1 00:00:00,000 --> 00:00:07,000 காலை வணக்கம், எப்படி இருக்கிறீர்கள்? இது பெருமையாக இருக்கிறது அல்லவா? 2 00:00:07,000 --> 00:00:11,000 இங்குள்ள விடயங்களினால் நான் வியப்படைந்துள்ளேன். 3 00:00:11,000 --> 00:00:15,000 உண்மையில் நான் போகிறேன். (சிரிப்பு) 4 00:00:15,000 --> 00:00:19,000 இங்கு எல்லாமாக மூன்று கருப்போருள்களில் மகாநாடு 5 00:00:19,000 --> 00:00:23,000 நடைபெற்றுக்கொணடிருக்கிறது அல்லவா, நான் பேச வந்ததுடன் 6 00:00:23,000 --> 00:00:25,000 எது பொருத்தமானது? 7 00:00:25,000 --> 00:00:29,000 ஒன்றில் மனித படைப்பாற்றலின் அசாதாரண சாட்சியம் 8 00:00:29,000 --> 00:00:32,000 பற்றிய காட்சியளிப்பை கண்ணுற்றோம் 9 00:00:32,000 --> 00:00:35,000 அவை பல வகையானவை, பல தரத்திலானவை. 10 00:00:35,000 --> 00:00:38,000 இரண்டாவது, எதிர் காலம் சம்பந்தமாக என்ன நடக்கும் என்று 11 00:00:38,000 --> 00:00:41,000 எங்களால் எண்ண முடியாதளவில் எங்களை நிலைப்படுத்தியுள்ளது. 12 00:00:41,000 --> 00:00:43,000 ஒரு திட்டமும் இல்லை 13 00:00:43,000 --> 00:00:45,000 எப்படி இது செய்து முடிக்கப்படும்? 14 00:00:45,000 --> 00:00:48,000 நான் கல்வியில் ஆர்வம் உள்ளவன் -- 15 00:00:48,000 --> 00:00:51,000 உண்மையில், நான் அறிந்தது என்னவென்றால், எல்லோரும் கல்வியில் ஆர்வமுள்ளவர்கள். 16 00:00:51,000 --> 00:00:53,000 நீங்களும் அப்படித்தானே? இதை நான் ஆர்வமுள்ள ஒன்றாக பார்க்கிறேன். 17 00:00:53,000 --> 00:00:56,000 நீங்கள் ஒரு இராபோசன விருந்தில் இருந்தால், நீங்கள் சொல்லலாம் 18 00:00:56,000 --> 00:00:59,000 நீங்கள் கல்வி சார்ந்த வேலை செய்பவர் என்று, 19 00:00:59,000 --> 00:01:06,000 நிச்சயமாக, அதிக இராபோசன விருந்துகளுக்கு சென்றிருக்கமாட்டிர்கள், 20 00:01:06,000 --> 00:01:09,000 (சிரிப்பு) நீங்கள் அழைக்கப்படுவதில்லை. 21 00:01:09,000 --> 00:01:14,000 நீங்கள் ஏன் என்று திரும்ப கேட்டிருக்கமாட்டிர்கள், வினோதமானது, அது எனக்கு புதினமானது. 22 00:01:14,000 --> 00:01:16,000 ஆனால் கேட்டிருந்தால், நீங்கள் யாருக்காவது சொல்வீர்கள், 23 00:01:16,000 --> 00:01:18,000 உங்களுக்கு தெரியுமா, அவர்கள் சொல்கிறார்கள், ”நீங்கள் என்ன செய்கிறீ்ர்கள்?” 24 00:01:18,000 --> 00:01:20,000 நீங்கள் பதில் கூறுவீர்கள், நீங்கள் கல்வி சார்ந்த வேலை செய்வதாக. 25 00:01:20,000 --> 00:01:24,000 நீங்கள் அவர்கள் முகம் வெளுத்துப்பொவதையும், ”ஆ கடவுளே”, 26 00:01:24,000 --> 00:01:30,000 ”ஏன் நான்? என் ஓர் இரவு வீணாகி விட்டது என்பதையும் பார்க்கலாம் (சிரிப்பு) 27 00:01:30,000 --> 00:01:32,000 ஆனால் நிங்கள் அவர்களது கல்வியை பற்றிக் கேட்டால், 28 00:01:32,000 --> 00:01:34,000 அவர்கள் உங்களை இருத்திவைத்து விளக்குவார்கள். ஏனெனில் 29 00:01:34,000 --> 00:01:37,000 இது மக்களின் ஆழ்மனத்துடன் தொடர்புபட்ட மதம் அல்லது பணம் போன்றது 30 00:01:37,000 --> 00:01:40,000 நான் சொலவது சரியா? 31 00:01:40,000 --> 00:01:44,000 எனக்கு கல்வியில் மிகபெரிய ஆர்வம் உள்ளது. நான் நினைக்கிறேன் எங்கள் எல்லோருக்கும் உள்ளது. 32 00:01:44,000 --> 00:01:46,000 நாங்கள் அதில் மிக அதிக ஆர்வம் கொண்டுள்ளோம், 33 00:01:46,000 --> 00:01:49,000 ஏனென்றால், கல்வி தான் எங்களை, 34 00:01:49,000 --> 00:01:52,000 எங்களால் கிரகித்து கொள்ளமுடியாத எதிர்காலத்துக்கு எடுத்துச் செல்லவல்லது. 35 00:01:52,000 --> 00:01:55,000 சற்று அதைப்பற்றி சிந்தித்தால், இந்த ஆண்டு பாடசாலையை தொடங்கும் 36 00:01:55,000 --> 00:02:01,000 சிறார்கள், 2065 இல் தான் வெளியேறுவார்கள், யாருக்கும் எந்த துப்பும் இல்லை -- 37 00:02:01,000 --> 00:02:04,000 கடந்த நான்கு நாட்களாக காட்சியளிக்கப்பட்ட எல்லா சிறப்பறிவுத்தன்மை இருந்தும் 38 00:02:04,000 --> 00:02:06,000 இந்த உலகம் இன்னும் ஐந்து வருடத்தில் 39 00:02:06,000 --> 00:02:08,000 எப்படி இருக்கும் என்று. ஆயினும் நாங்கள் 40 00:02:08,000 --> 00:02:11,000 சிறார்களை கற்பிக்கின்றோம். கணிப்பிட முடியாதது என நான் நினைக்கிறேன். 41 00:02:11,000 --> 00:02:13,000 இது அசாதாரணமானது. 42 00:02:13,000 --> 00:02:15,000 மற்றும் இதில் மூன்றாவது பகுதியானது 43 00:02:15,000 --> 00:02:20,000 நாங்கள் எல்லாரும் இணங்கியுள்ளது, வேறு எதுவுமில்லை, 44 00:02:20,000 --> 00:02:23,000 சிறுவர்களின் உண்மையான அசாதாரண கொள்திறன் 45 00:02:23,000 --> 00:02:25,000 அவர்களின் புதுமை படைப்புக்குகான கொள்திறன். நான் கருதுகிறேன் நேற்றிரவு சறினா ஒரு புதுமை. 46 00:02:25,000 --> 00:02:28,000 இல்லையா? அவளால் என்ன செய்யமுடியும் என பார்த்தால். 47 00:02:28,000 --> 00:02:33,000 அவள் அபூர்வமானவள், ஆனால் அவள் பேசுவதற்கு அப்படியில்லை, 48 00:02:33,000 --> 00:02:36,000 குழந்தை பிராயம் முழுமைக்கும் அபூர்வமானவள். 49 00:02:36,000 --> 00:02:39,000 அங்கு நீங்கள் திறமையை கண்டறிந்த ஒருவரின் அசாதாரணமான ஆழ்ந்த ஈடுபாட்டை கானமுடியும். 50 00:02:39,000 --> 00:02:41,000 இங்கு என் வாதம் என்னவென்றால், 51 00:02:41,000 --> 00:02:43,000 எல்லா சிறுவர்களுக்கும் பிரமாண்டமான திறமைகள் இருக்கின்றது. 52 00:02:43,000 --> 00:02:45,000 அதை நாங்கள் இரக்கமில்லாமல் வீணாகச் செலவழிக்கிறோம். 53 00:02:45,000 --> 00:02:48,000 எனவே நான் கல்வி பற்றி பேசவேண்டும் மற்றும் 54 00:02:48,000 --> 00:02:51,000 படைப்பாற்றல் பற்றியும் பேச வேண்டும். எனது வாதம் என்னவென்றால் 55 00:02:51,000 --> 00:02:54,000 படைபடபாற்றலானது கல்விக்கு எழுதப்படிக்க எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது. 56 00:02:54,000 --> 00:02:58,000 அதோடு நாங்கள் அதை சம அந்தஸ்தில் கையாள வெண்டும். 57 00:02:58,000 --> 00:03:06,000 (கைட்டல்கள்) நன்றி. 58 00:03:06,000 --> 00:03:10,000 உங்களுக்கு மிக்க நன்றி. (சிரிப்பு) எனவே 15 நிமிடங்கள் இருக்கின்றன. 59 00:03:10,000 --> 00:03:17,000 நல்லது, நான் பிறந்தது... இல்லை (சிரிப்பு) 60 00:03:17,000 --> 00:03:21,000 சமீபத்தில் நான் ஒரு சிறந்த கதை கேட்டேன் -- அதை சொல்வதில் எனக்கு விருப்பம் -- 61 00:03:21,000 --> 00:03:25,000 ஒரு வரைபட வகுப்பில் உள்ள சிறு பெண் பிள்ளை. அவளுக்கு ஆறு வயசு. 62 00:03:25,000 --> 00:03:27,000 அவள் கடைசி வரிகையில் வரைந்து கொண்டிருந்தாள். 63 00:03:27,000 --> 00:03:29,000 ஆசிரியர் சொன்னார் இந்த சிறு பெண் பிள்ளை இந்த வரைபட வகுப்பில் 64 00:03:29,000 --> 00:03:33,000 கவனக் குறைவாக இருக்கிறாள் என்று. 65 00:03:33,000 --> 00:03:35,000 ஆசிரியர் அவள் என்ன செய்கிறாள் என்று பார்கிற ஆர்வத்தில் 66 00:03:35,000 --> 00:03:38,000 ஆவளருகில் சென்று கேட்டார், ”நீங்கள் என்ன வரைகிறீர்கள்?” 67 00:03:38,000 --> 00:03:41,000 அந்த பிள்ளை சொன்னார்,”நான் கடவுளின் படத்தை வரைகிறேன்.” 68 00:03:41,000 --> 00:03:44,000 ஆசிரியர் சொன்னார். ”கடவுள் எப்படி இருப்பார் என்று யாருக்கும் தெரியாது.” 69 00:03:44,000 --> 00:03:51,000 அப்பெண் பிள்ளை சொன்னாள், ”இன்னும் ஒரு நிமிடத்தில் அவர்களுக்கு தெரியும்.” 70 00:03:51,000 --> 00:03:52,000 (சிரிப்பு) 71 00:03:52,000 --> 00:03:57,000 எனது மகன் நாலு வயதாக இங்கிலாந்தில் இருக்கும் போது -- 72 00:03:57,000 --> 00:04:00,000 உண்மையில் அவன் எல்லா இடத்திலும் நான்கு, (சிரிப்பு) 73 00:04:00,000 --> 00:04:06,000 நாங்கள் கடுமையாக இருந்ததால், எங்கெல்லாம் அவன் போனாலும், அவன் அந்த ஆண்டில் நாலாகத்தான் இருந்தான். 74 00:04:06,000 --> 00:04:08,000 அவன் இயேசு பிறப்பு நாடகத்தில் நடித்தான். 75 00:04:08,000 --> 00:04:11,000 உங்களுக்கு அந்த கதை ஞாபகம் இருக்கிறதா? வேண்டாம் அது பெரியகதை. 76 00:04:11,000 --> 00:04:14,000 அது பெரிய கதை. மெல் கிப்சன் இரண்டாம் பாகத்தில் நடித்தார். 77 00:04:14,000 --> 00:04:19,000 நீங்கள் பார்த்திருப்பீர்கள், ”நேட்டிவிட்டி 2” ஆனால் ஜேம்சுக்கு ஜோசப்பின் பாத்திரம் கிடைத்தது, 78 00:04:19,000 --> 00:04:22,000 அது பற்றி நாங்கள் பரபரப்படைந்தோம். 79 00:04:22,000 --> 00:04:24,000 நாங்கள் அது ஒரு முன்னனி பாத்திரமாக கருதினோம் 80 00:04:24,000 --> 00:04:26,000 ”ஜேம்ஸ் ரோபின்சன் ஜோசப்பாக!” (சிரிப்பு) 81 00:04:26,000 --> 00:04:29,000 அவன் போசத் தேவையில்லை, ஆனால் 82 00:04:29,000 --> 00:04:31,000 மூன்று இராசாக்கள் பரிசில்கள் கொண்டு வரும் பொது 83 00:04:31,000 --> 00:04:34,000 அவர்கள் தங்கம், 84 00:04:34,000 --> 00:04:36,000 இது உண்மையில் நடந்தது. அங்கே நாங்கள் இருந்தோம் 85 00:04:36,000 --> 00:04:38,000 நான் நினைக்கிறேன், அவர்கள் வரிசை ஒழுங்கில் குழம்பிப் போனார்கள், 86 00:04:38,000 --> 00:04:40,000 எனெனில் நாங்கள் முடிந்தவுடன் அந்த சிறுவனிடம் பெசினோம், 87 00:04:40,000 --> 00:04:42,000 (சிரிப்பு) 88 00:04:42,000 --> 00:04:44,000 எப்படியாயினும், நாங்கள் ஸ்றாட்போட் இலிருந்து லோஸ் ஏஞ்சல்சுக்கு போனோம். 89 00:04:44,000 --> 00:04:46,000 எனது மகனுக்கு வர விருப்பம் இல்லை. 90 00:04:46,000 --> 00:04:47,000 எனக்கு இரு குழந்தைகள். அவனுக்கு இப்போது 21, எனது மகளுக்கு 16. 91 00:04:47,000 --> 00:04:49,000 (சிரிப்பு)