0:00:02.133,0:00:07.400 இங்குள்ள நான்கு பெருக்கல் அடைப்பில் எதிர்ம ஐந்து பெருக்கல் அடைப்பில் எதிர்ம ஏழு புள்ளி ஐந்து என்ற சமன்பாட்டை எடுத்துக் கொள்வோம். 0:00:07.400,0:00:10.667 இதில் மூன்று பெருக்கல்கள் உள்ளன. சில நேர்மங்களும் 0:00:10.667,0:00:13.467 சில எதிர்மங்களும் உள்ளன. இவை அனைத்தையும் முறைப்படுத்துவோம். 0:00:13.467,0:00:18.533 முதலில் நான்கை எதிர்ம ஐந்துடன் பெருக்குவோம். அந்த விடையைக் கொண்டு 0:00:18.533,0:00:22.867 எதிர்ம ஏழு புள்ளி ஐந்துடன் பெருக்குவோம். 0:00:22.867,0:00:36.600 சரி மீண்டும் சமன்பாட்டை எழுதிக் கொள்வோம். 0:00:36.600,0:00:38.867 4 x ( -5 ) x ( - 7.5) முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் 0:00:38.867,0:00:44.533 அடைப்பில் கூட்டல் பெருக்கல் மீண்டும் அடைப்பில் கூட்டல் பெருக்கல் ஆனது கூட்டலுக்குச் சமம் ஆகும். 0:00:44.533,0:00:46.974 அடைப்பில் எதிர்மம் பெருக்கல் அடைப்பில் எதிர்மம் என்பது கூட்டலுக்குச் சமம் ஆகும். 0:00:46.974,0:00:50.067 நாம் ஒரே குறியுடைய இரண்டு எண்களைப் பெருக்கினால் கிடைப்பது அதே குறி. 0:00:50.067,0:00:52.467 ஆனால் வேறுபட்ட இரண்டு குறிகளைப் பெருக்கும் போது கிடைப்பது எதிர்ம விடையாகும். 0:00:52.467,0:00:58.733 இங்கே நான்கையும் ஐந்தையும் பெருக்கினால் இருபது கிடைக்கும். 0:00:58.733,0:01:03.314 அடைப்பில் நேர்மமும் அடைப்பில் எதிர்மமும் எடுத்தால் 0:01:03.314,0:01:07.895 அதில் இருப்பது இரண்டு மாறுபட்ட குறிகள் உள்ளன. எனவே கிடைப்பது எதிர்மக் குறி. 0:01:07.895,0:01:16.301 ஆகையால் எதிர்ம 20 பெருக்கல் எதிர்ம 7.5. 0:01:16.301,0:01:19.533 நம் சூத்திரப்படி இதனைக் கணக்கிட்டால் 0:01:19.533,0:02:05.533 நமக்குக் கிடைப்பது இருப்பது பெருகல் ஏழு புள்ளி ஐந்து நூற்றியைம்பது. 0:02:05.533,0:02:08.600 இங்கே கவனிக்க வேண்டியது 0:02:08.600,0:02:12.818 எதிர்மம் எதிர்மம் ஆகிய இரண்டு ஒரே குறிகளைப் பெருக்குவதால் 0:02:12.818,0:02:16.975 கிடைக்கிற விடை கூட்டல் ஆகிறது. 0:02:16.975,0:02:25.882 ஆக நம்முடைய சமன்பாட்டின் இறுதி விடை 150.0. அவ்வளவு தான் கணக்கு முடிந்தது.