1 00:00:00,330 --> 00:00:02,900 விகிதமுறு எண்களை கூட்டலாம்.. 2 00:00:05,350 --> 00:00:08,640 விகிதமுறு எண்களின் கூடுதல் என்பது 3 00:00:08,640 --> 00:00:10,480 பின்னங்களைக் கூட்டுவது ஆகும்.. 4 00:00:14,100 --> 00:00:15,080 கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளை காணலாம் 5 00:00:15,080 --> 00:00:19,660 3/7 + 2/7 = ? 6 00:00:19,660 --> 00:00:22,840 இதன் பகுதி எண்கள் சமமாக உள்ளது 7 00:00:22,840 --> 00:00:24,070 எனவே தொகுதி எண்களை கூட்டலாம்.. 8 00:00:24,070 --> 00:00:28,480 3/7 + 2/7 = 5/7 9 00:00:31,060 --> 00:00:31,960 மேலும் சில கணக்குகளை பார்க்கலாம் 10 00:00:36,550 --> 00:00:42,860 5/16 + 5/12 = ? 11 00:00:42,860 --> 00:00:44,900 இதன் பகுதி எண்கள் சமமாக இல்லை 12 00:00:44,900 --> 00:00:47,700 எனவே இதற்க்கு 13 00:00:47,700 --> 00:00:50,450 மீ.சி.ம(L.C.M) கண்டுப்பிடிக்க வேண்டும்.. 14 00:00:53,770 --> 00:00:56,150 16, 12- ஆல் வகுப்படும் 15 00:00:56,150 --> 00:00:58,215 மீ.சி.ம என்ன? 16 00:00:58,215 --> 00:01:01,700 16 * 2 = 32 இது இல்லை.. 17 00:01:01,700 --> 00:01:03,660 16 * 3 = 48 18 00:01:04,599 --> 00:01:06,990 12 * 4 = 48 19 00:01:06,990 --> 00:01:09,733 16, 12-இன் மீ.சி.ம(L.C.M) 48 ஆகும்.. 20 00:01:13,960 --> 00:01:19,415 இதன் பகுதி மற்றும் தொகுதி எண்களை 21 00:01:19,415 --> 00:01:23,890 3-ஆல் பெருக்க வேண்டும்.. 22 00:01:28,090 --> 00:01:31,370 5 * 3 = 45 23 00:01:31,370 --> 00:01:36,850 இதன் பகுதி மற்றும் தொகுதி எண்களை 24 00:01:36,850 --> 00:01:38,890 4-ஆல் பெருக்க வேண்டும் 25 00:01:44,120 --> 00:01:46,690 5 * 4 = 20 26 00:01:46,690 --> 00:01:49,980 இப்பொழுது நமக்கு சமமான பகுதி உள்ளது 27 00:01:49,980 --> 00:01:54,180 நமது பகுதி எண் 48 ஆகும்.. 28 00:01:54,180 --> 00:02:01,150 15 + 20 = 35/48 29 00:02:01,150 --> 00:02:02,670 இதை சுருக்க முடியுமா? 30 00:02:02,670 --> 00:02:04,950 48, 5-ஆல் வகுப்படவில்லை 31 00:02:04,950 --> 00:02:06,620 48, 7-ஆல் வகுப்படவில்லை 32 00:02:06,620 --> 00:02:08,330 நாம் இதை முடித்துவிட்டோம்.. 33 00:02:08,330 --> 00:02:13,940 அடுத்த கணக்கை பார்க்கலாம் 34 00:02:13,940 --> 00:02:19,790 8/25 + 7/10 = ? 35 00:02:19,790 --> 00:02:23,570 இதன் பகுதி எண்கள் சமமாக இல்லை 36 00:02:25,850 --> 00:02:28,890 இதற்க்கு மீ.சி.ம(L.C.M)-ஐ கண்டுப்பிடிக்க வேண்டும் 37 00:02:29,800 --> 00:02:32,340 25 * 2 = 50 ; மீ.சி.ம(L.C.M)-= 50 38 00:02:32,340 --> 00:02:37,050 நாம் இதன் பகுதி மற்றும் 39 00:02:37,050 --> 00:02:39,990 தொகுதி எண்களை 2-ஆல் பெருக்க வேண்டும் 40 00:02:39,990 --> 00:02:42,640 8 * 2 = 16/50 41 00:02:47,930 --> 00:02:51,750 நாம் இதன் பகுதி மற்றும் தொகுதி எண்களை 42 00:02:51,750 --> 00:02:54,605 5-ஆல் பெருக்க வேண்டும் 43 00:02:54,605 --> 00:02:57,720 7 * 5 = 35/50 44 00:02:57,720 --> 00:03:01,560 இப்பொழுது நமது பகுதி எண்கள் சமமாக உள்ளது.. 45 00:03:01,560 --> 00:03:05,550 16 + 35 = ? 46 00:03:05,550 --> 00:03:10,690 10 + 35 = 45; 45 + 6 = 51 47 00:03:10,690 --> 00:03:14,770 51/50 48 00:03:19,700 --> 00:03:22,410 அடுத்த கணக்கை பார்க்கலாம் 49 00:03:22,410 --> 00:03:28,470 7/15 + 2/9 50 00:03:33,530 --> 00:03:35,620 இதன் பகுதி எண்கள் சமமாக இல்லை 51 00:03:35,620 --> 00:03:37,490 மீ.சி.ம(L.C.M)-ஐ கண்டுப்பிடிக்க வேண்டும் . 52 00:03:37,490 --> 00:03:41,540 15 , 9-ஆல் வகுப்படும் சிறிய வகுத்தி என்ன? 53 00:03:41,540 --> 00:03:43,260 15 * 2 = 30 54 00:03:43,260 --> 00:03:44,940 9-ஆல் வகுப்படவில்லை 55 00:03:44,940 --> 00:03:47,670 15 * 3 = 45 56 00:03:47,670 --> 00:03:50,220 9-ஆல் வகுப்படுகிறது.. 57 00:03:50,220 --> 00:03:52,590 மீ.சி.ம(L.C.M) = 45 58 00:03:52,590 --> 00:03:59,810 15 * 3 = 45; 7 * 3 = 21 59 00:03:59,810 --> 00:04:02,850 21/45 = 7/15 60 00:04:06,680 --> 00:04:11,520 9 * 5 = 45 61 00:04:11,520 --> 00:04:14,420 தொகுதி எண்ணையும் 62 00:04:14,420 --> 00:04:15,980 5-ஆல் பெருக்க வேண்டும்.. 63 00:04:15,980 --> 00:04:18,420 2 * 5 = 10 64 00:04:18,420 --> 00:04:22,422 2/9 = 10/45 65 00:04:22,422 --> 00:04:24,710 இப்பொழுது இதை கூட்டலாம் 66 00:04:27,130 --> 00:04:33,130 21 + 10 = 31/45 67 00:04:33,130 --> 00:04:36,900 அடுத்த கணக்கைப் பார்க்கலாம்