[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:03.01,0:00:07.20,Default,,0000,0000,0000,,Hour of Code - டான்ஸ் பார்ட்டி: பார்ட்டி ஆன்! Dialogue: 0,0:00:08.86,0:00:10.28,Default,,0000,0000,0000,,வாழ்த்துக்கள்! Dialogue: 0,0:00:10.54,0:00:12.93,Default,,0000,0000,0000,,நீங்கள் கம்ப்யூட்டர் சயின்சின் அடிப்படையை கற்றுக்கொண்டது Dialogue: 0,0:00:13.56,0:00:16.14,Default,,0000,0000,0000,,இப்போது இந்த Blocks-ஐ பயன்படுத்தி\N Dialogue: 0,0:00:16.14,0:00:17.14,Default,,0000,0000,0000,,உங்களது சொந்த டான்ஸ் பார்ட்டியை வடிவமைக்கலாம் Dialogue: 0,0:00:17.14,0:00:19.14,Default,,0000,0000,0000,,அதை நண்பர்களிடம் பகிரலாம் Dialogue: 0,0:00:21.07,0:00:22.40,Default,,0000,0000,0000,,இப்போது டூல் பாக்ஸை பாருங்கள் Dialogue: 0,0:00:22.40,0:00:25.32,Default,,0000,0000,0000,,நீங்கள் இதுவரை பார்க்காத புதிய Blocks-ஐ பார்க்கலாம் Dialogue: 0,0:00:26.81,0:00:28.36,Default,,0000,0000,0000,,நீங்கள் இந்த லே அவுட் பிளாக் பயன்படுத்தி Dialogue: 0,0:00:28.36,0:00:31.33,Default,,0000,0000,0000,,டான்ஸர்ஸை திரையில் பல்வேறு நிலைகளில் அமர்த்தலாம் Dialogue: 0,0:00:31.86,0:00:35.51,Default,,0000,0000,0000,,எல்லாவற்றையும் பார்த்துவிட்டு\Nஇதையெல்லாம் பயன்படுத்தி சோதனை செய்யுங்கள் Dialogue: 0,0:00:42.19,0:00:45.53,Default,,0000,0000,0000,,உங்களுக்கு பிரியமான பாடலுக்கேற்ப ஒரு டான்ஸ் கவனமா அமைப்பீங்களா? Dialogue: 0,0:00:51.07,0:00:52.93,Default,,0000,0000,0000,,இல்லை நண்பர்களுடன் ஒரு டான்ஸ் நிகழ்ச்சி Dialogue: 0,0:00:57.40,0:00:59.38,Default,,0000,0000,0000,,அல்லது எல்லோதும் சேர்த்து ஏதாவது? Dialogue: 0,0:01:08.41,0:01:09.71,Default,,0000,0000,0000,,பயிற்சி முடிந்த பிறகு நீங்கள் Dialogue: 0,0:01:09.71,0:01:12.17,Default,,0000,0000,0000,,உங்கள் படைப்புகளின் கண்ணிகளை நண்பர்களுடன் பகிரலாம் Dialogue: 0,0:01:14.96,0:01:17.12,Default,,0000,0000,0000,,கற்பனையை விரிவடையச் செய்து மகிழுங்கள்! Dialogue: 0,0:01:17.12,0:01:19.12,Default,,0000,0000,0000,,