[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:06.10,0:00:08.14,Default,,0000,0000,0000,,நீ எத்தனாவது படிக்கிற ? இரண்டாவது Dialogue: 0,0:00:08.51,0:00:10.18,Default,,0000,0000,0000,,பத்தாவது , முதலாவது Dialogue: 0,0:00:10.28,0:00:12.26,Default,,0000,0000,0000,,ப்ரோக்ராம் செய்ய கத்துக்குறப்போ\Nநான் எட்டாவது படிச்சேன் Dialogue: 0,0:00:12.33,0:00:14.84,Default,,0000,0000,0000,,ஆறாவது படிக்கும்போது எனக்கு\Nமுதன்முதலா கம்ப்யூட்டர் கிடைத்தது Dialogue: 0,0:00:16.89,0:00:19.82,Default,,0000,0000,0000,,எனக்கு ஆச்சரியமான விஷயம் என்னனா , அதை\Nவச்சு மக்களோட பிரச்சனையை சரி செய்யலாம் Dialogue: 0,0:00:20.29,0:00:23.60,Default,,0000,0000,0000,,உங்களை நீங்களே வெளிப்படுத்தலாம் . ஒரு\Nஐடியாவிலிருந்து ஒரு விஷயத்தை உருவாக்கலாம் Dialogue: 0,0:00:24.31,0:00:27.59,Default,,0000,0000,0000,,கல்லூரி மாணவர்கள் , தொழில்துறையை\Nசார்ந்தவர்கள் அடுத்து இருபது முப்பது Dialogue: 0,0:00:27.62,0:00:30.90,Default,,0000,0000,0000,,வருஷங்களுக்கு செய்யப்போகும்\Nவிஷயங்களுக்கு கணினி அறிவியல் தான் அடிப்படை Dialogue: 0,0:00:31.31,0:00:34.03,Default,,0000,0000,0000,,எனக்கு மக்களுக்கு உதவுறது ரொம்ப\Nபிடிக்கும் அதுனால ப்ரோக்ராமிங் பிடிக்கும் Dialogue: 0,0:00:34.28,0:00:36.70,Default,,0000,0000,0000,,மக்கள் வாழ்க்கையை\Nஎளிமையாக்குவதற்கான விஷயங்களை Dialogue: 0,0:00:36.72,0:00:39.15,Default,,0000,0000,0000,,உருவாக்கும் வாய்ப்பு\Nஎனக்கு கிடைத்திருக்கிறது Dialogue: 0,0:00:39.30,0:00:41.39,Default,,0000,0000,0000,,இது தான் சூப்பர் பவர்க்கு\Nரொம்ப கிட்டதுள்ள இருக்கு Dialogue: 0,0:00:41.81,0:00:43.71,Default,,0000,0000,0000,,இதை ஆரம்பிக்கிறது தான் ரொம்ப முக்கியம் Dialogue: 0,0:00:44.17,0:00:45.58,Default,,0000,0000,0000,,நான் இப்போ தான்\Nகத்துக்க ஆரம்பிச்சுருக்கேன் , Dialogue: 0,0:00:45.60,0:00:47.27,Default,,0000,0000,0000,,நீங்களும் என்னோடு\Nசேர்ந்துகொள்ளணும்னு ஆசைப்படுறேன் Dialogue: 0,0:00:48.09,0:00:50.02,Default,,0000,0000,0000,,ஹாய் , என் பெயர்\Nலிண்ட்ஸேய் . நான் கணினி Dialogue: 0,0:00:50.05,0:00:52.78,Default,,0000,0000,0000,,அறிவியலிலும் தியேட்டரிலும்\Nதேர்ச்சி பெற்றிருக்கிறேன் Dialogue: 0,0:00:52.92,0:00:56.36,Default,,0000,0000,0000,,நான் இப்போ ஒரு மாடெல், நடிகை மற்றும்\Nஎன் சொந்த ஆஃப்களை உருவாக்குகிறேன் Dialogue: 0,0:00:56.63,0:01:01.80,Default,,0000,0000,0000,,கோடை பயன்படுத்தி அன்னா மற்றும்\Nஎல்சா பனிச் சருகுகள் மூலம் பனித்துளிகள் , Dialogue: 0,0:01:01.82,0:01:07.72,Default,,0000,0000,0000,,வடிவங்கள் , பனி உலகத்தில் பயணிப்பதை\Nஉருவாக்கி உங்கள் நண்பர்களோடு ஷேர் செய்யலாம் Dialogue: 0,0:01:08.65,0:01:10.34,Default,,0000,0000,0000,,அடுத்ததாக கோட் எப்படி\Nஉருவாக்குவது என்பதற்கான Dialogue: 0,0:01:10.37,0:01:11.75,Default,,0000,0000,0000,,அடிப்படையை\Nகற்றுக்கொள்ள போகிறீர்கள் Dialogue: 0,0:01:12.61,0:01:16.29,Default,,0000,0000,0000,,வழக்கமாக ஒரு ப்ரோக்ராம்\Nஎழுத்து வடிவத்தில் இருக்கும் , Dialogue: 0,0:01:16.31,0:01:20.40,Default,,0000,0000,0000,,ஆனால் நாம் ப்ளாக்குகளை\Nபயன்படுத்தி ப்ரோகிராம்களை எழுதலாம் Dialogue: 0,0:01:20.54,0:01:21.63,Default,,0000,0000,0000,,பிரபலமான ஹார்வர்ட்\Nமற்றும் பெர்க்லி Dialogue: 0,0:01:21.65,0:01:23.46,Default,,0000,0000,0000,,பல்கலைக்கழகங்களில் இதே\Nமுறையைத்தான் பின்பற்றுகிறார்கள் Dialogue: 0,0:01:26.72,0:01:30.32,Default,,0000,0000,0000,,கணினி அறிவியலுக்கான\Nஅடிப்படையையும் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்மர்ஸ் Dialogue: 0,0:01:30.34,0:01:33.24,Default,,0000,0000,0000,,பயன்படுத்துற விஷயங்களையும்\Nகற்றுக்கொள்ள போகிறோம் Dialogue: 0,0:01:34.42,0:01:38.31,Default,,0000,0000,0000,,ப்ரோக்ராம் என்பது ஒரு கம்ப்யூட்டர் எண்ண\Nசெய்ய வேண்டும் என்பதர்கான தகவல் பட்டியல் Dialogue: 0,0:01:39.01,0:01:43.49,Default,,0000,0000,0000,,எல்சா ஒரு சின்ன நேர்கோடு வரைய ஒரு\Nகோட் அல்லது ப்ரோக்ராமை செய்யலாம் Dialogue: 0,0:01:44.31,0:01:47.14,Default,,0000,0000,0000,,பிற்பாடு நீங்கள் சிக்கலான விஷயங்களை\Nசெய்ய இதையே பயன்படுத்தலாம் Dialogue: 0,0:01:48.44,0:01:50.70,Default,,0000,0000,0000,,உங்கள் ஸ்க்ரீன் மூன்று\Nபாகங்களாக பிரிக்கப்படுகிறது Dialogue: 0,0:01:51.42,0:01:54.74,Default,,0000,0000,0000,,இடது -ஐஸ் சர்பேஸ் , இங்கு\Nப்ரோக்ராம் செயல் படும் Dialogue: 0,0:01:56.01,0:01:59.38,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு லெவெலிற்கும் தேவையான\Nஅறிவுரைகள் இதன் கீழே இருக்கும் Dialogue: 0,0:01:59.91,0:02:02.54,Default,,0000,0000,0000,,நாடுவில் டூல் பாக்ஸ் ,\Nஎல்சா மற்றும் ஆன்னா Dialogue: 0,0:02:02.56,0:02:05.58,Default,,0000,0000,0000,,செய்வதற்கான செயல்கள்\Nப்ளாக்ஸ்களாக இருக்கும் . Dialogue: 0,0:02:06.43,0:02:10.75,Default,,0000,0000,0000,,வலது - ஒர்க்ஸ்பெஸ் , இங்கு\Nப்ரோக்ராம்கள் உருவாக்கப்படும் Dialogue: 0,0:02:11.55,0:02:14.78,Default,,0000,0000,0000,,ஐஸ் சர்பேஸ்யில் நகர "move\Nforward"பயன்படுத்த வேண்டும் Dialogue: 0,0:02:15.62,0:02:20.24,Default,,0000,0000,0000,,இங்கே "move forward by\N100 pixels"என்று சொல்கிறது Dialogue: 0,0:02:20.72,0:02:23.32,Default,,0000,0000,0000,,"run"அழுத்தும்போது , என்ன நடக்கும் ? Dialogue: 0,0:02:24.23,0:02:28.52,Default,,0000,0000,0000,,எல்சா ஒரு குறிப்பிட்ட தூரம்\Nஅதாவது 100 பிக்ஸெல்ஸ் நகர்வாள் Dialogue: 0,0:02:29.45,0:02:32.98,Default,,0000,0000,0000,,பிக்ஸெல்ஸ் என்பது கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில்\Nஇருக்கும் மிகச் சிறிய சதுர வடிவுகள் Dialogue: 0,0:02:33.72,0:02:37.82,Default,,0000,0000,0000,,இந்த புதிரில் இருக்கும் மற்றோரு\Nபிளாக் "turn right by 90 degrees" Dialogue: 0,0:02:38.53,0:02:42.93,Default,,0000,0000,0000,,"turn right" பயன்படுத்தும்போது\Nஎல்சா ஒரு குறிப்பிட்ட அளவு வளைவால் Dialogue: 0,0:02:43.41,0:02:46.01,Default,,0000,0000,0000,,எல்சா எவ்வளவு வளைய வேண்டுமென்று\Nவிரும்புகிறீர்களோ அவ்வளவு வளைக்கலாம் Dialogue: 0,0:02:46.58,0:02:49.72,Default,,0000,0000,0000,,எல்ஸாவிற்கு முன்னாலிருக்கும்\Nபாதையிலிருந்து கோணம் அளக்கப்படுகிறது Dialogue: 0,0:02:50.06,0:02:51.54,Default,,0000,0000,0000,,இது 90 டிகிரி வளைவு Dialogue: 0,0:02:52.25,0:02:54.24,Default,,0000,0000,0000,,இது 120 டிகிரி வளைவு Dialogue: 0,0:02:55.09,0:02:56.97,Default,,0000,0000,0000,,பக்கத்திலிருக்கும்\Nஅர்ரோவை கிளிக் செய்து Dialogue: 0,0:02:56.99,0:02:59.46,Default,,0000,0000,0000,,பிக்ஸெல்ஸ் மற்றும் டிகிரி\Nஅளவை மாற்றிக்கொள்ளலாம்