1 00:00:00,000 --> 00:00:00,430 2 00:00:00,430 --> 00:00:06,980 32.12 அல்லது 32 மற்றும் நூற்றில் 12 முறை 3 00:00:06,980 --> 00:00:10,620 0.5, அல்லது பத்தில் 5ஐ பெருக்குமாறு நாம் கேட்டுக்கொள்ளப்படுகிறோம். 4 00:00:10,620 --> 00:00:12,630 தசம எண்களை பெருக்கும் பொழுது, அவற்றை முழு எண்களை பெருக்குவதைப் 5 00:00:12,630 --> 00:00:15,700 போலவே மிகச் சரியாக அதே வழியில் பெருக்கி, 6 00:00:15,700 --> 00:00:18,380 அதன் பிறகு நீங்கள் பெருக்கும் இரண்டு எண்களின் தசமப்புள்ளிக்கு 7 00:00:18,380 --> 00:00:21,330 பின்னே உள்ள இடங்களை எண்ணுங்கள், 8 00:00:21,330 --> 00:00:23,720 உங்களுடைய பெருக்கல் பலனில் அத்தனை இடங்களை பெறப்போகிறீர்கள். 9 00:00:23,720 --> 00:00:25,340 நான் எதைப் பற்றி பேசுகிறேன் என்று நான் உங்களுக்கு காண்பிக்கிறேன். 10 00:00:25,340 --> 00:00:27,320 இந்த இரண்டு எண்களையும் நாம் பெருக்குவோம். 11 00:00:27,320 --> 00:00:35,720 32.12 முறை 0.5 உள்ளது. 12 00:00:35,720 --> 00:00:38,670 அவற்றை எழுதும்பொழுது, அவ்விரண்டையும் வலது பக்கத்திற்கு 13 00:00:38,670 --> 00:00:39,710 தள்ளவும். 14 00:00:39,710 --> 00:00:41,530 நாம் தசமப்புள்ளியை அநேகமாக புறக்கணிக்கலாம். 15 00:00:41,530 --> 00:00:44,285 இப்பொழுது, தசம எண்ணை அதன் இடத்தில் நீங்கள் எழுத வேண்டும், 16 00:00:44,285 --> 00:00:48,660 ஆனால் இது 3,212 முறை 5 என நீங்கள் அநேகமாக பாசாங்கு செய்யலாம், 17 00:00:48,660 --> 00:00:51,580 அதன் பின்னர் ஒரு வினாடியில் தசம எண்களைப் பற்றி நாம் கவலப்படலாம். 18 00:00:51,580 --> 00:00:52,920 எனவே நாம் தொடங்கலாம். 19 00:00:52,920 --> 00:00:56,390 நாம் 5 முறை 3,212ஐ பெருக்கினால், 5 முறை 2 20 00:00:56,390 --> 00:00:59,540 என்பது 10 என நாம் கூறலாம். 21 00:00:59,540 --> 00:01:01,030 1ஐ மறுதொகுப்பு செய்யவும். 22 00:01:01,030 --> 00:01:08,860 5 முறை 1 என்பது 5, கூட்டல் 1 என்பது 6. 23 00:01:08,860 --> 00:01:14,260 5 முறை 2 என்பது 10. 24 00:01:14,260 --> 00:01:15,720 1ஐ மறுதொகுப்பு செய்யவும். 25 00:01:15,720 --> 00:01:23,400 அதன் பின் இறுதியாக, 5 முறை 3 என்பது 15, கூட்டல் 1 என்பது 16. 26 00:01:23,400 --> 00:01:26,800 அதற்கு பின் வேறு எந்த இடமும் இல்லை. 27 00:01:26,800 --> 00:01:29,800 இதையே நாம் 05ஆக செய்தால், மொத்தத்தையும் 0 முறை 28 00:01:29,800 --> 00:01:30,480 பெருக்க மாட்டோம். 29 00:01:30,480 --> 00:01:32,240 நமக்கு எப்படியும் 0வே கிடைக்கும். 30 00:01:32,240 --> 00:01:36,000 எனவே 5 முறை 3,212 நமக்கு இந்த எண்ணை கொடுக்கிறது. 31 00:01:36,000 --> 00:01:38,700 ஆனால் இப்பொழுது நாம் தசம எண்களைப் பற்றி கவலைப்பட விரும்புகிறோம். 32 00:01:38,700 --> 00:01:42,740 நாம் பெருக்கும் இரண்டு எண்களில் தசமப் புள்ளிக்கு பின் 33 00:01:42,740 --> 00:01:45,710 உள்ள மொத்த இடைவெளி அல்லது இடத்தின் எண்ணிக்கையை 34 00:01:45,710 --> 00:01:46,750 எண்ண வேண்டும். 35 00:01:46,750 --> 00:01:52,380 எனவே நாம் இப்பொழுது பெருக்கும் இரண்டு எண்களில் தசமப் புள்ளிக்கு 36 00:01:52,380 --> 00:01:55,090 வலது பக்கத்தில் ஒன்று, இரண்டு, மூன்று இடைவெளிகள் அல்லது மூன்று 37 00:01:55,090 --> 00:01:55,970 எண்கள் உள்ளன. 38 00:01:55,970 --> 00:01:58,990 எனவே நம்முடைய பதிலில் தசமப் புள்ளிக்கு வலது பக்கத்தில் அத்தனை எண்கள் நமக்கு 39 00:01:58,990 --> 00:01:59,530 தேவைப்படுகின்றன. 40 00:01:59,530 --> 00:02:04,910 எனவே ஒன்று, இரண்டு, மூன்று, அந்த இடத்தில் தசமப் புள்ளியை வைக்கிறோம். 41 00:02:04,910 --> 00:02:11,080 32.12 முறை 0.5 என்பது 16.060. 42 00:02:11,080 --> 00:02:13,220 மேலும் இந்த பின்தொடரும் பூஜ்ஜியத்தை நாம் புறக்கணிக்கலாம், 43 00:02:13,220 --> 00:02:15,390 ஏனென்றால் அது உண்மையில் எந்த தகவலையும் சேர்ப்பதில்லை. 44 00:02:15,390 --> 00:02:19,200 எனவே இதனை நாம் 16.06 என்றே எழுதலாம். 45 00:02:19,200 --> 00:02:21,780 நீங்கள் செய்ய விரும்பும் கடைசி விஷயம் இது அர்த்தமுள்ளது என்பதை 46 00:02:21,780 --> 00:02:22,670 உறுதி செய்வது. 47 00:02:22,670 --> 00:02:26,530 உங்களிடம் அநேகமாக 32 என்ற ஒரு எண் உள்ளது, மற்றும் அதனை நாம் 48 00:02:26,530 --> 00:02:27,990 0.5ஆல் பெருக்குகிறோம். 49 00:02:27,990 --> 00:02:33,860 நினைவில் கொள்ளவும், 0.5 என்பது 10ன் மேல் 5ஐ போன்றதாகவும், 50 00:02:33,860 --> 00:02:36,090 ½ போன்றதாகவும் உள்ள விஷயம். 51 00:02:36,090 --> 00:02:39,670 எனவே நாம் உண்மையில் 32.12ஐ ½ முறை பெருக்குகிறோம். 52 00:02:39,670 --> 00:02:43,100 32.12ன் ஒரு பாதி என்ன என்பதை கண்டு பிடிக்க நாம் முயற்சிக்கிறோம். 53 00:02:43,100 --> 00:02:49,640 மேலும் 32ன் பாதி 16, மற்றும் 0.12ன் பாதி 0.06, எனவே இது 54 00:02:49,640 --> 00:02:51,450 முழுமையான அர்த்தமுள்ளது. 55 00:02:51,450 --> 00:02:51,934