 --> 00:05:37,918 மேலும் ஒரு கணக்கை பார்க்கலாம். 96 00:05:37,918 --> 00:05:46,075 9 பெருக்கல் √18 ஆகும். 97 00:05:46,075 --> 00:05:48,406 18-ன் காரணிகள் என்ன? 98 00:05:48,406 --> 00:05:50,522 நம்மிடம் 6 மற்றும் 3 உள்ளது, 99 00:05:50,522 --> 00:05:52,280 1 மற்றும் 18 உள்ளது. 100 00:05:52,280 --> 00:05:54,550 இதில் ஏதும் நிறை இருமடி மூலங்கள் இல்லை. 101 00:05:54,550 --> 00:05:56,540 நம்மிடம் 2 மற்றும் 9 இல்லை. 102 00:05:56,540 --> 00:05:59,010 9 என்பது நிறை இருமடி மூலங்கள் ஆகும். 103 00:05:59,010 --> 00:05:59,770 இதை எழுதிக்கொள்ளலாம். 104 00:05:59,770 --> 00:06:07,020 எனவே, இது 9 பெருக்கல் √(2 பெருக்கல் 9), 105 00:06:07,020 --> 00:06:11,560 இது 9 பெருக்கல் √2, 106 00:06:11,560 --> 00:06:15,580 இது 2 பெருக்கல் √9 ஆகும். 107 00:06:15,580 --> 00:06:20,295 அப்படியென்றால், 9 பெருக்கல் √(2 பெருக்கல் 3) ஆகும். 108 00:06:20,310 --> 00:06:22,828 இது √9, அதாவது 109 00:06:22,828 --> 00:06:27,250 27 பெருக்கல் √2 ஆகும். 110 00:06:27,250 --> 00:06:28,130 அவ்வளவுதான். 111 00:06:28,130 --> 00:06:30,160 இது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். 112 00:06:30,160 --> 00:06:33,070 மேலும் ஒரு கணக்கை பார்க்கலாம். 113 00:06:33,070 --> 00:06:40,015 4 பெருக்கல் √25 என்றால் என்ன? 114 00:06:40,015 --> 00:06:41,883 25 என்பது ஒரு நிறை இருமடி மூலம் தான். 115 00:06:41,883 --> 00:06:45,091 இது சுலபமானது ஆனாலும் குழப்பமான கணக்கு. 116 00:06:45,106 --> 00:06:47,252 25 என்பது ஒரு நிறை இருமடி மூலம். 117 00:06:47,252 --> 00:06:51,196 இதன் இருமடி மூலம் 5 ஆகும், எனவே, இது 4 பெருக்கல் 5 ஆகும். 118 00:06:51,196 --> 00:06:52,910 அதாவது 20 ஆகும். 119 00:06:52,910 --> 00:06:57,020 25-ன் இருமடி மூலம் என்பது 5 ஆகும். 120 00:06:57,020 --> 00:06:58,220 மேலும் ஒரு கணக்கை பார்க்கலாம். 121 00:06:58,220 --> 00:07:04,688 3 பெருக்கல் √29 என்றால் என்ன? 122 00:07:04,688 --> 00:07:06,192 29 என்பதற்கு இரு காரணிகள் தான் உள்ளது. 123 00:07:06,192 --> 00:07:06,870 இது ஒரு பகா எண். 124 00:07:06,870 --> 00:07:09,450 இதன் காரணிகள் 1 மற்றும் 29. 125 00:07:09,450 --> 00:07:11,750 இரண்டும் நிறை இருமடி மூலங்கள் இல்லை. 126 00:07:11,750 --> 00:07:14,220 இதை நாம் எளிதாக்க முடியாது. 127 00:07:14,220 --> 00:07:19,340 இது தான் எளிதாக்கபட்ட வடிவம். 128 00:07:19,340 --> 00:07:21,357 மேலும் சில கணக்குகளை பார்க்கலாம். 129 00:07:21,357 --> 00:07:32,134 7 பெருக்கல் √320 என்றால் என்ன? 130 00:07:32,140 --> 00:07:35,700 320 என்றால் என்ன என்று பார்க்கலாம். 131 00:07:35,700 --> 00:07:39,797 பெரிய எண்களாக இருந்தால் இதை படிப்படியாக செய்யலாம். 132 00:07:39,810 --> 00:07:43,290 இதனை பார்த்தால் இது 133 00:07:43,290 --> 00:07:47,385 16 இதில் செல்லும், ஏனெனில் 16, 32-ல் செல்லும். 134 00:07:47,385 --> 00:07:48,380 இதை முயற்சிக்கலாம். 135 00:07:48,380 --> 00:07:58,003 எனவே, இது 7 பெருக்கல் √(16 பெருக்கல் 20) ஆகும். 136 00:07:58,003 --> 00:08:04,294 அப்படியென்றால், இது 7 பெருக்கல் 137 00:08:04,294 --> 00:08:06,960 √16 பெருக்கல் √20 ஆகும். 138 00:08:06,960 --> 00:08:08,590 7 பெருக்கல் √16 139 00:08:08,590 --> 00:08:10,380 16-ன் இருமடி மூலம் என்பது 4 ஆகும். 140 00:08:10,380 --> 00:08:11,630 7 பெருக்கல் 4 என்பது 28 ஆகும். 141 00:08:11,630 --> 00:08:17,110 எனவே, இது 28 பெருக்கல் √20 ஆகும். 142 00:08:17,110 --> 00:08:19,100 நாம் முடித்துவிட்டோமா? 143 00:08:19,100 --> 00:08:21,800 நான் இந்த 20 ஐ காரணி படுத்தலாம் என்று நினைக்கிறன். 144 00:08:21,800 --> 00:08:24,680 20 என்பது 4 பெருக்கல் 5 ஆகும். 145 00:08:24,680 --> 00:08:33,558 எனவே, 28 பெருக்கல் √(4 பெருக்கல் 5) 146 00:08:33,570 --> 00:08:38,270 4-ன் இருமடி மூலம் என்பது 2 ஆகும், எனவே 2 ஐ வெளியே எடுக்கலாம். 147 00:08:38,270 --> 00:08:43,662 இது 56 பெருக்கல் √5 ஆகும். 148 00:08:43,662 --> 00:08:44,450 இது சரியானது. 149 00:08:44,450 --> 00:08:45,980 இது சற்று முக்கியாமான செய்முறை. 150 00:08:45,980 --> 00:08:46,890 நான் இதை இங்கு செய்துள்ளேன். 151 00:08:46,890 --> 00:08:49,060 320 ஐ பார்த்தவுடன் 152 00:08:49,060 --> 00:08:52,160 இதன் பெரிய காரணி என்னவென்று நமக்கு தெரியாது. 153 00:08:52,160 --> 00:08:54,150 அது 64 ஆகும். 154 00:08:54,150 --> 00:08:57,604 இதை பார்த்தவுடன் 4 இதில் செல்லும் என்று கூறினால், 155 00:08:57,610 --> 00:08:59,705 4 ஐ வைத்து கண்டறிந்து விடலாம். 156 00:08:59,705 --> 00:09:01,628 ஏனெனில், இது 4 பெருக்கல் 80 ஆகும். 157 00:09:01,628 --> 00:09:03,210 பிறகு 80 ஐ பிரிக்க வேண்டும். 158 00:09:03,210 --> 00:09:06,483 இதில் நான் 32 ஐ பார்த்தேன், இதில் 16 செல்லும், 159 00:09:06,483 --> 00:09:08,660 நான் 16-ன் காரணிகளை கண்டறிந்தேன். 160 00:09:08,660 --> 00:09:11,890 நான் 16-ன் இருமடி மூலத்தை, 4 ஆல் பெருக்கினேன், 161 00:09:11,890 --> 00:09:13,160 இவ்வாறு எனக்கு 28 கிடைத்தது. 162 00:09:13,160 --> 00:09:15,285 பிறகு இந்த எண்ணை எளிதாக்கினேன். 163 00:09:15,285 --> 00:09:17,430 இது நிறை இருமடி மூலத்தால் வகுபடும், 164 00:09:17,430 --> 00:09:20,055 இது 4 ஆல் வகுபடும். 165 00:09:20,055 --> 00:09:27,696 இவ்வாறு கடைசியில் வகுபடாத பகா எண் வரை கண்டறிந்தோம். 166 00:09:27,696 --> 00:09:29,950 இது பகா எண்ணாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 167 00:09:29,950 --> 00:09:34,232 இது உங்களுக்கு அடிப்படை எண்களை எளிதாக்குவது பற்றி கூறியிருக்கும். 168 00:09:34,232 --> 00:09:37,851 இது அடுக்குகள் விதியின் ஒரு பகுதி தான், 169 00:09:37,851 --> 00:09:41,872 நீங்கள் இதை புரிந்து கொண்டீர்கள் 170 00:09:41,890 --> 00:09:43,420 என்று நினைக்கிறேன்.