[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:01.02,0:00:04.03,Default,,0000,0000,0000,,4 ஆவது நிலை நேரியல் சமன்பாடுகளுக்கு \Nவரவேற்கிறேன். Dialogue: 0,0:00:04.03,0:00:06.05,Default,,0000,0000,0000,,சில கணக்குகளைச் செய்ய ஆரம்பிப்போம். Dialogue: 0,0:00:06.05,0:00:06.07,Default,,0000,0000,0000,,ஆரம்பிப்போம். Dialogue: 0,0:00:06.07,0:00:09.06,Default,,0000,0000,0000,,ஒரு சில கணக்குகளை எடுப்போம். Dialogue: 0,0:00:09.06,0:00:20.01,Default,,0000,0000,0000,,3/x = 5 சமன்பாடை எடுப்போம். Dialogue: 0,0:00:20.01,0:00:23.02,Default,,0000,0000,0000,,நாம் செய்யவேண்டியது என்ன? இதுவரை \Nபார்த்திராத ஒரு Dialogue: 0,0:00:23.02,0:00:24.02,Default,,0000,0000,0000,,அசாதரணமான கணக்கு இது. Dialogue: 0,0:00:24.03,0:00:26.09,Default,,0000,0000,0000,,காரணம், இங்கு பின்னத்தின் மேல் \Nபகுதியில் X இல்லாமல் Dialogue: 0,0:00:26.09,0:00:28.01,Default,,0000,0000,0000,,கீழ் பகுதியில் X இருக்கிறது. Dialogue: 0,0:00:28.01,0:00:31.03,Default,,0000,0000,0000,,பின்னத்தின் கீழ் பகுதியில் X இருப்பதை\Nநான் விரும்புவதில்லை Dialogue: 0,0:00:31.03,0:00:34.02,Default,,0000,0000,0000,,கீழ் பகுதியிலிருக்கும் Xஐ விரைவில் Dialogue: 0,0:00:34.02,0:00:36.01,Default,,0000,0000,0000,,மேல் பகுதியில் வைக்கவேண்டும்\Nஅல்லது கீழ் பகுதியில் இல்லாமல் Dialogue: 0,0:00:36.01,0:00:36.09,Default,,0000,0000,0000,,செய்யவேண்டும். Dialogue: 0,0:00:36.09,0:00:40.08,Default,,0000,0000,0000,,கீழ் பகுதியிலிருக்கும் Xஐ \Nவெளியே எடுக்கும் ஒரு வழி Dialogue: 0,0:00:40.08,0:00:45.06,Default,,0000,0000,0000,,சமன்பாடின் இரு பக்கத்தையும் X ஆல்\Nபெருக்குவதே. Dialogue: 0,0:00:45.06,0:00:47.04,Default,,0000,0000,0000,,சமன்பாடின் இடப்பக்கத்தில் மேலே மற்றும் Dialogue: 0,0:00:47.05,0:00:48.09,Default,,0000,0000,0000,,கீழே உள்ள Xகள் அடிபடுவதை நோக்குங்கள். Dialogue: 0,0:00:48.09,0:00:52.01,Default,,0000,0000,0000,,வலப்பக்கத்தில் 5X கிடைக்கிறது. Dialogue: 0,0:00:52.01,0:00:56.09,Default,,0000,0000,0000,,இடப்பக்கத்தில் இரு Xகளும் அடிபடுவதால் Dialogue: 0,0:00:56.09,0:01:00.09,Default,,0000,0000,0000,,சமன்பாடு 3 = 5X என்றாகின்றது. Dialogue: 0,0:01:00.09,0:01:05.04,Default,,0000,0000,0000,,இந்த சமன்பாடை 5X = 3 எனவும் \Nஎழுதலாம். Dialogue: 0,0:01:05.04,0:01:07.08,Default,,0000,0000,0000,,பிறகு, 5Xல் உள்ள குணகம் 5ஐ எடுக்க, இரு\Nவழிகள் உண்டு. Dialogue: 0,0:01:07.08,0:01:12.02,Default,,0000,0000,0000,,அதாவது, இருபக்கத்தையும் 1/5ஆல் \Nபெருக்கலாம் அல்லது Dialogue: 0,0:01:12.02,0:01:14.02,Default,,0000,0000,0000,,5ஆல் வகுக்கலாம். Dialogue: 0,0:01:14.02,0:01:16.05,Default,,0000,0000,0000,,இருபக்கத்தையும் 1/5ஆல் பெருக்கினால் Dialogue: 0,0:01:16.05,0:01:18.07,Default,,0000,0000,0000,,இடப்பக்கத்தில் X நிற்கும். Dialogue: 0,0:01:18.07,0:01:23.07,Default,,0000,0000,0000,,வலப்பக்கத்தில், 3ஐ 1/5ஆல் பெருக்க \N3/5 கிடைக்கிறது. Dialogue: 0,0:01:23.07,0:01:24.06,Default,,0000,0000,0000,,நாம் இங்கு என்ன செய்தோம்? Dialogue: 0,0:01:24.06,0:01:26.08,Default,,0000,0000,0000,,சமன்பாடு, நிலை 4லிருந்து நிலை 2க்கு Dialogue: 0,0:01:26.08,0:01:28.06,Default,,0000,0000,0000,,அல்லது நிலை 1க்கு மாறிவிட்டது. Dialogue: 0,0:01:28.07,0:01:29.05,Default,,0000,0000,0000,,மிக சீக்கிரத்திலேயே மாறிவிட்டது. Dialogue: 0,0:01:29.05,0:01:31.10,Default,,0000,0000,0000,,நாம் செய்யவேண்டியிருந்ததெல்லாம் சமன்பாடின் Dialogue: 0,0:01:31.10,0:01:33.02,Default,,0000,0000,0000,,இருபக்கத்தையும் Xஆல் பெருக்கினதே. Dialogue: 0,0:01:33.03,0:01:35.04,Default,,0000,0000,0000,,பெருக்கி, பின்னத்தின் கீழ் பகுதியிலிருந்து\NXஐ வெளியே எடுத்துள்ளோம். Dialogue: 0,0:01:35.04,0:01:36.03,Default,,0000,0000,0000,,நாம் மற்றொரு கணக்கைப் போடுவோம். Dialogue: 0,0:01:41.01,0:01:53.05,Default,,0000,0000,0000,,நாம் எடுத்துக்கொள்வோம், \N(X +2) / (X +1) = 7 Dialogue: 0,0:01:53.05,0:01:58.08,Default,,0000,0000,0000,,(X +2) / (X +1) = 7 என்ற சமன்பாடை. Dialogue: 0,0:01:58.08,0:02:00.08,Default,,0000,0000,0000,,இங்கு பின்னத்தின் கீழ் பகுதியில் X க்கு \Nபதிலாக Dialogue: 0,0:02:00.08,0:02:02.09,Default,,0000,0000,0000,,(X +1) உள்ளது. Dialogue: 0,0:02:02.09,0:02:04.10,Default,,0000,0000,0000,,இருப்பினும் நமக்கு ஏற்கனவே அறிமுகமான\Nவழியில் இக்கணக்கைச் செய்வோம். Dialogue: 0,0:02:05.00,0:02:09.02,Default,,0000,0000,0000,,(X + 1)ஐ கீழ் பகுதியிலிருந்து வெளியே \Nஎடுக்க சமன்பாடின் இருபக்கத்தையும் Dialogue: 0,0:02:09.02,0:02:15.04,Default,,0000,0000,0000,,(X + 1) / 1 ஆல் பெருக்குவோம். முதலில்\Nஇடப்பக்கம் செய்வோம். Dialogue: 0,0:02:15.04,0:02:17.00,Default,,0000,0000,0000,,இடப்பக்கம் செய்துவிட்டதால் வலப்பக்கமும் Dialogue: 0,0:02:17.00,0:02:19.06,Default,,0000,0000,0000,,செய்வோம். இது (7/1).(X +1)/1 Dialogue: 0,0:02:19.06,0:02:24.04,Default,,0000,0000,0000,,7/1ஐ (X +1)/1ஆல் பெருக்கவும். Dialogue: 0,0:02:24.04,0:02:27.07,Default,,0000,0000,0000,,இடப்பக்கமுள்ள (X +1)கள் அடிபட்டுவிடும். Dialogue: 0,0:02:27.07,0:02:31.01,Default,,0000,0000,0000,,இப்போது இடப்பக்கத்திலிருப்பது X + 2\Nமட்டுமே. Dialogue: 0,0:02:31.01,0:02:33.03,Default,,0000,0000,0000,,அதாவது (X +2)/1. கீழிருக்கும் 1ஐ \Nபொருட்படுத்தாமலிருக்கலாம். Dialogue: 0,0:02:33.03,0:02:39.02,Default,,0000,0000,0000,,(X +2)க்கு 7(X +1) சமம். Dialogue: 0,0:02:39.02,0:02:41.09,Default,,0000,0000,0000,,இப்போது (X +2) = Dialogue: 0,0:02:41.09,0:02:45.07,Default,,0000,0000,0000,,மொத்த (X +1)ஐயும் 7ஆல் பெருக்கவேண்டும்\Nஎன்பதை நினைவில் கொள்ளவேண்டும். Dialogue: 0,0:02:45.07,0:02:47.08,Default,,0000,0000,0000,,இப்போது பிரித்தளிக்கும் இயல்பைப் \Nபயன்படுத்துவோம். Dialogue: 0,0:02:47.08,0:02:54.04,Default,,0000,0000,0000,,7(X +1) = 7X +7 என்றாகின்றது. Dialogue: 0,0:02:54.04,0:02:57.02,Default,,0000,0000,0000,,நமது சமன்பாடு X +2 = 7X +7 இப்போது Dialogue: 0,0:02:57.02,0:02:58.08,Default,,0000,0000,0000,,3ஆவது நிலை நேரியல் சமன்பாடாக \Nஆகியுள்ளது என நினைக்கிறேன். Dialogue: 0,0:02:58.08,0:03:02.00,Default,,0000,0000,0000,,இனி செய்யவேண்டியது, X உறுப்புகளை \Nசமன்பாடின் ஒரு பக்கத்திற்கு கொண்டுவருவதே. Dialogue: 0,0:03:02.00,0:03:02.10,Default,,0000,0000,0000,,சமன்பாடின் ஒரு பக்கத்திற்கு கொண்டுவருவதே. Dialogue: 0,0:03:02.10,0:03:05.06,Default,,0000,0000,0000,,மாறிலிகளை (மாறா உறுப்புகளை), அதாவது 2 மற்றும் 7ஐ, Dialogue: 0,0:03:05.06,0:03:07.01,Default,,0000,0000,0000,,சமன்பாட்டின் மறு பக்கத்திற்கு எடுத்துச்\Nசெல்வோம். Dialogue: 0,0:03:07.01,0:03:08.09,Default,,0000,0000,0000,,Xகளைச் சமன்பாட்டின் இடது பக்கத்திற்குக்\Nகொண்டுசெல்வதை நான் தேர்ந்தெடுக்கிறேன். Dialogue: 0,0:03:08.09,0:03:10.10,Default,,0000,0000,0000,,ஆக, 7X ஐ இடப்பக்கம் கொண்டுவருவோம். Dialogue: 0,0:03:10.10,0:03:14.04,Default,,0000,0000,0000,,சமன்பாடின் இருபக்கத்திலிருந்தும் 7X ஐ \Nகழித்து இதைச் செய்வோம். Dialogue: 0,0:03:14.04,0:03:19.04,Default,,0000,0000,0000,,இருபுறமும் 7Xஐ கழிக்க, இடப்பக்கம்: -7X+X+2\Nவலப்பக்கம்: 7X+7-7X என்றாகிறது. Dialogue: 0,0:03:19.04,0:03:22.08,Default,,0000,0000,0000,,வலப்பக்கத்தில் +7X, -7X இரண்டும் அடிபடும். Dialogue: 0,0:03:22.08,0:03:26.04,Default,,0000,0000,0000,,இடப்பக்கத்தில் -7X + X, அதாவது Dialogue: 0,0:03:26.04,0:03:32.08,Default,,0000,0000,0000,,இடப்பக்கத்தில் இப்போது -6X + 2 இருக்கிறது. Dialogue: 0,0:03:32.08,0:03:35.01,Default,,0000,0000,0000,,வலப்பக்கத்தில் 7 மட்டும் மிஞ்சியிருக்கிறது. Dialogue: 0,0:03:35.01,0:03:36.05,Default,,0000,0000,0000,,இந்த இடப்பக்க 2ஐ இனி வெளியே எடுக்க\Nவேண்டும். Dialogue: 0,0:03:36.05,0:03:41.03,Default,,0000,0000,0000,,இரண்டு பக்கத்திலிருந்தும் 2ஐ கழித்து \Nஇதைச் செய்யலாம். Dialogue: 0,0:03:41.04,0:03:47.10,Default,,0000,0000,0000,,சமன்பாடில் இப்போதிருப்பது -6X = 5. Dialogue: 0,0:03:48.00,0:03:49.02,Default,,0000,0000,0000,,இது இப்போது நிலை 1 கணக்கு. Dialogue: 0,0:03:49.02,0:03:52.04,Default,,0000,0000,0000,,இருபக்கத்தையும் 6ன் குணகம், அதாவது, 6/1ன் Dialogue: 0,0:03:52.04,0:03:54.02,Default,,0000,0000,0000,,தலைகீழ் பின்னத்தால் பெருக்கவேண்டும். Dialogue: 0,0:03:54.02,0:03:56.01,Default,,0000,0000,0000,,-6Xன் குணகம் -6 (எதிர்ம 6). Dialogue: 0,0:03:56.02,0:03:59.06,Default,,0000,0000,0000,,எனவே சமன்பாடின் இருபக்கத்தையும் -1/6ஆல்\Nபெருக்கவேண்டும். Dialogue: 0,0:04:02.05,0:04:05.06,Default,,0000,0000,0000,,-1/6 Dialogue: 0,0:04:05.06,0:04:08.09,Default,,0000,0000,0000,,இடப்பக்கத்தில் (-1/6)(-6) . Dialogue: 0,0:04:08.09,0:04:10.02,Default,,0000,0000,0000,,கிடைப்பது 1. அதாவது 1X . Dialogue: 0,0:04:10.02,0:04:16.01,Default,,0000,0000,0000,,இப்போது உள்ளது X = (5)(-1/6) Dialogue: 0,0:04:16.01,0:04:19.02,Default,,0000,0000,0000,,கிடைப்பது -5/6. Dialogue: 0,0:04:22.02,0:04:23.02,Default,,0000,0000,0000,,கணக்குக்கு தீர்வு கண்டுவிட்டோம். X = -5/6. Dialogue: 0,0:04:23.02,0:04:25.07,Default,,0000,0000,0000,,விடையை சரிபார்க்க Xன் மதிப்பை Dialogue: 0,0:04:25.07,0:04:28.09,Default,,0000,0000,0000,,அதாவது -5/6ஐ ஆரம்பத்தில் எடுத்துக்கொண்ட\Nசமன்பாடில் இருத்தி Dialogue: 0,0:04:28.09,0:04:30.06,Default,,0000,0000,0000,,கணக்கின் தீர்வு சரிதான் என \Nநிச்சயப்படுத்திக் கொள்ளவேண்டும். Dialogue: 0,0:04:30.06,0:04:31.03,Default,,0000,0000,0000,,பிறிதொரு கணக்கைச் செய்வோம். Dialogue: 0,0:04:34.06,0:04:37.09,Default,,0000,0000,0000,,நினைத்தவாக்கில் கணக்கைக் கொடுக்கிறேன்.\Nமன்னிக்கவும். Dialogue: 0,0:04:37.09,0:04:40.00,Default,,0000,0000,0000,,யோசிக்க விடுங்கள். Dialogue: 0,0:04:40.00,0:04:51.00,Default,,0000,0000,0000,,3/(X + 5) = 8/(X + 2). Dialogue: 0,0:04:51.00,0:04:52.07,Default,,0000,0000,0000,,மேலே செய்த மாதிரியே இங்கு செய்வோம். Dialogue: 0,0:04:52.07,0:04:55.09,Default,,0000,0000,0000,,இரு கோவைகள் இந்த சமன்பாடில் உள்ளன. Dialogue: 0,0:04:55.09,0:04:56.07,Default,,0000,0000,0000,,பின்னங்களின் கீழ் பகுதியை வெளியே எடுப்போம் Dialogue: 0,0:04:56.07,0:04:58.09,Default,,0000,0000,0000,,இந்த இடப்பக்க (X+5)ஐ மற்றும் அந்த வலப்பக்க (X+2)ஐ Dialogue: 0,0:04:58.09,0:05:00.00,Default,,0000,0000,0000,,வெளியே எடுக்க வேண்டும். Dialogue: 0,0:05:00.00,0:05:01.07,Default,,0000,0000,0000,,(X+5)ஐ முதலில் எடுத்துக்கொள்வோம். Dialogue: 0,0:05:01.07,0:05:03.06,Default,,0000,0000,0000,,முன்னமேயே செய்தமாதிரி, சமன்பாடின் \Nஇருபக்கத்தையும் Dialogue: 0,0:05:03.06,0:05:05.06,Default,,0000,0000,0000,,(X+5)ஆல் பெருக்குவோம். Dialogue: 0,0:05:05.06,0:05:07.06,Default,,0000,0000,0000,,(X+5)/1ஆல் என்போம். Dialogue: 0,0:05:07.06,0:05:12.07,Default,,0000,0000,0000,,(X+5)/1ஆல் பெருக்குவோம். Dialogue: 0,0:05:12.07,0:05:15.01,Default,,0000,0000,0000,,இடப்பக்கத்தில் (X+5)கள் அடிபட்டுப் போகும். Dialogue: 0,0:05:15.01,0:05:24.02,Default,,0000,0000,0000,,மிச்சமிருக்கும் சமன்பாடு 3 = 8(X+5)/(X+2) Dialogue: 0,0:05:24.02,0:05:28.08,Default,,0000,0000,0000,,3 = 8 (X+5) / (X+2) Dialogue: 0,0:05:28.08,0:05:31.08,Default,,0000,0000,0000,,இப்போது வலப்பக்கத்தில் மேலிருக்கும் Dialogue: 0,0:05:31.08,0:05:34.04,Default,,0000,0000,0000,,(X+5)ஐ 8ஆல் பெருக்கவேண்டும். Dialogue: 0,0:05:34.04,0:05:41.08,Default,,0000,0000,0000,,ஆக, கிடைப்பது (8X+40) / (X+2). Dialogue: 0,0:05:41.09,0:05:43.05,Default,,0000,0000,0000,,கீழிருக்கும் (X+2)ஐ இனி வெளியே எடுக்க\Nவேண்டும். Dialogue: 0,0:05:43.05,0:05:44.05,Default,,0000,0000,0000,,முன்னம் செய்த முறையிலேயே இதையும் செய்வோம். Dialogue: 0,0:05:44.05,0:05:46.05,Default,,0000,0000,0000,,சமன்பாடின் இருபக்கத்தையும் Dialogue: 0,0:05:46.05,0:05:50.09,Default,,0000,0000,0000,,(X+2)/1ஆல் பெருக்குவோம்.. Dialogue: 0,0:05:50.09,0:05:52.06,Default,,0000,0000,0000,,(X+2) Dialogue: 0,0:05:52.06,0:05:53.07,Default,,0000,0000,0000,,இருபக்கத்தையும் (X+2)ஆல் பெருக்குவோம் Dialogue: 0,0:05:53.07,0:05:54.04,Default,,0000,0000,0000,,(X+2)ஆல் பெருக்குவோம் என்றே சொல்வோம். Dialogue: 0,0:05:54.04,0:05:56.06,Default,,0000,0000,0000,,கீழிருக்கும் அந்த 1 தேவை இல்லை. Dialogue: 0,0:05:56.06,0:06:02.09,Default,,0000,0000,0000,,இடப்பக்கத்தில் 3(X+2), அதாவது 3X + 6 கிடைக்கும். Dialogue: 0,0:06:02.09,0:06:05.01,Default,,0000,0000,0000,,நினைவில் வையுங்கள். மொத்த (X+2)ஐ\N3ஆல் பெருக்கவேண்டும். Dialogue: 0,0:06:05.01,0:06:07.00,Default,,0000,0000,0000,,(X+2)ஐ 3ஆல் பெருக்கவேண்டும். Dialogue: 0,0:06:07.00,0:06:08.05,Default,,0000,0000,0000,,(X+2)ஐ 3ஆல் பெருக்கவேண்டும். Dialogue: 0,0:06:08.05,0:06:09.08,Default,,0000,0000,0000,,அடுத்து, வலப்பக்கத்தில் Dialogue: 0,0:06:09.09,0:06:13.06,Default,,0000,0000,0000,,கீழிருக்கும் (X+2)ம் மேலிருக்கும் (X+2)ம் \Nஅடிபடும். Dialogue: 0,0:06:13.06,0:06:16.04,Default,,0000,0000,0000,,வலப்பக்கத்தில் மிச்சமிருப்பது (8X+40). Dialogue: 0,0:06:16.04,0:06:19.03,Default,,0000,0000,0000,,நிலை 3 கணக்குக்கு வந்துள்ளோம். Dialogue: 0,0:06:19.03,0:06:25.04,Default,,0000,0000,0000,,இருபக்கத்திலிருந்தும் 8Xஐ கழித்தால், \Nஅதாவது -8X Dialogue: 0,0:06:25.04,0:06:26.10,Default,,0000,0000,0000,,எழுத இடமிருக்காது என்று நினைக்கிறேன். Dialogue: 0,0:06:26.10,0:06:28.05,Default,,0000,0000,0000,,-8X Dialogue: 0,0:06:28.05,0:06:31.03,Default,,0000,0000,0000,,வலப்பக்கத்தில் +8Xம் -8Xம் அடிபட்டுப் போகும். Dialogue: 0,0:06:31.03,0:06:38.06,Default,,0000,0000,0000,,இடப்பக்கத்தில் (-5X+6 )ம் Dialogue: 0,0:06:38.06,0:06:42.03,Default,,0000,0000,0000,,வலப்பக்கத்தில் 40ம் நிற்கும். அதாவது, (-5X+6 ) = 40. Dialogue: 0,0:06:42.03,0:06:45.04,Default,,0000,0000,0000,,இருபக்கத்திலிருந்தும் 6ஐ இப்போது கழிக்க\Nவேண்டும். Dialogue: 0,0:06:45.04,0:06:46.04,Default,,0000,0000,0000,,எழுதுகிறேன். Dialogue: 0,0:06:46.04,0:06:49.05,Default,,0000,0000,0000,,இடப்பக்கத்தில் (-6)+\Nவலப்பக்கத்தில் (-6) Dialogue: 0,0:06:49.05,0:06:51.04,Default,,0000,0000,0000,,இப்போது Dialogue: 0,0:06:51.05,0:06:53.01,Default,,0000,0000,0000,,மேலே இங்கு எழுதுகிறேன். Dialogue: 0,0:06:55.07,0:06:58.04,Default,,0000,0000,0000,,இருபக்கத்திலிருந்தும் -6ஐ கழித்தால் Dialogue: 0,0:06:58.04,0:07:05.03,Default,,0000,0000,0000,,இடப்பக்கத்தில் -5X = Dialogue: 0,0:07:05.03,0:07:08.08,Default,,0000,0000,0000,,வலப்பக்கத்தில் 34, \Nஅதாவது -5X = 34 என்றாகின்றது. Dialogue: 0,0:07:08.08,0:07:09.09,Default,,0000,0000,0000,,இப்போது 1ஆம் நிலை சமன்பாடு கணக்கு. Dialogue: 0,0:07:09.09,0:07:12.08,Default,,0000,0000,0000,,இருபக்கத்தையும் -1/5ஆல் பெருக்க வேண்டும். Dialogue: 0,0:07:16.05,0:07:18.04,Default,,0000,0000,0000,,எதிர்மறை 1/5ஆல் பெருக்கினால் கிடைப்பது: Dialogue: 0,0:07:18.04,0:07:21.01,Default,,0000,0000,0000,,இடப்பக்கத்தில் X, Dialogue: 0,0:07:21.01,0:07:27.01,Default,,0000,0000,0000,,வலப்பக்கத்தில் -34/5. அதாவது, X = -34 / 5. Dialogue: 0,0:07:27.01,0:07:29.06,Default,,0000,0000,0000,,கவனக்குறைவால் தவறேதும் செய்யாதிருப்பின், \Nகிடைத்த விடை சரியே. Dialogue: 0,0:07:29.06,0:07:33.02,Default,,0000,0000,0000,,இங்கு தீர்வு கண்ட முறை உங்களுக்குப்\Nபுரிந்திருந்தால், Dialogue: 0,0:07:33.02,0:07:36.08,Default,,0000,0000,0000,,நிலை 4 சமன்பாடு கணக்குகளை கையாளுவதற்கு\Nநீங்கள் தயார் என நம்பலாம். Dialogue: 0,0:07:36.08,0:07:38.03,Default,,0000,0000,0000,,தீர்வு கண்டு மகிழுங்கள்.