WEBVTT 00:00:00.613 --> 00:00:03.566 நாம் இந்தக் காணொளியில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள 00:00:03.566 --> 00:00:07.298 எண்களை இங்குள்ள எண்களால் வகுபடுமா என சோதித்துப் பார்ப்போம். 00:00:07.298 --> 00:00:10.528 ஏன் அவை வகுபடும் தன்மையைக் கொண்டவை என்பதில் நான் ஆழ்ந்து கவனம் செலுத்தப் போவதில்லை. 00:00:10.528 --> 00:00:15.961 2,5,9 அல்லது 10 இவைகளின் வகுபடும் தன்மைகளை 00:00:15.961 --> 00:00:18.625 எப்படி சோதிப்பது என்பதைப் புரியவைக்கப் போகிறேன். 00:00:18.625 --> 00:00:20.513 இப்பொழுது இதை ஆரம்பிக்கலாம். 00:00:20.513 --> 00:00:22.440 இந்த எண்கள் 2 ஆல் வகுபடுமா என பார்ப்போம். 00:00:22.440 --> 00:00:24.810 முதலில் ஒன்றின் இடத்தைப் பார்க்க வேண்டும். 00:00:24.810 --> 00:00:27.092 அந்த எண் 2 ஆல் வகுபடுமா என்று பார்க்க வேண்டும். 00:00:27.092 --> 00:00:30.973 இந்த எண் 2 ஆல் வகுபடும். 00:00:30.973 --> 00:00:34.027 இந்த எண் 2 ஆல் வகுபடும் 00:00:34.027 --> 00:00:36.173 பூஜ்யம் என்பது 2 ஆல் வகுபடும் எண். 00:00:36.173 --> 00:00:38.987 எனவே இந்த எண் 2 ஆல் வகுபடும். 00:00:38.987 --> 00:00:40.119 இதை வேறு வழியிலும் யோசிக்கலாம். 00:00:40.119 --> 00:00:41.226 நம்மிடம் இரட்டைப்படை எண் இருந்தால், 00:00:41.226 --> 00:00:43.490 மற்றும் பூஜ்யம் ஒரு இரட்டைப்படை எண் தான். 00:00:43.490 --> 00:00:45.877 இவை இருந்தால், அந்த எண் இரண்டால் வகுபடும். 00:00:45.877 --> 00:00:47.057 அடுத்து, 00:00:47.057 --> 00:00:49.794 இங்கு 2 ஆல் வகுபடாத எண் உள்ளது. 00:00:49.794 --> 00:00:53.639 இது ஐந்து, இது 2 ஆல் வகுபடாது. 00:00:53.639 --> 00:00:54.811 எனவே, இங்கு 2 ஐ எழுதவில்லை. 00:00:54.811 --> 00:00:56.823 நாம் இரண்டை பற்றி பார்த்து விட்டோம். 00:00:56.823 --> 00:00:59.156 இப்பொழுது மூன்றுக்கு செல்வோம். 00:00:59.156 --> 00:01:01.505 இப்பொழுது மூன்றால் வகுபடுமா என்று பார்க்க வேண்டும். 00:01:01.505 --> 00:01:03.408 கொடுக்கப்பட்டுள்ள எண்ணின் இலக்கங்களைக் கூட்டவேண்டும். 00:01:03.408 --> 00:01:05.888 பிறகு, அந்தக் கூட்டுத்தொகை 3 ஆல் 00:01:05.888 --> 00:01:07.309 வகுபடுமா என்று பார்க்க வேண்டும். 00:01:07.309 --> 00:01:10.520 அதை செய்வோம். 2+7+9 00:01:10.520 --> 00:01:15.061 இதை எழுதுகிறேன். +9+5 00:01:15.061 --> 00:01:18.526 +8+8. இதன் கூட்டுத்தொகை என்னவாக இருக்கும்? 00:01:18.526 --> 00:01:22.910 2+7=9, 9+9=18, +9 00:01:22.910 --> 00:01:25.888 =27,+5=32, 00:01:25.888 --> 00:01:31.506 +8=40, +8=48 00:01:31.506 --> 00:01:34.292 48 என்பது 3ஆல் வகுபடும். 00:01:34.292 --> 00:01:35.220 உங்களுக்கு நிச்சயமாகத் தெரியாவிட்டால், 00:01:35.220 --> 00:01:37.587 இதன் கூட்டுத்தொகை 48. 00:01:37.587 --> 00:01:38.878 இது 3 ஆல் வகுபடுமா எனத் தெரியாவிட்டால் 00:01:38.878 --> 00:01:40.920 இந்தத் கூட்டுத் தொகையை மீண்டும் கூட்டவேண்டும். 00:01:40.920 --> 00:01:42.788 4+ 8 00:01:42.788 --> 00:01:45.389 இது 12 ஆகும். 00:01:45.389 --> 00:01:47.812 12 கண்டிப்பாக 3 ஆல் வகுபடும். 00:01:47.812 --> 00:01:49.114 இதிலும் சந்தேகம் இருந்தால் மீண்டும் இதில் உள்ள 00:01:49.114 --> 00:01:50.010 2 இலக்கங்களின் கூட்டுத்தொகையை பார்க்க வேண்டும். 00:01:50.010 --> 00:01:52.473 1+2 என்பது 3 ஆகும். 00:01:52.473 --> 00:01:55.537 எனவே, இந்த எண் 3 ஆல் வகுபடும். 00:01:55.537 --> 00:01:58.129 இப்பொழுது இங்குள்ள இலக்கங்களைக் கூட்டுவோம். 00:01:58.129 --> 00:02:01.962 5+6=11 00:02:01.962 --> 00:02:06.490 11+7=18,+0=18 00:02:06.490 --> 00:02:09.828 18ல் உள்ள இலக்கங்களை கூட்டலாம் 1+8 00:02:09.828 --> 00:02:10.628 இது 9 ஆகிறது. 00:02:10.628 --> 00:02:14.296 18ல் உள்ள இரண்டு இலக்கங்களையும் 00:02:14.296 --> 00:02:19.868 கூட்டும்பொழுது 9 கிடைக்கும். 00:02:19.868 --> 00:02:23.479 18, 3 ஆல் வகுபடும். 00:02:23.479 --> 00:02:26.023 அதை கூட்டினால் 9 கிடைக்கும். 00:02:26.023 --> 00:02:28.724 இதில் முக்கியமானது என்னவென்றால் ஒரு எண்ணின் இலக்கங்களின் 00:02:28.724 --> 00:02:30.654 கூட்டுத்தொகை 3 ஆல் வகுபடவேண்டும். 00:02:30.654 --> 00:02:36.914 எனவே, இது 3 ஆல் வகுபடும். 00:02:36.914 --> 00:02:37.991 இப்பொழுது இந்த இலக்கங்களைக் கூட்டுவோம். 00:02:37.991 --> 00:02:42.428 1 + 0 + 0 + 7 =8, + 6 = 14 00:02:42.428 --> 00:02:47.545 + 5 = 19 00:02:47.545 --> 00:02:50.406 19, 3 ஆல் வகுபடாது. 00:02:50.406 --> 00:02:54.695 இதை மூன்றால் வகுக்க முடியாது 00:02:54.695 --> 00:02:56.646 இந்த எண் 3 ஆல் வகுபடாது. 00:02:56.646 --> 00:02:58.346 அடுத்து 4 ஐ முயற்சிக்கலாம். 00:02:58.346 --> 00:03:00.948 4 ஐ எடுத்துக் கொண்டால், கொடுக்கப்பட்ட எண்ணின் 00:03:00.948 --> 00:03:02.264 கடைசி இரண்டு இலக்கங்களும், 00:03:02.264 --> 00:03:07.825 4 ஆல் வகுபட வேண்டும். 00:03:07.825 --> 00:03:10.159 நீங்கள் உடனே கூறலாம், இந்த எண் 00:03:10.159 --> 00:03:11.046 இது ஒற்றைப்படையில் உள்ளது. 00:03:11.046 --> 00:03:13.389 அது 2 ஆல் வகுபடாது என்றால் கண்டிப்பாக NOTE Paragraph 00:03:13.389 --> 00:03:14.412 4 ஆலும் வகுபடாது என்று. 00:03:14.412 --> 00:03:17.930 இந்த எண் முதல் நான்கு எண்களில் எதிலும் வகுபடாது. 00:03:17.930 --> 00:03:20.845 88, 4 ஆல் வகுபடுமா? 00:03:20.845 --> 00:03:26.111 இதை நீங்களே செய்யலாம். 4 பெருக்கல் 22 = 88. 00:03:26.111 --> 00:03:30.662 எனவே, இது 4 ஆல் வகுபடும். 00:03:30.662 --> 00:03:34.447 60 ல் 4, 15 முறை செல்லும். 00:03:34.447 --> 00:03:36.464 60 ஐ 70 ஆக்க ஒரு 10 -ஐ சேர்க்க வேண்டும். 00:03:36.464 --> 00:03:40.075 எனவே இது 4 ஆல் வகுபடாது. 00:03:40.075 --> 00:03:41.794 வேண்டுமென்றால், நீங்கள் முயற்ச்சி செய்யலாம். 00:03:41.794 --> 00:03:47.458 4, 70-ல் ஒரு முறை செல்லும். மீதம் 30 இறக்கும் 00:03:47.458 --> 00:03:55.758 7 ஆல் பெருக்கினால், பிறகு கழித்தால், மீதம் 2 கிடைக்கும். 00:03:55.758 --> 00:03:59.448 எனவே, இது 4 ஆல் வகுபடாது. 00:03:59.448 --> 00:04:04.016 இப்பொழுது 5 ஐ பார்க்கலாம். 00:04:04.016 --> 00:04:07.246 இந்த எண் நமக்கு மிகவும் பழக்கமான எண். 00:04:07.246 --> 00:04:10.979 ஒரு எண்ணின் கடைசி இலக்கம் 5 அல்லது 0 வாக 00:04:10.979 --> 00:04:13.029 இருந்தால், அந்த எண் 5 ஆல் வகுபடும். 00:04:13.029 --> 00:04:17.430 இந்த எண் 5 ஆல் வகுபடும். 00:04:17.430 --> 00:04:22.850 இந்த எண்ணில் ஒன்றின் இலக்க எண் 5 ஆக இருப்பதால் 00:04:22.850 --> 00:04:25.511 இது 5 ஆல் வகுபடும் எண். 00:04:25.511 --> 00:04:30.248 இப்பொழுது 6 -ன் வகுபடும் தன்மை பற்றிப் பார்ப்போம். 00:04:30.248 --> 00:04:33.059 எந்த எண் 2 ஆலும் 3 ஆலும் வகுபடுமோ 00:04:33.059 --> 00:04:35.344 அந்த எண் 6 ஆலும் வகுபடும். 00:04:35.344 --> 00:04:37.748 ஏனெனில் 6 ன் பகாக் காரணிகள் 2 மற்றும் 3. 00:04:37.748 --> 00:04:42.066 2 x 3 = 6. இந்த எண் 2 ஆலும் 3 ஆலும் 00:04:42.066 --> 00:04:47.481 வகுபடும். எனவே, 6 ஆலும் வகுபடும். 00:04:47.481 --> 00:04:51.464 இந்த எண் 2 மற்றும் 3 ஆல் வகுபடும். எனவே, இது 6 ஆலும் வகுபடும். 00:04:51.464 --> 00:04:52.597 ஒரு எண் 2 ஆலும் 3 ஆலும் வகுபட்டால் தான் 00:04:52.597 --> 00:04:54.909 6 ஆலும் வகுக்கமுடியும். அந்த எண் 2 ஆல் மட்டும் 00:04:54.909 --> 00:04:58.597 வகுபட்டாலோ அல்லது 3 ஆல் மட்டும் 00:04:58.597 --> 00:05:01.697 வகுபட்டாலோ 6 ஆல் வகுக்க முடியாது 00:05:01.697 --> 00:05:05.475 இந்த இரண்டு காரணிகளும் இருக்க வேண்டும். 00:05:05.475 --> 00:05:08.494 9-ன் வகுபடும் தன்மையைப் பற்றிப் பார்ப்போம். 00:05:08.494 --> 00:05:09.767 9-ன் வகுபடும் தன்மை 3 ஐப் போல தான். 00:05:09.767 --> 00:05:12.541 கொடுத்துள்ள எண்ணின் கூட்டுத்தொகை 9 ஆல் 00:05:12.541 --> 00:05:14.929 வகுபட வேண்டும். 00:05:14.929 --> 00:05:15.998 இதை ஏற்கனவே கூட்டி விட்டோம்.. 00:05:15.998 --> 00:05:18.745 48 ஐ 9 ஆல் வகுக்க முடியாது. 00:05:18.745 --> 00:05:21.365 48-ன் இலக்கங்களை கூட்டினால் 12 கிடைக்கும் 00:05:21.365 --> 00:05:24.846 கண்டிப்பாக 12 ஐ 9 ஆல் வகுக்க முடியாது. 00:05:24.846 --> 00:05:28.348 அதனால் இந்த எண்ணை 9 ஆல் வகுக்க முடியாது. 00:05:28.348 --> 00:05:31.412 அடுத்துள்ள இந்த எண்ணின் கூட்டுத்தொகை 18 வருகிறது. 00:05:31.412 --> 00:05:36.520 18, 9 ஆல் வகுபடும். 00:05:36.520 --> 00:05:41.682 2 முறை 9 என்பது 18 ஆகிறது. எனவே, இது வகுபடும். 00:05:41.682 --> 00:05:44.160 இந்த எண்ணைக் கூட்டவே தேவையில்லை. இது 100 00:05:44.160 --> 00:05:45.919 ஏனென்றால் இதை 3 ஆல் வகுக்க முடியாது என்று நமக்கு தெரியும். 00:05:45.919 --> 00:05:49.315 3 ஆல் வகுபடாவிட்டால் 9 ஆலும் வகுபடாது. 00:05:49.315 --> 00:05:51.134 இந்த எண்ணின் கூட்டுத்தொகை 19 வருவதால் 00:05:51.134 --> 00:05:53.166 9 ஆல் வகுபடாது. 00:05:53.166 --> 00:05:56.899 அதனால், இந்த எண்ணும் 9 ஆல் வகுபடாது. 00:05:56.899 --> 00:05:58.834 கடைசியில் 10 ன் வகுபடும் தன்மையைப் பற்றிப் பார்ப்போம். 00:05:58.834 --> 00:06:00.386 எல்லாவற்றைக் காட்டிலும் இது சுலபம். 00:06:00.386 --> 00:06:02.815 ஏனென்றால் கொடுத்துள்ள எண்ணின் ஒன்றின் இடத்தில் பூஜ்யம் உள்ளதா 00:06:02.815 --> 00:06:04.160 என்று மட்டும் பார்க்க வேண்டும். 00:06:04.160 --> 00:06:06.901 இந்த எண்ணில் கண்டிப்பாக ஒன்றாம் இடத்தில் பூஜ்யம் இல்லை. 00:06:06.901 --> 00:06:09.650 இந்த எண்ணில் ஒன்றாம் இடத்தில் பூஜ்யம் இருக்கிறது. 00:06:09.650 --> 00:06:12.676 எனவே, இந்த எண் 10 ஆல் வகுபடும். 00:06:12.676 --> 00:06:14.980 கடைசியாக இந்த எண்ணிலும் பூஜ்யம் இல்லை. 00:06:14.980 --> 00:06:18.314 அதனால் இந்த எண்ணும் 10 ஆல் வகுபடாது. 00:06:18.314 --> 00:06:19.268 வேறு வழியிலும் இதை யோசிக்கலாம். 00:06:19.268 --> 00:06:21.293 2 மற்றும் 5, இரண்டாலும் வகுபட வேண்டும். 00:06:21.293 --> 00:06:23.167 அப்பொழுது தான், அது 10 ஆல் வகுபடும். 00:06:23.167 --> 00:06:26.698 இந்த எண் 5 ஆல் வகுபடும். ஆனால், 2 ஆல் வகுபடாது. 00:06:26.698 --> 00:06:28.563 சுலபமான வழி என்னவென்றால் ஒன்றின் இடத்தில் 00:06:28.563 --> 00:06:32.563 பூஜ்யம் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.