Preston: வாழ்த்துக்கள்! Lizzy: வாழ்த்துக்கள்! Stampy: வாழ்த்துக்கள், நீங்கள் செய்தீர்கள்! Stacy: வாழ்த்துக்கள் தோழர்களே, நீங்கள் முற்றிலும் ராக்ட் இப்போது நீங்கள் Hour of Code, நீங்கள் Minecraft இல் குறியீட்டைத் தொடங்கலாம். லூப்ஸ்,functions பற்றி நீங்கள் கற்றுக்கொண்டீர்கள் மற்றும் ஒரு மென்பொருள் முகவர் என்ன செய்கிறார். இப்போது பிரீ பிலே லெவல் ஆகும் எங்கே நீங்கள் டெவலப்பர். உங்கள் சொந்த செயல்பாடுகளை எழுத மீதமுள்ள எந்த நேரத்தையும் பயன்படுத்தவும் ஆராய, என்னுடைய (ம) உருவாக்க. இதில் நீங்கள் எழுதும் குறியீட்டை இந்த நிலையில் எடுக்கலாம் Minecraft இல் உங்கள் Minecraft உலகில்: கல்வி பதிப்பு. "Finish" என்பதைக் கிளிக் செய்க உங்கள் உலகில் பயன்படுத்த இணைப்பைப் பெறுவதற்கு வழிமுறைகளைப் பின்பற்றவும் முகவருடன் குறியீட்டை தொடரவும் ப்ன்னாக இருங்கள். மற்றும் குட் ஜாப் Stacy: நான் திரும்பி வந்துவிட்டேன்! சரி, நீங்கள், இதுதான் முகவர்! அது என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டுகிறேன். லுக்,லுக்! அதை செய்து கொண்டிருக்கிறது! இந்த டெர்ரா கோட்டா ப்ளாக்ஸ் வெளியே ஒரு படிக்கட்டு கட்ட சொன்னேன் இங்கிருந்து வெளியேற. நீங்கள், இது படிக்கட்டுகள் மட்டுமல்ல. நான் விரும்பும் எதையும் செய்ய முகவரிடம் சொல்ல முடியும், அது எனக்கு செய்யும். Stampy: நீங்கள் அதை எப்படி செய்தீர்கள்? Stacy: உண்மையில் இது எளிதானது. நான் குறியீட்டைப் பயன்படுத்தினேன்!