1 00:00:00,560 --> 00:00:05,830 ஒரு கேக் செய்வதற்கு 3/4 கப் 2 00:00:05,830 --> 00:00:07,820 மாவு தேவை. 3 00:00:07,820 --> 00:00:10,740 ஆனால் நாம் முழு கேக் செய்யாமல், அரை கேக் மட்டும் செய்யப்போகிறோம். 4 00:00:10,740 --> 00:00:13,230 நாம் எவ்வளவு மாவு உபயோகப்படுத்தவேண்டும்? 5 00:00:13,230 --> 00:00:16,550 முழு கேக் செய்யவதற்கு 3/4 கப் மாவு தேவை. 6 00:00:16,550 --> 00:00:18,630 நாம் பாதி கேக் செய்வதால், நமக்கு 3/4இல் 7 00:00:18,630 --> 00:00:20,520 பாதி வேண்டும். 8 00:00:20,520 --> 00:00:23,100 நாம் முழு கேக்குக்கு தேவையான மாவில் 9 00:00:23,100 --> 00:00:24,330 பாதி வேண்டும். 10 00:00:24,330 --> 00:00:28,440 எனவே நமக்கு 3/4 இன் 1/2 வேண்டும். 11 00:00:31,010 --> 00:00:35,860 எனவே நாம் 3/4 உம் 1/2 உம் பெருக்க வேண்டும். 12 00:00:35,860 --> 00:00:37,550 முதலில் தொகுதி எண்களை பெருக்கலாம். 13 00:00:37,550 --> 00:00:40,590 1 x 3 = 3. அடுத்த எண்களை பெருக்கோவோம். 14 00:00:40,590 --> 00:00:42,960 2 x 4 = 8. 15 00:00:42,960 --> 00:00:43,820 நாம் முடித்து விட்டோம். 16 00:00:43,820 --> 00:00:51,885 நமக்கு 3/8 கப் மாவு தேவை. 17 00:00:51,885 --> 00:00:54,220 இதை பற்றி சற்று 18 00:00:54,220 --> 00:00:55,040 யோசித்து பார்ப்போம். 19 00:00:55,040 --> 00:00:59,560 நான் 3 / 4 ஐ அல்லது முழு 20 00:00:59,560 --> 00:01:02,400 கேக்குக்கு தேவையான மாவை 21 00:01:02,400 --> 00:01:04,060 வரைந்துக் கொள்வோம். 22 00:01:04,060 --> 00:01:06,950 இது ஒரு 23 00:01:06,950 --> 00:01:11,270 முழு கப் மாவை ஒப்பிடுகிறது. 24 00:01:11,270 --> 00:01:15,040 இதை நாம் நான்கால் பிரித்துக் கொள்வோம். 25 00:01:15,040 --> 00:01:23,690 இதில் மூன்று பகுதிகள் 3/4 ஐ 26 00:01:23,690 --> 00:01:28,290 குறிக்கிறது. 27 00:01:28,290 --> 00:01:30,740 இதில் இருந்து 28 00:01:30,740 --> 00:01:33,240 நமக்கு பாதி தேவை. 29 00:01:33,240 --> 00:01:35,110 ஏனென்றால் நாம் பாதி கேக் தான் செய்யப்போகிறோம். 30 00:01:35,110 --> 00:01:39,320 இதை நாம் பாதியில் பிரிக்கலாம். 31 00:01:39,320 --> 00:01:41,700 இதற்கு, நான் ஒரு புது நிறத்தை பயன்படுத்துகிறேன். 32 00:01:41,700 --> 00:01:44,600 நாம் முழு கேக் செய்யவதற்கு இவ்வளவு மாவு 33 00:01:44,600 --> 00:01:46,270 பயன்படுத்துவோம். நாம் பாதி கேக் செய்வதால் நமக்கு 34 00:01:46,270 --> 00:01:47,645 பாதி மாவுதான் தேவை. 35 00:01:50,440 --> 00:01:54,930 எனவே நமக்கு எவ்வளவு மாவு தேவை. 36 00:01:54,930 --> 00:01:56,790 இது ஒரு கப் மாவு என்பது எவ்வளவு என்பதை யோசித்து பாருங்கள்... ? 37 00:01:56,790 --> 00:01:59,190 38 00:01:59,190 --> 00:02:02,520 இதை செய்யவதற்கு ஒரு வழி இருக்கிறது... 39 00:02:02,520 --> 00:02:05,360 இதில் ஒவ்வொரு பகுதியையும் 40 00:02:05,360 --> 00:02:07,630 பாதியாக பிரித்துக் கொள்வோம். 41 00:02:07,630 --> 00:02:09,000 இதை செய்தால் என்ன ஆகும்? 42 00:02:09,000 --> 00:02:13,260 இது முழு 43 00:02:13,260 --> 00:02:14,530 கப்பை எட்டால் 44 00:02:14,530 --> 00:02:16,510 பிரிபதற்கு சமமாகும். 45 00:02:16,510 --> 00:02:19,340 இவற்றை இரண்டால் பிரிக்கலாம். 46 00:02:19,340 --> 00:02:22,810 இது முதல் பகுதி. 47 00:02:22,810 --> 00:02:23,973 இதை நாம் 48 00:02:23,973 --> 00:02:25,136 பாதியாக பிரிக்கலாம். 49 00:02:25,136 --> 00:02:26,300 இது இரண்டாவது பகுதி. 50 00:02:26,300 --> 00:02:30,390 இதை நாம் இரண்டு பகுதியாக பிரிக்கலாம். 51 00:02:30,390 --> 00:02:32,980 இதை போல மூன்றாவது பகுதியையும் 52 00:02:32,980 --> 00:02:35,805 நான்காவது பகுதியையும் 53 00:02:35,805 --> 00:02:37,950 இரண்டாக பிரிக்கலாம். 54 00:02:37,950 --> 00:02:45,490 இது முழு கப்பில் எந்த பகுதி? 55 00:02:45,490 --> 00:02:47,840 நம்மிடம் இப்பொழுது 8 பகுதிகள் உள்ளன. 56 00:02:47,840 --> 00:02:50,810 ஒன்று... இரண்டு... மூன்று... நான்கு... ஐந்து... ஆறு... ஏழு... எட்டு... 57 00:02:50,810 --> 00:02:53,380 ஏனென்றால் நாம் முதலில் 4ஆல் பிரித்து விட்டு மீண்டும் ஒவ்வொன்றையும் இரண்டால் பிரித்தோம். 58 00:02:53,380 --> 00:02:56,650 எனவே, வகுக்கும் எண் 8. நமக்கு 3/4 இல் பாதி 59 00:02:56,650 --> 00:02:57,980 தேவை. 60 00:02:57,980 --> 00:03:00,430 நினைவிருக்கட்டும், 3/4 ஆரஞ்சு நிறத்தில் இருந்தது. 61 00:03:00,430 --> 00:03:02,170 நான் இதை இன்னும் 62 00:03:02,170 --> 00:03:04,110 விவரமாக கூறுகிறேன். 63 00:03:04,110 --> 00:03:06,280 3/4 இங்கு இருந்தது. 64 00:03:06,280 --> 00:03:09,090 இது தான் 3/4 கப். 65 00:03:09,090 --> 00:03:19,620 ஊதா நிறத்தில் இருக்கும் பகுதி 3/4இல் பாதி. 66 00:03:19,620 --> 00:03:22,020 இதில் எத்தனை 67 00:03:22,020 --> 00:03:24,180 1/8 பகுதிகள் உள்ளன? 68 00:03:24,180 --> 00:03:26,910 இங்கு ஒன்று... இரண்டு... மூன்று.. 69 00:03:26,910 --> 00:03:30,820 மூன்று 1/8 பகுதிகள் உள்ளன. 70 00:03:30,820 --> 00:03:33,460 இது 3/4 இன் பாதி எடுப்பதற்கு 71 00:03:33,460 --> 00:03:35,260 உங்களுக்கு உபயோகமாய் 72 00:03:35,260 --> 00:03:36,800 இருந்திருக்கும்.