0:00:00.000,0:00:00.430 0:00:00.430,0:00:06.980 32.12 அல்லது 32 மற்றும் நூற்றில் 12 முறை 0:00:06.980,0:00:10.620 0.5, அல்லது பத்தில் 5ஐ பெருக்குமாறு[br]நாம் கேட்டுக்கொள்ளப்படுகிறோம். 0:00:10.620,0:00:12.630 தசம எண்களை பெருக்கும் பொழுது, [br]அவற்றை முழு எண்களை பெருக்குவதைப் 0:00:12.630,0:00:15.700 போலவே மிகச் சரியாக அதே [br]வழியில் பெருக்கி, 0:00:15.700,0:00:18.380 அதன் பிறகு நீங்கள் பெருக்கும் [br]இரண்டு எண்களின் தசமப்புள்ளிக்கு 0:00:18.380,0:00:21.330 பின்னே உள்ள இடங்களை [br]எண்ணுங்கள், 0:00:21.330,0:00:23.720 உங்களுடைய பெருக்கல் பலனில்[br]அத்தனை இடங்களை பெறப்போகிறீர்கள். 0:00:23.720,0:00:25.340 நான் எதைப் பற்றி பேசுகிறேன் என்று [br]நான் உங்களுக்கு காண்பிக்கிறேன். 0:00:25.340,0:00:27.320 இந்த இரண்டு எண்களையும்[br]நாம் பெருக்குவோம். 0:00:27.320,0:00:35.720 32.12 முறை 0.5 உள்ளது. 0:00:35.720,0:00:38.670 அவற்றை எழுதும்பொழுது, [br]அவ்விரண்டையும் வலது பக்கத்திற்கு 0:00:38.670,0:00:39.710 தள்ளவும். 0:00:39.710,0:00:41.530 நாம் தசமப்புள்ளியை அநேகமாக[br]புறக்கணிக்கலாம். 0:00:41.530,0:00:44.285 இப்பொழுது, தசம எண்ணை[br]அதன் இடத்தில் நீங்கள் எழுத வேண்டும், 0:00:44.285,0:00:48.660 ஆனால் இது 3,212 முறை 5 என[br]நீங்கள் அநேகமாக பாசாங்கு செய்யலாம், 0:00:48.660,0:00:51.580 அதன் பின்னர் ஒரு வினாடியில் [br]தசம எண்களைப் பற்றி நாம் கவலப்படலாம். 0:00:51.580,0:00:52.920 எனவே நாம் தொடங்கலாம். 0:00:52.920,0:00:56.390 நாம் 5 முறை 3,212ஐ [br]பெருக்கினால், 5 முறை 2 0:00:56.390,0:00:59.540 என்பது 10 என நாம் கூறலாம். 0:00:59.540,0:01:01.030 1ஐ மறுதொகுப்பு செய்யவும். 0:01:01.030,0:01:08.860 5 முறை 1 என்பது 5, கூட்டல் 1 என்பது 6. 0:01:08.860,0:01:14.260 5 முறை 2 என்பது 10. 0:01:14.260,0:01:15.720 1ஐ மறுதொகுப்பு செய்யவும். 0:01:15.720,0:01:23.400 அதன் பின் இறுதியாக, 5 முறை[br]3 என்பது 15, கூட்டல் 1 என்பது 16. 0:01:23.400,0:01:26.800 அதற்கு பின் வேறு [br]எந்த இடமும் இல்லை. 0:01:26.800,0:01:29.800 இதையே நாம் 05ஆக செய்தால்,[br]மொத்தத்தையும் 0 முறை 0:01:29.800,0:01:30.480 பெருக்க மாட்டோம். 0:01:30.480,0:01:32.240 நமக்கு எப்படியும் 0வே கிடைக்கும். 0:01:32.240,0:01:36.000 எனவே 5 முறை 3,212[br]நமக்கு இந்த எண்ணை கொடுக்கிறது. 0:01:36.000,0:01:38.700 ஆனால் இப்பொழுது நாம் [br]தசம எண்களைப் பற்றி கவலைப்பட விரும்புகிறோம். 0:01:38.700,0:01:42.740 நாம் பெருக்கும் இரண்டு[br]எண்களில் தசமப் புள்ளிக்கு பின் 0:01:42.740,0:01:45.710 உள்ள மொத்த இடைவெளி அல்லது[br]இடத்தின் எண்ணிக்கையை 0:01:45.710,0:01:46.750 எண்ண வேண்டும். 0:01:46.750,0:01:52.380 எனவே நாம் இப்பொழுது பெருக்கும்[br]இரண்டு எண்களில் தசமப் புள்ளிக்கு 0:01:52.380,0:01:55.090 வலது பக்கத்தில் ஒன்று, இரண்டு, மூன்று [br]இடைவெளிகள் அல்லது மூன்று 0:01:55.090,0:01:55.970 எண்கள் உள்ளன. 0:01:55.970,0:01:58.990 எனவே நம்முடைய பதிலில் தசமப் புள்ளிக்கு[br]வலது பக்கத்தில் அத்தனை எண்கள் நமக்கு 0:01:58.990,0:01:59.530 தேவைப்படுகின்றன. 0:01:59.530,0:02:04.910 எனவே ஒன்று, இரண்டு, மூன்று,[br]அந்த இடத்தில் தசமப் புள்ளியை வைக்கிறோம். 0:02:04.910,0:02:11.080 32.12 முறை 0.5 என்பது 16.060. 0:02:11.080,0:02:13.220 மேலும் இந்த பின்தொடரும் [br]பூஜ்ஜியத்தை நாம் புறக்கணிக்கலாம், 0:02:13.220,0:02:15.390 ஏனென்றால் அது உண்மையில் [br]எந்த தகவலையும் சேர்ப்பதில்லை. 0:02:15.390,0:02:19.200 எனவே இதனை நாம் 16.06 [br]என்றே எழுதலாம். 0:02:19.200,0:02:21.780 நீங்கள் செய்ய விரும்பும் கடைசி [br]விஷயம் இது அர்த்தமுள்ளது என்பதை 0:02:21.780,0:02:22.670 உறுதி செய்வது. 0:02:22.670,0:02:26.530 உங்களிடம் அநேகமாக 32 என்ற ஒரு எண் [br]உள்ளது, மற்றும் அதனை நாம் 0:02:26.530,0:02:27.990 0.5ஆல் பெருக்குகிறோம். 0:02:27.990,0:02:33.860 நினைவில் கொள்ளவும், 0.5 என்பது[br]10ன் மேல் 5ஐ போன்றதாகவும், 0:02:33.860,0:02:36.090 ½ போன்றதாகவும் உள்ள விஷயம். 0:02:36.090,0:02:39.670 எனவே நாம் உண்மையில் 32.12ஐ[br]½ முறை பெருக்குகிறோம். 0:02:39.670,0:02:43.100 32.12ன் ஒரு பாதி என்ன என்பதை[br]கண்டு பிடிக்க நாம் முயற்சிக்கிறோம். 0:02:43.100,0:02:49.640 மேலும் 32ன் பாதி 16, மற்றும் 0.12ன்[br]பாதி 0.06, எனவே இது 0:02:49.640,0:02:51.450 முழுமையான அர்த்தமுள்ளது. 0:02:51.450,0:02:51.934