0:00:00.560,0:00:05.830 ஒரு கேக் செய்வதற்கு 3/4 கப் 0:00:05.830,0:00:07.820 மாவு தேவை. 0:00:07.820,0:00:10.740 ஆனால் நாம் முழு கேக் செய்யாமல், அரை கேக் மட்டும் செய்யப்போகிறோம். 0:00:10.740,0:00:13.230 நாம் எவ்வளவு மாவு உபயோகப்படுத்தவேண்டும்? 0:00:13.230,0:00:16.550 முழு கேக் செய்யவதற்கு 3/4 கப் மாவு தேவை. 0:00:16.550,0:00:18.630 நாம் பாதி கேக் செய்வதால், நமக்கு 3/4இல் 0:00:18.630,0:00:20.520 பாதி வேண்டும். 0:00:20.520,0:00:23.100 நாம் முழு கேக்குக்கு தேவையான மாவில் 0:00:23.100,0:00:24.330 பாதி வேண்டும். 0:00:24.330,0:00:28.440 எனவே நமக்கு 3/4 இன் 1/2 வேண்டும். 0:00:31.010,0:00:35.860 எனவே நாம் 3/4 உம் 1/2 உம் பெருக்க வேண்டும். 0:00:35.860,0:00:37.550 முதலில் தொகுதி எண்களை பெருக்கலாம். 0:00:37.550,0:00:40.590 1 x 3 = 3. அடுத்த எண்களை பெருக்கோவோம். 0:00:40.590,0:00:42.960 2 x 4 = 8. 0:00:42.960,0:00:43.820 நாம் முடித்து விட்டோம். 0:00:43.820,0:00:51.885 நமக்கு 3/8 கப் மாவு தேவை. 0:00:51.885,0:00:54.220 இதை பற்றி சற்று 0:00:54.220,0:00:55.040 யோசித்து பார்ப்போம். 0:00:55.040,0:00:59.560 நான் 3 / 4 ஐ அல்லது முழு 0:00:59.560,0:01:02.400 கேக்குக்கு தேவையான மாவை 0:01:02.400,0:01:04.060 வரைந்துக் கொள்வோம். 0:01:04.060,0:01:06.950 இது ஒரு 0:01:06.950,0:01:11.270 முழு கப் மாவை ஒப்பிடுகிறது. 0:01:11.270,0:01:15.040 இதை நாம் நான்கால் பிரித்துக் கொள்வோம். 0:01:15.040,0:01:23.690 இதில் மூன்று பகுதிகள் 3/4 ஐ 0:01:23.690,0:01:28.290 குறிக்கிறது. 0:01:28.290,0:01:30.740 இதில் இருந்து 0:01:30.740,0:01:33.240 நமக்கு பாதி தேவை. 0:01:33.240,0:01:35.110 ஏனென்றால் நாம் பாதி கேக் தான் செய்யப்போகிறோம். 0:01:35.110,0:01:39.320 இதை நாம் பாதியில் பிரிக்கலாம். 0:01:39.320,0:01:41.700 இதற்கு, நான் ஒரு புது நிறத்தை பயன்படுத்துகிறேன். 0:01:41.700,0:01:44.600 நாம் முழு கேக் செய்யவதற்கு இவ்வளவு மாவு 0:01:44.600,0:01:46.270 பயன்படுத்துவோம். நாம் பாதி கேக் செய்வதால் நமக்கு 0:01:46.270,0:01:47.645 பாதி மாவுதான் தேவை. 0:01:50.440,0:01:54.930 எனவே நமக்கு எவ்வளவு மாவு தேவை. 0:01:54.930,0:01:56.790 இது ஒரு கப் மாவு என்பது எவ்வளவு என்பதை யோசித்து பாருங்கள்... ? 0:01:56.790,0:01:59.190 0:01:59.190,0:02:02.520 இதை செய்யவதற்கு ஒரு வழி இருக்கிறது... 0:02:02.520,0:02:05.360 இதில் ஒவ்வொரு பகுதியையும் 0:02:05.360,0:02:07.630 பாதியாக பிரித்துக் கொள்வோம். 0:02:07.630,0:02:09.000 இதை செய்தால் என்ன ஆகும்? 0:02:09.000,0:02:13.260 இது முழு[br] 0:02:13.260,0:02:14.530 கப்பை எட்டால் 0:02:14.530,0:02:16.510 பிரிபதற்கு சமமாகும். 0:02:16.510,0:02:19.340 இவற்றை இரண்டால் பிரிக்கலாம். 0:02:19.340,0:02:22.810 இது முதல் பகுதி. 0:02:22.810,0:02:23.973 இதை நாம் 0:02:23.973,0:02:25.136 பாதியாக பிரிக்கலாம். 0:02:25.136,0:02:26.300 இது இரண்டாவது பகுதி. 0:02:26.300,0:02:30.390 இதை நாம் இரண்டு பகுதியாக பிரிக்கலாம். 0:02:30.390,0:02:32.980 இதை போல மூன்றாவது பகுதியையும் 0:02:32.980,0:02:35.805 நான்காவது பகுதியையும் 0:02:35.805,0:02:37.950 இரண்டாக பிரிக்கலாம். 0:02:37.950,0:02:45.490 இது முழு கப்பில் எந்த பகுதி? 0:02:45.490,0:02:47.840 நம்மிடம் இப்பொழுது 8 பகுதிகள் உள்ளன. 0:02:47.840,0:02:50.810 ஒன்று... இரண்டு... மூன்று... நான்கு... ஐந்து... ஆறு... ஏழு... எட்டு... 0:02:50.810,0:02:53.380 ஏனென்றால் நாம் முதலில் 4ஆல் பிரித்து விட்டு மீண்டும் ஒவ்வொன்றையும் இரண்டால் பிரித்தோம். 0:02:53.380,0:02:56.650 எனவே, வகுக்கும் எண் 8. நமக்கு 3/4 இல் பாதி 0:02:56.650,0:02:57.980 தேவை. 0:02:57.980,0:03:00.430 நினைவிருக்கட்டும், 3/4 ஆரஞ்சு நிறத்தில் இருந்தது. 0:03:00.430,0:03:02.170 நான் இதை இன்னும் 0:03:02.170,0:03:04.110 விவரமாக கூறுகிறேன். 0:03:04.110,0:03:06.280 3/4 இங்கு இருந்தது. 0:03:06.280,0:03:09.090 இது தான் 3/4 கப். 0:03:09.090,0:03:19.620 ஊதா நிறத்தில் இருக்கும் பகுதி 3/4இல் பாதி. 0:03:19.620,0:03:22.020 இதில் எத்தனை 0:03:22.020,0:03:24.180 1/8 பகுதிகள் உள்ளன? 0:03:24.180,0:03:26.910 இங்கு ஒன்று... இரண்டு... மூன்று.. 0:03:26.910,0:03:30.820 மூன்று 1/8 பகுதிகள் உள்ளன. 0:03:30.820,0:03:33.460 இது 3/4 இன் பாதி எடுப்பதற்கு 0:03:33.460,0:03:35.260 உங்களுக்கு உபயோகமாய் 0:03:35.260,0:03:36.800 இருந்திருக்கும்.