WEBVTT 00:00:00.041 --> 00:00:08.267 25 டிகிரி செல்சியஸ் என்பதை பாரன்ஹீட்டில் எழுதவும். 00:00:08.267 --> 00:00:16.400 அதன் சூத்திரம் f = 9/5 பெருக்கல் செல்சியஸ் + 32 ஆகும். 00:00:16.400 --> 00:00:27.933 நாம் 25 செல்சியஸுக்கு கண்டறிய வேண்டும். இதனை c -க்கு பதில் எழுத வேண்டும். 00:00:27.933 --> 00:00:36.267 f = 9/5 பெருக்கல் 25 கூட்டல் 32 00:00:36.267 --> 00:00:40.000 25 பெருக்கல் 9 ஐ பெருக்குவதற்கு முன் இதனை எளிதாக்கலாம், இது 00:00:40.000 --> 00:00:46.467 9/5 பெருக்கல் 25-ன் கீழ் 1 ஆகும். நாம் இதன் பகுதி மற்றும் தொகுதிகளை 00:00:46.467 --> 00:00:52.733 5-ஆல் வகுக்கலாம். 25/5 என்றால் அது 5 ஆகும். 00:00:52.733 --> 00:00:59.133 5 வகுத்தல் 5 என்றால் 1 ஆகும், எனவே, இது 9 பெருக்கல் 5 கூட்டல் 32 ஆகும். 00:00:59.133 --> 00:01:07.713 எனவே, பாரன்ஹீட் என்பது 9 பெருக்கல் 5 என்பது 45 + 32 00:01:07.713 --> 00:01:15.509 இது 77 ஆகும். எனவே, இது 77 டிகிரி பாரன்ஹீட்.