WEBVTT 00:00:00.000 --> 00:00:00.430 00:00:00.430 --> 00:00:06.980 32.12 அல்லது 32 மற்றும் நூற்றில் 12 முறை 00:00:06.980 --> 00:00:10.620 0.5, அல்லது பத்தில் 5ஐ பெருக்குமாறு நாம் கேட்டுக்கொள்ளப்படுகிறோம். 00:00:10.620 --> 00:00:12.630 தசம எண்களை பெருக்கும் பொழுது, அவற்றை முழு எண்களை பெருக்குவதைப் 00:00:12.630 --> 00:00:15.700 போலவே மிகச் சரியாக அதே வழியில் பெருக்கி, 00:00:15.700 --> 00:00:18.380 அதன் பிறகு நீங்கள் பெருக்கும் இரண்டு எண்களின் தசமப்புள்ளிக்கு 00:00:18.380 --> 00:00:21.330 பின்னே உள்ள இடங்களை எண்ணுங்கள், 00:00:21.330 --> 00:00:23.720 உங்களுடைய பெருக்கல் பலனில் அத்தனை இடங்களை பெறப்போகிறீர்கள். 00:00:23.720 --> 00:00:25.340 நான் எதைப் பற்றி பேசுகிறேன் என்று நான் உங்களுக்கு காண்பிக்கிறேன். 00:00:25.340 --> 00:00:27.320 இந்த இரண்டு எண்களையும் நாம் பெருக்குவோம். 00:00:27.320 --> 00:00:35.720 32.12 முறை 0.5 உள்ளது. 00:00:35.720 --> 00:00:38.670 அவற்றை எழுதும்பொழுது, அவ்விரண்டையும் வலது பக்கத்திற்கு 00:00:38.670 --> 00:00:39.710 தள்ளவும். 00:00:39.710 --> 00:00:41.530 நாம் தசமப்புள்ளியை அநேகமாக புறக்கணிக்கலாம். 00:00:41.530 --> 00:00:44.285 இப்பொழுது, தசம எண்ணை அதன் இடத்தில் நீங்கள் எழுத வேண்டும், 00:00:44.285 --> 00:00:48.660 ஆனால் இது 3,212 முறை 5 என நீங்கள் அநேகமாக பாசாங்கு செய்யலாம், 00:00:48.660 --> 00:00:51.580 அதன் பின்னர் ஒரு வினாடியில் தசம எண்களைப் பற்றி நாம் கவலப்படலாம். 00:00:51.580 --> 00:00:52.920 எனவே நாம் தொடங்கலாம். 00:00:52.920 --> 00:00:56.390 நாம் 5 முறை 3,212ஐ பெருக்கினால், 5 முறை 2 00:00:56.390 --> 00:00:59.540 என்பது 10 என நாம் கூறலாம். 00:00:59.540 --> 00:01:01.030 1ஐ மறுதொகுப்பு செய்யவும். 00:01:01.030 --> 00:01:08.860 5 முறை 1 என்பது 5, கூட்டல் 1 என்பது 6. 00:01:08.860 --> 00:01:14.260 5 முறை 2 என்பது 10. 00:01:14.260 --> 00:01:15.720 1ஐ மறுதொகுப்பு செய்யவும். 00:01:15.720 --> 00:01:23.400 அதன் பின் இறுதியாக, 5 முறை 3 என்பது 15, கூட்டல் 1 என்பது 16. 00:01:23.400 --> 00:01:26.800 அதற்கு பின் வேறு எந்த இடமும் இல்லை. 00:01:26.800 --> 00:01:29.800 இதையே நாம் 05ஆக செய்தால், மொத்தத்தையும் 0 முறை 00:01:29.800 --> 00:01:30.480 பெருக்க மாட்டோம். 00:01:30.480 --> 00:01:32.240 நமக்கு எப்படியும் 0வே கிடைக்கும். 00:01:32.240 --> 00:01:36.000 எனவே 5 முறை 3,212 நமக்கு இந்த எண்ணை கொடுக்கிறது. 00:01:36.000 --> 00:01:38.700 ஆனால் இப்பொழுது நாம் தசம எண்களைப் பற்றி கவலைப்பட விரும்புகிறோம். 00:01:38.700 --> 00:01:42.740 நாம் பெருக்கும் இரண்டு எண்களில் தசமப் புள்ளிக்கு பின் 00:01:42.740 --> 00:01:45.710 உள்ள மொத்த இடைவெளி அல்லது இடத்தின் எண்ணிக்கையை 00:01:45.710 --> 00:01:46.750 எண்ண வேண்டும். 00:01:46.750 --> 00:01:52.380 எனவே நாம் இப்பொழுது பெருக்கும் இரண்டு எண்களில் தசமப் புள்ளிக்கு 00:01:52.380 --> 00:01:55.090 வலது பக்கத்தில் ஒன்று, இரண்டு, மூன்று இடைவெளிகள் அல்லது மூன்று 00:01:55.090 --> 00:01:55.970 எண்கள் உள்ளன. 00:01:55.970 --> 00:01:58.990 எனவே நம்முடைய பதிலில் தசமப் புள்ளிக்கு வலது பக்கத்தில் அத்தனை எண்கள் நமக்கு 00:01:58.990 --> 00:01:59.530 தேவைப்படுகின்றன. 00:01:59.530 --> 00:02:04.910 எனவே ஒன்று, இரண்டு, மூன்று, அந்த இடத்தில் தசமப் புள்ளியை வைக்கிறோம். 00:02:04.910 --> 00:02:11.080 32.12 முறை 0.5 என்பது 16.060. 00:02:11.080 --> 00:02:13.220 மேலும் இந்த பின்தொடரும் பூஜ்ஜியத்தை நாம் புறக்கணிக்கலாம், 00:02:13.220 --> 00:02:15.390 ஏனென்றால் அது உண்மையில் எந்த தகவலையும் சேர்ப்பதில்லை. 00:02:15.390 --> 00:02:19.200 எனவே இதனை நாம் 16.06 என்றே எழுதலாம். 00:02:19.200 --> 00:02:21.780 நீங்கள் செய்ய விரும்பும் கடைசி விஷயம் இது அர்த்தமுள்ளது என்பதை 00:02:21.780 --> 00:02:22.670 உறுதி செய்வது. 00:02:22.670 --> 00:02:26.530 உங்களிடம் அநேகமாக 32 என்ற ஒரு எண் உள்ளது, மற்றும் அதனை நாம் 00:02:26.530 --> 00:02:27.990 0.5ஆல் பெருக்குகிறோம். 00:02:27.990 --> 00:02:33.860 நினைவில் கொள்ளவும், 0.5 என்பது 10ன் மேல் 5ஐ போன்றதாகவும், 00:02:33.860 --> 00:02:36.090 ½ போன்றதாகவும் உள்ள விஷயம். 00:02:36.090 --> 00:02:39.670 எனவே நாம் உண்மையில் 32.12ஐ ½ முறை பெருக்குகிறோம். 00:02:39.670 --> 00:02:43.100 32.12ன் ஒரு பாதி என்ன என்பதை கண்டு பிடிக்க நாம் முயற்சிக்கிறோம். 00:02:43.100 --> 00:02:49.640 மேலும் 32ன் பாதி 16, மற்றும் 0.12ன் பாதி 0.06, எனவே இது 00:02:49.640 --> 00:02:51.450 முழுமையான அர்த்தமுள்ளது. 00:02:51.450 --> 00:02:51.934