0:00:06.098,0:00:08.137 நீ எத்தனாவது படிக்கிற ? இரண்டாவது 0:00:08.509,0:00:10.181 பத்தாவது , முதலாவது 0:00:10.275,0:00:12.255 ப்ரோக்ராம் செய்ய கத்துக்குறப்போ[br]நான் எட்டாவது படிச்சேன் 0:00:12.329,0:00:14.835 ஆறாவது படிக்கும்போது எனக்கு[br]முதன்முதலா கம்ப்யூட்டர் கிடைத்தது 0:00:16.893,0:00:19.819 எனக்கு ஆச்சரியமான விஷயம் என்னனா , அதை[br]வச்சு மக்களோட பிரச்சனையை சரி செய்யலாம் 0:00:20.286,0:00:23.599 உங்களை நீங்களே வெளிப்படுத்தலாம் . ஒரு[br]ஐடியாவிலிருந்து ஒரு விஷயத்தை உருவாக்கலாம் 0:00:24.313,0:00:27.594 கல்லூரி மாணவர்கள் , தொழில்துறையை[br]சார்ந்தவர்கள் அடுத்து இருபது முப்பது 0:00:27.618,0:00:30.899 வருஷங்களுக்கு செய்யப்போகும்[br]விஷயங்களுக்கு கணினி அறிவியல் தான் அடிப்படை 0:00:31.306,0:00:34.032 எனக்கு மக்களுக்கு உதவுறது ரொம்ப[br]பிடிக்கும் அதுனால ப்ரோக்ராமிங் பிடிக்கும் 0:00:34.280,0:00:36.701 மக்கள் வாழ்க்கையை[br]எளிமையாக்குவதற்கான விஷயங்களை 0:00:36.725,0:00:39.146 உருவாக்கும் வாய்ப்பு[br]எனக்கு கிடைத்திருக்கிறது 0:00:39.299,0:00:41.392 இது தான் சூப்பர் பவர்க்கு[br]ரொம்ப கிட்டதுள்ள இருக்கு 0:00:41.806,0:00:43.706 இதை ஆரம்பிக்கிறது தான் ரொம்ப முக்கியம் 0:00:44.173,0:00:45.579 நான் இப்போ தான்[br]கத்துக்க ஆரம்பிச்சுருக்கேன் , 0:00:45.603,0:00:47.266 நீங்களும் என்னோடு[br]சேர்ந்துகொள்ளணும்னு ஆசைப்படுறேன் 0:00:48.093,0:00:50.025 ஹாய் , என் பெயர்[br]லிண்ட்ஸேய் . நான் கணினி 0:00:50.049,0:00:52.779 அறிவியலிலும் தியேட்டரிலும்[br]தேர்ச்சி பெற்றிருக்கிறேன் 0:00:52.920,0:00:56.359 நான் இப்போ ஒரு மாடெல், நடிகை மற்றும்[br]என் சொந்த ஆஃப்களை உருவாக்குகிறேன் 0:00:56.633,0:01:01.798 கோடை பயன்படுத்தி அன்னா மற்றும்[br]எல்சா பனிச் சருகுகள் மூலம் பனித்துளிகள் , 0:01:01.822,0:01:07.716 வடிவங்கள் , பனி உலகத்தில் பயணிப்பதை[br]உருவாக்கி உங்கள் நண்பர்களோடு ஷேர் செய்யலாம் 0:01:08.650,0:01:10.343 அடுத்ததாக கோட் எப்படி[br]உருவாக்குவது என்பதற்கான 0:01:10.367,0:01:11.750 அடிப்படையை[br]கற்றுக்கொள்ள போகிறீர்கள் 0:01:12.610,0:01:16.286 வழக்கமாக ஒரு ப்ரோக்ராம்[br]எழுத்து வடிவத்தில் இருக்கும் , 0:01:16.310,0:01:20.403 ஆனால் நாம் ப்ளாக்குகளை[br]பயன்படுத்தி ப்ரோகிராம்களை எழுதலாம் 0:01:20.537,0:01:21.628 பிரபலமான ஹார்வர்ட்[br]மற்றும் பெர்க்லி 0:01:21.652,0:01:23.456 பல்கலைக்கழகங்களில் இதே[br]முறையைத்தான் பின்பற்றுகிறார்கள் 0:01:26.723,0:01:30.317 கணினி அறிவியலுக்கான[br]அடிப்படையையும் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்மர்ஸ் 0:01:30.341,0:01:33.236 பயன்படுத்துற விஷயங்களையும்[br]கற்றுக்கொள்ள போகிறோம் 0:01:34.423,0:01:38.309 ப்ரோக்ராம் என்பது ஒரு கம்ப்யூட்டர் எண்ண[br]செய்ய வேண்டும் என்பதர்கான தகவல் பட்டியல் 0:01:39.009,0:01:43.489 எல்சா ஒரு சின்ன நேர்கோடு வரைய ஒரு[br]கோட் அல்லது ப்ரோக்ராமை செய்யலாம் 0:01:44.309,0:01:47.142 பிற்பாடு நீங்கள் சிக்கலான விஷயங்களை[br]செய்ய இதையே பயன்படுத்தலாம் 0:01:48.443,0:01:50.695 உங்கள் ஸ்க்ரீன் மூன்று[br]பாகங்களாக பிரிக்கப்படுகிறது 0:01:51.416,0:01:54.735 இடது -ஐஸ் சர்பேஸ் , இங்கு[br]ப்ரோக்ராம் செயல் படும் 0:01:56.009,0:01:59.375 ஒவ்வொரு லெவெலிற்கும் தேவையான[br]அறிவுரைகள் இதன் கீழே இருக்கும் 0:01:59.909,0:02:02.540 நாடுவில் டூல் பாக்ஸ் ,[br]எல்சா மற்றும் ஆன்னா 0:02:02.564,0:02:05.582 செய்வதற்கான செயல்கள்[br]ப்ளாக்ஸ்களாக இருக்கும் . 0:02:06.429,0:02:10.749 வலது - ஒர்க்ஸ்பெஸ் , இங்கு[br]ப்ரோக்ராம்கள் உருவாக்கப்படும் 0:02:11.549,0:02:14.775 ஐஸ் சர்பேஸ்யில் நகர "move[br]forward"பயன்படுத்த வேண்டும் 0:02:15.616,0:02:20.242 இங்கே "move forward by[br]100 pixels"என்று சொல்கிறது 0:02:20.723,0:02:23.322 "run"அழுத்தும்போது , என்ன நடக்கும் ? 0:02:24.229,0:02:28.522 எல்சா ஒரு குறிப்பிட்ட தூரம்[br]அதாவது 100 பிக்ஸெல்ஸ் நகர்வாள் 0:02:29.449,0:02:32.975 பிக்ஸெல்ஸ் என்பது கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில்[br]இருக்கும் மிகச் சிறிய சதுர வடிவுகள் 0:02:33.716,0:02:37.815 இந்த புதிரில் இருக்கும் மற்றோரு[br]பிளாக் "turn right by 90 degrees" 0:02:38.533,0:02:42.926 "turn right" பயன்படுத்தும்போது[br]எல்சா ஒரு குறிப்பிட்ட அளவு வளைவால் 0:02:43.407,0:02:46.006 எல்சா எவ்வளவு வளைய வேண்டுமென்று[br]விரும்புகிறீர்களோ அவ்வளவு வளைக்கலாம் 0:02:46.580,0:02:49.720 எல்ஸாவிற்கு முன்னாலிருக்கும்[br]பாதையிலிருந்து கோணம் அளக்கப்படுகிறது 0:02:50.060,0:02:51.540 இது 90 டிகிரி வளைவு 0:02:52.247,0:02:54.240 இது 120 டிகிரி வளைவு 0:02:55.087,0:02:56.970 பக்கத்திலிருக்கும்[br]அர்ரோவை கிளிக் செய்து 0:02:56.994,0:02:59.460 பிக்ஸெல்ஸ் மற்றும் டிகிரி[br]அளவை மாற்றிக்கொள்ளலாம்