- முதலில் பிளேட் ரன்னர் பார்த்தபோது, நான் வியப்படைந்தேன். ரிட்லி ஸ்காட்டின் பார்வை பல உணர்வுகளை தூண்டியது. உடனடியாக முழு சினிமா உலகில் அதன் தாக்கத்தை என்னால் உணர முடிந்தது. இப்போது, பிளேட் ரன்னர் 2049 ஐ இயக்கி கதையை தொடர எனக்கு அருமையான வாய்ப்பு கொடுக்கப்பட்டிருகிறது, இது முதல் படத்தில் இருந்து 30 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது. எனவே அதை மனதில் கொண்டு, நான் மதிக்கும் சில கலைஞர்களிடம் மூன்று சிறுகதைகளை எழுத கேட்டுக்கொண்டேன், முதல் பிளேட் ரன்னர் நடைபெறும் 2019 க்குப் பிறகு ஏற்பட்ட சில முக்கிய நிகழ்வுகளை நாடகப்படுத்த, ஆனால், என் புதிய பிளேட் ரன்னர் கதை தொடங்குவதற்கு 2049 க்கு முன்னால் நடந்தது. (உரத்த வெடிப்பு) என் நண்பர், லூக் ஸ்காட், இந்த குறும்படத்தை இயகியுள்ளார். பிளேட் ரன்னர் 2036 உலகின் இந்த சிறப்பு பார்வை உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். - எங்கள் அந்த நேரத்து நினைவு தாங்கிகள் அனைத்தும் இருட்டடிப்பில் சேதமடைந்தது, ஆனால் சில துண்டுகள் உள்ளன. ("துண்டுகள்" எதிரொலிகிறது) (பெருமூச்சு) (பனிக்கட்டிகளின் கடகடப்பு) (கடிகாரக் துடிப்பு) - இல்லை. நிறைவு அமர்வு, இரவு 11:17 நியாண்டர் வாலஸின் சாட்சியம் இஎல்1 இல் 9 முதல் 26 வரையான மஜிஸ்திரேட் துறைகளுக்கு. எம்டி முடிந்தது. (தொண்டையை சரி செய்கிறார்) (தட்டபடுகிறது) ♪ (மெல்லிய, எரிச்சலூட்டும் இசை) ♪ - பொறுமை காத்தமைக்கு நன்றி. நான் காத்திருக்க வைக்க விரும்பவில்லை. என் உடல் நிலையின் தாக்கம் பயணத்தைக் கடினமாக்குகிறது. - திரு. வாலஸ், உங்கள் பங்களிப்புக்கு மதிப்பு கொடுத்துதான் இந்த சந்திப்புக்கு ஒப்புக்கொண்டோம். - உங்கள் அத்தியாவசிய பங்களிப்பு.