WEBVTT 00:00:00.330 --> 00:00:02.900 விகிதமுறு எண்களை கூட்டலாம்.. 00:00:05.350 --> 00:00:08.640 விகிதமுறு எண்களின் கூடுதல் என்பது 00:00:08.640 --> 00:00:10.480 பின்னங்களைக் கூட்டுவது ஆகும்.. 00:00:14.100 --> 00:00:15.080 கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளை காணலாம் 00:00:15.080 --> 00:00:19.660 3/7 + 2/7 = ? 00:00:19.660 --> 00:00:22.840 இதன் பகுதி எண்கள் சமமாக உள்ளது 00:00:22.840 --> 00:00:24.070 எனவே தொகுதி எண்களை கூட்டலாம்.. 00:00:24.070 --> 00:00:28.480 3/7 + 2/7 = 5/7 00:00:31.060 --> 00:00:31.960 மேலும் சில கணக்குகளை பார்க்கலாம் 00:00:36.550 --> 00:00:42.860 5/16 + 5/12 = ? 00:00:42.860 --> 00:00:44.900 இதன் பகுதி எண்கள் சமமாக இல்லை 00:00:44.900 --> 00:00:47.700 எனவே இதற்க்கு 00:00:47.700 --> 00:00:50.450 மீ.சி.ம(L.C.M) கண்டுப்பிடிக்க வேண்டும்.. 00:00:53.770 --> 00:00:56.150 16, 12- ஆல் வகுப்படும் 00:00:56.150 --> 00:00:58.215 மீ.சி.ம என்ன? 00:00:58.215 --> 00:01:01.700 16 * 2 = 32 இது இல்லை.. 00:01:01.700 --> 00:01:03.660 16 * 3 = 48 00:01:04.599 --> 00:01:06.990 12 * 4 = 48 00:01:06.990 --> 00:01:09.733 16, 12-இன் மீ.சி.ம(L.C.M) 48 ஆகும்.. 00:01:13.960 --> 00:01:19.415 இதன் பகுதி மற்றும் தொகுதி எண்களை 00:01:19.415 --> 00:01:23.890 3-ஆல் பெருக்க வேண்டும்.. 00:01:28.090 --> 00:01:31.370 5 * 3 = 45 00:01:31.370 --> 00:01:36.850 இதன் பகுதி மற்றும் தொகுதி எண்களை 00:01:36.850 --> 00:01:38.890 4-ஆல் பெருக்க வேண்டும் 00:01:44.120 --> 00:01:46.690 5 * 4 = 20 00:01:46.690 --> 00:01:49.980 இப்பொழுது நமக்கு சமமான பகுதி உள்ளது 00:01:49.980 --> 00:01:54.180 நமது பகுதி எண் 48 ஆகும்.. 00:01:54.180 --> 00:02:01.150 15 + 20 = 35/48 00:02:01.150 --> 00:02:02.670 இதை சுருக்க முடியுமா? 00:02:02.670 --> 00:02:04.950 48, 5-ஆல் வகுப்படவில்லை 00:02:04.950 --> 00:02:06.620 48, 7-ஆல் வகுப்படவில்லை 00:02:06.620 --> 00:02:08.330 நாம் இதை முடித்துவிட்டோம்.. 00:02:08.330 --> 00:02:13.940 அடுத்த கணக்கை பார்க்கலாம் 00:02:13.940 --> 00:02:19.790 8/25 + 7/10 = ? 00:02:19.790 --> 00:02:23.570 இதன் பகுதி எண்கள் சமமாக இல்லை 00:02:25.850 --> 00:02:28.890 இதற்க்கு மீ.சி.ம(L.C.M)-ஐ கண்டுப்பிடிக்க வேண்டும் 00:02:29.800 --> 00:02:32.340 25 * 2 = 50 ; மீ.சி.ம(L.C.M)-= 50 00:02:32.340 --> 00:02:37.050 நாம் இதன் பகுதி மற்றும் 00:02:37.050 --> 00:02:39.990 தொகுதி எண்களை 2-ஆல் பெருக்க வேண்டும் 00:02:39.990 --> 00:02:42.640 8 * 2 = 16/50 00:02:47.930 --> 00:02:51.750 நாம் இதன் பகுதி மற்றும் தொகுதி எண்களை 00:02:51.750 --> 00:02:54.605 5-ஆல் பெருக்க வேண்டும் 00:02:54.605 --> 00:02:57.720 7 * 5 = 35/50 00:02:57.720 --> 00:03:01.560 இப்பொழுது நமது பகுதி எண்கள் சமமாக உள்ளது.. 00:03:01.560 --> 00:03:05.550 16 + 35 = ? 00:03:05.550 --> 00:03:10.690 10 + 35 = 45; 45 + 6 = 51 00:03:10.690 --> 00:03:14.770 51/50 00:03:19.700 --> 00:03:22.410 அடுத்த கணக்கை பார்க்கலாம் 00:03:22.410 --> 00:03:28.470 7/15 + 2/9 00:03:33.530 --> 00:03:35.620 இதன் பகுதி எண்கள் சமமாக இல்லை 00:03:35.620 --> 00:03:37.490 மீ.சி.ம(L.C.M)-ஐ கண்டுப்பிடிக்க வேண்டும் . 00:03:37.490 --> 00:03:41.540 15 , 9-ஆல் வகுப்படும் சிறிய வகுத்தி என்ன? 00:03:41.540 --> 00:03:43.260 15 * 2 = 30 00:03:43.260 --> 00:03:44.940 9-ஆல் வகுப்படவில்லை 00:03:44.940 --> 00:03:47.670 15 * 3 = 45 00:03:47.670 --> 00:03:50.220 9-ஆல் வகுப்படுகிறது.. 00:03:50.220 --> 00:03:52.590 மீ.சி.ம(L.C.M) = 45 00:03:52.590 --> 00:03:59.810 15 * 3 = 45; 7 * 3 = 21 00:03:59.810 --> 00:04:02.850 21/45 = 7/15 00:04:06.680 --> 00:04:11.520 9 * 5 = 45 00:04:11.520 --> 00:04:14.420 தொகுதி எண்ணையும் 00:04:14.420 --> 00:04:15.980 5-ஆல் பெருக்க வேண்டும்.. 00:04:15.980 --> 00:04:18.420 2 * 5 = 10 00:04:18.420 --> 00:04:22.422 2/9 = 10/45 00:04:22.422 --> 00:04:24.710 இப்பொழுது இதை கூட்டலாம் 00:04:27.130 --> 00:04:33.130 21 + 10 = 31/45 00:04:33.130 --> 00:04:36.900 அடுத்த கணக்கைப் பார்க்கலாம்