1 00:00:00,000 --> 00:00:05,000 (கைதட்டல்) 2 00:00:06,000 --> 00:00:11,000 எயிட்ஸ் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1981 - வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - 1983 3 00:00:11,000 --> 00:00:13,000 இந்த காப்மைண்டர் குமிழ்கள் அதை உங்களுக்குக் காண்பிக்கும் 4 00:00:13,000 --> 00:00:17,000 1983ல் உலகத்தில் இந்த வைரஸ் பரவும்போது எப்படியிருந்தது 5 00:00:17,000 --> 00:00:19,000 அல்லது இது எப்படியிருக்குமென்று நாம் எதிர்பார்த்தோம் 6 00:00:19,000 --> 00:00:21,000 இங்கே நாங்கள் என்ன காண்பிக்கிறோம் என்றால் 7 00:00:21,000 --> 00:00:28,000 இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களின் சதவிகித்தத்தை இந்த அச்சிலும் 8 00:00:28,000 --> 00:00:33,000 ஒரு தனி நபரின் டாலர் வருமானத்தை இன்னொரு அச்சிலும் காண்பிக்கிறேன் 9 00:00:33,000 --> 00:00:37,000 இந்த குமிழிகளின் அளவு 10 00:00:37,000 --> 00:00:40,000 ஒவ்வொரு நாட்டிலும் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைத் தெரியப்படுத்துகிறது 11 00:00:40,000 --> 00:00:42,000 இதில் காணப்படும் நிறங்கள் கண்டங்களைக் குறிக்கிறது 12 00:00:42,000 --> 00:00:44,000 நீங்கள் இப்பொழுது 1983ல் அமெரிக்க நாடு இருந்ததைப் பார்க்கலாம் 13 00:00:44,000 --> 00:00:47,000 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் குறைவு 14 00:00:47,000 --> 00:00:51,000 ஆனால் மக்கள் தொகை அதிகம் என்பதால் இதனுடைய குமிழி பெரிதாக உள்ளது 15 00:00:51,000 --> 00:00:54,000 யுனைட்டட் ஸ்டேட்ஸில் அதிகப்பட்டியான மக்கள் இந்தத் தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் 16 00:00:54,000 --> 00:00:56,000 மேலே பாருங்கள், உகாண்டா 17 00:00:56,000 --> 00:00:59,000 அவர்களில் ஐந்து சதவிகிதத்தினர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் 18 00:00:59,000 --> 00:01:02,000 அந்த நாடு சிறிதாக இருந்தாலும் குமிழி பெரிதாக உள்ளது. 19 00:01:02,000 --> 00:01:07,000 உலகத்திலேயே இந்த வியாதியினால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடு இதுவாகத்தான் இருக்கும். 20 00:01:07,000 --> 00:01:09,000 இப்பொழுது என்ன நடந்தது? 21 00:01:09,000 --> 00:01:11,000 இந்த கிராஃப்ஃபிலிருந்து இதை நீங்கள் இப்பொழுது தெரிந்து கொள்ளலாம் 22 00:01:11,000 --> 00:01:14,000 அடுத்த அறுபது வினாடிகளில் 23 00:01:14,000 --> 00:01:17,000 நாங்கள் இந்த ஹெச்.ஐ.வி. நோய் உலகத்தில் எப்படியிருக்கிறது என்பதைக் காண்பிக்கவிருக்கிறோம் 24 00:01:17,000 --> 00:01:20,000 அதற்கு முதலில் நான் இங்கு ஒரு புதிய கண்டுபிடிப்பை வைத்திருக்கிறேன் 25 00:01:22,000 --> 00:01:25,000 (சிரிப்பு) 26 00:01:27,000 --> 00:01:31,000 நான் லேசர் பாயிண்டருடைய அலைக்கற்றையை ஒருங்கிணைத்துள்ளேன் 27 00:01:31,000 --> 00:01:34,000 (சிரிப்பு) 28 00:01:34,000 --> 00:01:37,000 (கைதட்டல்) 29 00:01:40,000 --> 00:01:44,000 ரெடி,ஸ்டெடி, கோ! 30 00:01:44,000 --> 00:01:48,000 முதலில் நாம் உகாண்டா மற்றும் ஜிம்பாப்வேயில் ஏற்படும் அதிகரிப்பைப் பார்க்கிறோம் 31 00:01:48,000 --> 00:01:50,000 அவைகள் மிகவும் மேலே இப்படி போய்க் கொண்டிருக்கிறது 32 00:01:50,000 --> 00:01:54,000 ஆசிய நாடுகளில் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடு தாய்லாந்து 33 00:01:54,000 --> 00:01:56,000 இது ஒன்றிலிருந்து இரண்டு சதவிகிதத்தை அடைந்துள்ளது 34 00:01:56,000 --> 00:01:58,000 பிறகு உகாண்டா 35 00:01:58,000 --> 00:02:00,000 ஜிம்பாப்வே மிகவும் அதிகமான பாதிப்பிற்குள்ளாகியிருக்கிறது 36 00:02:00,000 --> 00:02:04,000 அதற்குப் பிறகு சில வருடங்களில் தென் ஆப்ரிக்காவில் இந்த நோய் மிகவும் அதிகரித்தது 37 00:02:04,000 --> 00:02:06,000 பாருங்கள் இந்தியாவிலும் இதனால் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் 38 00:02:06,000 --> 00:02:08,000 ஆனால் குறைந்த அளவில் 39 00:02:08,000 --> 00:02:10,000 அதேதான் இங்கும் நடந்திருக்கிறது 40 00:02:10,000 --> 00:02:13,000 உகாண்டாவில் இது குறைந்து வந்து கொண்டிருக்கிறது, ஜிம்பாப்வேயிலும் குறைந்து வந்து கொண்டிருக்கிறது, இதை இங்கேப் பாருங்கள் 41 00:02:13,000 --> 00:02:15,000 ரஷ்யாவில் ஒரு சதவிகதமாகி விட்டது 42 00:02:15,000 --> 00:02:18,000 கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் 43 00:02:18,000 --> 00:02:22,000 இந்த ஹெச்.ஐ.வி. நோய் உலகத்தில் மிகவும் ஒரு திடமான நிலையை அடைந்திருக்கிறது 44 00:02:22,000 --> 00:02:25,000 இதற்கு 25 ஆண்டுகள் ஆயின 45 00:02:25,000 --> 00:02:28,000 ஆனால் திடமான நிலை அடைந்திருக்கிறது என்றால் நிலைமை நன்றாக உள்ளது என்று அர்த்தம் அல்ல 46 00:02:28,000 --> 00:02:31,000 அது மிகவும் மோசமான நிலையை அடைவதிலிருந்து நின்றிருக்கிறது 47 00:02:31,000 --> 00:02:35,000 ஏறக்குறைய இது ஒரு திடமான (ஸ்திரமான) நிலையில் உள்ளது 48 00:02:35,000 --> 00:02:39,000 உலகத்தில் வயது வந்தவர்களின் ஜனத்தொகையில் ஒரு சதவிகித்தினர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் 49 00:02:39,000 --> 00:02:42,000 அப்படியென்றால் கிட்டத்தட்ட 30 முதல் 40 மில்லியன் மக்கள் 50 00:02:42,000 --> 00:02:44,000 இது கலிஃபோர்னியாவில் உள்ள ஒவ்வொரரும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது போல 51 00:02:44,000 --> 00:02:46,000 உலகத்தில் இதுதான் இன்றைய நிலை 52 00:02:46,000 --> 00:02:51,000 இப்பொழுது நான் மிகவும் வேகமாக போட்ஸ்வானா பற்றிச் சுழல விடுகிறேன் 53 00:02:51,000 --> 00:02:55,000 போட்ஸ்வானா - தென் ஆப்ரிக்காவில் உள்ள மத்தியதர வர்க்கத்திலேயே கொஞ்சம் அதிகமாக வருமானம் கொண்ட நாடு 54 00:02:55,000 --> 00:02:58,000 ஜனநாயக அரசு, நல்ல பொருளாதாரம் 55 00:02:58,000 --> 00:03:00,000 அங்கு என்ன நடந்தது 56 00:03:00,000 --> 00:03:02,000 மிகவும் மெதுவாக ஆரம்பித்து பின்பு `வான’த்தைத் தொட ஆரம்பித்தது 57 00:03:02,000 --> 00:03:05,000 இது 2003ல் மிகவும் உச்சத்தை அடைந்தது 58 00:03:05,000 --> 00:03:07,000 ஆனால் இப்பொழுது கொஞ்சம் குறையத் தொடங்கியிருக்கிறது 59 00:03:07,000 --> 00:03:09,000 மிகவும் குறைவாகத்தான் அது குறையத் தொடங்கியிருக்கிறது 60 00:03:09,000 --> 00:03:11,000 ஏனென்றால் போட்ஸ்வானவின் நல்ல பொருளாதாரமும், சிறந்த ஆட்சி அமைப்பும் 61 00:03:11,000 --> 00:03:14,000 இருப்பதினால் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களால் குணப்படுத்த முடிந்திருக்கிறது 62 00:03:14,000 --> 00:03:17,000 இதில் பாதிக்கப்பட்ட மக்களைக் குணப்படுததும் பட்சத்தில் யாரும் எயிட்ஸினால் சாக மாட்டார்கள் 63 00:03:17,000 --> 00:03:20,000 இந்த சதவிகிதம் குறையாது 64 00:03:20,000 --> 00:03:22,000 காரணம் மக்கள் 10 முதல் 20 ஆண்டு காலம் வரை வாழமுடியும் 65 00:03:22,000 --> 00:03:25,000 ஆனால் தற்சமயம் இந்த அளவு கோள்களில் சில பிரச்னைகள் உள்ளது 66 00:03:25,000 --> 00:03:29,000 ஆனால் ஏழ்மை நாடுகளான ஆப்ரிக்கா மற்றும் இங்கேயுள்ள குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் 67 00:03:29,000 --> 00:03:35,000 போன்றவற்றில் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் சதவிகிதம் குறையக் கூடும் 68 00:03:35,000 --> 00:03:37,000 காரணம் அங்கு மக்கள் இன்னும் இறந்து கொண்டுதான் இருப்பார்கள் 69 00:03:37,000 --> 00:03:40,000 மிகவும் தாரளமான் `பெப்ஃபார்’ இருந்தாலும் 70 00:03:40,000 --> 00:03:43,000 இதன்மூலம் வைத்தியம் எல்லா மக்களையும் சென்றடையாது 71 00:03:43,000 --> 00:03:45,000 அப்படி ஏழை நாடுகளில் வைத்தியம் சென்றடைந்ததில் 72 00:03:45,000 --> 00:03:48,000 இரண்டு வருடம் ஆகியும் கூட இன்னும் 60 சதவிகிதம் விடப்பட்டு இருக்கிறது. 73 00:03:48,000 --> 00:03:52,000 வாழ்நாள் முழுவதும் வைத்தியம் செயவது என்பது நடைமுறைக்கு இயலாத ஒன்று 74 00:03:52,000 --> 00:03:54,000 ஏழை நாடுகளில் எல்லோரையும் சென்றடைவது என்பது இயலாதது 75 00:03:54,000 --> 00:03:57,000 ஆனால் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தது ஓரளவிற்கு நல்லது 76 00:03:57,000 --> 00:04:01,000 ஆனால் தற்சமயம் கவனமெல்லாம் இதை எப்படி தடுப்பது என்பது தான். 77 00:04:01,000 --> 00:04:04,000 இந்த நோய் பரவலை தடுப்பது ஒன்றுதான் 78 00:04:04,000 --> 00:04:07,000 இதை உலகத்தில் சரிசெய்வதற்கான வழியாகும் 79 00:04:07,000 --> 00:04:09,000 மருந்துகள் விலை அதிகம் - தடுப்பூசி இருந்தால், 80 00:04:09,000 --> 00:04:12,000 அல்லது எப்பொழுது தடுப்பு மருந்து நமக்குக் கிடைக்குமோ அப்பொழுதுதான் அது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் 81 00:04:12,000 --> 00:04:14,000 ஆனால் ஏழை மக்களைப் பொறுத்தவரை இந்த மருந்துகள் எல்லாம் விலை அதிகம் 82 00:04:14,000 --> 00:04:16,000 மருந்து மட்டுமல்ல, வைத்தியம் பார்ப்பதும்தான் 83 00:04:16,000 --> 00:04:18,000 அதைத் தொடர்ந்து தேவைப்படும் பராமரிப்பும் அவசியமான ஒன்றாகும் 84 00:04:20,000 --> 00:04:23,000 எனவே, நாம் இந்தப் பாங்கைப் பார்த்தால் 85 00:04:23,000 --> 00:04:25,000 ஒரு விஷயம் தெளிவாகத் தெரியவருகிறது 86 00:04:25,000 --> 00:04:27,000 இங்கேத் தெரியக்கூடிய நீல நிறக் குமிழ்களைப் பாருங்கள் 87 00:04:27,000 --> 00:04:29,000 மக்கள் சொல்வார்கள் ஆப்ரிக்காவில்தான் ஹெச்.ஐ.வி. அதிகம் இருக்கிறது என்று 88 00:04:29,000 --> 00:04:32,000 ஆனால் நான் சொல்வது ஆப்ரிக்காவில் ஹெச்.ஐ.வி. மிகவும் வித்தியாசமாக இருக்கிறத என்பதுதான் 89 00:04:32,000 --> 00:04:36,000 உலகத்தில் ஹெச்.ஐ.வி.யால் அதிகப்படியாக பாதிக்கப்பட்டவர்களை 90 00:04:36,000 --> 00:04:38,000 ஆப்ரிக்க நாடுகளில் நீங்கள் பார்க்கலாம் 91 00:04:38,000 --> 00:04:40,000 நீங்கள் இங்கே கீழே செனகலில் கூட பார்க்கக்கூடும் 92 00:04:40,000 --> 00:04:42,000 யுனைட்டட் ஸ்டேட்ஸில் உள்ள அதே அளவு 93 00:04:42,000 --> 00:04:44,000 மடகாஸ்கரிலும் அதே அளவுதான் 94 00:04:44,000 --> 00:04:46,000 நீங்கள் அதிகமான ஆப்ரிக்க நாடுகளில் இதைப் பார்க்க முடியும் 95 00:04:46,000 --> 00:04:49,000 உலகத்தில் உள்ள மற்ற நாடுகளைப் போல மிகவும் குறைவாக 96 00:04:49,000 --> 00:04:53,000 இந்தப் பயங்கரமான எளிமைப்படுத்தல் ஆப்ரிக்காவில் உள்ளது 97 00:04:53,000 --> 00:04:55,000 ஆப்ரிக்காவில் விஷயங்கள் ஒரு பக்கமாகவே செல்கின்றன 98 00:04:55,000 --> 00:04:57,000 இதை நாம் நிறுத்த வேண்டும் 99 00:04:57,000 --> 00:05:00,000 இது மரியாதைக்குரியது அல்லது, தவிர புத்திசாலித்தனமானதுமல்ல 100 00:05:00,000 --> 00:05:02,000 இந்த வழியில் நினைத்தோம் என்றால் 101 00:05:02,000 --> 00:05:06,000 (கைதட்டல்) 102 00:05:06,000 --> 00:05:09,000 அதிர்ஷடவசமாக நான் யுனைட்டட் ஸ்டேட்ஸில் வேலை பார்க்கவும், வாழவும் நேர்ந்தது 103 00:05:09,000 --> 00:05:13,000 சால்ட் லேக் நகரமும், சான் ப்ரான்சிஸ்கோ நகரமும் வித்தியசமானதாகத் தெரிந்தது 104 00:05:13,000 --> 00:05:15,000 சிரிப்பு 105 00:05:15,000 --> 00:05:18,000 ஆப்ரிக்காவிலும் - ரொம்பவும் வித்தியாசம் 106 00:05:18,000 --> 00:05:20,000 ஏன் இவ்வளவு அதிகமாக உள்ளது? இது போரா? 107 00:05:20,000 --> 00:05:22,000 இல்லை. அப்படியில்லை. பாருங்கள் இங்கே 108 00:05:22,000 --> 00:05:25,000 போர்கள் நிறைந்த காங்கோ இங்கே கீழே உள்ளது - இரண்டு, மூன்று, நான்கு சதவிகிதம் 109 00:05:25,000 --> 00:05:29,000 இது அமைதி நிரம்பிய ஜாம்பியா, மிகவும் அமைதியான நாடு - 15 சதவிகிதம் 110 00:05:29,000 --> 00:05:32,000 காங்கோவிலிருந்து அகதிகள் வெளியே வருகிறார்கள் 111 00:05:32,000 --> 00:05:34,000 அவர்களில் இரண்டு,மூன்று சதவிகிதத்தினர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் 112 00:05:34,000 --> 00:05:36,000 அமைதியான ஜாம்பியாவில் அதிகம் 113 00:05:36,000 --> 00:05:38,000 ஆய்வறிக்கைகள் மிகவும் தெளிவாகக் காட்டுவது என்னவென்றால் 114 00:05:38,000 --> 00:05:41,000 போர்கள் மிகவும் கொடூரமானது, கற்ப்பழிப்புகள் கொடூரமானது 115 00:05:41,000 --> 00:05:44,000 ஆனால் ஆப்ரிக்காவில் இது ஒரு உந்து சக்தியில்லை 116 00:05:44,000 --> 00:05:46,000 அப்படியென்றால் வறுமையா? 117 00:05:46,000 --> 00:05:48,000 நீங்கள் மேலோட்டமாக பார்த்தீர்கள் என்றால் 118 00:05:48,000 --> 00:05:50,000 அதிகப் பணம், அதிக ஹெச்.ஐ.வி 119 00:05:50,000 --> 00:05:53,000 ஆனால் இது மிகவும் எளிமையானது 120 00:05:53,000 --> 00:05:55,000 எனவே நாம் டான்சானியாவிற்கு சென்று பார்ப்போம் 121 00:05:55,000 --> 00:05:59,000 நான் டான்சானியாவை ஐந்து வருமான பிரிவுகளாகப் பிரித்திருக்கிறேன் 122 00:05:59,000 --> 00:06:01,000 மிகவும் அதிகமான வருமானத்திலிருந்து குறைந்த வருமானம் வரை 123 00:06:01,000 --> 00:06:03,000 இதோ பாருங்கள் 124 00:06:03,000 --> 00:06:06,000 அதிகமான வருமானம் உள்ளவர்கள், வசதியானவர்கள், மிகவும் பணக்காரர்கள் என்று நான் சொல்ல மாட்டேன் 125 00:06:06,000 --> 00:06:08,000 அவர்களிடம் அதிகமாக ஹெச்.ஐ.வி உள்ளது 126 00:06:08,000 --> 00:06:11,000 இதில் உள்ள வித்தியாசம் 4 சதவிகிதத்திலிருந்து 11 சதவிகிதமாக இருக்கிறது 127 00:06:11,000 --> 00:06:13,000 பெண்களை எடுத்துக் கொண்டால் இந்த வித்தியாசம் இன்னும் அதிகம் 128 00:06:13,000 --> 00:06:17,000 நாம் அதிகமான விஷயங்களை நாம் சிந்தித்திருக்கிறோம், இது ஒரு நல்ல ஆய்வு 129 00:06:17,000 --> 00:06:20,000 ஆப்ரிக்க நிறுவனங்களும், ஆராய்ச்சியாளர்களும் செய்திருக்கிறார்கள் 130 00:06:20,000 --> 00:06:23,000 உலக ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து இது செய்யப்பட்டிருக்கிறது. 131 00:06:23,000 --> 00:06:25,000 ஆனால் டான்சானியாவிற்குள் வித்தியாசம் உள்ளது 132 00:06:25,000 --> 00:06:27,000 நான் கென்யாவை காண்பிக்காமல் இருக்க முடியாது 133 00:06:27,000 --> 00:06:29,000 கென்யாவை இங்கே பாருங்கள் 134 00:06:29,000 --> 00:06:31,000 நான் கென்யாவை `புரோவின்ஸ்’ களாகப் பிரித்திருக்கிறேன் 135 00:06:31,000 --> 00:06:33,000 இதோ பாருங்கள் 136 00:06:33,000 --> 00:06:36,000 ஒரு ஆப்ரிக்க நாட்டிற்குள் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள் 137 00:06:36,000 --> 00:06:39,000 இது மிகவும் குறைந்த அளவிலிருந்து அதிக அளவு வரைச் செல்லும் 138 00:06:39,000 --> 00:06:42,000 கென்யாவில் உள்ள பெரும்பான்மையான புரோவின்ஸ்கள் மிகவும் சாதாரணமானவை 139 00:06:42,000 --> 00:06:44,000 அப்படியென்றால் பிறகென்ன? 140 00:06:44,000 --> 00:06:48,000 சில நாடுகளில் மட்டும் இந்த அளவிற்கு அதிகமான அளவை நாம் ஏன் பார்க்கிறோம்? 141 00:06:48,000 --> 00:06:51,000 ஒருவருக்கு பல `கூட்டாளி’கள் இருக்கும்போது இது மிகவும் சாதாரணம் 142 00:06:51,000 --> 00:06:54,000 ஆணுறைகள் உபயோகிப்பது மிகவும் குறைவு 143 00:06:54,000 --> 00:06:57,000 அது போல வயது வித்தியாசமான உடலுறவும் இருக்கிறது 144 00:06:57,000 --> 00:07:00,000 அதாவது வயது அதிகமான ஆண்கள் வயது குறைந்த பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளுதல் 145 00:07:00,000 --> 00:07:03,000 குறைந்த வயதுடைய ஆண்களை விட குறைந்த வயதுடைய பெண்களிடையே இது அதிகமாக இருப்பதை நாம் பார்க்கிறோம் 146 00:07:03,000 --> 00:07:05,000 அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்த மாதிரி உள்ளது 147 00:07:05,000 --> 00:07:07,000 ஆனால் அவைகள் எங்கே அமைந்துள்ளது? 148 00:07:07,000 --> 00:07:09,000 நான் இந்த குமிழிகளை வரைபடத்திற்கு மாற்றுகிறேன். 149 00:07:09,000 --> 00:07:13,000 மக்கள் தொகையில் மொத்தம் 4 சதவிகிதத்தினர் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் 150 00:07:13,000 --> 00:07:16,000 ஹெச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவிகிதத்தினர் இங்கு உள்ளனர் 151 00:07:16,000 --> 00:07:19,000 ஹெச்.ஐ.வி. உலகமெங்கும் இருக்கிறது 152 00:07:19,000 --> 00:07:21,000 இந்த குமிழ்கள் உலகெங்கும் இருக்கிறது 153 00:07:21,000 --> 00:07:24,000 பிரேசிலில் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள்அதிகமானவர்கள் இருக்கிறார்கள் 154 00:07:24,000 --> 00:07:27,000 அரபு நாடுகளில் அதிகமில்லை. ஆனால், ஈரானில் அதிகம் 155 00:07:27,000 --> 00:07:31,000 அங்கு ஹெராயின் பழக்கமும், விபசாரமும் உள்ளது 156 00:07:31,000 --> 00:07:33,000 இந்தியாவில் அதிகமாக உள்ளது. காரணம் அங்கு மக்களும் அதிகம் 157 00:07:33,000 --> 00:07:35,000 தென்கிழக்கு ஆசியாவிலும் அப்படித்தான் 158 00:07:35,000 --> 00:07:37,000 ஆனால் ஆப்ரிக்கவின் ஒரு பகுதி 159 00:07:37,000 --> 00:07:39,000 இதில் கடினமானது என்னவெனில் 160 00:07:39,000 --> 00:07:43,000 இது பற்றி சீராக ஒன்றைக் கூறமுடியாது 161 00:07:43,000 --> 00:07:47,000 இத ஏன் இப்படியிருக்கிறது என்பது பற்றி ஒரு எளிய யோசனைக்கு வரமுடியாதது ஒரு பக்கம் 162 00:07:47,000 --> 00:07:50,000 இன்னொரு பக்கம் (இது மிகவும் கடினமானது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்) 163 00:07:50,000 --> 00:07:54,000 ஏனென்றால் இது பற்றி ஒரு விஞ்ஞானப்பூர்வமான, ஒருமித்தக் கருத்து நிலவுகிறது 164 00:07:54,000 --> 00:07:57,000 UNAIDS டம் இது பற்றி சிறந்த புள்ளிவிவரங்கள் உள்ளன. 165 00:07:57,000 --> 00:08:00,000 எப்படி ஹெச்.ஐ.வி. பரவுகிறது என்று 166 00:08:00,000 --> 00:08:03,000 இது ஒரு உடன் நிகழ்வாகவும் இருக்கலாம் 167 00:08:03,000 --> 00:08:06,000 இது வைரஸ்ஸாகவும் இருக்கலாம் 168 00:08:06,000 --> 00:08:10,000 மற்ற விஷயங்களினால் கூட இருக்கலாம் 169 00:08:10,000 --> 00:08:13,000 அதனால் இது அதிகமாகப் பரவக்கூடிய வாய்ப்பு இருக்கிறது 170 00:08:13,000 --> 00:08:16,000 நீங்கள் மிகவும் திடகாத்திரமாக இருந்து, வேறினச் சேர்க்கை இருக்கும்பட்சத்தில் 171 00:08:16,000 --> 00:08:21,000 ஒருமுறை உடலுறவு கொண்டால் இந்த நோய் வருவதற்கான `ரிஸ்க்’ ஆயிரத்தில் ஒருவருக்கு 172 00:08:21,000 --> 00:08:23,000 நீங்கள் முடிவிற்கு உடனே செல்ல வேண்டாம் 173 00:08:23,000 --> 00:08:25,000 இன்றிரவு எப்படி நடந்து கொள்வது என்றெல்லாம்.. 174 00:08:25,000 --> 00:08:27,000 சிரிப்பு 175 00:08:27,000 --> 00:08:30,000 ஆனால் நீங்கள் ஒரு விரும்பத்தகாத சூழ்நிலையில் இருந்தால் 176 00:08:30,000 --> 00:08:33,000 அதிகமாக பாலுணர்வு நோய் வரக்கூடும், அது 100ல் ஒருவருக்காகக்கூட இருக்கலாம் 177 00:08:33,000 --> 00:08:36,000 ஆனால் நாம் நினைப்பது என்னவென்றால் இது ஒரு உடன்நிலை என்பதுதான் 178 00:08:36,000 --> 00:08:38,000 உடன் நிலை என்பது என்ன? 179 00:08:38,000 --> 00:08:40,000 சுவீடனில் உடன்நிலை இல்லை 180 00:08:40,000 --> 00:08:42,000 ஒரு தார மணம் அதிகம் 181 00:08:42,000 --> 00:08:44,000 வோத்கா, வருடபிறப்புக்கு முதல் நாள் பார்ட்டி - இளவேனிற் காலத்தில் ஒரு புதிய கூட்டாளி 182 00:08:44,000 --> 00:08:46,000 வோத்கா, கோடைகாலத்தில் இடைப்பட்ட காலத்தில் ஒரு பார்ட்டி - இலையுதிர் காலத்தில் ஒரு புதிய கூட்டாளி 183 00:08:46,000 --> 00:08:48,000 வோத்கா - இது இப்படியேப் போய்க் கொண்டிருந்தால் என்ன ஆகும் என்று உங்களுக்குத் தெரியுமா? 184 00:08:48,000 --> 00:08:51,000 நீங்கள் அதிகமான அளவு `எக்ஸ்’ சேகரிக்க வேண்டிவரும் 185 00:08:51,000 --> 00:08:53,000 அப்படியிருக்கும் பட்சத்தில் `சால்மிடியா’ என்கிற கொடூரமான தொற்று நோய் வரும் 186 00:08:53,000 --> 00:08:57,000 இந்தத் தொற்று நம்மைச் சுற்றி பல ஆண்டுகளுக்கு இருக்கும் 187 00:08:57,000 --> 00:09:00,000 ஹெச்.ஐ.வி. தொற்று பாதிப்புக்குள்ளான பிறகு அது மூன்றிலிருந்து ஆறு வாரங்களுக்கு மிகவும் உச்சத்தைத் தொடும் 188 00:09:00,000 --> 00:09:03,000 அதனால் ஒரு மாதத்தில் ஒருவருக்கு மேற்பட்ட கூட்டாளி இருந்தால் 189 00:09:03,000 --> 00:09:06,000 ஹெச்.ஐ.வி பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் 190 00:09:06,000 --> 00:09:08,000 ஒரு வேளை இது ஒரு வகையான பிணைப்பாகக் கூட இருக்கலாம் 191 00:09:08,000 --> 00:09:11,000 இதில் எனக்கு மகிழ்ச்சித் தருவது என்னவென்றால் 192 00:09:11,000 --> 00:09:13,000 நாம் உண்மையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதுதான் 193 00:09:13,000 --> 00:09:15,000 நீங்கள் இந்த சார்ட்டை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் 194 00:09:15,000 --> 00:09:18,000 `கேப்மைண்டர்.ஆர்க்’கில் நாங்கள் யுஎன்எயிட்ஸ் புள்ளி விவரங்களை தந்திருக்கிறோம். 195 00:09:18,000 --> 00:09:22,000 எதிர்காலத்தில் உலகளாவிய பிரச்னைகள் சம்பந்தமாக நாம் செயல்படும் போது 196 00:09:22,000 --> 00:09:25,000 நம்மிடம் இதயம் மட்டும் இல்லாமல் இல்லை 197 00:09:25,000 --> 00:09:27,000 நம்மிடம் பணம் இருந்தால் மட்டும் போதாது 198 00:09:27,000 --> 00:09:30,000 ஆனால் நாம் மூளையையும் பயன்படுத்த வேண்டும் 199 00:09:30,000 --> 00:09:32,000 மிகவும் நன்றி! 200 00:09:32,000 --> 00:09:38,000 கைதட்டல்