- முதலில் பிளேட் ரன்னர் பார்த்தபோது,
நான் வியப்படைந்தேன்.
ரிட்லி ஸ்காட்டின் பார்வை
பல உணர்வுகளை தூண்டியது.
உடனடியாக முழு சினிமா உலகில்
அதன் தாக்கத்தை என்னால் உணர முடிந்தது.
இப்போது, பிளேட் ரன்னர் 2049 ஐ
இயக்கி கதையை தொடர
எனக்கு அருமையான வாய்ப்பு
கொடுக்கப்பட்டிருகிறது,
இது முதல் படத்தில் இருந்து
30 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது.
எனவே அதை மனதில் கொண்டு,
நான் மதிக்கும் சில கலைஞர்களிடம்
மூன்று சிறுகதைகளை எழுத கேட்டுக்கொண்டேன்,
முதல் பிளேட் ரன்னர் நடைபெறும்
2019 க்குப் பிறகு ஏற்பட்ட
சில முக்கிய நிகழ்வுகளை நாடகப்படுத்த,
ஆனால், என் புதிய பிளேட் ரன்னர் கதை
தொடங்குவதற்கு 2049 க்கு முன்னால் நடந்தது.