[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.64,0:00:05.13,Default,,0000,0000,0000,,கொடுக்கப்பட்டுள்ள தகவலின் படி எந்த மாணவரின் மதிப்பெண் Dialogue: 0,0:00:05.13,0:00:08.13,Default,,0000,0000,0000,,அரை ஆண்டை விட முழு ஆண்டில் அதிகரித்துள்ளது? Dialogue: 0,0:00:08.13,0:00:17.07,Default,,0000,0000,0000,,இதை பட்டை வரைபடத்தில் கொடுத்துள்ளனர். Dialogue: 0,0:00:17.07,0:00:21.00,Default,,0000,0000,0000,,நீல நிறம் அரையாண்டு, சிகப்பு நிறம் முழு ஆண்டுத்தேர்வு. Dialogue: 0,0:00:21.00,0:00:25.40,Default,,0000,0000,0000,,இது இரட்டை அணி பட்டை வரைபடமாகும். Dialogue: 0,0:00:25.40,0:00:31.00,Default,,0000,0000,0000,,இதில் இரண்டு தேர்வுகளின் மதிப்பெண்களை கொடுத்துள்ளனர். Dialogue: 0,0:00:31.00,0:00:35.53,Default,,0000,0000,0000,,எந்த மாணவரின் மதிப்பெண் அதிகரித்துள்ளது Dialogue: 0,0:00:35.53,0:00:43.13,Default,,0000,0000,0000,,அரையாண்டுத் தேர்வை விட முழு ஆண்டில் அதிகரித்துள்ளது? Dialogue: 0,0:00:43.13,0:00:44.80,Default,,0000,0000,0000,,நாம் ஜாஸ்மின் -லிருந்து ஆரம்பிக்கலாம். Dialogue: 0,0:00:44.80,0:00:47.93,Default,,0000,0000,0000,,அவளது மதிப்பெண் அதிகரித்துள்ளது. Dialogue: 0,0:00:47.93,0:00:50.67,Default,,0000,0000,0000,,அரையாண்டுத் தேர்வில், Dialogue: 0,0:00:50.67,0:00:56.20,Default,,0000,0000,0000,,72 அல்லது 73 மதிப்பெண்கள். Dialogue: 0,0:00:56.20,0:01:00.13,Default,,0000,0000,0000,,சரியான எண் தெரியவில்லை. முழு ஆண்டுத்தேர்வில் Dialogue: 0,0:01:00.13,0:01:04.53,Default,,0000,0000,0000,,தோராயமாக 77 அல்லது 78, எனவே அதிகரித்துள்ளது. Dialogue: 0,0:01:04.53,0:01:09.00,Default,,0000,0000,0000,,5 புள்ளிகள் அதிகரித்துள்ளது. நமக்கு Dialogue: 0,0:01:09.00,0:01:12.07,Default,,0000,0000,0000,,சரியான எண்கள் தெரியவில்லை, ஏனெனில், Dialogue: 0,0:01:12.07,0:01:13.93,Default,,0000,0000,0000,,இந்த வரைபடம் துல்லியமாக இல்லை. Dialogue: 0,0:01:13.93,0:01:16.33,Default,,0000,0000,0000,,அனைவரின் மதிப்பெண்ணையும் பார்த்தால் தெரிந்து விடும். Dialogue: 0,0:01:16.33,0:01:18.47,Default,,0000,0000,0000,,ஜெப் -ன் மதிப்பெண்ணை பார்க்கலாம். Dialogue: 0,0:01:18.47,0:01:21.73,Default,,0000,0000,0000,,அவரது மதிப்பெண் குறைந்துள்ளது. Dialogue: 0,0:01:21.73,0:01:26.40,Default,,0000,0000,0000,,அரையாண்டில் 85-க்கு மேல், பிறகு Dialogue: 0,0:01:26.40,0:01:29.20,Default,,0000,0000,0000,,முழு ஆண்டில் 84 அல்லது 85. Dialogue: 0,0:01:29.20,0:01:30.73,Default,,0000,0000,0000,,எனவே, இது குறைந்துள்ளது. Dialogue: 0,0:01:30.73,0:01:33.73,Default,,0000,0000,0000,,எனவே, இது இல்லை. Dialogue: 0,0:01:33.73,0:01:34.87,Default,,0000,0000,0000,,அவரது மதிப்பெண் குறைந்துள்ளது. Dialogue: 0,0:01:34.87,0:01:36.80,Default,,0000,0000,0000,,இப்பொழுது நெவின்-ஐ பார்க்கலாம். Dialogue: 0,0:01:36.80,0:01:40.33,Default,,0000,0000,0000,,நெவினின் மதிப்பெண்கள் ஜாஸ்மின்-ஐ போன்றே அதிகரித்துள்ளது. Dialogue: 0,0:01:40.33,0:01:45.80,Default,,0000,0000,0000,,இந்த மதிப்பெண்களை பார்க்கும் பொழுது, Dialogue: 0,0:01:45.80,0:01:49.47,Default,,0000,0000,0000,,நெவினின் மதிப்பெண் ஜாஸ்மின்-ஐ விட அதிகம். Dialogue: 0,0:01:49.47,0:01:51.53,Default,,0000,0000,0000,,நெவினின் மதிப்பெண் ஜாஸ்மின்-ஐ விட அதிகம். Dialogue: 0,0:01:51.53,0:01:56.00,Default,,0000,0000,0000,,இது 83 லிருந்து 88 ஆக உயர்ந்திருக்கிறது. Dialogue: 0,0:01:56.00,0:02:01.00,Default,,0000,0000,0000,,நான் தோராயமாக கூறுகிறேன். Dialogue: 0,0:02:01.00,0:02:03.13,Default,,0000,0000,0000,,இந்த கோட்டை வைத்து நான் கணித்துக் கூறுகிறேன். Dialogue: 0,0:02:03.13,0:02:06.40,Default,,0000,0000,0000,,நெவின் மற்றும் ஜாஸ்மின் இதுவரை பார்த்ததிலே, Dialogue: 0,0:02:06.40,0:02:07.80,Default,,0000,0000,0000,,அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். Dialogue: 0,0:02:07.80,0:02:09.13,Default,,0000,0000,0000,,இப்பொழுது அலெஜன்றா வை பார்க்கலாம். Dialogue: 0,0:02:09.13,0:02:11.33,Default,,0000,0000,0000,,அலெஜன்றாவின் மதிப்பெண் மிக அதிகம். Dialogue: 0,0:02:11.33,0:02:13.80,Default,,0000,0000,0000,,இது மிகவும் அதிகரித்துள்ளது, Dialogue: 0,0:02:13.80,0:02:16.53,Default,,0000,0000,0000,,அரயாண்டை விட, முழு ஆண்டுத்தேர்வில் அதிகரித்துள்ளது. Dialogue: 0,0:02:16.53,0:02:19.44,Default,,0000,0000,0000,,அரையாண்டில் 81 அல்லது 82 Dialogue: 0,0:02:19.45,0:02:22.47,Default,,0000,0000,0000,,அரையாண்டில் 82 எனலாம். Dialogue: 0,0:02:22.47,0:02:26.93,Default,,0000,0000,0000,,பிறகு, முழு ஆண்டில் 95 எனலாம். Dialogue: 0,0:02:26.93,0:02:28.47,Default,,0000,0000,0000,,எனவே, இது நல்ல முன்னேற்றம். Dialogue: 0,0:02:28.47,0:02:31.33,Default,,0000,0000,0000,,எனவே, அலெஜன்றாவின் மதிப்பெண் Dialogue: 0,0:02:31.33,0:02:34.73,Default,,0000,0000,0000,,அரையாண்டை விட முழு ஆண்டில் அதிகம். Dialogue: 0,0:02:34.73,0:02:36.87,Default,,0000,0000,0000,,இறுதியாக, மார்டா, Dialogue: 0,0:02:36.87,0:02:37.80,Default,,0000,0000,0000,,இங்கு உள்ளது. Dialogue: 0,0:02:37.80,0:02:42.07,Default,,0000,0000,0000,,இவளது மதிப்பெண் குறைந்துள்ளது. Dialogue: 0,0:02:42.07,0:02:44.40,Default,,0000,0000,0000,,அரையாண்டில் 90 இருக்கிறது. Dialogue: 0,0:02:44.40,0:02:45.93,Default,,0000,0000,0000,,முழு ஆண்டில் 90 -ஐ விட குறைந்த மதிப்பெண். Dialogue: 0,0:02:45.93,0:02:47.93,Default,,0000,0000,0000,,எனவே, இந்த மதிப்பெண் முன்னேற வில்லை. Dialogue: 0,0:02:47.93,0:02:50.40,Default,,0000,0000,0000,,எனவே, அலெஜன்றா தான் வெற்றியாளர். Dialogue: 0,0:02:50.40,0:02:54.40,Default,,0000,0000,0000,,அலெஜன்றாவின் மதிப்பெண் தான் Dialogue: 0,0:02:54.40,0:02:57.80,Default,,0000,0000,0000,,அரையாண்டை விட முழு ஆண்டில் மிகவும் அதிகரித்துள்ளது