1948 ஆம் ஆண்டு - அப்பொழுதான் கணினிப்பணி பிரமாண்டமான குளிரூட்டி அறைகளில் இருந்து வெளிவந்த காலம் அப்பொழுது தான் மக்கின்டோஷ் வெளி வந்தது நான் MIT க்காக ஒரு மக்கின்டோஷ் வாங்கினேன் எனது உயர்குடி நண்பர்கள் எல்லாம் கேட்டனர் "என்ன இது ? இதில் படம் தெரிகிறதே ! " கணினி என்பது என்ன என்பதை மாக் புதுவிதமாக கற்பனை செய்து பார்த்தது அங்கு ஒரு சிரித்த முகத்தின் படவுரு இருந்தது எப்படியோ அதில் ஒரு நகைச்சுவை உணர்வு அடங்கியிருந்தது இந்த கூட்டாளியுடன் உங்களால் விளையாட முடியும் ஏனோ அது ஒரு ஒளிவு மறைவில்லாத அனுபவமாக இருந்தது