1948 ஆம் ஆண்டு - அப்பொழுதான் கணினிப்பணி
பிரமாண்டமான குளிரூட்டி அறைகளில் இருந்து வெளிவந்த காலம்
அப்பொழுது தான் மக்கின்டோஷ் வெளி வந்தது
நான் MIT க்காக ஒரு மக்கின்டோஷ் வாங்கினேன்
எனது உயர்குடி நண்பர்கள் எல்லாம் கேட்டனர்
"என்ன இது ? இதில் படம் தெரிகிறதே ! "
கணினி என்பது என்ன என்பதை மாக்
புதுவிதமாக கற்பனை செய்து பார்த்தது
அங்கு ஒரு சிரித்த முகத்தின்
படவுரு இருந்தது
எப்படியோ அதில் ஒரு நகைச்சுவை
உணர்வு அடங்கியிருந்தது
இந்த கூட்டாளியுடன்
உங்களால் விளையாட முடியும்
ஏனோ அது ஒரு ஒளிவு மறைவில்லாத
அனுபவமாக இருந்தது
அது உயிர்ப்பூட்டுவதாக இருந்தது
நான் ஒரு தொழில் முறை இசைக்கலைஞன்
ஆவேன் என நான் நினைத்ததில்லை ,
எல்லாவற்றையும் நானே செய்ய
வேண்டுமென விரும்பினேன்
அதற்க்கான ஒரே வழி
மாக் தான்
குழைந்தகளுக்கு எவ்வளவு பயனுள்ளதாக
இருந்தது என்று நினைத்து பாருங்கள்
திடீரென்று அவர்களாகவே எல்லாம்
தெரிந்து கொள்ள ஆரம்பித்தார்கள்
அது வகுப்பறைகளை மாற்றியமைத்தது
அதன் பின்னால் ஒரு
நோக்கம் இருந்தது தெரிந்தது .
எவையெல்லாம் சாத்தியம் என்று
மக்கள் சிந்திக்க ஊக்கமளித்தது
அதை மக்களை திறனுடன்
வேலை செய்ய வைத்தது
நமக்கு எளிதாக புரியும் விதத்திலேயே
அது செய்லபட்டது
அது சிறந்ததாகவும் நேர்த்தியாகவும் இருந்தது