0:00:00.267,0:00:02.523 இங்கே நம்மிடம் மூன்று சமமின்மை முழுமை மதிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. 0:00:02.523,0:00:05.814 அதன் கீழ் நமக்கு x இன் மதிப்பைக் அறிவதற்கான 0:00:05.814,0:00:07.114 மதிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. 0:00:07.114,0:00:09.654 இந்தக் காணொளியில் நாம் x-ன் மதிப்பைக் கொண்டு 0:00:09.654,0:00:13.270 சமமின்மைக்கான காரணத்தை அறியலாம். 0:00:13.270,0:00:15.444 இங்கு இடதுபக்கத்தில் பச்சை நிறமாக 0:00:15.444,0:00:16.175 உள்ளவற்றில் இருந்து துவங்குவோம். 0:00:16.175,0:00:18.776 இங்கு என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றால் 0:00:18.776,0:00:22.067 இங்கு கழித்தல் 7 இன் முழு மதிப்பைக் காட்டிலும் x ன் முழுமை மதிப்பு குறைவாக உள்ளது. 0:00:22.067,0:00:23.754 ஆகவே, சற்று கணக்கிட்டு எந்த எண் ணுக்கு 0:00:23.754,0:00:25.339 எது சரியாக உள்ளது என்று பார்ப்போம். 0:00:25.339,0:00:27.655 x- ன் மதிப்பை பார்ப்பதற்கு முன், முதலில் 0:00:27.655,0:00:30.011 சமமின்மையை எளிதாக்குவோம். 0:00:30.011,0:00:32.226 நாம் இதைச் செய்வதற்கு முதலில் x இன் முழுமதிப்பு 0:00:32.226,0:00:34.136 என்னவென்று காண முயற்சிப்பதற்கு முன் 0:00:34.136,0:00:35.944 நமக்குத் தோன்றுவது, 0:00:35.944,0:00:38.300 எதிர்ம 7 -ன் முழு மதிப்பு என்ன என்ற கேள்வி எழலாம். 0:00:38.300,0:00:40.068 எதிர்ம 7 -ன் முழு மதிப்பு என்னவென்றால், 0:00:40.068,0:00:43.116 எதிர்ம 7 என்பது 0-வில் இருந்து எவ்வளவு தூரம் இடப்புறமாக உள்ளது என்பது தான். 0:00:43.116,0:00:44.680 7 யின் இடம் இடது பக்கமாகவே உள்ளது. 0:00:44.680,0:00:47.382 எதிர்ம 7-ல் இருந்து 0 வரை உள்ள தூரமதிப்பு 7 ஆகிறது. 0:00:47.382,0:00:49.109 அல்லது இதனை வேறு வகையாகவும் பார்க்கலாம். 0:00:49.109,0:00:53.051 ஒரு எண்ணின் முழுமதிப்பானது எப்பொழுதும் அதன் 0:00:53.051,0:00:55.225 எதிர் எதிர்மறையின் பதிப்பாக இருக்கும். 0:00:55.225,0:00:58.415 ஆகவே, இங்குள்ள எதிர்ம 7-ன் முழு மதிப்புஎன்பது 0:00:58.415,0:01:00.548 7 ஆக மட்டுமே இருக்க முடியும். 0:01:00.548,0:01:02.844 ஆகவே, சமமின்மையின் நிகர் நிலையைப் பார்க்கும் பொழுது 0:01:02.844,0:01:06.724 x-ன் முழுமதிப்பு 7 ஐ விட குறைவாக இருக்க வேண்டும். 0:01:06.724,0:01:09.873 எனவே, இப்பொழுது x ன் மதிப்பு எதிர்ம 8 க்கு சமமாக உள்ளதா என்று பார்ப்போம். 0:01:09.873,0:01:11.864 இப்பொழுது x ன் மதிப்பு எதிர்ம 8 க்கு சமமாக இருந்தால் 0:01:11.864,0:01:14.953 நாம் x-ன் மதிப்பு இருக்கும் இடத்தில் எதிர்ம 8 ஐ போட வேண்டும். 0:01:14.953,0:01:17.309 இப்பொழுது எதிர்ம 8-ன் முழுமதிப்பு 7ஐ விடக் குறைவாக 0:01:17.309,0:01:20.560 உள்ளதா என்று பார்ப்போம். 0:01:20.560,0:01:22.003 இது சரியா? 0:01:22.003,0:01:23.750 எதிர்ம 8 -ன் முழுமதிப்பு 0:01:23.750,0:01:26.086 8 மட்டும் தான். 0:01:26.086,0:01:28.077 ஆகவே, இங்கு 8 என்பது 7 ஐ விடக் குறைவாக இருக்கிறதா? என்றால் இல்லை. 0:01:28.077,0:01:29.987 இது 7 ஐ விட பெரியது. 0:01:29.987,0:01:32.507 ஆகவே, இங்கு x = எதிர் 8 என்பது 0:01:32.507,0:01:34.579 சமமின்மைக்கு நிகராக இல்லை. 0:01:34.579,0:01:37.078 அடுத்து x ன் மதிப்பு எதிர்ம 2 க்கு சமமாக உள்ளதா? என்று பார்க்க 0:01:37.078,0:01:39.089 x இன் இடத்தில் எதிர்ம -2 ஐ போடுவோம். 0:01:39.089,0:01:41.913 ஆகவே, எதிர்ம 2 ன் முழு மதிப்பு 7-ஐ விட குறைவாக 0:01:41.913,0:01:43.518 இருக்க வேண்டும். 0:01:43.518,0:01:46.119 இப்பொழுது -2 ன் முழு மதிப்பு என்ன? 0:01:46.119,0:01:48.856 எதிர்மறை 2 ன் முழு மதிப்பு நேர்மறை 2. 0:01:48.856,0:01:51.505 நேர்மறை 2 என்பது 7-ஐ விட குறைந்ததா? 0:01:51.505,0:01:53.558 கண்டிப்பாக.... 2 என்பது 7 ஐ விட குறைந்தது தான். 0:01:53.558,0:01:57.621 ஆகையால்... x என்பது எதிர்ம 2 க்குச் சமம். 0:01:57.621,0:02:00.079 இது சமமின்மையை பூர்த்தி செய்கிறது. 0:02:00.079,0:02:03.147 எதிர்மறை 2-ன் முழு மதிப்பு எதிர்ம 7-ன் 0:02:03.147,0:02:05.220 முழு மதிப்பை விடக் குறைவு. 0:02:05.220,0:02:07.658 பிறகு, இறுதியாக x = 6 உள்ளது. 0:02:07.658,0:02:10.340 இதன் முழுமை மதிப்பு என்பது ஆறு. 0:02:10.340,0:02:13.123 மீண்டும், x இருக்கும் இடங்களில் 6 ஐ எழுத வேண்டும். 0:02:13.123,0:02:14.484 x = 6 0:02:14.484,0:02:15.906 6-ன் முழு மதிப்பு 0:02:15.906,0:02:18.731 7-ஐ விட குறைவானதா? 0:02:18.731,0:02:21.839 ஆறின் முழு மதிப்பு வெறும் ஆறு தான். 0:02:21.839,0:02:24.419 நேர்ம ஆறு என்பது 0-வின் வலது புறம் ஆறாவது இடத்தில் இருக்கும். 0:02:24.419,0:02:26.248 6 என்பது 7 ஐ விட குறைவா? 0:02:26.248,0:02:28.787 ஆம்... கண்டிப்பாக 6 என்பது 7 ஐ விட குறைவு தானே. 0:02:28.787,0:02:32.201 x = 6 மற்றும் x = எதிர்ம 2 என்ற 0:02:32.201,0:02:35.100 இரண்டும் சமமின்மையை பூர்த்தி செய்கிறது. 0:02:35.100,0:02:38.595 இப்பொழுது இந்தக் கருஞ்சிவப்பு நிறத்தில் உள்ளதைப் பார்ப்போம். 0:02:38.595,0:02:40.586 நாம் இந்தக் கரும்பலகையின் உதவி இல்லாமலும் செய்து பார்க்கலாம். 0:02:40.586,0:02:42.719 அது நல்ல பயிற்சியாக இருக்கும். 0:02:42.719,0:02:44.954 அடுத்து x = எதிர்ம 4 என்பதை முயற்சிப்போம். 0:02:44.954,0:02:47.392 x = எதிர் 4 என்பதன் மதிப்பு என்ன..? 0:02:47.392,0:02:49.769 எதிர்ம 4 -ன் முழுமை மதிப்பு 0:02:49.769,0:02:52.105 ஐந்தை விட பெரியதாக இருக்க வேண்டும். 0:02:52.105,0:02:53.670 எதிர்ம 4-ன் முழு மதிப்பு, 0:02:53.670,0:02:55.559 அது வெறும் 4 ஆகத் தான் இருக்கும். 0:02:55.559,0:02:58.871 4 என்பது 5-ஐ விட பெரியதா? 0:02:58.871,0:03:00.801 இல்லை, நான்கு ஐந்தை விட சிறியது. 0:03:00.801,0:03:02.975 அப்படியானால் இது நிறைவு செய்யவில்லை. 0:03:02.975,0:03:04.499 இப்பொழுது, x = 3 0:03:04.499,0:03:07.120 x இருக்கும் இடத்தில் மூன்றை எழுத வேண்டும். 0:03:07.120,0:03:08.644 இப்பொழுது 3 -ன் முழு மதிப்பு 0:03:08.644,0:03:10.391 5 ஐ விட பெரியதாக இருக்கிறதா? 0:03:10.391,0:03:12.626 3-ன் முழு மதிப்பு 3 தான். 0:03:12.626,0:03:14.353 ஆகவே, 3 என்பது 5 விட பெரியதா? 0:03:14.353,0:03:16.791 இல்லை, 3 என்பது 5 ஐ விட சிறியது. 0:03:16.791,0:03:18.599 இப்போது நம்மால் இதைப் புரிந்து கொள்ள முடிகிறது தானே. 0:03:18.599,0:03:19.899 0:03:19.899,0:03:22.043 எனவே, இறுதியாக x என்பது எதிர்ம 9 -க்குச் சமம் என்கிறபோது 0:03:22.043,0:03:25.029 எதிர்ம 9-ன் முழுமை மதிப்பானது, 0:03:25.029,0:03:27.244 5 ஐ விட பெரியதாக இருக்க வேண்டும். 0:03:27.244,0:03:29.215 எதிர்ம 9 -ன் முழுமை மதிப்பு 0:03:29.215,0:03:30.942 என்பது நேர்மறை 9 ஆகும். 0:03:30.942,0:03:32.404 எதிர்ம ஒன்பதின் முழுமை மதிப்பு 9 ஆகும். 0:03:32.404,0:03:34.802 இது 5 ஐ விட பெரியதா? 0:03:34.802,0:03:36.915 கண்டிப்பாக 9 என்பது 5 ஐ விட பெரியது தான். 0:03:36.915,0:03:40.531 x = எதிர்ம 9 ஆனது சமமின்மையைப் பூர்த்தி செய்கிறது. 0:03:40.531,0:03:42.725 சரி, இப்பொழுது வெளிர் ஊதா நிறத்தில் 0:03:42.725,0:03:44.981 இருப்பதைச் செய்வோம். 0:03:44.981,0:03:48.333 x ன் முழுமதிப்பு 0:03:48.333,0:03:49.877 எதிர்ம 16 ஐ விட அதிகமாக இருக்க வேண்டும். 0:03:49.877,0:03:52.600 இதில் சுவாரஸ்யமானது என்னவென்றால் 0:03:52.600,0:03:54.469 நாம் இங்கே எதை எடுத்தோம் என்று பார்க்கத் தேவையில்லை. 0:03:54.469,0:03:58.918 எந்த ஒரு x-ன் மதிப்பாவது உண்மையானதாக இல்லாமல் 0:03:58.918,0:04:01.194 இருக்கும் என்று நினைக்க முடியுமா.. 0:04:01.194,0:04:02.799 ஒரு எண்ணின் முழுமதிப்பு, 0:04:02.799,0:04:05.471 எதிர்மறையில் வர முடியுமா? 0:04:05.471,0:04:08.376 இல்லை, ஒரு எண்ணின் முழுமை மதிப்பு 0:04:08.376,0:04:10.997 சுழியனாகவோ அல்லது நேர்மறை எண்ணாகவோ தான் இருக்கும். 0:04:10.997,0:04:12.541 முழுமதிப்பு எதிர்மறையில் இருக்க வாய்ப்பே இல்லை. 0:04:12.541,0:04:16.360 இங்கிருப்பது சுழியனாக இருக்க வேண்டும் அல்லது நேர்மறையில் இருக்க வேண்டும். 0:04:16.360,0:04:18.514 அல்லது எதிர்மறை அல்லாதது என்றும் கூறலாம். 0:04:18.514,0:04:21.338 சுழியன் அல்லது நேர்மறை. 0:04:21.338,0:04:23.878 எனவே இங்கிருப்பது சுழியனாக அல்லாமல் 0:04:23.878,0:04:26.174 நேர்மறையாக இருந்தால் 0:04:26.174,0:04:28.815 அது எப்பொழுதும் 0:04:28.815,0:04:30.989 எதிர்மறை எண்ணை விடப் பெரியதாக இருக்கும். 0:04:30.989,0:04:34.869 எனவே, x ஐ பொருத்தவரை இவை அனைத்தும் சரியானது தான். 0:04:34.869,0:04:36.109 இதில் சந்தேகத்திற்கு இடமில்லை. 0:04:36.109,0:04:37.876 நாம் இதனை முயற்சித்துப் பார்ப்போம். 0:04:37.876,0:04:38.912 அப்பொழுது தான் எவ்வளவு தூரம் சரி என்பது புரியும். 0:04:38.912,0:04:40.436 இது x-ன் அனைத்து மதிப்புகளுக்கும் பொருந்தும், 0:04:40.436,0:04:41.818 ஏனெனில் இங்கு முழு மதிப்புகளை எடுத்துக் கொள்கிறோம். 0:04:41.818,0:04:44.560 x = 0 என்றால், இது 0 வாக தான் இருக்கும். 0:04:44.560,0:04:47.445 ஆனால், 0 அல்லாத எண்களுக்கு, 0:04:47.445,0:04:50.351 முழு மதிப்பு என்பது நேர்மமாக இருக்கும். 0:04:50.351,0:04:52.382 இங்கு ஏதாவது x-ஐ கொண்டு, 0:04:52.382,0:04:54.536 இவை சரியா என்று பார்க்கலாம். 0:04:54.536,0:04:57.015 x-ன் முழு மதிப்பு = 15 0:04:57.015,0:04:58.762 எதிர்மறை 15-ன் முழுமதிப்பு என்பது, 0:04:58.762,0:05:01.342 எதிர்மறை எண் 16 ஐ விடப் பெரியதா? 0:05:01.342,0:05:02.744 எதிர்மறை எண் 15-ன் முழுமதிப்பு நேர்மறை 15 ஆகும். 0:05:02.744,0:05:05.832 நேர்மறை 15 என்பது எதிர்மறை 0:05:05.832,0:05:07.783 16 ஐ விடப் பெரியது தான். 0:05:07.783,0:05:10.343 ஒரு நேர்மறை எப்பொழுதும் ஒரு எதிர்மறையை விட அதிகமாகத்தான் இருக்கும். 0:05:10.343,0:05:12.090 ஆகையால் இது சரி. 0:05:12.090,0:05:14.518 இப்பொழுது x ன் மதிப்பு 3 ஆக இருந்தால் 0:05:14.518,0:05:16.326 அதன் முழுமதிப்பான 3 என்பது எதிர்மறை 16 ஐ விட அதிகம். 0:05:16.326,0:05:18.399 நாம் இதை இதே முறையில் எழுதிக் கொள்வோம். 0:05:18.399,0:05:22.584 முழுமதிப்பு எண் 3 என்பது எதிர்மறை எண் 16-ஐ விடப் பெரியதா? 0:05:22.584,0:05:24.291 கண்டிப்பாக, மூன்றின் முழு மதிப்பு 3 தான். 0:05:24.291,0:05:26.853 3 என்பது நேர்மறை எண். ஆகவே, அது எதிர்மறை 0:05:26.853,0:05:27.877 எண் எதுவாக இருப்பினும் பெரியதே. 0:05:27.877,0:05:29.075 ஆகவே, இது சரியாக உள்ளது. 0:05:29.075,0:05:31.109 நாம் முன்னர் கூறியது போலவே, எந்த x-ம் சரியாக தான் இருக்கும். 0:05:31.109,0:05:33.060 கடைசியாக x =9. 0:05:33.060,0:05:36.432 x என்பது 9-க்கு சமமாக இருக்கும் பொழுது, 0:05:36.432,0:05:39.317 9-ன் முழு மதிப்பு எதிர்மறை 16-ஐ விட பெரியதா? 0:05:39.317,0:05:41.085 ஆமாம், இது வெறும் 9 தான். 0:05:41.085,0:05:43.503 அது -16 ஐ விட பெரியது தான். 0:05:43.503,0:05:45.799 x என்பது 0 என்றாலும், 0:05:45.799,0:05:49.923 அது எதிர்ம 16 ஐ விட பெரியது தான். 0:05:49.923,0:05:53.923 ஆக, எந்த ஒரு x-ம் இங்கு சரியாகவே இருக்கும்.