Hour of Code - டான்ஸ் பார்ட்டி: பார்ட்டி ஆன்!
வாழ்த்துக்கள்!
நீங்கள் கம்ப்யூட்டர் சயின்சின் அடிப்படையை கற்றுக்கொண்டது
இப்போது இந்த Blocks-ஐ பயன்படுத்தி
உங்களது சொந்த டான்ஸ் பார்ட்டியை வடிவமைக்கலாம்
அதை நண்பர்களிடம் பகிரலாம்
இப்போது டூல் பாக்ஸை பாருங்கள்
நீங்கள் இதுவரை பார்க்காத புதிய Blocks-ஐ பார்க்கலாம்
நீங்கள் இந்த லே அவுட் பிளாக் பயன்படுத்தி
டான்ஸர்ஸை திரையில் பல்வேறு நிலைகளில் அமர்த்தலாம்
எல்லாவற்றையும் பார்த்துவிட்டு
இதையெல்லாம் பயன்படுத்தி சோதனை செய்யுங்கள்
உங்களுக்கு பிரியமான பாடலுக்கேற்ப ஒரு டான்ஸ் கவனமா அமைப்பீங்களா?
இல்லை நண்பர்களுடன் ஒரு டான்ஸ் நிகழ்ச்சி
அல்லது எல்லோதும் சேர்த்து ஏதாவது?
பயிற்சி முடிந்த பிறகு நீங்கள்
உங்கள் படைப்புகளின் கண்ணிகளை நண்பர்களுடன் பகிரலாம்
கற்பனையை விரிவடையச் செய்து மகிழுங்கள்!