[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.56,0:00:05.83,Default,,0000,0000,0000,,ஒரு கேக் செய்வதற்கு 3/4 கப் Dialogue: 0,0:00:05.83,0:00:07.82,Default,,0000,0000,0000,,மாவு தேவை. Dialogue: 0,0:00:07.82,0:00:10.74,Default,,0000,0000,0000,,ஆனால் நாம் முழு கேக் செய்யாமல், அரை கேக் மட்டும் செய்யப்போகிறோம். Dialogue: 0,0:00:10.74,0:00:13.23,Default,,0000,0000,0000,,நாம் எவ்வளவு மாவு உபயோகப்படுத்தவேண்டும்? Dialogue: 0,0:00:13.23,0:00:16.55,Default,,0000,0000,0000,,முழு கேக் செய்யவதற்கு 3/4 கப் மாவு தேவை. Dialogue: 0,0:00:16.55,0:00:18.63,Default,,0000,0000,0000,,நாம் பாதி கேக் செய்வதால், நமக்கு 3/4இல் Dialogue: 0,0:00:18.63,0:00:20.52,Default,,0000,0000,0000,,பாதி வேண்டும். Dialogue: 0,0:00:20.52,0:00:23.10,Default,,0000,0000,0000,,நாம் முழு கேக்குக்கு தேவையான மாவில் Dialogue: 0,0:00:23.10,0:00:24.33,Default,,0000,0000,0000,,பாதி வேண்டும். Dialogue: 0,0:00:24.33,0:00:28.44,Default,,0000,0000,0000,,எனவே நமக்கு 3/4 இன் 1/2 வேண்டும். Dialogue: 0,0:00:31.01,0:00:35.86,Default,,0000,0000,0000,,எனவே நாம் 3/4 உம் 1/2 உம் பெருக்க வேண்டும். Dialogue: 0,0:00:35.86,0:00:37.55,Default,,0000,0000,0000,,முதலில் தொகுதி எண்களை பெருக்கலாம். Dialogue: 0,0:00:37.55,0:00:40.59,Default,,0000,0000,0000,,1 x 3 = 3. அடுத்த எண்களை பெருக்கோவோம். Dialogue: 0,0:00:40.59,0:00:42.96,Default,,0000,0000,0000,,2 x 4 = 8. Dialogue: 0,0:00:42.96,0:00:43.82,Default,,0000,0000,0000,,நாம் முடித்து விட்டோம். Dialogue: 0,0:00:43.82,0:00:51.88,Default,,0000,0000,0000,,நமக்கு 3/8 கப் மாவு தேவை. Dialogue: 0,0:00:51.88,0:00:54.22,Default,,0000,0000,0000,,இதை பற்றி சற்று Dialogue: 0,0:00:54.22,0:00:55.04,Default,,0000,0000,0000,,யோசித்து பார்ப்போம். Dialogue: 0,0:00:55.04,0:00:59.56,Default,,0000,0000,0000,,நான் 3 / 4 ஐ அல்லது முழு Dialogue: 0,0:00:59.56,0:01:02.40,Default,,0000,0000,0000,,கேக்குக்கு தேவையான மாவை Dialogue: 0,0:01:02.40,0:01:04.06,Default,,0000,0000,0000,,வரைந்துக் கொள்வோம். Dialogue: 0,0:01:04.06,0:01:06.95,Default,,0000,0000,0000,,இது ஒரு Dialogue: 0,0:01:06.95,0:01:11.27,Default,,0000,0000,0000,,முழு கப் மாவை ஒப்பிடுகிறது. Dialogue: 0,0:01:11.27,0:01:15.04,Default,,0000,0000,0000,,இதை நாம் நான்கால் பிரித்துக் கொள்வோம். Dialogue: 0,0:01:15.04,0:01:23.69,Default,,0000,0000,0000,,இதில் மூன்று பகுதிகள் 3/4 ஐ Dialogue: 0,0:01:23.69,0:01:28.29,Default,,0000,0000,0000,,குறிக்கிறது. Dialogue: 0,0:01:28.29,0:01:30.74,Default,,0000,0000,0000,,இதில் இருந்து Dialogue: 0,0:01:30.74,0:01:33.24,Default,,0000,0000,0000,,நமக்கு பாதி தேவை. Dialogue: 0,0:01:33.24,0:01:35.11,Default,,0000,0000,0000,,ஏனென்றால் நாம் பாதி கேக் தான் செய்யப்போகிறோம். Dialogue: 0,0:01:35.11,0:01:39.32,Default,,0000,0000,0000,,இதை நாம் பாதியில் பிரிக்கலாம். Dialogue: 0,0:01:39.32,0:01:41.70,Default,,0000,0000,0000,,இதற்கு, நான் ஒரு புது நிறத்தை பயன்படுத்துகிறேன். Dialogue: 0,0:01:41.70,0:01:44.60,Default,,0000,0000,0000,,நாம் முழு கேக் செய்யவதற்கு இவ்வளவு மாவு Dialogue: 0,0:01:44.60,0:01:46.27,Default,,0000,0000,0000,,பயன்படுத்துவோம். நாம் பாதி கேக் செய்வதால் நமக்கு Dialogue: 0,0:01:46.27,0:01:47.64,Default,,0000,0000,0000,,பாதி மாவுதான் தேவை. Dialogue: 0,0:01:50.44,0:01:54.93,Default,,0000,0000,0000,,எனவே நமக்கு எவ்வளவு மாவு தேவை. Dialogue: 0,0:01:54.93,0:01:56.79,Default,,0000,0000,0000,,இது ஒரு கப் மாவு என்பது எவ்வளவு என்பதை யோசித்து பாருங்கள்... ? Dialogue: 0,0:01:56.79,0:01:59.19,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:01:59.19,0:02:02.52,Default,,0000,0000,0000,,இதை செய்யவதற்கு ஒரு வழி இருக்கிறது... Dialogue: 0,0:02:02.52,0:02:05.36,Default,,0000,0000,0000,,இதில் ஒவ்வொரு பகுதியையும் Dialogue: 0,0:02:05.36,0:02:07.63,Default,,0000,0000,0000,,பாதியாக பிரித்துக் கொள்வோம். Dialogue: 0,0:02:07.63,0:02:09.00,Default,,0000,0000,0000,,இதை செய்தால் என்ன ஆகும்? Dialogue: 0,0:02:09.00,0:02:13.26,Default,,0000,0000,0000,,இது முழு\N Dialogue: 0,0:02:13.26,0:02:14.53,Default,,0000,0000,0000,,கப்பை எட்டால் Dialogue: 0,0:02:14.53,0:02:16.51,Default,,0000,0000,0000,,பிரிபதற்கு சமமாகும். Dialogue: 0,0:02:16.51,0:02:19.34,Default,,0000,0000,0000,,இவற்றை இரண்டால் பிரிக்கலாம். Dialogue: 0,0:02:19.34,0:02:22.81,Default,,0000,0000,0000,,இது முதல் பகுதி. Dialogue: 0,0:02:22.81,0:02:23.97,Default,,0000,0000,0000,,இதை நாம் Dialogue: 0,0:02:23.97,0:02:25.14,Default,,0000,0000,0000,,பாதியாக பிரிக்கலாம். Dialogue: 0,0:02:25.14,0:02:26.30,Default,,0000,0000,0000,,இது இரண்டாவது பகுதி. Dialogue: 0,0:02:26.30,0:02:30.39,Default,,0000,0000,0000,,இதை நாம் இரண்டு பகுதியாக பிரிக்கலாம். Dialogue: 0,0:02:30.39,0:02:32.98,Default,,0000,0000,0000,,இதை போல மூன்றாவது பகுதியையும் Dialogue: 0,0:02:32.98,0:02:35.80,Default,,0000,0000,0000,,நான்காவது பகுதியையும் Dialogue: 0,0:02:35.80,0:02:37.95,Default,,0000,0000,0000,,இரண்டாக பிரிக்கலாம். Dialogue: 0,0:02:37.95,0:02:45.49,Default,,0000,0000,0000,,இது முழு கப்பில் எந்த பகுதி? Dialogue: 0,0:02:45.49,0:02:47.84,Default,,0000,0000,0000,,நம்மிடம் இப்பொழுது 8 பகுதிகள் உள்ளன. Dialogue: 0,0:02:47.84,0:02:50.81,Default,,0000,0000,0000,,ஒன்று... இரண்டு... மூன்று... நான்கு... ஐந்து... ஆறு... ஏழு... எட்டு... Dialogue: 0,0:02:50.81,0:02:53.38,Default,,0000,0000,0000,,ஏனென்றால் நாம் முதலில் 4ஆல் பிரித்து விட்டு மீண்டும் ஒவ்வொன்றையும் இரண்டால் பிரித்தோம். Dialogue: 0,0:02:53.38,0:02:56.65,Default,,0000,0000,0000,,எனவே, வகுக்கும் எண் 8. நமக்கு 3/4 இல் பாதி Dialogue: 0,0:02:56.65,0:02:57.98,Default,,0000,0000,0000,,தேவை. Dialogue: 0,0:02:57.98,0:03:00.43,Default,,0000,0000,0000,,நினைவிருக்கட்டும், 3/4 ஆரஞ்சு நிறத்தில் இருந்தது. Dialogue: 0,0:03:00.43,0:03:02.17,Default,,0000,0000,0000,,நான் இதை இன்னும் Dialogue: 0,0:03:02.17,0:03:04.11,Default,,0000,0000,0000,,விவரமாக கூறுகிறேன். Dialogue: 0,0:03:04.11,0:03:06.28,Default,,0000,0000,0000,,3/4 இங்கு இருந்தது. Dialogue: 0,0:03:06.28,0:03:09.09,Default,,0000,0000,0000,,இது தான் 3/4 கப். Dialogue: 0,0:03:09.09,0:03:19.62,Default,,0000,0000,0000,,ஊதா நிறத்தில் இருக்கும் பகுதி 3/4இல் பாதி. Dialogue: 0,0:03:19.62,0:03:22.02,Default,,0000,0000,0000,,இதில் எத்தனை Dialogue: 0,0:03:22.02,0:03:24.18,Default,,0000,0000,0000,,1/8 பகுதிகள் உள்ளன? Dialogue: 0,0:03:24.18,0:03:26.91,Default,,0000,0000,0000,,இங்கு ஒன்று... இரண்டு... மூன்று.. Dialogue: 0,0:03:26.91,0:03:30.82,Default,,0000,0000,0000,,மூன்று 1/8 பகுதிகள் உள்ளன. Dialogue: 0,0:03:30.82,0:03:33.46,Default,,0000,0000,0000,,இது 3/4 இன் பாதி எடுப்பதற்கு Dialogue: 0,0:03:33.46,0:03:35.26,Default,,0000,0000,0000,,உங்களுக்கு உபயோகமாய் Dialogue: 0,0:03:35.26,0:03:36.80,Default,,0000,0000,0000,,இருந்திருக்கும்.