WEBVTT 00:00:00.000 --> 00:00:03.940 நான் உங்களுக்கு ஒரு புதிய முன்னோக்கை கொடுக்க விரும்புகிறேன். 00:00:04.000 --> 00:00:07.200 பகட்டாக ஒலிக்கும் ஒன்றை, ஆமாம். 00:00:07.400 --> 00:00:09.770 அயர்லாந்திலுருந்து நான் நேற்று காலை கிளம்பினேன். 00:00:09.800 --> 00:00:12.230 நான் டப்ளினிலிருந்து ந்யூயார்க் வரை பயணம் செய்தேன் 00:00:12.230 --> 00:00:13.990 தன்னந்தனியாக. 00:00:13.990 --> 00:00:16.020 ஆனால், வானிலயத்தின் வடிவமைப்பு, 00:00:16.020 --> 00:00:18.500 விமானம் மற்றும் அதன் முனையம் 00:00:18.500 --> 00:00:23.250 ஒருவர் 105.5செ.மீ உயரம் இருக்கும்போது மிகக் குறைவான சுதந்திரம் அளிக்கிறது 00:00:23.260 --> 00:00:27.520 அமெரிக்க மக்களுக்கு, அது 3 அடி 5 அங்குலங்கள். 00:00:27.600 --> 00:00:31.830 வானிலையத்தின் உதவியாளர்கள் என்னை ஒரு சக்கர நாற்காலியில் விரைவாக கொண்டு சென்றனர் 00:00:31.890 --> 00:00:35.486 சொல்லப்போனால், எனக்கு சக்கர நாற்காலி பயன்படுத்தவேண்டிய அவசியமில்லை, 00:00:35.486 --> 00:00:37.780 ஆனால் வானிலையத்தின் வடிவமைப்பு 00:00:37.780 --> 00:00:40.160 மற்றும் அதன் அணுகல் இல்லாமை NOTE Paragraph 00:00:40.160 --> 00:00:43.256 எனில், நான் செல்ல இருக்கும் ஒரே வழி அது மாத்திரமே. 00:00:43.280 --> 00:00:46.010 உடன் எடுத்துச் செல்லும் பை என் கால்களுக்கிடையில் இருக்க, 00:00:46.010 --> 00:00:49.450 சக்கர நாற்காலியில் பாதுகாப்பு, முன் அனுமதி வழியாக அழைத்து வரப் பட்டு 00:00:49.450 --> 00:00:52.206 என்னுடைய புறப்பாடு வாசலை நான் வந்தடைந்தேன். 00:00:52.206 --> 00:00:55.616 நான் வானிலையத்தில் அணுகல் சேவைகளைப் பயன் படுத்துகிறேன் 00:00:55.700 --> 00:00:59.786 ஏனெனில், முனையத்தில் பெரும்பாலானவை என்னை மனதில் கொண்டு வடிவமைக்கப்படவில்லை 00:00:59.786 --> 00:01:02.236 உதாரணத்திற்கு, பாதுகாப்பை எடுத்துக் கொள்ளுங்கள். 00:01:02.236 --> 00:01:05.476 உடன் எடுத்துச் செல்லும் பையை தூக்கத் தேவையான பலம் எனக்கு இல்லை, 00:01:05.476 --> 00:01:08.226 நிலத்திலிருந்து கொணர்வி வரை. 00:01:08.226 --> 00:01:10.362 நான் அதன் கண் மட்டத்தில் நிற்கிறேன். NOTE Paragraph 00:01:10.362 --> 00:01:15.462 அங்கு பாதுகாப்பை முன்னிட்டு வேலை செய்பவர்கள் எனக்கு உதவ முடியாது NOTE Paragraph 00:01:15.462 --> 00:01:18.200 மேலும் எனக்காகச் செய்யவும் முடியாது. 00:01:18.200 --> 00:01:23.020 வடிவமைப்பு என்னுடைய தன்னுரிமை மற்றும் சுதந்திரத்தைத் தடுக்கிறது. 00:01:23.020 --> 00:01:26.970 ஆனால் இந்த அளவில் பயணம் செய்வது எந்த விதத்திலும் மோசமில்லை. 00:01:26.970 --> 00:01:30.996 சிக்கன வர்க்கத்தில், கால் வைக்க இருக்கும் இடம், வணிக வர்க்கத்தில் இருப்பது போலுள்ளது 00:01:30.996 --> 00:01:32.774 (சிரிப்பு) 00:01:32.774 --> 00:01:35.394 நான் ஒரு சிறிய நபர் என்பதை அடிக்கடி மறந்து விடுகிறேன். 00:01:35.394 --> 00:01:40.154 பருநிலை சூழலும் சமூகமும் தான் அதை எனக்கு ஞாபகப் படுத்துகிறது. 00:01:40.154 --> 00:01:44.890 பொதுக் குளியலறையைப் பயன்படுத்துவது ஒரு கடும் வேதனையான அனுபவம். 00:01:44.890 --> 00:01:47.000 நான் தனி அறைக்குள் நுழைகிறேன் 00:01:47.050 --> 00:01:49.760 ஆனால், என்னால் கதவிலிருக்கும் பூட்டை எட்ட முடியாது. 00:01:49.820 --> 00:01:52.950 படைப்புத் திறனுடன் வளைந்து கொடுக்கும் தன்மையுடையவள் நான். 00:01:52.950 --> 00:01:57.370 சுற்றிலும் பார்க்கிறேன் ஏதாவது தலைகீழாகத் திருப்பக்கூடிய ஒரு தொட்டி இருக்கிறதா என. 00:01:57.390 --> 00:01:59.050 அது பாதுகாப்பானதா? 00:01:59.050 --> 00:02:00.460 உண்மையில் இல்லை. 00:02:00.460 --> 00:02:03.410 அது ஆரோக்கியமானதும் சுகாதாரமானதுமா? 00:02:03.410 --> 00:02:05.526 நிச்சியமாக இல்லை. 00:02:05.690 --> 00:02:08.220 ஆனால் அதன் மாற்று அதைவிட மோசமானது. 00:02:08.220 --> 00:02:11.200 அது வேலை செய்யவிலையெனில் என் கைப்பேசியைப் பயன்படுத்துகிறேன். 00:02:11.230 --> 00:02:14.186 அது, நான் எட்டக்கூடியதை 4 முதல் 6 அங்குலங்கள் கூட்டுகிறது. 00:02:14.186 --> 00:02:17.596 மேலும், பூட்டை மூட, என் ஐ-போனை பயன்படுத்த முயற்சிக்கிறேன். 00:02:17.596 --> 00:02:21.962 ஜோனி ஐவ், ஐ-போனை வடிவமைத்தபோது இதை மனதில் கொள்ளவில்லை என நம்புகிறேன், 00:02:21.962 --> 00:02:24.812 ஆனால் அது வேலை செய்கிறது. 00:02:24.812 --> 00:02:28.438 இதற்கு மாற்று, நான் ஒரு அந்நியரை அணுகுவது. 00:02:28.438 --> 00:02:30.530 அளவிற்கப்பால் அவரிடம் மன்னிப்பு கேட்டு 00:02:30.600 --> 00:02:34.920 அவர்களை என் தனி அறைக்கு வெளியே காவலுக்கு இருக்கச் சொல்வது. 00:02:34.980 --> 00:02:36.510 அவர்கள் செய்கிறார்கள் NOTE Paragraph 00:02:36.510 --> 00:02:39.470 நான் நன்றியுடன் வெளி வருகிறேன் 00:02:39.480 --> 00:02:42.030 ஆனால், முற்றிலும் புண்பட்ட உணர்ச்சியோடு, 00:02:42.050 --> 00:02:43.836 அவர்கள் கவனித்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன், 00:02:43.840 --> 00:02:47.210 கைகளைக் கழுவாமல் குளியலறையிலிருந்து நான் வெளி வந்ததை. 00:02:47.210 --> 00:02:51.220 நான் என்னுடன் ஒவ்வொரு நாளும் கை சுத்திகரிப்பானை எடுத்துச் செல்கிறேன் 00:02:51.230 --> 00:02:56.520 ஏனெனில், நீர்த்தொட்டி.சோப் வினியோகி, கை உலர்த்தி மற்றும் கண்ணாடி 00:02:56.530 --> 00:02:59.100 எல்லாமே என் கைகளுக்கு எட்டாது. 00:02:59.140 --> 00:03:01.880 அணுகல் உடைய குளியலறை, ஏறக்குறைய ஒரு விருப்பத்தேர்வு போல. 00:03:01.880 --> 00:03:04.750 இங்கு, கதவிலிருக்கும் பூட்டு, மேலும் நீர்த்தொட்டி, NOTE Paragraph 00:03:04.860 --> 00:03:10.390 சோப் வினியோகி, கை உலர்த்தி, மற்றும் கண்ணாடியை என்னால் அணுக முடியும். 00:03:10.390 --> 00:03:14.520 ஆனாலும், நான் கழிப்பறையை பயன்படுத்த முடியாது, 00:03:14.520 --> 00:03:17.000 அது வேண்டுமென்றே உயரத்தில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது 00:03:17.000 --> 00:03:21.200 சக்கர நாற்காலி பயன்படுத்துவோர் சுலபமாக இடம் மாறுவதற்கு ஏற்றபடி, 00:03:21.200 --> 00:03:25.450 இது ஒரு அற்புதமான மற்றும் தேவையான கண்டுபிடிப்பு, 00:03:25.450 --> 00:03:30.680 வடிவமைப்பு உலகத்தில் ஒரு புதிய திட்டம் அல்லது யோசனை அணுகல் உடையது என விவரிக்கும்போது, 00:03:30.700 --> 00:03:32.916 அதற்கு என்ன அர்த்தம்? 00:03:32.916 --> 00:03:35.786 அது யாருக்கு அணுகல் உடையது? 00:03:35.820 --> 00:03:40.006 மேலும், யாருடைய தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை? 00:03:40.020 --> 00:03:41.500 இப்போது, குளியலறை ஒரு உதாரணம் 00:03:41.500 --> 00:03:44.926 எங்கு வடிவமைப்பு என்னுடைய தன்மானத்துடன் மோதுகிறது என்று, 00:03:44.926 --> 00:03:49.246 ஆனால், பருநிலை சூழல் பல தற்செயலான வழிகளில் கூட என்னைப் பாதிக்கிறது 00:03:49.246 --> 00:03:52.426 ஒரு கப் காபி ஆர்டர் செய்வது போன்ற எளிய செயல் கூட. 00:03:52.426 --> 00:03:54.170 இப்போது, நான் ஒப்புக் கொள்கிறேன். 00:03:54.170 --> 00:03:56.476 நான் மிக அதிகமாகக் காப்பி குடிக்கிறேன் என்று, 00:03:56.476 --> 00:03:59.080 நான் ஆர்டர் செய்தது, ஒரு ஸ்கின்னி வனிலா லாட்டே, 00:03:59.090 --> 00:04:02.780 ஆனால், மருந்திலிருந்து நான் என்னை விலக்கிக் கொள்ள முயற்சிக்கிறேன். 00:04:02.800 --> 00:04:05.530 அனால், காப்பிக் கடை நன்றாக வடிவமைக்கப்பட வில்லை, 00:04:05.580 --> 00:04:07.530 என்னைப் பொருத்த மட்டிலுமாவது. 00:04:07.530 --> 00:04:10.340 வரிசையில், மாவுப்பண்டம் உள்ள பெட்டிக்கு அருகில் நிற்கிறேன் 00:04:10.340 --> 00:04:13.220 மேலும், காப்பி கொடுப்பவர்,அடுத்த ஆர்டர் செய்தவரை அழைக்கிறார், 00:04:13.220 --> 00:04:16.440 "தயவு செய்து அடுத்தவர் வாருங்கள்" என அவர்கள் சப்தமிடுகிறார்கள், NOTE Paragraph 00:04:16.460 --> 00:04:18.650 அவர்களால், என்னைப் பார்க்க முடியாது, 00:04:18.650 --> 00:04:21.500 வரிசையில் எனக்குப் பின்னால் இருப்பவர் நான் இருப்பதை சுட்டிக் காட்டுகிறார் 00:04:21.530 --> 00:04:24.210 மேலும், எல்லோரும் சங்கடப் படுகிறார்கள் 00:04:24.210 --> 00:04:28.400 விரைவாக நான் ஆர்டர் செய்து விட்டு, என் காப்பியைப் பெற்றுகொள்வதற்காக நகருகிறேன், 00:04:28.480 --> 00:04:31.500 இப்போது, ஒரே ஒருவினாடி யோசனை செய்யுங்கள், 00:04:31.580 --> 00:04:33.856 அதை அவர்கள் எங்கே வைப்பார்கள்? NOTE Paragraph 00:04:33.960 --> 00:04:36.470 மேலே உயரத்தில் மூடிகூட இல்லாமல். NOTE Paragraph 00:04:36.490 --> 00:04:39.396 நான் பணம் கொடுத்து வாங்கிய காப்பியைப் பெறச் செல்வது 00:04:39.430 --> 00:04:42.600 ஒரு நம்பமுடியாத ஆபத்தான அனுபவம். 00:04:42.680 --> 00:04:45.930 வடிவமைப்பு, நான் அணிய விரும்பும் துணிகளுக்குக் கூட இடையே வருகிறது. 00:04:45.930 --> 00:04:49.320 என்னுடைய குணநலன்களை பிரதிபலிக்கும் ஆடைகள் எனக்கு வேண்டும். 00:04:49.320 --> 00:04:52.640 குழந்தைகள் ஆடைகள் உள்ள துறையில் அதைக் காண்பது கடினம் 00:04:52.640 --> 00:04:56.590 மேலும், மகளிருக்குடைய ஆடைகளில், பல திருத்தங்கள் செய்ய வேண்டியிருக்கும். 00:04:56.590 --> 00:05:02.160 என்னுடைய முதிர்ச்சி, தொழில்முறை மற்றும் பண்பிற்கேற்ப எனக்கு காலணிகள் வேண்டும், NOTE Paragraph 00:05:02.160 --> 00:05:07.146 மாறாக, வெல்க்ரோ பட்டைகள் வைத்த ஸ்னீக்கர்ஸ் மற்றும் ஒளிமிளிர் காலணிகளை வழங்குகிறார்கள். 00:05:07.230 --> 00:05:10.916 இப்போது, ஒளிமிளிர் காலணிகளை நான் முற்றிலும் எதிர்ப்பவளில்லை. 00:05:11.000 --> 00:05:13.046 (சிரிப்பு) 00:05:13.086 --> 00:05:16.486 ஆனால், வடிவமைப்பு கீழ் கண்ட, எளிய விஷயங்களைக் கூட பாதிக்கிறது, 00:05:16.530 --> 00:05:18.900 ஒரு நாற்காலியின் மேல் உட்காருவதை, 00:05:18.930 --> 00:05:23.306 என்னால், நிற்கும் நிலையிலிருந்து உட்காரும் நிலைக்கு ஒரு வசீகரத்துடன் செல்ல முடியாது. 00:05:23.336 --> 00:05:26.596 நாற்காலி உயரங்களின் வடிவமைப்பு தர நிலைகளின் காரணமாக, 00:05:26.626 --> 00:05:29.356 என் கைகளாலும் முட்டிகளாலும் நான் தவழ வேண்டும், 00:05:29.356 --> 00:05:30.926 அதன் மேல் ஏறுவதற்காக, 00:05:30.970 --> 00:05:36.100 அதே சமயத்தில், எந்த நிலையிலும் கீழே விழலாம் என்ற உணர்வுடன். 00:05:36.140 --> 00:05:37.940 ஆனால் வடிவமைப்பு எனக்கு தாக்கம் ஏற்படுத்தினாலும் 00:05:37.970 --> 00:05:42.719 நாற்காலியோ, குளியலறையோ, ஒரு காப்பிக் கடையோ அல்லது ஆடைகளோ, 00:05:42.790 --> 00:05:45.926 நான் முழுமையாக நம்பி நன்மை அடைவது 00:05:45.976 --> 00:05:49.516 அந்நியர்களின் இரக்கத்தினால். 00:05:49.550 --> 00:05:52.436 ஆனால், எல்லோரும் அவ்வளவு நல்லவர்களாக இருப்பதில்லை. 00:05:52.436 --> 00:05:55.022 ஒரு சிறிய நபர் என்று நினைவூட்டப்படுகிறது, 00:05:55.022 --> 00:05:57.480 ஒரு அந்நியர் கை காட்டும் போது, 00:05:57.530 --> 00:05:59.300 உற்றுப் பார்க்கும் போது, NOTE Paragraph 00:05:59.350 --> 00:06:01.356 சிரிக்கும் போது, 00:06:01.376 --> 00:06:03.176 என்னை ஒரு பெயர் சொல்லி அழைக்கும்போது, 00:06:03.190 --> 00:06:05.940 அல்லது, என்னை ஒரு புகைப்படம் எடுக்கும்போது. 00:06:05.960 --> 00:06:08.720 இது அனேகமாக தினமும் நிகழ்கிறது. 00:06:08.730 --> 00:06:11.630 சமூக ஊடகங்களின் எழுச்சி ஒரு வலைப்பதிவாளர் மற்றும் 00:06:11.670 --> 00:06:16.450 செயல்வாதியாக குரல் எழுப்ப ஒரு மேடை மற்றும் வாய்ப்பு அளித்திருக்கிறது, 00:06:16.450 --> 00:06:18.746 ஆனால், அது என்னை பதற்றப் படுத்தியும் இருக்கிறது 00:06:18.786 --> 00:06:20.836 ஒரு நினைவூட்டுப் பொருளாக அல்லது 00:06:20.890 --> 00:06:23.430 ஒரு வைரல் செய்தியாகி விடுவேனோ என்று, NOTE Paragraph 00:06:23.430 --> 00:06:26.266 எல்லாமே என் அனுமதி இல்லாமல். 00:06:26.280 --> 00:06:28.916 ஆகையால், ஒரு கணம் எடுத்துக் கொள்வோம் 00:06:28.990 --> 00:06:31.720 சிலவற்றை மிகத் தெளிவுபடுத்த. 00:06:31.740 --> 00:06:35.356 "சிறிய மனிதன்" என்ற வார்த்தை ஒரு அவதூறு. 00:06:35.356 --> 00:06:40.626 அது பி.டி.பர்னூம் காலத்தில் சர்க்கஸ் மற்றும் அசாதாரண நிகழ்சிகளால் உருவானது. 00:06:40.640 --> 00:06:43.520 சமுதாயம் படிப்படியாக உருவாகி இருக்கிறது 00:06:43.520 --> 00:06:45.830 நம் சொல்வளமும் அப்படியே உருவாகவேண்டும். 00:06:45.840 --> 00:06:48.250 மொழி ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். 00:06:48.250 --> 00:06:50.710 அது நம் சமுதாயத்தின் பெயரை மட்டும் குறிப்பிடுவதில்லை. 00:06:50.720 --> 00:06:52.870 அது அதற்கு உருவம் கொடுக்கிறது. 00:06:52.880 --> 00:06:56.316 நான் சிறிய நபராக இருப்பதில் நம்பமுடியாத பெருமை கொள்கிறேன், 00:06:56.316 --> 00:06:59.612 அகோன்ட்ரோப்ளேசியா என்ற நிலைமையை மரபு உரிமையாகப் பெற்றதற்காக. 00:06:59.612 --> 00:07:02.672 ஆனால், சினேயாட் ஆக இருப்பதில் நான் அளவற்ற பெருமைப்படுகிறேன். 00:07:02.676 --> 00:07:06.390 குள்ளத்தன்மையின் ஒரு மிகப் பொதுவான வடிவம், அகோன்ட்ரோப்ளேசியா . 00:07:06.400 --> 00:07:10.760 "குருத்தெலும்பு உருவாக்கம் இல்லாமல்" என அகோன்ட்ரோப்ளேசியா-வை மொழிபெயர்க்கலாம் 00:07:10.760 --> 00:07:14.530 எனக்கு சிறிய கை கால்கள் மற்றும் அகோன்ட்ரோப்ளாஸ்டிக் முக அம்சங்களை கொண்டுள்ளேன், 00:07:14.530 --> 00:07:17.540 என்னுடைய நெற்றியிலும்ம என்னுடைய மூக்கிலும். 00:07:17.570 --> 00:07:20.176 என் கைகள் முழுமையாக நேராகாது. 00:07:20.186 --> 00:07:22.632 ஆனால் என் முழங்கையை என்னால் நக்க முடியும். 00:07:22.642 --> 00:07:25.192 அதை நான் உங்களுக்கு காண்பிக்கவில்லை. 00:07:25.192 --> 00:07:30.518 பிரதி 20,000 பிறப்புகளில் அகோன்ட்ரோப்ளேசியா தோராயமாக ஒருவருக்கு ஏற்படுகிறது 00:07:30.518 --> 00:07:35.000 சிறிய மனிதர்கள் 80 சதவிகிதம், சராசரி உயரமுள்ள 2 பெற்றோர்களுக்கு பிறக்கிறார்கள். 00:07:35.000 --> 00:07:39.960 எனில், இந்த அறையில் எவருக்கு வேண்டுமானாலும் அகோன்ட்ரோப்ளேசியா உடைய குழந்தை பிறக்கலாம். 00:07:39.960 --> 00:07:43.879 ஆம், என் நிலையை நான் என் தந்தையின் மரபுரிமையாகப் பெற்றேன். NOTE Paragraph 00:07:43.879 --> 00:07:47.270 என் குடும்பத்தின் ஒரு புகைப்படத்தை நான் உங்களுக்கு காட்ட விரும்புகிறேன். 00:07:47.280 --> 00:07:49.300 என் தாயார், சராசரி உயரம் உடையவர், 00:07:49.300 --> 00:07:51.560 என் தந்தை சிறிய மனிதர் 00:07:51.560 --> 00:07:54.200 மேலும், ஐந்து குழந்தைகளில் நான் மூத்தவள். 00:07:54.200 --> 00:07:57.550 எனக்கு மூன்று சகோதரிகளும் ஒரு சகோதரனும் உள்ளனர். 00:07:57.560 --> 00:08:00.140 அவர்கள் எல்லோரும் சராசரி உயரமுடையவர்கள். 00:08:00.140 --> 00:08:03.606 ஒரு குடும்பத்தில் பிறந்திருப்பது நான் அளவற்ற அதிர்ஷ்டமுடையவள் 00:08:03.606 --> 00:08:07.722 என்னுடைய ஆர்வத்தையும் விடா முயற்சியையும் அது வளர்த்தது, 00:08:07.740 --> 00:08:12.710 அன்பற்ற மற்றும் அறியாமை உடைய அந்நியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றியது, 00:08:12.720 --> 00:08:16.920 நெகிழும் தன்மை, படைப்பாற்றல் மற்றும் நம்பிக்கையை எனக்கு பக்கபலமாகக் கொடுத்தது, NOTE Paragraph 00:08:16.920 --> 00:08:22.800 நான் உயிர்பிழைத்து மற்றும் சூழலை திறமையாகக் கையாள தேவைப்பட்டது. 00:08:22.800 --> 00:08:26.636 நான் ஏன் வெற்றிகரமாக உள்ளேன் என்பதற்கு ஒரு காரணம் சுட்டிக் காட்ட வேண்டுமென்றால், 00:08:26.636 --> 00:08:31.562 நான் ஒரு விரும்பப்பட்ட மற்றும் விரும்பப்படும் குழந்தை, 00:08:31.572 --> 00:08:35.480 இப்போது, ஒரு விரும்பப்பட்ட குழந்தை நிறைய அகம்பாவம் மற்றும் கிண்டலுடன், 00:08:35.480 --> 00:08:38.360 எவ்வாறு இருப்பினும், ஒரு விரும்பப்படும் குழந்தை, 00:08:38.360 --> 00:08:42.286 நான் யார் என்று இன்று உங்களுக்கு ஒரு உள்ளுணர்வு கொடுக்கும் போது 00:08:42.286 --> 00:08:45.190 நான் உங்களுக்கு ஒரு புதிய முன்னோக்கை முன்வைக்க விரும்பினேன். 00:08:45.200 --> 00:08:46.660 கருத்துக்கு சவால்விட நினைத்தேன் NOTE Paragraph 00:08:46.660 --> 00:08:51.276 அதாவது, வடிவமைப்பு என்பது, செயல்பாடு மற்றும் அழகை உண்டாக்கும் ஒரு கருவி மட்டுமே 00:08:51.276 --> 00:08:55.396 வடிவமைப்பு, மக்களின் வாழ்க்கையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது, 00:08:55.396 --> 00:08:57.356 அனைத்து வாழ்க்கைகளுக்கும். 00:08:57.356 --> 00:09:01.083 வடிவமைப்பு என்ற ஒரு வழியின் வாயிலாக நாம் உலகுடன் ஒன்றி இருப்பதை உணரமுடியும், 00:09:01.083 --> 00:09:05.363 ஆனால் அது ஒரு நபரின் கண்ணியத்தையும் அவருடைய மனித உரிமைகளையும் 00:09:05.363 --> 00:09:07.603 நாம் நிலைநாட்டும் ஒரு வழியும் கூட. 00:09:07.603 --> 00:09:10.327 வடிவமைப்பு பாதிப்பு நிலையைக் கூட ஏற்படுத்தலாம் 00:09:10.327 --> 00:09:14.317 ஒரு குழுவின் தேவைகளை கருத்தில் கொள்ளாத போது. 00:09:14.319 --> 00:09:18.894 இன்று, நான் உங்கள் முன்னோக்கு.களுக்கு சவால் விடுக்க விரும்புகிறேன் 00:09:18.904 --> 00:09:21.004 யார் யாருக்காக நாம் வடிவமைக்கவில்லை? 00:09:21.024 --> 00:09:23.844 அவர்கள் குரல்களையும் அனுபவங்களையும் 00:09:23.849 --> 00:09:26.204 எவ்வாறு நாம் பெரிதாக்கிக் காட்டலாம் 00:09:26.214 --> 00:09:28.400 அடுத்த படி என்ன? 00:09:28.400 --> 00:09:30.996 வடிவமைப்பு ஒரு மிகப்பெரிய பாக்கியம், 00:09:30.996 --> 00:09:33.953 ஆனால் அது ஒரு பெரிய பொறுப்பும் கூட, 00:09:33.953 --> 00:09:36.766 எல்லோரும் உங்கள் கண்களைத் திறந்துகொள்ளுங்கள். 00:09:36.766 --> 00:09:38.009 மிக்க நன்றி. 00:09:38.009 --> 00:09:44.075 (கரவொலி)