WEBVTT 00:00:59.849 --> 00:01:01.581 உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறன். 00:01:01.581 --> 00:01:02.765 இது சற்று சுலபமானது தான். 00:01:02.765 --> 00:01:04.140 சற்று சுவாரஸ்யமான ஒன்றை செய்யலாம். 00:01:04.140 --> 00:01:07.325 -10 -ன் தனி மதிப்பு. 00:01:07.325 --> 00:01:10.484 அல்லது x = -10 ஆக இருக்கும் பொழுது x -ன் மதிப்பு. 00:01:10.484 --> 00:01:12.781 x -இற்கு பதிலாக -10 ஐ பயன்படுத்தலாம். 00:01:12.781 --> 00:01:16.420 இது 0 விலிருந்து -10 தூரம் உள்ளது. 00:01:16.420 --> 00:01:24.039 எனவே, -1,-2,-3,-4,-5,-6,-7,-8,-9,-10. 00:01:24.039 --> 00:01:26.349 எண் வரிசையை சற்று பெரிது படுத்துகிறேன். 00:01:26.349 --> 00:01:28.500 இது தான்-10. 00:01:28.500 --> 00:01:32.053 இது 0 விலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது? 00:01:32.053 --> 00:01:34.700 இது 0 -விற்கு இடது புறத்தில் 10 ஆவது இடத்தில் உள்ளது. 00:01:34.700 --> 00:01:36.949 எனவே, இது 10 ஆகும். 00:01:36.949 --> 00:01:40.672 பொதுவாக, தனி மதிப்பு என்பது நேர்மறை எண்ணாக தான் இருக்கும். 00:01:40.672 --> 00:01:45.087 எனவே, ஒரு எண்ணின் தனி மதிப்பு என்பது, 00:01:45.087 --> 00:01:48.533 அந்த எண்ணின் நேர்மறை எண் தான். 00:01:48.533 --> 00:01:49.949 மேலும் ஒரு எடுத்துக்காட்டு. 00:01:49.949 --> 00:01:51.448 மேலும் ஒன்று இருக்கிறது. 00:01:51.448 --> 00:01:54.915 x=-12 ஆக இருக்கும் பொழுது x -ன் தனி மதிப்பு என்ன. 00:01:54.915 --> 00:01:58.233 எனவே -12 -ன் தனி மதிப்பு. 00:01:58.233 --> 00:01:59.577 நாம் எண் வரிசையை பார்க்க வேண்டியதில்லை. 00:01:59.577 --> 00:02:02.649 இது -12-ன் நேர்மறை எண்ணாக தான் இருக்கும். 00:02:02.649 --> 00:02:05.149 எனவே, இது 12 ஆகும். 00:02:05.149 --> 00:02:09.333 அதாவது, -12, 0 விலிருந்து 12 -ஆவது இடத்தில் உள்ளது. 00:02:09.333 --> 00:02:10.798 இதை இங்கு வரையலாம். 00:02:10.798 --> 00:02:12.742 இது -11, -12, 00:02:12.742 --> 00:02:21.400 0 -விலிருந்து, இது 1,2, 3, 4, 5, 6,7.8,9,10,11,12 ஆவது இடத்தில் உள்ளது. NOTE Paragraph 00:00:00.000 --> 00:00:02.766 x-ன் தனி மதிப்பு என்ன? 00:00:02.766 --> 00:00:09.336 x=5, x= -10 மற்றும் x=-12 ஆக இருக்கும் பொழுது. 00:00:09.336 --> 00:00:11.032 எனவே, தனி மதிப்பு என்பது, 00:00:11.032 --> 00:00:14.382 இது எழுதுவதற்கு, 00:00:14.382 --> 00:00:16.499 மிக கடினமாக இருக்கும். 00:00:16.499 --> 00:00:21.516 தனி மதிப்பு என்பது x மற்றும் 0 விற்கு 00:00:21.516 --> 00:00:25.632 நடுவில் இருக்கும் தூரம். 00:00:25.632 --> 00:00:28.581 நான் ஒரு எண் வரிசை கோடு வரைகிறேன். 00:00:28.581 --> 00:00:31.988 இங்கு 0 வை வைக்கலாம். 00:00:31.988 --> 00:00:34.982 ஏனென்றால், நாம் 0-விலிருந்து தூரத்தை கணக்கிடுகிறோம். 00:00:34.982 --> 00:00:39.785 இப்பொழுது x -ன் மதிப்பு என்ன, X=5. 00:00:39.785 --> 00:00:43.164 இதன் தனி மதிப்பு 5 ஆகும். 00:00:43.164 --> 00:00:45.351 நாம் x -இற்கு பதிலாக 5 என எழுதலாம். 00:00:45.351 --> 00:00:48.816 5 -ன் தனி மதிப்பு 5 மற்றும் 0 -விற்கு இடையிலான தூரம். 00:00:48.816 --> 00:00:51.967 எனவே, 1,2,3,4,5, 00:00:51.967 --> 00:00:55.448 5 என்பது 0 விற்கு வலது பக்கம் 5 -ல் உள்ளது. 00:00:55.448 --> 00:00:59.849 எனவே, 5-ன் தனி மதிப்பு 5 தான்.