[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:01.31,0:00:04.97,Default,,0000,0000,0000,,1948 ஆம் ஆண்டு - அப்பொழுதான் கணினிப்பணி \N Dialogue: 0,0:00:05.22,0:00:08.08,Default,,0000,0000,0000,,பிரமாண்டமான குளிரூட்டி அறைகளில் இருந்து வெளிவந்த காலம் Dialogue: 0,0:00:09.18,0:00:10.85,Default,,0000,0000,0000,,அப்பொழுது தான் மக்கின்டோஷ் வெளி வந்தது Dialogue: 0,0:00:10.85,0:00:13.22,Default,,0000,0000,0000,,நான் MIT க்காக ஒரு மக்கின்டோஷ் வாங்கினேன் Dialogue: 0,0:00:13.22,0:00:14.89,Default,,0000,0000,0000,,எனது உயர்குடி நண்பர்கள் எல்லாம் கேட்டனர் Dialogue: 0,0:00:14.89,0:00:17.69,Default,,0000,0000,0000,,"என்ன இது ? இதில் படம் தெரிகிறதே ! " Dialogue: 0,0:00:22.34,0:00:25.99,Default,,0000,0000,0000,,கணினி என்பது என்ன என்பதை மாக் \Nபுதுவிதமாக கற்பனை செய்து பார்த்தது Dialogue: 0,0:00:25.99,0:00:27.93,Default,,0000,0000,0000,,அங்கு ஒரு சிரித்த முகத்தின்\Nபடவுரு இருந்தது Dialogue: 0,0:00:27.93,0:00:29.88,Default,,0000,0000,0000,,எப்படியோ அதில் ஒரு நகைச்சுவை\Nஉணர்வு அடங்கியிருந்தது Dialogue: 0,0:00:29.88,0:00:33.27,Default,,0000,0000,0000,,இந்த கூட்டாளியுடன் \Nஉங்களால் விளையாட முடியும் Dialogue: 0,0:00:33.76,0:00:37.30,Default,,0000,0000,0000,,ஏனோ அது ஒரு ஒளிவு மறைவில்லாத\Nஅனுபவமாக இருந்தது Dialogue: 0,0:00:37.84,0:00:39.68,Default,,0000,0000,0000,,அது உயிர்ப்பூட்டுவதாக இருந்தது Dialogue: 0,0:00:41.45,0:00:44.26,Default,,0000,0000,0000,,நான் ஒரு தொழில் முறை இசைக்கலைஞன் \Nஆவேன் என நான் நினைத்ததில்லை , Dialogue: 0,0:00:44.26,0:00:46.26,Default,,0000,0000,0000,,எல்லாவற்றையும் நானே செய்ய \Nவேண்டுமென விரும்பினேன் Dialogue: 0,0:00:46.26,0:00:47.93,Default,,0000,0000,0000,,அதற்க்கான ஒரே வழி Dialogue: 0,0:00:47.93,0:00:49.09,Default,,0000,0000,0000,,மாக் தான் Dialogue: 0,0:00:50.86,0:00:53.16,Default,,0000,0000,0000,,குழைந்தகளுக்கு எவ்வளவு பயனுள்ளதாக \Nஇருந்தது என்று நினைத்து பாருங்கள் Dialogue: 0,0:00:53.16,0:00:55.78,Default,,0000,0000,0000,,திடீரென்று அவர்களாகவே எல்லாம் \Nதெரிந்து கொள்ள ஆரம்பித்தார்கள் Dialogue: 0,0:00:55.78,0:00:58.32,Default,,0000,0000,0000,,அது வகுப்பறைகளை மாற்றியமைத்தது Dialogue: 0,0:00:58.71,0:01:01.80,Default,,0000,0000,0000,,அதன் பின்னால் ஒரு \Nநோக்கம் இருந்தது தெரிந்தது . Dialogue: 0,0:01:02.21,0:01:04.93,Default,,0000,0000,0000,,எவையெல்லாம் சாத்தியம் என்று \Nமக்கள் சிந்திக்க ஊக்கமளித்தது Dialogue: 0,0:01:04.93,0:01:06.69,Default,,0000,0000,0000,,அதை மக்களை திறனுடன் \Nவேலை செய்ய வைத்தது Dialogue: 0,0:01:08.76,0:01:10.88,Default,,0000,0000,0000,,நமக்கு எளிதாக புரியும் விதத்திலேயே \Nஅது செய்லபட்டது Dialogue: 0,0:01:10.88,0:01:12.51,Default,,0000,0000,0000,,அது சிறந்ததாகவும் நேர்த்தியாகவும் இருந்தது Dialogue: 0,0:01:12.51,0:01:14.68,Default,,0000,0000,0000,,எல்லா வடிவமைப்பாளர்களும் \Nஉருவ அமைப்பாளர்களும் Dialogue: 0,0:01:14.68,0:01:16.72,Default,,0000,0000,0000,,இயற்கையாகவே அதை விரும்பினர் Dialogue: 0,0:01:16.72,0:01:18.47,Default,,0000,0000,0000,,மாக் என்பது எனக்கு ஒரு கருவி Dialogue: 0,0:01:18.47,0:01:20.84,Default,,0000,0000,0000,,மூளையில் இருக்கும் எனது \Nஎண்ணங்களை வெளி கொண்டு வர, Dialogue: 0,0:01:20.84,0:01:22.68,Default,,0000,0000,0000,,மற்றவர்களோடு சேர்ந்து செயல்பட, Dialogue: 0,0:01:22.68,0:01:25.02,Default,,0000,0000,0000,,வேறு களங்களை ஆராய Dialogue: 0,0:01:27.18,0:01:29.23,Default,,0000,0000,0000,,இந்த எந்திரத்தை புதிய முறையில் Dialogue: 0,0:01:29.23,0:01:31.48,Default,,0000,0000,0000,,ஆர்வத்தை தூண்டும் வகையில் \Nபயன்படுத்த முயற்சி செய்து வருகிறோம் Dialogue: 0,0:01:31.86,0:01:34.06,Default,,0000,0000,0000,,அது மிகவும் ஆயத்தமாக இருந்தது \Nவேறு யாரும் இதை செய்யவில்லை Dialogue: 0,0:01:34.06,0:01:36.01,Default,,0000,0000,0000,,இதை தான் முன்னோடி என்பார்கள் Dialogue: 0,0:01:36.26,0:01:38.57,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:01:38.57,0:01:41.33,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:01:41.56,0:01:42.92,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:01:42.92,0:01:44.67,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:01:44.67,0:01:46.34,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:01:46.34,0:01:47.39,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:01:47.39,0:01:48.56,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:01:48.56,0:01:50.64,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:01:50.64,0:01:52.30,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:01:53.30,0:01:56.60,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:01:56.60,0:01:59.64,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:01:59.64,0:02:02.56,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:02:03.02,0:02:06.45,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:02:07.35,0:02:09.28,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:02:09.28,0:02:11.86,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:02:11.86,0:02:13.50,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:02:13.50,0:02:15.03,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:02:15.03,0:02:17.67,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:02:17.67,0:02:19.27,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:02:28.83,0:02:30.83,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:02:30.83,0:02:32.83,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:02:32.83,0:02:34.72,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:02:35.33,0:02:38.16,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:02:38.16,0:02:40.44,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:02:42.64,0:02:45.17,Default,,0000,0000,0000,,