1 00:00:01,306 --> 00:00:04,969 1948 ஆம் ஆண்டு - அப்பொழுதான் கணினிப்பணி 2 00:00:05,217 --> 00:00:08,076 பிரமாண்டமான குளிரூட்டி அறைகளில் இருந்து வெளிவந்த காலம் 3 00:00:09,185 --> 00:00:10,854 அப்பொழுது தான் மக்கின்டோஷ் வெளி வந்தது 4 00:00:10,854 --> 00:00:13,218 நான் MIT க்காக ஒரு மக்கின்டோஷ் வாங்கினேன் 5 00:00:13,218 --> 00:00:14,886 எனது உயர்குடி நண்பர்கள் எல்லாம் கேட்டனர் 6 00:00:14,886 --> 00:00:17,694 "என்ன இது ? இதில் படம் தெரிகிறதே ! " 7 00:00:22,342 --> 00:00:25,988 கணினி என்பது என்ன என்பதை மாக் புதுவிதமாக கற்பனை செய்து பார்த்தது 8 00:00:25,988 --> 00:00:27,932 அங்கு ஒரு சிரித்த முகத்தின் படவுரு இருந்தது 9 00:00:27,932 --> 00:00:29,885 எப்படியோ அதில் ஒரு நகைச்சுவை உணர்வு அடங்கியிருந்தது 10 00:00:29,885 --> 00:00:33,266 இந்த கூட்டாளியுடன் உங்களால் விளையாட முடியும் 11 00:00:33,759 --> 00:00:37,304 ஏனோ அது ஒரு ஒளிவு மறைவில்லாத அனுபவமாக இருந்தது 12 00:00:37,843 --> 00:00:39,683 அது உயிர்ப்பூட்டுவதாக இருந்தது 13 00:00:41,453 --> 00:00:44,259 நான் ஒரு தொழில் முறை இசைக்கலைஞன் ஆவேன் என நான் நினைத்ததில்லை , 14 00:00:44,259 --> 00:00:46,260 எல்லாவற்றையும் நானே செய்ய வேண்டுமென விரும்பினேன் 15 00:00:46,260 --> 00:00:47,927 அதற்க்கான ஒரே வழி 16 00:00:47,927 --> 00:00:49,089 மாக் தான் 17 00:00:50,862 --> 00:00:53,156 குழைந்தகளுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது என்று நினைத்து பாருங்கள் 18 00:00:53,156 --> 00:00:55,783 திடீரென்று அவர்களாகவே எல்லாம் தெரிந்து கொள்ள ஆரம்பித்தார்கள் 19 00:00:55,783 --> 00:00:58,316 அது வகுப்பறைகளை மாற்றியமைத்தது 20 00:00:58,706 --> 00:01:01,798 அதன் பின்னால் ஒரு நோக்கம் இருந்தது தெரிந்தது . 21 00:01:02,208 --> 00:01:04,927 எவையெல்லாம் சாத்தியம் என்று மக்கள் சிந்திக்க ஊக்கமளித்தது 22 00:01:04,927 --> 00:01:06,693 அதை மக்களை திறனுடன் வேலை செய்ய வைத்தது 23 00:01:08,756 --> 00:01:10,884 நமக்கு எளிதாக புரியும் விதத்திலேயே அது செய்லபட்டது 24 00:01:10,884 --> 00:01:12,510 அது சிறந்ததாகவும் நேர்த்தியாகவும் இருந்தது 25 00:01:12,510 --> 00:01:14,677 எல்லா வடிவமைப்பாளர்களும் உருவ அமைப்பாளர்களும் 26 00:01:14,677 --> 00:01:16,724 இயற்கையாகவே அதை விரும்பினர் 27 00:01:16,724 --> 00:01:18,474 மாக் என்பது எனக்கு ஒரு கருவி 28 00:01:18,474 --> 00:01:20,843 மூளையில் இருக்கும் எனது எண்ணங்களை வெளி கொண்டு வர, 29 00:01:20,843 --> 00:01:22,678 மற்றவர்களோடு சேர்ந்து செயல்பட, 30 00:01:22,678 --> 00:01:25,022 வேறு களங்களை ஆராய 31 00:01:27,177 --> 00:01:29,233 இந்த எந்திரத்தை புதிய முறையில் 32 00:01:29,233 --> 00:01:31,479 ஆர்வத்தை தூண்டும் வகையில் பயன்படுத்த முயற்சி செய்து வருகிறோம் 33 00:01:31,864 --> 00:01:34,064 அது மிகவும் ஆயத்தமாக இருந்தது வேறு யாரும் இதை செய்யவில்லை 34 00:01:34,064 --> 00:01:36,012 இதை தான் முன்னோடி என்பார்கள் 35 00:01:36,259 --> 00:01:38,570 36 00:01:38,570 --> 00:01:41,327 37 00:01:41,564 --> 00:01:42,917 38 00:01:42,917 --> 00:01:44,669 39 00:01:44,669 --> 00:01:46,339 40 00:01:46,339 --> 00:01:47,390 41 00:01:47,390 --> 00:01:48,557 42 00:01:48,557 --> 00:01:50,637 43 00:01:50,637 --> 00:01:52,304 44 00:01:53,304 --> 00:01:56,599 45 00:01:56,599 --> 00:01:59,640 46 00:01:59,640 --> 00:02:02,561 47 00:02:03,023 --> 00:02:06,447 48 00:02:07,354 --> 00:02:09,276 49 00:02:09,276 --> 00:02:11,863 50 00:02:11,863 --> 00:02:13,501 51 00:02:13,501 --> 00:02:15,033 52 00:02:15,033 --> 00:02:17,668 53 00:02:17,668 --> 00:02:19,267 54 00:02:28,829 --> 00:02:30,829 55 00:02:30,829 --> 00:02:32,830 56 00:02:32,830 --> 00:02:34,724 57 00:02:35,329 --> 00:02:38,162 58 00:02:38,162 --> 00:02:40,440 59 00:02:42,636 --> 00:02:45,172