0:00:00.613,0:00:03.566 நாம் இந்தக் காணொளியில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள 0:00:03.566,0:00:07.298 எண்களை இங்குள்ள எண்களால் வகுபடுமா என சோதித்துப் பார்ப்போம். 0:00:07.298,0:00:10.528 ஏன் அவை வகுபடும் தன்மையைக் கொண்டவை என்பதில் நான் ஆழ்ந்து கவனம் செலுத்தப் போவதில்லை. 0:00:10.528,0:00:15.961 2,5,9 அல்லது 10 இவைகளின் வகுபடும் தன்மைகளை 0:00:15.961,0:00:18.625 எப்படி சோதிப்பது என்பதைப் புரியவைக்கப் போகிறேன். 0:00:18.625,0:00:20.513 இப்பொழுது இதை ஆரம்பிக்கலாம். 0:00:20.513,0:00:22.440 இந்த எண்கள் 2 ஆல் வகுபடுமா என பார்ப்போம். 0:00:22.440,0:00:24.810 முதலில் ஒன்றின் இடத்தைப் பார்க்க வேண்டும். 0:00:24.810,0:00:27.092 அந்த எண் 2 ஆல் வகுபடுமா என்று பார்க்க வேண்டும். 0:00:27.092,0:00:30.973 இந்த எண் 2 ஆல் வகுபடும். 0:00:30.973,0:00:34.027 இந்த எண் 2 ஆல் வகுபடும் 0:00:34.027,0:00:36.173 பூஜ்யம் என்பது 2 ஆல் வகுபடும் எண். 0:00:36.173,0:00:38.987 எனவே இந்த எண் 2 ஆல் வகுபடும். 0:00:38.987,0:00:40.119 இதை வேறு வழியிலும் யோசிக்கலாம். 0:00:40.119,0:00:41.226 நம்மிடம் இரட்டைப்படை எண் இருந்தால், 0:00:41.226,0:00:43.490 மற்றும் பூஜ்யம் ஒரு இரட்டைப்படை எண் தான். 0:00:43.490,0:00:45.877 இவை இருந்தால், அந்த எண் இரண்டால் வகுபடும். 0:00:45.877,0:00:47.057 அடுத்து, 0:00:47.057,0:00:49.794 இங்கு 2 ஆல் வகுபடாத எண் உள்ளது. 0:00:49.794,0:00:53.639 இது ஐந்து, இது 2 ஆல் வகுபடாது. 0:00:53.639,0:00:54.811 எனவே, இங்கு 2 ஐ எழுதவில்லை. 0:00:54.811,0:00:56.823 நாம் இரண்டை பற்றி பார்த்து விட்டோம். 0:00:56.823,0:00:59.156 இப்பொழுது மூன்றுக்கு செல்வோம். 0:00:59.156,0:01:01.505 இப்பொழுது மூன்றால் வகுபடுமா என்று பார்க்க வேண்டும். 0:01:01.505,0:01:03.408 கொடுக்கப்பட்டுள்ள எண்ணின் இலக்கங்களைக் கூட்டவேண்டும். 0:01:03.408,0:01:05.888 பிறகு, அந்தக் கூட்டுத்தொகை 3 ஆல் 0:01:05.888,0:01:07.309 வகுபடுமா என்று பார்க்க வேண்டும். 0:01:07.309,0:01:10.520 அதை செய்வோம். 2+7+9 0:01:10.520,0:01:15.061 இதை எழுதுகிறேன். +9+5 0:01:15.061,0:01:18.526 +8+8. இதன் கூட்டுத்தொகை என்னவாக இருக்கும்? 0:01:18.526,0:01:22.910 2+7=9, 9+9=18, +9 0:01:22.910,0:01:25.888 =27,+5=32, 0:01:25.888,0:01:31.506 +8=40, +8=48 0:01:31.506,0:01:34.292 48 என்பது 3ஆல் வகுபடும். 0:01:34.292,0:01:35.220 உங்களுக்கு நிச்சயமாகத் தெரியாவிட்டால், 0:01:35.220,0:01:37.587 இதன் கூட்டுத்தொகை 48. 0:01:37.587,0:01:38.878 இது 3 ஆல் வகுபடுமா எனத் தெரியாவிட்டால் 0:01:38.878,0:01:40.920 இந்தத் கூட்டுத் தொகையை மீண்டும் கூட்டவேண்டும். 0:01:40.920,0:01:42.788 4+ 8 0:01:42.788,0:01:45.389 இது 12 ஆகும். 0:01:45.389,0:01:47.812 12 கண்டிப்பாக 3 ஆல் வகுபடும். 0:01:47.812,0:01:49.114 இதிலும் சந்தேகம் இருந்தால் மீண்டும் இதில் உள்ள 0:01:49.114,0:01:50.010 2 இலக்கங்களின் கூட்டுத்தொகையை பார்க்க வேண்டும். 0:01:50.010,0:01:52.473 1+2 என்பது 3 ஆகும். 0:01:52.473,0:01:55.537 எனவே, இந்த எண் 3 ஆல் வகுபடும். 0:01:55.537,0:01:58.129 இப்பொழுது இங்குள்ள இலக்கங்களைக் கூட்டுவோம். 0:01:58.129,0:02:01.962 5+6=11 0:02:01.962,0:02:06.490 11+7=18,+0=18 0:02:06.490,0:02:09.828 18ல் உள்ள இலக்கங்களை கூட்டலாம் 1+8 0:02:09.828,0:02:10.628 இது 9 ஆகிறது. 0:02:10.628,0:02:14.296 18ல் உள்ள இரண்டு இலக்கங்களையும் 0:02:14.296,0:02:19.868 கூட்டும்பொழுது 9 கிடைக்கும். 0:02:19.868,0:02:23.479 18, 3 ஆல் வகுபடும். 0:02:23.479,0:02:26.023 அதை கூட்டினால் 9 கிடைக்கும். 0:02:26.023,0:02:28.724 இதில் முக்கியமானது என்னவென்றால் ஒரு எண்ணின் இலக்கங்களின் 0:02:28.724,0:02:30.654 கூட்டுத்தொகை 3 ஆல் வகுபடவேண்டும். 0:02:30.654,0:02:36.914 எனவே, இது 3 ஆல் வகுபடும். 0:02:36.914,0:02:37.991 இப்பொழுது இந்த இலக்கங்களைக் கூட்டுவோம். 0:02:37.991,0:02:42.428 1 + 0 + 0 + 7 =8, + 6 = 14 0:02:42.428,0:02:47.545 + 5 = 19 0:02:47.545,0:02:50.406 19, 3 ஆல் வகுபடாது. 0:02:50.406,0:02:54.695 இதை மூன்றால் வகுக்க முடியாது 0:02:54.695,0:02:56.646 இந்த எண் 3 ஆல் வகுபடாது. 0:02:56.646,0:02:58.346 அடுத்து 4 ஐ முயற்சிக்கலாம். 0:02:58.346,0:03:00.948 4 ஐ எடுத்துக் கொண்டால், கொடுக்கப்பட்ட எண்ணின் 0:03:00.948,0:03:02.264 கடைசி இரண்டு இலக்கங்களும், 0:03:02.264,0:03:07.825 4 ஆல் வகுபட வேண்டும். 0:03:07.825,0:03:10.159 நீங்கள் உடனே கூறலாம், இந்த எண் 0:03:10.159,0:03:11.046 இது ஒற்றைப்படையில் உள்ளது. 0:03:11.046,0:03:13.389 அது 2 ஆல் வகுபடாது என்றால் கண்டிப்பாக 0:03:13.389,0:03:14.412 4 ஆலும் வகுபடாது என்று. 0:03:14.412,0:03:17.930 இந்த எண் முதல் நான்கு எண்களில் எதிலும் வகுபடாது. 0:03:17.930,0:03:20.845 88, 4 ஆல் வகுபடுமா? 0:03:20.845,0:03:26.111 இதை நீங்களே செய்யலாம். 4 பெருக்கல் 22 = 88. 0:03:26.111,0:03:30.662 எனவே, இது 4 ஆல் வகுபடும். 0:03:30.662,0:03:34.447 60 ல் 4, 15 முறை செல்லும். 0:03:34.447,0:03:36.464 60 ஐ 70 ஆக்க ஒரு 10 -ஐ சேர்க்க வேண்டும். 0:03:36.464,0:03:40.075 எனவே இது 4 ஆல் வகுபடாது. 0:03:40.075,0:03:41.794 வேண்டுமென்றால், நீங்கள் முயற்ச்சி செய்யலாம். 0:03:41.794,0:03:47.458 4, 70-ல் ஒரு முறை செல்லும். மீதம் 30 இறக்கும் 0:03:47.458,0:03:55.758 7 ஆல் பெருக்கினால், பிறகு கழித்தால், மீதம் 2 கிடைக்கும். 0:03:55.758,0:03:59.448 எனவே, இது 4 ஆல் வகுபடாது. 0:03:59.448,0:04:04.016 இப்பொழுது 5 ஐ பார்க்கலாம். 0:04:04.016,0:04:07.246 இந்த எண் நமக்கு மிகவும் பழக்கமான எண். 0:04:07.246,0:04:10.979 ஒரு எண்ணின் கடைசி இலக்கம் 5 அல்லது 0 வாக 0:04:10.979,0:04:13.029 இருந்தால், அந்த எண் 5 ஆல் வகுபடும். 0:04:13.029,0:04:17.430 இந்த எண் 5 ஆல் வகுபடும். 0:04:17.430,0:04:22.850 இந்த எண்ணில் ஒன்றின் இலக்க எண் 5 ஆக இருப்பதால் 0:04:22.850,0:04:25.511 இது 5 ஆல் வகுபடும் எண். 0:04:25.511,0:04:30.248 இப்பொழுது 6 -ன் வகுபடும் தன்மை பற்றிப் பார்ப்போம். 0:04:30.248,0:04:33.059 எந்த எண் 2 ஆலும் 3 ஆலும் வகுபடுமோ 0:04:33.059,0:04:35.344 அந்த எண் 6 ஆலும் வகுபடும். 0:04:35.344,0:04:37.748 ஏனெனில் 6 ன் பகாக் காரணிகள் 2 மற்றும் 3. 0:04:37.748,0:04:42.066 2 x 3 = 6. இந்த எண் 2 ஆலும் 3 ஆலும் 0:04:42.066,0:04:47.481 வகுபடும். எனவே, 6 ஆலும் வகுபடும். 0:04:47.481,0:04:51.464 இந்த எண் 2 மற்றும் 3 ஆல் வகுபடும். எனவே, இது 6 ஆலும் வகுபடும். 0:04:51.464,0:04:52.597 ஒரு எண் 2 ஆலும் 3 ஆலும் வகுபட்டால் தான் 0:04:52.597,0:04:54.909 6 ஆலும் வகுக்கமுடியும். அந்த எண் 2 ஆல் மட்டும் 0:04:54.909,0:04:58.597 வகுபட்டாலோ அல்லது 3 ஆல் மட்டும் 0:04:58.597,0:05:01.697 வகுபட்டாலோ 6 ஆல் வகுக்க முடியாது 0:05:01.697,0:05:05.475 இந்த இரண்டு காரணிகளும் இருக்க வேண்டும். 0:05:05.475,0:05:08.494 9-ன் வகுபடும் தன்மையைப் பற்றிப் பார்ப்போம். 0:05:08.494,0:05:09.767 9-ன் வகுபடும் தன்மை 3 ஐப் போல தான். 0:05:09.767,0:05:12.541 கொடுத்துள்ள எண்ணின் கூட்டுத்தொகை 9 ஆல் 0:05:12.541,0:05:14.929 வகுபட வேண்டும். 0:05:14.929,0:05:15.998 இதை ஏற்கனவே கூட்டி விட்டோம்.. 0:05:15.998,0:05:18.745 48 ஐ 9 ஆல் வகுக்க முடியாது. 0:05:18.745,0:05:21.365 48-ன் இலக்கங்களை கூட்டினால் 12 கிடைக்கும் 0:05:21.365,0:05:24.846 கண்டிப்பாக 12 ஐ 9 ஆல் வகுக்க முடியாது. 0:05:24.846,0:05:28.348 அதனால் இந்த எண்ணை 9 ஆல் வகுக்க முடியாது. 0:05:28.348,0:05:31.412 அடுத்துள்ள இந்த எண்ணின் கூட்டுத்தொகை 18 வருகிறது. 0:05:31.412,0:05:36.520 18, 9 ஆல் வகுபடும். 0:05:36.520,0:05:41.682 2 முறை 9 என்பது 18 ஆகிறது. எனவே, இது வகுபடும். 0:05:41.682,0:05:44.160 இந்த எண்ணைக் கூட்டவே தேவையில்லை. இது 100 0:05:44.160,0:05:45.919 ஏனென்றால் இதை 3 ஆல் வகுக்க முடியாது என்று நமக்கு தெரியும். 0:05:45.919,0:05:49.315 3 ஆல் வகுபடாவிட்டால் 9 ஆலும் வகுபடாது. 0:05:49.315,0:05:51.134 இந்த எண்ணின் கூட்டுத்தொகை 19 வருவதால் 0:05:51.134,0:05:53.166 9 ஆல் வகுபடாது. 0:05:53.166,0:05:56.899 அதனால், இந்த எண்ணும் 9 ஆல் வகுபடாது. 0:05:56.899,0:05:58.834 கடைசியில் 10 ன் வகுபடும் தன்மையைப் பற்றிப் பார்ப்போம். 0:05:58.834,0:06:00.386 எல்லாவற்றைக் காட்டிலும் இது சுலபம். 0:06:00.386,0:06:02.815 ஏனென்றால் கொடுத்துள்ள எண்ணின் ஒன்றின் இடத்தில் பூஜ்யம் உள்ளதா 0:06:02.815,0:06:04.160 என்று மட்டும் பார்க்க வேண்டும். 0:06:04.160,0:06:06.901 இந்த எண்ணில் கண்டிப்பாக ஒன்றாம் இடத்தில் பூஜ்யம் இல்லை. 0:06:06.901,0:06:09.650 இந்த எண்ணில் ஒன்றாம் இடத்தில் பூஜ்யம் இருக்கிறது. 0:06:09.650,0:06:12.676 எனவே, இந்த எண் 10 ஆல் வகுபடும். 0:06:12.676,0:06:14.980 கடைசியாக இந்த எண்ணிலும் பூஜ்யம் இல்லை. 0:06:14.980,0:06:18.314 அதனால் இந்த எண்ணும் 10 ஆல் வகுபடாது. 0:06:18.314,0:06:19.268 வேறு வழியிலும் இதை யோசிக்கலாம். 0:06:19.268,0:06:21.293 2 மற்றும் 5, இரண்டாலும் வகுபட வேண்டும். 0:06:21.293,0:06:23.167 அப்பொழுது தான், அது 10 ஆல் வகுபடும். 0:06:23.167,0:06:26.698 இந்த எண் 5 ஆல் வகுபடும். ஆனால், 2 ஆல் வகுபடாது. 0:06:26.698,0:06:28.563 சுலபமான வழி என்னவென்றால் ஒன்றின் இடத்தில் 0:06:28.563,0:06:32.563 பூஜ்யம் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.