0:00:00.330,0:00:02.900 விகிதமுறு எண்களை கூட்டலாம்.. 0:00:05.350,0:00:08.640 விகிதமுறு எண்களின் கூடுதல் என்பது 0:00:08.640,0:00:10.480 பின்னங்களைக் கூட்டுவது ஆகும்.. 0:00:14.100,0:00:15.080 கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளை காணலாம் 0:00:15.080,0:00:19.660 3/7 + 2/7 = ? 0:00:19.660,0:00:22.840 இதன் பகுதி எண்கள் சமமாக உள்ளது 0:00:22.840,0:00:24.070 எனவே தொகுதி எண்களை கூட்டலாம்.. 0:00:24.070,0:00:28.480 3/7 + 2/7 = 5/7 0:00:31.060,0:00:31.960 மேலும் சில கணக்குகளை பார்க்கலாம் 0:00:36.550,0:00:42.860 5/16 + 5/12 = ? 0:00:42.860,0:00:44.900 இதன் பகுதி எண்கள் சமமாக இல்லை 0:00:44.900,0:00:47.700 எனவே இதற்க்கு 0:00:47.700,0:00:50.450 மீ.சி.ம(L.C.M) கண்டுப்பிடிக்க வேண்டும்.. 0:00:53.770,0:00:56.150 16, 12- ஆல் வகுப்படும் 0:00:56.150,0:00:58.215 மீ.சி.ம என்ன? 0:00:58.215,0:01:01.700 16 * 2 = 32 இது இல்லை.. 0:01:01.700,0:01:03.660 16 * 3 = 48 0:01:04.599,0:01:06.990 12 * 4 = 48 0:01:06.990,0:01:09.733 16, 12-இன் மீ.சி.ம(L.C.M) 48 ஆகும்.. 0:01:13.960,0:01:19.415 இதன் பகுதி மற்றும் தொகுதி எண்களை 0:01:19.415,0:01:23.890 3-ஆல் பெருக்க வேண்டும்.. 0:01:28.090,0:01:31.370 5 * 3 = 45 0:01:31.370,0:01:36.850 இதன் பகுதி மற்றும் தொகுதி எண்களை 0:01:36.850,0:01:38.890 4-ஆல் பெருக்க வேண்டும் 0:01:44.120,0:01:46.690 5 * 4 = 20 0:01:46.690,0:01:49.980 இப்பொழுது நமக்கு சமமான பகுதி உள்ளது 0:01:49.980,0:01:54.180 நமது பகுதி எண் 48 ஆகும்.. 0:01:54.180,0:02:01.150 15 + 20 = 35/48 0:02:01.150,0:02:02.670 இதை சுருக்க முடியுமா? 0:02:02.670,0:02:04.950 48, 5-ஆல் வகுப்படவில்லை 0:02:04.950,0:02:06.620 48, 7-ஆல் வகுப்படவில்லை 0:02:06.620,0:02:08.330 நாம் இதை முடித்துவிட்டோம்.. 0:02:08.330,0:02:13.940 அடுத்த கணக்கை பார்க்கலாம் 0:02:13.940,0:02:19.790 8/25 + 7/10 = ? 0:02:19.790,0:02:23.570 இதன் பகுதி எண்கள் சமமாக இல்லை 0:02:25.850,0:02:28.890 இதற்க்கு மீ.சி.ம(L.C.M)-ஐ கண்டுப்பிடிக்க வேண்டும் 0:02:29.800,0:02:32.340 25 * 2 = 50 ; மீ.சி.ம(L.C.M)-= 50 0:02:32.340,0:02:37.050 நாம் இதன் பகுதி மற்றும் 0:02:37.050,0:02:39.990 தொகுதி எண்களை 2-ஆல் பெருக்க வேண்டும் 0:02:39.990,0:02:42.640 8 * 2 = 16/50 0:02:47.930,0:02:51.750 நாம் இதன் பகுதி மற்றும் தொகுதி எண்களை 0:02:51.750,0:02:54.605 5-ஆல் பெருக்க வேண்டும் 0:02:54.605,0:02:57.720 7 * 5 = 35/50 0:02:57.720,0:03:01.560 இப்பொழுது நமது பகுதி எண்கள் சமமாக உள்ளது.. 0:03:01.560,0:03:05.550 16 + 35 = ? 0:03:05.550,0:03:10.690 10 + 35 = 45; 45 + 6 = 51 0:03:10.690,0:03:14.770 51/50 0:03:19.700,0:03:22.410 அடுத்த கணக்கை பார்க்கலாம் 0:03:22.410,0:03:28.470 7/15 + 2/9 0:03:33.530,0:03:35.620 இதன் பகுதி எண்கள் சமமாக இல்லை 0:03:35.620,0:03:37.490 மீ.சி.ம(L.C.M)-ஐ கண்டுப்பிடிக்க வேண்டும் . 0:03:37.490,0:03:41.540 15 , 9-ஆல் வகுப்படும் சிறிய வகுத்தி என்ன? 0:03:41.540,0:03:43.260 15 * 2 = 30 0:03:43.260,0:03:44.940 9-ஆல் வகுப்படவில்லை 0:03:44.940,0:03:47.670 15 * 3 = 45 0:03:47.670,0:03:50.220 9-ஆல் வகுப்படுகிறது.. 0:03:50.220,0:03:52.590 மீ.சி.ம(L.C.M) = 45 0:03:52.590,0:03:59.810 15 * 3 = 45; 7 * 3 = 21 0:03:59.810,0:04:02.850 21/45 = 7/15 0:04:06.680,0:04:11.520 9 * 5 = 45 0:04:11.520,0:04:14.420 தொகுதி எண்ணையும் 0:04:14.420,0:04:15.980 5-ஆல் பெருக்க வேண்டும்.. 0:04:15.980,0:04:18.420 2 * 5 = 10 0:04:18.420,0:04:22.422 2/9 = 10/45 0:04:22.422,0:04:24.710 இப்பொழுது இதை கூட்டலாம் 0:04:27.130,0:04:33.130 21 + 10 = 31/45 0:04:33.130,0:04:36.900 அடுத்த கணக்கைப் பார்க்கலாம்