1 00:00:00,000 --> 00:00:02,130 கொடுக்கப்பட்டுள்ள கலப்பு எண்களை 2 00:00:02,130 --> 00:00:03,570 கூட்டி பின் எளிதாக்க வேண்டும். 3 00:00:03,570 --> 00:00:06,170 இங்கு 3 கலப்பு எண்கள் உள்ளது. 4 00:00:06,170 --> 00:00:10,130 3 1/2 + 11 2/5 + 4 3/15. 5 00:00:10,130 --> 00:00:13,870 இந்த 3.1/12 வை 3 + 1/12 6 00:00:13,870 --> 00:00:16,219 + 11+ 2/5 என எழுதலாம். 7 00:00:16,219 --> 00:00:23,180 அதேபோல, 3 + 1/12 + 11 + 2/5 8 00:00:23,180 --> 00:00:27,330 + 4 + 3/15 என எழுதலாம். 9 00:00:27,330 --> 00:00:30,170 கலப்பு எண் 3.1/12 என்பதை 3 + 1/12 அல்லது 10 00:00:30,170 --> 00:00:32,840 1/12 + 3 எனவும் எழுதலாம். 11 00:00:32,840 --> 00:00:35,930 எண்களை கூட்டும்பொழுது 12 00:00:35,930 --> 00:00:37,690 எந்த வரிசையில் வேண்டுமானாலும் கூட்டலாம். 13 00:00:37,690 --> 00:00:39,500 முழு எண்கள் முழுவதையும் கூட்டலாம். 14 00:00:39,500 --> 00:00:46,500 நம்மிடம் முழு எண்கள், 3+11+4 உள்ளது 15 00:00:46,500 --> 00:00:57,080 பிறகு பின்னங்கள் 1/12 + 2/5+ 3/15 உள்ளது. 16 00:00:57,080 --> 00:00:58,650 இந்த நீல நிறத்தில் உள்ள பகுதி எளிதானது. 17 00:00:58,650 --> 00:00:59,540 நாம் இந்த எண்களை கூடுகிறோம் அவ்வளவுதான். 18 00:00:59,540 --> 00:01:05,360 3 + 11 = 14 14 + 4 = 18 19 00:01:05,360 --> 00:01:06,740 3+11+4=18 20 00:01:06,740 --> 00:01:09,080 பின்னங்களை கூட்டுவதை சிறிது கவனமாக செய்யவேண்டும், 21 00:01:09,080 --> 00:01:12,120 ஏனெனில் இதன் பகுதி எண்கள் வெவ்வேறாக இருப்பதால் 22 00:01:12,120 --> 00:01:14,590 நாம் பகுதி எண்ணை சமமாக்கி அதன்பின் கூட்டவேண்டும் 23 00:01:14,590 --> 00:01:17,030 இந்த பின்னங்களின் பகுதி எண்களை சமமாக மாற்ற வேண்டும் என்றால் 24 00:01:17,030 --> 00:01:21,910 நாம் 12, 5 மற்றும் 15-ன் LCM ஐ கண்டறிய வேண்டும். 25 00:01:21,910 --> 00:01:24,210 நாம் இதை கண்டறிய வேண்டும். 26 00:01:24,210 --> 00:01:25,530 நாம் இப்பின்னங்களின் பெருக்குகளை பார்க்க வேண்டும். 27 00:01:25,530 --> 00:01:28,310 நாம் இவைகளின் பெருக்குகளை கண்டறிந்து 28 00:01:28,310 --> 00:01:31,020 பிறகு, எந்த எண் 29 00:01:31,020 --> 00:01:34,080 5 மற்றும் 15 ஐ வகுக்கிறது என்று கண்டறிய வேண்டும். 30 00:01:34,080 --> 00:01:36,330 அல்லது பகா காரணிகளை கண்டறிந்து 31 00:01:36,330 --> 00:01:38,530 அதன் பிறகு 32 00:01:38,530 --> 00:01:46,980 அதில் மீச்சிறு பொது மடங்கை கண்டறியவேண்டும் 33 00:01:46,980 --> 00:01:48,910 நான் என்ன கூறுகிறேன் என்று காண்பிக்கிறேன். 34 00:01:48,910 --> 00:01:54,640 12 -ன் பகாக்காரணிகள் என்ன 35 00:01:54,640 --> 00:02:03,020 12 இன் பகா காரணிகள் = 2 x 2 x 3 36 00:02:03,020 --> 00:02:05,310 எனவே இவை தான் 12-ன் பகா காரணிகள். 37 00:02:05,310 --> 00:02:08,940 இப்பொழுது, 5-ன் பகா காரணிகள் என்ன. 38 00:02:08,940 --> 00:02:12,900 5 என்பது 1x5.... 1 பகா எண். 39 00:02:12,900 --> 00:02:14,670 இது தான் 5-ன் பகா காரணிகள். 40 00:02:14,670 --> 00:02:16,210 இது வெறும் 5 தான். 41 00:02:16,210 --> 00:02:17,660 1 -ஐ கருத்தில் எடுத்துக்கொள்ளகூடாது. 42 00:02:17,660 --> 00:02:19,880 எனவே, இது 5. 43 00:02:19,880 --> 00:02:23,340 பிறகு 15, 44 00:02:23,340 --> 00:02:25,620 5-ன் பகா காரணிகளில் நாம் பார்க்க வேண்டியது 45 00:02:25,620 --> 00:02:27,620 என்னவென்றால், 5 ஒரு பகா எண். 46 00:02:27,620 --> 00:02:30,880 இதை, 5 ஐ விட பெரிய எண் ஏதும் வகுக்க முடியாது. 47 00:02:30,880 --> 00:02:33,070 எனவே, இது வெறும் 5 தான். 48 00:02:33,070 --> 00:02:38,230 இப்பொழுது 15-ன் பகா காரணிகளை கண்டறியலாம். 49 00:02:38,230 --> 00:02:43,450 15 என்பது 3 பெருக்கல் 5, இவை இரண்டுமே பகா எண்கள் தான். 50 00:02:43,450 --> 00:02:48,210 எனவே, நமக்கு இரண்டு 2 மற்றும் ஒரு 1 இருக்க வேண்டும். 51 00:02:48,210 --> 00:02:49,310 இப்பொழுது 12 ஐ பார்க்கலாம். 52 00:02:49,310 --> 00:02:55,165 எனவே, இதன் பகுதிகளில், இரண்டு 2 மற்றும் 1 இருக்க வேண்டும். 53 00:02:55,165 --> 00:02:56,080 இதை எழுதிக் கொள்கிறேன். 54 00:02:56,080 --> 00:02:59,530 எனவே, இதில் 2x2x3 இருக்க வேண்டும். 55 00:02:59,530 --> 00:03:01,390 - 56 00:03:01,390 --> 00:03:04,120 பிறகு, அதில், 5 இருக்க வேண்டும். 57 00:03:04,120 --> 00:03:06,380 எனவே, இது 5-ன் பொது மடங்கு ஆகும். 58 00:03:06,380 --> 00:03:09,050 5 ஒரு பகா காரணி. 59 00:03:09,050 --> 00:03:09,900 எனவே, இதில் 5 இருக்க வேண்டும். 60 00:03:09,900 --> 00:03:11,670 இதில் 5 இல்லை. 61 00:03:11,670 --> 00:03:14,390 பிறகு, இதில் 3 மற்றும் 5 இருக்க வேண்டும். 62 00:03:14,390 --> 00:03:16,550 நம்மிடம் 5 உள்ளது. 63 00:03:16,550 --> 00:03:20,440 நம்மிடம் ஒரு 3 உள்ளது பிறகு ஒரு 5 உள்ளது 64 00:03:20,440 --> 00:03:24,090 இந்த எண்கள் அனைத்திலும் வகுபடும். 65 00:03:24,090 --> 00:03:26,350 ஏனெனில், இதில், 66 00:03:26,350 --> 00:03:30,570 12 உள்ளது, 5 உள்ளது, 15 உள்ளது. 67 00:03:30,570 --> 00:03:31,790 இது என்ன எண்? 68 00:03:31,790 --> 00:03:33,810 2 பெருக்கல் 2 என்பது 4. 69 00:03:33,810 --> 00:03:36,460 4 பெருக்கல் 3 என்பது 12. 70 00:03:36,460 --> 00:03:38,640 12 பெருக்கல் 5 என்பது 60. 71 00:03:38,640 --> 00:03:43,090 LCM ( 12, 5, 15 ) = 2X2X3X5 அதாவது 60. 72 00:03:43,090 --> 00:03:45,000 2X2X3X5 = 60 ஆகும். 73 00:03:45,000 --> 00:03:47,490 எனவே, நமது பொது பகுதி 60 ஆகும் 74 00:03:47,490 --> 00:03:51,040 இப்பின்னங்களின் பொது பகுதி எண் - 60 75 00:03:51,040 --> 00:03:54,160 இவை அனைத்தும் 60-ன் மேல் இருக்கும். 76 00:03:54,160 --> 00:03:56,850 12-ஐ 60 ஆக்க இதன் 77 00:03:56,850 --> 00:04:00,110 பகுதி எண்ணை 5-ஆல் பெருக்க வேண்டும், 78 00:04:00,110 --> 00:04:02,930 பிறகு தொகுதி எண்ணையும் 5-ஆல் பெருக்கவேண்டும் 79 00:04:02,930 --> 00:04:05,900 5/60 = 1/12 80 00:04:05,900 --> 00:04:08,200 5-ஐ 60 ஆக்க இதன் பகுதியை, 81 00:04:08,200 --> 00:04:10,490 12 ஆல் பெருக்க வேண்டும், 82 00:04:10,490 --> 00:04:11,580 பிறகு, இதன் தொகுதியையும் பெருக்க வேண்டும். 83 00:04:11,580 --> 00:04:15,150 12 பெருக்கல் 2, என்பது 24 ஆகும். 84 00:04:15,150 --> 00:04:18,740 15-ஐ 60 ஆக்க, இதனை 4 ஆல் பெருக்க வேண்டும். 85 00:04:18,740 --> 00:04:20,339 பிறகு, அதன் தொகுதியையும் பெருக்க வேண்டும். 86 00:04:20,339 --> 00:04:27,120 4 பெருக்கல் 3 என்பது 12 ஆகும். 87 00:04:27,120 --> 00:04:29,020 இப்பொழுது இதன் பகுதி எண்கள் சமமாக இருக்கிறது. 88 00:04:29,020 --> 00:04:33,460 எனவே, இதை கூட்டலாம். 89 00:04:33,460 --> 00:04:34,380 ஆகையால் இது. 90 00:04:34,380 --> 00:04:40,970 18 + 60-ன் மேல், 91 00:04:40,970 --> 00:04:45,450 5 + 24 = 29, 92 00:04:45,450 --> 00:04:52,320 29 + 12, 29+10 = 39 93 00:04:52,320 --> 00:04:55,420 39+2 =41. 94 00:04:55,420 --> 00:04:57,940 எனவே, இது 41 ஆகும். 95 00:04:57,940 --> 00:05:01,800 இந்த 41 மற்றும் 60 -இற்கு 96 00:05:01,800 --> 00:05:04,030 பொதுவான காரணிகள் கிடையாது. 97 00:05:04,030 --> 00:05:06,230 41 ஒரு பகா எண். 98 00:05:06,230 --> 00:05:14,760 எனவே, இதன் இறுதி விடை, 18 41/60.