1 00:00:01,023 --> 00:00:04,028 4 ஆவது நிலை நேரியல் சமன்பாடுகளுக்கு வரவேற்கிறேன். 2 00:00:04,028 --> 00:00:06,053 சில கணக்குகளைச் செய்ய ஆரம்பிப்போம். 3 00:00:06,054 --> 00:00:06,070 ஆரம்பிப்போம். 4 00:00:06,071 --> 00:00:09,058 ஒரு சில கணக்குகளை எடுப்போம். 5 00:00:09,058 --> 00:00:20,010 3/x = 5 சமன்பாடை எடுப்போம். 6 00:00:20,010 --> 00:00:23,017 நாம் செய்யவேண்டியது என்ன? இதுவரை பார்த்திராத ஒரு 7 00:00:23,017 --> 00:00:24,025 அசாதரணமான கணக்கு இது. 8 00:00:24,026 --> 00:00:26,094 காரணம், இங்கு பின்னத்தின் மேல் பகுதியில் X இல்லாமல் 9 00:00:26,094 --> 00:00:28,012 கீழ் பகுதியில் X இருக்கிறது. 10 00:00:28,014 --> 00:00:31,026 பின்னத்தின் கீழ் பகுதியில் X இருப்பதை நான் விரும்புவதில்லை 11 00:00:31,026 --> 00:00:34,017 கீழ் பகுதியிலிருக்கும் Xஐ விரைவில் 12 00:00:34,017 --> 00:00:36,013 மேல் பகுதியில் வைக்கவேண்டும் அல்லது கீழ் பகுதியில் இல்லாமல் 13 00:00:36,014 --> 00:00:36,092 செய்யவேண்டும். 14 00:00:36,092 --> 00:00:40,077 கீழ் பகுதியிலிருக்கும் Xஐ வெளியே எடுக்கும் ஒரு வழி 15 00:00:40,078 --> 00:00:45,056 சமன்பாடின் இரு பக்கத்தையும் X ஆல் பெருக்குவதே. 16 00:00:45,056 --> 00:00:47,045 சமன்பாடின் இடப்பக்கத்தில் மேலே மற்றும் 17 00:00:47,046 --> 00:00:48,089 கீழே உள்ள Xகள் அடிபடுவதை நோக்குங்கள். 18 00:00:48,089 --> 00:00:52,014 வலப்பக்கத்தில் 5X கிடைக்கிறது. 19 00:00:52,014 --> 00:00:56,090 இடப்பக்கத்தில் இரு Xகளும் அடிபடுவதால் 20 00:00:56,092 --> 00:01:00,088 சமன்பாடு 3 = 5X என்றாகின்றது. 21 00:01:00,089 --> 00:01:05,042 இந்த சமன்பாடை 5X = 3 எனவும் எழுதலாம். 22 00:01:05,042 --> 00:01:07,081 பிறகு, 5Xல் உள்ள குணகம் 5ஐ எடுக்க, இரு வழிகள் உண்டு. 23 00:01:07,081 --> 00:01:12,020 அதாவது, இருபக்கத்தையும் 1/5ஆல் பெருக்கலாம் அல்லது 24 00:01:12,020 --> 00:01:14,021 5ஆல் வகுக்கலாம். 25 00:01:14,023 --> 00:01:16,048 இருபக்கத்தையும் 1/5ஆல் பெருக்கினால் 26 00:01:16,048 --> 00:01:18,067 இடப்பக்கத்தில் X நிற்கும். 27 00:01:18,068 --> 00:01:23,073 வலப்பக்கத்தில், 3ஐ 1/5ஆல் பெருக்க 3/5 கிடைக்கிறது. 28 00:01:23,073 --> 00:01:24,062 நாம் இங்கு என்ன செய்தோம்? 29 00:01:24,064 --> 00:01:26,084 சமன்பாடு, நிலை 4லிருந்து நிலை 2க்கு 30 00:01:26,084 --> 00:01:28,065 அல்லது நிலை 1க்கு மாறிவிட்டது. 31 00:01:28,067 --> 00:01:29,048 மிக சீக்கிரத்திலேயே மாறிவிட்டது. 32 00:01:29,048 --> 00:01:31,098 நாம் செய்யவேண்டியிருந்ததெல்லாம் சமன்பாடின் 33 00:01:31,098 --> 00:01:33,025 இருபக்கத்தையும் Xஆல் பெருக்கினதே. 34 00:01:33,026 --> 00:01:35,045 பெருக்கி, பின்னத்தின் கீழ் பகுதியிலிருந்து Xஐ வெளியே எடுத்துள்ளோம். 35 00:01:35,045 --> 00:01:36,034 நாம் மற்றொரு கணக்கைப் போடுவோம். 36 00:01:41,009 --> 00:01:53,051 நாம் எடுத்துக்கொள்வோம், (X +2) / (X +1) = 7 37 00:01:53,053 --> 00:01:58,079 (X +2) / (X +1) = 7 என்ற சமன்பாடை. 38 00:01:58,079 --> 00:02:00,078 இங்கு பின்னத்தின் கீழ் பகுதியில் X க்கு பதிலாக 39 00:02:00,079 --> 00:02:02,090 (X +1) உள்ளது. 40 00:02:02,092 --> 00:02:04,098 இருப்பினும் நமக்கு ஏற்கனவே அறிமுகமான வழியில் இக்கணக்கைச் செய்வோம். 41 00:02:05,000 --> 00:02:09,015 (X + 1)ஐ கீழ் பகுதியிலிருந்து வெளியே எடுக்க சமன்பாடின் இருபக்கத்தையும் 42 00:02:09,015 --> 00:02:15,043 (X + 1) / 1 ஆல் பெருக்குவோம். முதலில் இடப்பக்கம் செய்வோம். 43 00:02:15,043 --> 00:02:17,000 இடப்பக்கம் செய்துவிட்டதால் வலப்பக்கமும் 44 00:02:17,000 --> 00:02:19,062 செய்வோம். இது (7/1).(X +1)/1 45 00:02:19,062 --> 00:02:24,040 7/1ஐ (X +1)/1ஆல் பெருக்கவும். 46 00:02:24,040 --> 00:02:27,071 இடப்பக்கமுள்ள (X +1)கள் அடிபட்டுவிடும். 47 00:02:27,071 --> 00:02:31,009 இப்போது இடப்பக்கத்திலிருப்பது X + 2 மட்டுமே. 48 00:02:31,011 --> 00:02:33,028 அதாவது (X +2)/1. கீழிருக்கும் 1ஐ பொருட்படுத்தாமலிருக்கலாம். 49 00:02:33,030 --> 00:02:39,025 (X +2)க்கு 7(X +1) சமம். 50 00:02:39,025 --> 00:02:41,091 இப்போது (X +2) = 51 00:02:41,093 --> 00:02:45,071 மொத்த (X +1)ஐயும் 7ஆல் பெருக்கவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 52 00:02:45,071 --> 00:02:47,077 இப்போது பிரித்தளிக்கும் இயல்பைப் பயன்படுத்துவோம். 53 00:02:47,078 --> 00:02:54,038 7(X +1) = 7X +7 என்றாகின்றது. 54 00:02:54,040 --> 00:02:57,018 நமது சமன்பாடு X +2 = 7X +7 இப்போது 55 00:02:57,018 --> 00:02:58,078 3ஆவது நிலை நேரியல் சமன்பாடாக ஆகியுள்ளது என நினைக்கிறேன். 56 00:02:58,078 --> 00:03:02,003 இனி செய்யவேண்டியது, X உறுப்புகளை சமன்பாடின் ஒரு பக்கத்திற்கு கொண்டுவருவதே. 57 00:03:02,005 --> 00:03:02,096 சமன்பாடின் ஒரு பக்கத்திற்கு கொண்டுவருவதே. 58 00:03:02,096 --> 00:03:05,056 மாறிலிகளை (மாறா உறுப்புகளை), அதாவது 2 மற்றும் 7ஐ, 59 00:03:05,056 --> 00:03:07,009 சமன்பாட்டின் மறு பக்கத்திற்கு எடுத்துச் செல்வோம். 60 00:03:07,009 --> 00:03:08,087 Xகளைச் சமன்பாட்டின் இடது பக்கத்திற்குக் கொண்டுசெல்வதை நான் தேர்ந்தெடுக்கிறேன். 61 00:03:08,087 --> 00:03:10,097 ஆக, 7X ஐ இடப்பக்கம் கொண்டுவருவோம். 62 00:03:10,099 --> 00:03:14,043 சமன்பாடின் இருபக்கத்திலிருந்தும் 7X ஐ கழித்து இதைச் செய்வோம். 63 00:03:14,043 --> 00:03:19,043 இருபுறமும் 7Xஐ கழிக்க, இடப்பக்கம்: -7X+X+2 வலப்பக்கம்: 7X+7-7X என்றாகிறது. 64 00:03:19,043 --> 00:03:22,078 வலப்பக்கத்தில் +7X, -7X இரண்டும் அடிபடும். 65 00:03:22,080 --> 00:03:26,040 இடப்பக்கத்தில் -7X + X, அதாவது 66 00:03:26,040 --> 00:03:32,083 இடப்பக்கத்தில் இப்போது -6X + 2 இருக்கிறது. 67 00:03:32,084 --> 00:03:35,008 வலப்பக்கத்தில் 7 மட்டும் மிஞ்சியிருக்கிறது. 68 00:03:35,008 --> 00:03:36,046 இந்த இடப்பக்க 2ஐ இனி வெளியே எடுக்க வேண்டும். 69 00:03:36,046 --> 00:03:41,034 இரண்டு பக்கத்திலிருந்தும் 2ஐ கழித்து இதைச் செய்யலாம். 70 00:03:41,036 --> 00:03:47,099 சமன்பாடில் இப்போதிருப்பது -6X = 5. 71 00:03:48,000 --> 00:03:49,021 இது இப்போது நிலை 1 கணக்கு. 72 00:03:49,021 --> 00:03:52,038 இருபக்கத்தையும் 6ன் குணகம், அதாவது, 6/1ன் 73 00:03:52,040 --> 00:03:54,018 தலைகீழ் பின்னத்தால் பெருக்கவேண்டும். 74 00:03:54,018 --> 00:03:56,013 -6Xன் குணகம் -6 (எதிர்ம 6). 75 00:03:56,015 --> 00:03:59,061 எனவே சமன்பாடின் இருபக்கத்தையும் -1/6ஆல் பெருக்கவேண்டும். 76 00:04:02,053 --> 00:04:05,059 -1/6 77 00:04:05,061 --> 00:04:08,087 இடப்பக்கத்தில் (-1/6)(-6) . 78 00:04:08,087 --> 00:04:10,018 கிடைப்பது 1. அதாவது 1X . 79 00:04:10,018 --> 00:04:16,011 இப்போது உள்ளது X = (5)(-1/6) 80 00:04:16,012 --> 00:04:19,024 கிடைப்பது -5/6. 81 00:04:22,025 --> 00:04:23,018 கணக்குக்கு தீர்வு கண்டுவிட்டோம். X = -5/6. 82 00:04:23,019 --> 00:04:25,069 விடையை சரிபார்க்க Xன் மதிப்பை 83 00:04:25,069 --> 00:04:28,093 அதாவது -5/6ஐ ஆரம்பத்தில் எடுத்துக்கொண்ட சமன்பாடில் இருத்தி 84 00:04:28,093 --> 00:04:30,056 கணக்கின் தீர்வு சரிதான் என நிச்சயப்படுத்திக் கொள்ளவேண்டும். 85 00:04:30,056 --> 00:04:31,031 பிறிதொரு கணக்கைச் செய்வோம். 86 00:04:34,061 --> 00:04:37,093 நினைத்தவாக்கில் கணக்கைக் கொடுக்கிறேன். மன்னிக்கவும். 87 00:04:37,093 --> 00:04:40,000 யோசிக்க விடுங்கள். 88 00:04:40,000 --> 00:04:51,000 3/(X + 5) = 8/(X + 2). 89 00:04:51,000 --> 00:04:52,073 மேலே செய்த மாதிரியே இங்கு செய்வோம். 90 00:04:52,074 --> 00:04:55,093 இரு கோவைகள் இந்த சமன்பாடில் உள்ளன. 91 00:04:55,093 --> 00:04:56,067 பின்னங்களின் கீழ் பகுதியை வெளியே எடுப்போம் 92 00:04:56,068 --> 00:04:58,086 இந்த இடப்பக்க (X+5)ஐ மற்றும் அந்த வலப்பக்க (X+2)ஐ 93 00:04:58,087 --> 00:05:00,000 வெளியே எடுக்க வேண்டும். 94 00:05:00,000 --> 00:05:01,066 (X+5)ஐ முதலில் எடுத்துக்கொள்வோம். 95 00:05:01,067 --> 00:05:03,062 முன்னமேயே செய்தமாதிரி, சமன்பாடின் இருபக்கத்தையும் 96 00:05:03,062 --> 00:05:05,056 (X+5)ஆல் பெருக்குவோம். 97 00:05:05,056 --> 00:05:07,062 (X+5)/1ஆல் என்போம். 98 00:05:07,062 --> 00:05:12,067 (X+5)/1ஆல் பெருக்குவோம். 99 00:05:12,068 --> 00:05:15,006 இடப்பக்கத்தில் (X+5)கள் அடிபட்டுப் போகும். 100 00:05:15,006 --> 00:05:24,022 மிச்சமிருக்கும் சமன்பாடு 3 = 8(X+5)/(X+2) 101 00:05:24,023 --> 00:05:28,075 3 = 8 (X+5) / (X+2) 102 00:05:28,075 --> 00:05:31,081 இப்போது வலப்பக்கத்தில் மேலிருக்கும் 103 00:05:31,081 --> 00:05:34,041 (X+5)ஐ 8ஆல் பெருக்கவேண்டும். 104 00:05:34,042 --> 00:05:41,085 ஆக, கிடைப்பது (8X+40) / (X+2). 105 00:05:41,086 --> 00:05:43,049 கீழிருக்கும் (X+2)ஐ இனி வெளியே எடுக்க வேண்டும். 106 00:05:43,050 --> 00:05:44,050 முன்னம் செய்த முறையிலேயே இதையும் செய்வோம். 107 00:05:44,050 --> 00:05:46,049 சமன்பாடின் இருபக்கத்தையும் 108 00:05:46,050 --> 00:05:50,088 (X+2)/1ஆல் பெருக்குவோம்.. 109 00:05:50,089 --> 00:05:52,056 (X+2) 110 00:05:52,056 --> 00:05:53,068 இருபக்கத்தையும் (X+2)ஆல் பெருக்குவோம் 111 00:05:53,068 --> 00:05:54,041 (X+2)ஆல் பெருக்குவோம் என்றே சொல்வோம். 112 00:05:54,042 --> 00:05:56,062 கீழிருக்கும் அந்த 1 தேவை இல்லை. 113 00:05:56,062 --> 00:06:02,089 இடப்பக்கத்தில் 3(X+2), அதாவது 3X + 6 கிடைக்கும். 114 00:06:02,091 --> 00:06:05,006 நினைவில் வையுங்கள். மொத்த (X+2)ஐ 3ஆல் பெருக்கவேண்டும். 115 00:06:05,006 --> 00:06:07,000 (X+2)ஐ 3ஆல் பெருக்கவேண்டும். 116 00:06:07,001 --> 00:06:08,052 (X+2)ஐ 3ஆல் பெருக்கவேண்டும். 117 00:06:08,054 --> 00:06:09,085 அடுத்து, வலப்பக்கத்தில் 118 00:06:09,086 --> 00:06:13,061 கீழிருக்கும் (X+2)ம் மேலிருக்கும் (X+2)ம் அடிபடும். 119 00:06:13,062 --> 00:06:16,037 வலப்பக்கத்தில் மிச்சமிருப்பது (8X+40). 120 00:06:16,037 --> 00:06:19,031 நிலை 3 கணக்குக்கு வந்துள்ளோம். 121 00:06:19,032 --> 00:06:25,037 இருபக்கத்திலிருந்தும் 8Xஐ கழித்தால், அதாவது -8X 122 00:06:25,037 --> 00:06:26,095 எழுத இடமிருக்காது என்று நினைக்கிறேன். 123 00:06:26,097 --> 00:06:28,047 -8X 124 00:06:28,047 --> 00:06:31,027 வலப்பக்கத்தில் +8Xம் -8Xம் அடிபட்டுப் போகும். 125 00:06:31,029 --> 00:06:38,061 இடப்பக்கத்தில் (-5X+6 )ம் 126 00:06:38,062 --> 00:06:42,031 வலப்பக்கத்தில் 40ம் நிற்கும். அதாவது, (-5X+6 ) = 40. 127 00:06:42,031 --> 00:06:45,037 இருபக்கத்திலிருந்தும் 6ஐ இப்போது கழிக்க வேண்டும். 128 00:06:45,037 --> 00:06:46,037 எழுதுகிறேன். 129 00:06:46,037 --> 00:06:49,049 இடப்பக்கத்தில் (-6)+ வலப்பக்கத்தில் (-6) 130 00:06:49,050 --> 00:06:51,045 இப்போது 131 00:06:51,047 --> 00:06:53,014 மேலே இங்கு எழுதுகிறேன். 132 00:06:55,072 --> 00:06:58,039 இருபக்கத்திலிருந்தும் -6ஐ கழித்தால் 133 00:06:58,041 --> 00:07:05,026 இடப்பக்கத்தில் -5X = 134 00:07:05,026 --> 00:07:08,076 வலப்பக்கத்தில் 34, அதாவது -5X = 34 என்றாகின்றது. 135 00:07:08,076 --> 00:07:09,087 இப்போது 1ஆம் நிலை சமன்பாடு கணக்கு. 136 00:07:09,087 --> 00:07:12,075 இருபக்கத்தையும் -1/5ஆல் பெருக்க வேண்டும். 137 00:07:16,050 --> 00:07:18,035 எதிர்மறை 1/5ஆல் பெருக்கினால் கிடைப்பது: 138 00:07:18,036 --> 00:07:21,012 இடப்பக்கத்தில் X, 139 00:07:21,012 --> 00:07:27,012 வலப்பக்கத்தில் -34/5. அதாவது, X = -34 / 5. 140 00:07:27,012 --> 00:07:29,062 கவனக்குறைவால் தவறேதும் செய்யாதிருப்பின், கிடைத்த விடை சரியே. 141 00:07:29,062 --> 00:07:33,018 இங்கு தீர்வு கண்ட முறை உங்களுக்குப் புரிந்திருந்தால், 142 00:07:33,018 --> 00:07:36,075 நிலை 4 சமன்பாடு கணக்குகளை கையாளுவதற்கு நீங்கள் தயார் என நம்பலாம். 143 00:07:36,076 --> 00:07:38,027 தீர்வு கண்டு மகிழுங்கள்.