1 00:00:06,098 --> 00:00:08,137 நீ எத்தனாவது படிக்கிற ? இரண்டாவது 2 00:00:08,509 --> 00:00:10,181 பத்தாவது , முதலாவது 3 00:00:10,275 --> 00:00:12,255 ப்ரோக்ராம் செய்ய கத்துக்குறப்போ நான் எட்டாவது படிச்சேன் 4 00:00:12,329 --> 00:00:14,835 ஆறாவது படிக்கும்போது எனக்கு முதன்முதலா கம்ப்யூட்டர் கிடைத்தது 5 00:00:16,893 --> 00:00:19,819 எனக்கு ஆச்சரியமான விஷயம் என்னனா , அதை வச்சு மக்களோட பிரச்சனையை சரி செய்யலாம் 6 00:00:20,286 --> 00:00:23,599 உங்களை நீங்களே வெளிப்படுத்தலாம் . ஒரு ஐடியாவிலிருந்து ஒரு விஷயத்தை உருவாக்கலாம் 7 00:00:24,313 --> 00:00:27,594 கல்லூரி மாணவர்கள் , தொழில்துறையை சார்ந்தவர்கள் அடுத்து இருபது முப்பது 8 00:00:27,618 --> 00:00:30,899 வருஷங்களுக்கு செய்யப்போகும் விஷயங்களுக்கு கணினி அறிவியல் தான் அடிப்படை 9 00:00:31,306 --> 00:00:34,032 எனக்கு மக்களுக்கு உதவுறது ரொம்ப பிடிக்கும் அதுனால ப்ரோக்ராமிங் பிடிக்கும் 10 00:00:34,280 --> 00:00:36,701 மக்கள் வாழ்க்கையை எளிமையாக்குவதற்கான விஷயங்களை 11 00:00:36,725 --> 00:00:39,146 உருவாக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது 12 00:00:39,299 --> 00:00:41,392 இது தான் சூப்பர் பவர்க்கு ரொம்ப கிட்டதுள்ள இருக்கு 13 00:00:41,806 --> 00:00:43,706 இதை ஆரம்பிக்கிறது தான் ரொம்ப முக்கியம் 14 00:00:44,173 --> 00:00:45,579 நான் இப்போ தான் கத்துக்க ஆரம்பிச்சுருக்கேன் , 15 00:00:45,603 --> 00:00:47,266 நீங்களும் என்னோடு சேர்ந்துகொள்ளணும்னு ஆசைப்படுறேன் 16 00:00:48,093 --> 00:00:50,025 ஹாய் , என் பெயர் லிண்ட்ஸேய் . நான் கணினி 17 00:00:50,049 --> 00:00:52,779 அறிவியலிலும் தியேட்டரிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறேன் 18 00:00:52,920 --> 00:00:56,359 நான் இப்போ ஒரு மாடெல், நடிகை மற்றும் என் சொந்த ஆஃப்களை உருவாக்குகிறேன் 19 00:00:56,633 --> 00:01:01,798 கோடை பயன்படுத்தி அன்னா மற்றும் எல்சா பனிச் சருகுகள் மூலம் பனித்துளிகள் , 20 00:01:01,822 --> 00:01:07,716 வடிவங்கள் , பனி உலகத்தில் பயணிப்பதை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு ஷேர் செய்யலாம் 21 00:01:08,650 --> 00:01:10,343 அடுத்ததாக கோட் எப்படி உருவாக்குவது என்பதற்கான 22 00:01:10,367 --> 00:01:11,750 அடிப்படையை கற்றுக்கொள்ள போகிறீர்கள் 23 00:01:12,610 --> 00:01:16,286 வழக்கமாக ஒரு ப்ரோக்ராம் எழுத்து வடிவத்தில் இருக்கும் , 24 00:01:16,310 --> 00:01:20,403 ஆனால் நாம் ப்ளாக்குகளை பயன்படுத்தி ப்ரோகிராம்களை எழுதலாம் 25 00:01:20,537 --> 00:01:21,628 பிரபலமான ஹார்வர்ட் மற்றும் பெர்க்லி 26 00:01:21,652 --> 00:01:23,456 பல்கலைக்கழகங்களில் இதே முறையைத்தான் பின்பற்றுகிறார்கள் 27 00:01:26,723 --> 00:01:30,317 கணினி அறிவியலுக்கான அடிப்படையையும் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்மர்ஸ் 28 00:01:30,341 --> 00:01:33,236 பயன்படுத்துற விஷயங்களையும் கற்றுக்கொள்ள போகிறோம் 29 00:01:34,423 --> 00:01:38,309 ப்ரோக்ராம் என்பது ஒரு கம்ப்யூட்டர் எண்ண செய்ய வேண்டும் என்பதர்கான தகவல் பட்டியல் 30 00:01:39,009 --> 00:01:43,489 எல்சா ஒரு சின்ன நேர்கோடு வரைய ஒரு கோட் அல்லது ப்ரோக்ராமை செய்யலாம் 31 00:01:44,309 --> 00:01:47,142 பிற்பாடு நீங்கள் சிக்கலான விஷயங்களை செய்ய இதையே பயன்படுத்தலாம் 32 00:01:48,443 --> 00:01:50,695 உங்கள் ஸ்க்ரீன் மூன்று பாகங்களாக பிரிக்கப்படுகிறது 33 00:01:51,416 --> 00:01:54,735 இடது -ஐஸ் சர்பேஸ் , இங்கு ப்ரோக்ராம் செயல் படும் 34 00:01:56,009 --> 00:01:59,375 ஒவ்வொரு லெவெலிற்கும் தேவையான அறிவுரைகள் இதன் கீழே இருக்கும் 35 00:01:59,909 --> 00:02:02,540 நாடுவில் டூல் பாக்ஸ் , எல்சா மற்றும் ஆன்னா 36 00:02:02,564 --> 00:02:05,582 செய்வதற்கான செயல்கள் ப்ளாக்ஸ்களாக இருக்கும் . 37 00:02:06,429 --> 00:02:10,749 வலது - ஒர்க்ஸ்பெஸ் , இங்கு ப்ரோக்ராம்கள் உருவாக்கப்படும் 38 00:02:11,549 --> 00:02:14,775 ஐஸ் சர்பேஸ்யில் நகர "move forward"பயன்படுத்த வேண்டும் 39 00:02:15,616 --> 00:02:20,242 இங்கே "move forward by 100 pixels"என்று சொல்கிறது 40 00:02:20,723 --> 00:02:23,322 "run"அழுத்தும்போது , என்ன நடக்கும் ? 41 00:02:24,229 --> 00:02:28,522 எல்சா ஒரு குறிப்பிட்ட தூரம் அதாவது 100 பிக்ஸெல்ஸ் நகர்வாள் 42 00:02:29,449 --> 00:02:32,975 பிக்ஸெல்ஸ் என்பது கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் இருக்கும் மிகச் சிறிய சதுர வடிவுகள் 43 00:02:33,716 --> 00:02:37,815 இந்த புதிரில் இருக்கும் மற்றோரு பிளாக் "turn right by 90 degrees" 44 00:02:38,533 --> 00:02:42,926 "turn right" பயன்படுத்தும்போது எல்சா ஒரு குறிப்பிட்ட அளவு வளைவால் 45 00:02:43,407 --> 00:02:46,006 எல்சா எவ்வளவு வளைய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அவ்வளவு வளைக்கலாம் 46 00:02:46,580 --> 00:02:49,720 எல்ஸாவிற்கு முன்னாலிருக்கும் பாதையிலிருந்து கோணம் அளக்கப்படுகிறது 47 00:02:50,060 --> 00:02:51,540 இது 90 டிகிரி வளைவு 48 00:02:52,247 --> 00:02:54,240 இது 120 டிகிரி வளைவு 49 00:02:55,087 --> 00:02:56,970 பக்கத்திலிருக்கும் அர்ரோவை கிளிக் செய்து 50 00:02:56,994 --> 00:02:59,460 பிக்ஸெல்ஸ் மற்றும் டிகிரி அளவை மாற்றிக்கொள்ளலாம்