1 00:00:01,459 --> 00:00:05,686 இக்கேள்வியை மீண்டும் நாம் நினைத்துப்பார்க்க வேண்டும் 2 00:00:05,686 --> 00:00:08,127 சமூகத்திற்கு பணத்தின் பயன்பாடும் 3 00:00:08,127 --> 00:00:11,613 சந்தையின் பயன்பாடும் என்ன 4 00:00:11,613 --> 00:00:14,107 இன்றுவரை ஒரு சில பொருட்களைப் 5 00:00:14,107 --> 00:00:16,795 பணத்தால் வாங்க முடியாது 6 00:00:16,795 --> 00:00:18,452 நீங்கள் சிறைச்சாலைக்கு அனுப்பபட்டால் 7 00:00:18,452 --> 00:00:20,903 சந்தா பார்பரா, கலிபோர்னியா சிறையில் 8 00:00:20,903 --> 00:00:22,255 உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் 9 00:00:22,255 --> 00:00:24,970 பொதுவான தங்கும் வசதி உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் 10 00:00:24,970 --> 00:00:29,313 நீங்கள் வசதி மேம்படுத்திய சிறை அறையை வாங்கமுடியும் 11 00:00:29,313 --> 00:00:32,159 உண்மை. எவ்வளவு என்று நினைக்கின்றீர்கள்? 12 00:00:32,159 --> 00:00:34,100 எவ்வளவு 13 00:00:34,100 --> 00:00:35,805 ஐந்நூறு டாலர்? 14 00:00:35,805 --> 00:00:39,140 இது ரிட்ஸ்-கார்ல்தன் கிடையாது. சிறைச்சாலை! 15 00:00:39,140 --> 00:00:41,164 ஒரு இரவுக்கு 82 டாலர் 16 00:00:41,164 --> 00:00:43,536 ஒரு இரவுக்கு 82 டாலர் 17 00:00:43,536 --> 00:00:45,736 நீங்கள் கேளிக்கை பூங்காவிற்கு சென்று 18 00:00:45,736 --> 00:00:48,428 நீண்ட வரிசையில் நிற்க விரும்பா விட்டால் 19 00:00:48,428 --> 00:00:49,884 பிரபலமான சில விளையாட்டுகளில் பங்கெடுக்க 20 00:00:49,884 --> 00:00:52,771 புதிய வழிமுறை உள்ளது 21 00:00:52,771 --> 00:00:57,035 பல கேளிக்கை பூங்காக்களில் அதிகமாகப் பணம் செலுத்தினால் 22 00:00:57,035 --> 00:00:58,649 வரிசையை முந்தி செல்ல முடியும் 23 00:00:58,649 --> 00:01:03,164 இதனை விரைவு அல்லது VIP வரிசை என்கின்றனர் 24 00:01:03,164 --> 00:01:06,753 இது கேளிக்கை பூங்காவில் மட்டும் நடக்கும் சம்பவம் அல்ல 25 00:01:06,753 --> 00:01:09,969 வாசிங்டன் டி.சி-இல் சில சமயம் 26 00:01:09,969 --> 00:01:11,909 நீண்ட வரிசை காத்திருக்கும் 27 00:01:11,909 --> 00:01:15,778 முக்கிய காங்கிரஸ் வழக்கினை கேட்பதற்கு 28 00:01:15,778 --> 00:01:19,283 சிலருக்கு நீண்ட வரிசையில் நிற்க பிடிக்காது 29 00:01:19,283 --> 00:01:21,788 இரவிலும் ,மழையிலும் கூட 30 00:01:21,788 --> 00:01:23,785 ஒரு சிலருக்கும் ஆதரவு திரட்டுவோருக்கும் 31 00:01:23,785 --> 00:01:25,591 சில வழக்குகளை கேட்க ஆர்வமுள்ளவர்களுக்கும் 32 00:01:25,591 --> 00:01:28,310 ஆனால் காத்திருக்க பிடிக்காதவர்களுக்கேன்றே, சில நிறுவனங்கள் உள்ளன 33 00:01:28,310 --> 00:01:30,353 'வரிசையில் நிற்கும்' நிறுவனங்கள் 34 00:01:30,353 --> 00:01:32,216 நீங்கள் அவர்களை நாடலாம் 35 00:01:32,216 --> 00:01:34,105 அதற்கு அவர்களுக்கு குறிப்பிட்ட தொகை தர வேண்டும் 36 00:01:34,105 --> 00:01:37,370 அவர்கள் வேலை வீடு இல்லாதவர்களை அதற்கு அமர்த்துகிறார்கள் 37 00:01:37,370 --> 00:01:40,653 அவர்கள் நேரம் வரும் வரை வரிசையில் காத்திருப்பார்கள் 38 00:01:40,653 --> 00:01:43,521 வழக்கு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் 39 00:01:43,521 --> 00:01:46,400 சம்மந்தப்பட்ட நபர் வந்து வரிசையில் நின்றுவிடுவார் 40 00:01:46,400 --> 00:01:49,145 அவருக்கு அறையில் முன்னிருக்கை கிடைத்து விடும் 41 00:01:49,145 --> 00:01:52,224 கட்டணம் கட்டிய வரிசை. 42 00:01:52,224 --> 00:01:55,806 சந்தையின் முறைமையினால் இது ஏற்படுகிறது 43 00:01:55,806 --> 00:01:58,480 சந்தை சிந்தனை மற்றும் சந்தைக்கான தீர்வு 44 00:01:58,480 --> 00:02:01,112 மிகப்பெரிய தளங்களிலும் நடைபெறுகிறது 45 00:02:01,112 --> 00:02:03,783 நாம் இப்பொழுது எப்படி போர் புரிகிறோம் 46 00:02:03,783 --> 00:02:06,850 உங்களுக்கு தெரியுமா, ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் 47 00:02:06,850 --> 00:02:10,895 தனியார் இராணுவத்தினர்தான் அதிகமாக இருந்தனர் 48 00:02:10,895 --> 00:02:14,715 அமெரிக்க இராணுவத்தினரை விட 49 00:02:14,715 --> 00:02:17,834 இது நாம் பொது விவாதம் நடத்தியதால் விளைந்த தல்ல 50 00:02:17,834 --> 00:02:20,811 நாம் போருக்கு, ஒப்பந்த சேவை வேண்டி 51 00:02:20,811 --> 00:02:22,982 தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க போகிறோமா ? 52 00:02:22,982 --> 00:02:25,689 இதுதான் இப்பொழுது நடக்கிறது 53 00:02:25,689 --> 00:02:28,117 கடந்த முப்பது ஆண்டுகளாக 54 00:02:28,117 --> 00:02:32,215 நாம் அமைதியான புரட்சிகரமான முறையில் வாழ்ந்து வருகிறோம் 55 00:02:32,215 --> 00:02:37,182 அதனை உணராமலேயே நாம் இவ்வளவு தூரம் வந்துவிட்டோம் 56 00:02:37,182 --> 00:02:40,430 சந்தை பொருளாதார முறையிலிருந்து 57 00:02:40,430 --> 00:02:44,397 சந்தை சமூகமாக மாறிவிட்டோம் 58 00:02:44,397 --> 00:02:47,982 வேறுபாடு என்னவென்றால்: சந்தை பொருளியல் என்பது ஒரு கருவி 59 00:02:47,982 --> 00:02:49,644 விலையுயர்ந்த சிறந்த கருவி 60 00:02:49,644 --> 00:02:52,702 ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள 61 00:02:52,702 --> 00:02:55,760 ஆனால் சந்தை சமூகம் என்பது 62 00:02:55,760 --> 00:02:58,608 எல்லாவற்றையும் விலை கொடுத்து வாங்க கூடியது 63 00:02:58,608 --> 00:03:02,060 சந்தை சார்ந்த சிந்தனை, இது வாழ்கையின் நடைமுறையாகிவிட்டது 64 00:03:02,060 --> 00:03:04,781 சந்தையின் விழுமங்கள் அனைத்தும் ஆதிக்கம் செலுத்துகின்றன 65 00:03:04,781 --> 00:03:08,305 வாழ்வின் எல்லா கூறுகளிலும் 66 00:03:08,305 --> 00:03:13,040 தனிப்பட்ட உறவுமுறை, குடும்ப வாழ்வு, சுகாதாரம், கல்வி 67 00:03:13,040 --> 00:03:16,339 அரசியல்,சட்டம்,சமூக வாழ்க்கை 68 00:03:16,339 --> 00:03:21,830 இப்பொழுது மட்டும் என்ன கவலை 69 00:03:21,830 --> 00:03:24,376 நாம் சந்தை சமூகமாக மாறுவதில் ? 70 00:03:24,376 --> 00:03:27,480 இரு காரணங்களுக்காக என நினைக்கின்றேன் 71 00:03:27,480 --> 00:03:32,161 ஒன்று ஏற்ற்த்தாழ்வு அற்ற நிலை 72 00:03:32,161 --> 00:03:35,494 பணத்தால் அனைத்தையும் வாங்க கூடிய சூழல் 73 00:03:35,494 --> 00:03:39,788 அதிகம் இருந்தாலும் அறவே இல்லாவிட்டாலும் சிக்கல்தான் 74 00:03:39,788 --> 00:03:42,645 ஒன்றுக்கு மட்டும் பணம் பயன்படுகிறது என்று வைத்துக்கொள்வோம் 75 00:03:42,645 --> 00:03:48,334 விடுமுறைக்கு பாய்மரக்கப்பலில் , அல்லது BMW ல் ல செல்ல 76 00:03:48,334 --> 00:03:52,686 ஏற்றத்தாழ்வுகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது 77 00:03:52,686 --> 00:03:56,113 ஆனால் பணம் அனைத்தையும் கண்காணிக்கும் போது 78 00:03:56,113 --> 00:04:00,950 நல்வாழ்விற்கான அடிப்படை தேவைகள் 79 00:04:00,950 --> 00:04:04,876 நல்ல சுகாதாரம், சிறந்த கல்வி 80 00:04:04,876 --> 00:04:09,746 அரசியல் பலம் மற்றும் செல்வாக்கு 81 00:04:09,746 --> 00:04:13,326 இவை அனைத்தயும் பணம் நிர்ணயித்தால் 82 00:04:13,326 --> 00:04:15,876 ஏற்றத்தாழ்வு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் 83 00:04:15,876 --> 00:04:18,131 அனைத்தையும் சந்தைமயப்படுத்தி விடும் 84 00:04:18,131 --> 00:04:21,701 ஏற்றத்தாழ்வினை இன்னும் அதிகப்படுத்தும் 85 00:04:21,701 --> 00:04:23,885 சமூகத்தில் பின் விளைவுகளை ஏற்படுத்தும் 86 00:04:23,885 --> 00:04:26,871 அது கவலையடையக்கூடிய ஒரு காரணம் 87 00:04:26,871 --> 00:04:29,108 இரண்டாவது காரணம் 88 00:04:29,108 --> 00:04:33,007 ஏற்றத்தாழ்வினைத் தவிர்த்து 89 00:04:33,007 --> 00:04:35,326 இதுதான் 90 00:04:35,326 --> 00:04:39,250 சில சமூக பொருட்களும் செயல்முறைகளும் 91 00:04:39,250 --> 00:04:44,716 சந்தை சிந்தனையும் சந்தை மதிப்பும் சேரும்பொழுது 92 00:04:44,716 --> 00:04:47,488 அது அடிப்படை சமூக நடைமுறையையே மாற்றும் 93 00:04:47,488 --> 00:04:50,837 நம்முடைய மனப்போக்கையும் இயல்பையும் மாற்றும் 94 00:04:50,837 --> 00:04:52,786 அதனைப்பற்றி சிந்திப்பது பலன் தரும் 95 00:04:52,786 --> 00:04:55,410 நான் ஒரு எடுத்துகாட்டை கூற விரும்புகின்றேன் 96 00:04:55,410 --> 00:04:59,136 சிக்கலான சந்தை முறைமையைப் பற்றி 97 00:04:59,136 --> 00:05:03,881 ஊக்குவிப்பிற்கு பணம் கொடுத்தல் 98 00:05:03,881 --> 00:05:07,046 நிறைய பள்ளிகளில் இந்த சிக்கலினால் அவதிபடுகின்றனர் 99 00:05:07,046 --> 00:05:09,585 மாணவர்களை ஊக்கமூட்ட 100 00:05:09,585 --> 00:05:13,540 மோசமான பின்னணி உடைய குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க 101 00:05:13,540 --> 00:05:16,579 பள்ளியில் சிறப்பாக விளங்க 102 00:05:16,579 --> 00:05:20,067 சில பொருளியல்வாதிகள் இதற்கு சந்தை தீர்வினை முன் வைக்கின்றனர் 103 00:05:20,067 --> 00:05:24,126 நல்ல புள்ளிகள் வாங்கும் குழந்தைகளுக்கு பணம் கொடுத்து ஊக்குவிப்பது 104 00:05:24,126 --> 00:05:26,500 மேல் நிலை தேர்வில் சிறந்த புள்ளிகள் பெறுவதற்கு 105 00:05:26,500 --> 00:05:28,451 அல்லது புத்தகம் படிப்பதற்கு 106 00:05:28,451 --> 00:05:30,233 அவர்கள் இதனை முயன்றிருக்கின்றனர் 107 00:05:30,233 --> 00:05:31,518 அவர்கள் சில பரிசோதனைகளையும் செய்துள்ளனர் 108 00:05:31,518 --> 00:05:34,949 முக்கியமான சில அமெரிக்க நகரங்களில் 109 00:05:34,949 --> 00:05:38,596 நியூ யோர்க், சிக்காகோ, வாசிங்டன் டி.சி 110 00:05:38,596 --> 00:05:42,307 A பெற்றால் 50 அமெரிக்க டாலர் கொடுத்தனர் 111 00:05:42,307 --> 00:05:44,499 B பெற்றால் 35 அமெரிக்க டாலர்கள் 112 00:05:44,499 --> 00:05:47,673 டாலசிலும் டெக்சாசிலும் அவர்கள் ஒரு திட்டத்தை அமல்படுத்தினர் 113 00:05:47,673 --> 00:05:52,093 எட்டு வயது குழந்தைகள் ஒரு புத்தகம் படித்து முடித்தால் 2 டாலர் 114 00:05:52,093 --> 00:05:55,012 ஒரு சிலர் இதற்கு ஆதரவு தெரிவித்தனர் 115 00:05:55,012 --> 00:05:58,402 ஒரு சிலர் இலக்கை அடைய பணம் கொடுப்பதற்கு 116 00:05:58,402 --> 00:06:00,100 மறுப்பு தெரிவித்தனர் 117 00:06:00,100 --> 00:06:02,737 வாருங்கள் இங்குள்ளவர்கள் என்ன நினைகின்றார்கள் என்று பார்போம் 118 00:06:02,737 --> 00:06:07,245 நீங்கள் ஒரு முக்கியப் பள்ளியின் முதல்வர் என்று வைத்துக்கொள்வோம் 119 00:06:07,245 --> 00:06:10,230 ஒருவர் ஒரு திட்டத்துடன் உங்களிடம் வருகின்றார் 120 00:06:10,230 --> 00:06:12,867 அறவாரியம் அமைப்பதாக வைத்துக்கொள்வோம். அவர்கள் நிதி கொடுக்க தயாராக உள்ளனர் 121 00:06:12,867 --> 00:06:14,733 நீங்கள் எந்த செலவும் செய்ய வேண்டியதில்லை 122 00:06:14,733 --> 00:06:16,015 யார் இதனை ஏற்றுக்கொள்வீர்கள் 123 00:06:16,015 --> 00:06:19,609 யார் மறுப்பு தெரிவிப்பீர்கள் 124 00:06:19,609 --> 00:06:21,205 இதற்கு உங்கள் கைகளை தூக்கி முடிவை சொல்லுங்கள் 125 00:06:21,205 --> 00:06:24,799 முதலில் எத்தனை பேர் இதனை முயற்சி செய்து 126 00:06:24,799 --> 00:06:28,695 பார்போம் என நினைகின்றீர்கள்? கைதூக்குங்கள் 127 00:06:28,695 --> 00:06:31,426 எத்தனை பேர் இதற்கு மறுப்பு தெரிவிக்கின்றீர்கள் 128 00:06:31,426 --> 00:06:34,240 சரி அதிகமானோர் எதிர்கின்றனர் 129 00:06:34,240 --> 00:06:37,222 ஆனால் குறிப்பிடத்தக்க அளவினர் ஆதரவு தருகின்றனர் 130 00:06:37,222 --> 00:06:38,791 வாருங்கள் கலந்துரையாடுவோம் 131 00:06:38,791 --> 00:06:41,834 சரி எதிர்ப்பு தெரிவிப்பவர்களிடம் இருந்து தொடங்குவோம் 132 00:06:41,834 --> 00:06:44,715 முயற்சிக்கும் முன்பே தகுதியற்றதெனத் தள்ளி விட யாரும் இருக்கின்றீர்களா 133 00:06:44,715 --> 00:06:46,336 அதற்கு என்ன காரணம் 134 00:06:46,336 --> 00:06:50,208 யார் கலந்துரையாடலை தொடங்குகின்றீர்கள் 135 00:06:50,208 --> 00:06:52,106 ஏயக் மோசஸ்: ஹலோ, நான் ஏயக் 136 00:06:52,106 --> 00:06:54,873 நான் நினைகின்றேன் அது உள்ளார்ந்த தன்முனைப்பை கொன்றுவிடும் 137 00:06:54,873 --> 00:07:00,021 தானாகவே படிக்க ஆசைபடும் குழந்தைகளுக்கு 138 00:07:00,021 --> 00:07:02,138 இந்த ஊக்குவிப்பு தேவை இல்லை 139 00:07:02,138 --> 00:07:05,590 பணம் கொடுத்தால் அது அவர்களின் நடத்தையை மாற்றிவிடும் 140 00:07:05,590 --> 00:07:09,008 மைக்கல் சென்டல் : உள்ளார்ந்த ஊக்கத்தை எடுத்து விடும் . 141 00:07:09,008 --> 00:07:13,243 அப்படி என்றால், உள்ளார்ந்த தன்முனைப்பா வேண்டும் ? 142 00:07:13,243 --> 00:07:14,933 எச்.எம்: சரி உள்ளார்ந்த தன்முனைப்பு 143 00:07:14,933 --> 00:07:16,610 கற்றுகொள்வதற்க்கு இருக்கவேண்டும் 144 00:07:16,610 --> 00:07:19,753 எம்.எச்: கற்றுக்கொள்ள; எச்.எம்: உலகை தெரிந்து கொள்ள 145 00:07:19,753 --> 00:07:22,647 நீங்கள் அவர்களுக்கு கொடுப்பதை நிறுத்தினால் அடுத்து என்னவாகும் ? 146 00:07:22,647 --> 00:07:24,394 அவர்கள் படிப்பதை நிறுத்தி விடுவார்களா ? 147 00:07:24,394 --> 00:07:27,394 எம்.எச்: வாருங்கள் யாரும் ஆதரவளிக்கின்றார்களா என பார்போம், 148 00:07:27,394 --> 00:07:29,742 இதனை முயற்சிப்பது பலன் அளிக்கும் என யார் நம்புகின்றீர்கள் 149 00:07:29,742 --> 00:07:31,714 எலிசபெத் லொப்தஸ்: நான் எலிசபெத் லொப்தஸ் 150 00:07:31,714 --> 00:07:35,844 நீங்கள் முயற்சித்தால் பலன் கிடைக்கும் என்கின்றீர்கள் ஏன் முயற்சிக்க கூடாது 151 00:07:35,844 --> 00:07:39,967 பரிசோதனை செய்து பலனை காண்பதுதானே 152 00:07:39,967 --> 00:07:42,140 எம்.எஸ்: அளவு. எதனை நீங்கள் அளக்கின்றீர்கள் ? 153 00:07:42,140 --> 00:07:43,861 நீங்கள் அளப்பது எண்ணிக்கை 154 00:07:43,861 --> 00:07:45,705 இ.எல்: எத்தனை புத்தகங்களை அவர்கள் படிக்கின்றனர் 155 00:07:45,705 --> 00:07:48,395 தொடர்ந்து அவர்கள் எத்தனை புத்தகங்களை படிக்கின்றனர் 156 00:07:48,395 --> 00:07:50,110 நீங்கள் பணம் கொடுப்பதை நிறுத்தியப்பிறகு 157 00:07:50,110 --> 00:07:52,467 எம்.எஸ்: ஓ நீங்கள் பணம் கொடுப்பதை நிறுத்தியப்பிறகு 158 00:07:52,467 --> 00:07:53,821 சரி , என்ன நினைகின்றீர்கள் ? 159 00:07:53,821 --> 00:07:55,798 எச்.எம்: உண்மையை சொல்லவேண்டும் என்றால் 160 00:07:55,798 --> 00:08:00,431 இது யாரையும் புண்படுத்தாது என்று நினைக்கின்றேன். இதுதான் அமெரிக்கர்களின் முறை 161 00:08:00,431 --> 00:08:06,903 சிரிப்பு, கைத்தட்டல் 162 00:08:06,903 --> 00:08:09,106 எம்.எஸ்: சரி இக்கலந்துரையாடல் வழி பெறப்படுவது என்ன 163 00:08:09,106 --> 00:08:11,226 எழுந்தது இக்கேள்விகள் 164 00:08:11,226 --> 00:08:15,477 பண ஊக்குவிப்பு துரத்துமா அல்லது சீரழிக்குமா 165 00:08:15,477 --> 00:08:18,666 அல்லது உயரிய தன்முனைப்பை வழங்குமா ? 166 00:08:18,666 --> 00:08:23,460 உள்ளார்ந்து நாம் சொல்ல விரும்பும் படிப்பினை 167 00:08:23,460 --> 00:08:27,547 கற்பதையும் படிப்பதையும் அவர்கள் மகிழ்ச்சியாக மேற்கொள்ளவேண்டும் 168 00:08:27,547 --> 00:08:29,550 அவர்களின் சொந்த நன்மைக்காக 169 00:08:29,550 --> 00:08:33,647 விளைவினைப் பற்றி பலர் மாறுபடுவர் 170 00:08:33,647 --> 00:08:36,304 அதுதான் இப்பொழுது கேள்வி 171 00:08:36,304 --> 00:08:38,340 அச்சந்தை முறைமை 172 00:08:38,340 --> 00:08:43,201 பண ஊக்குவிப்பு தவறான படிப்பினையை கொடுத்துவிடும் 173 00:08:43,201 --> 00:08:46,808 அப்படியென்றால் அவர்கள் பெரியவர்கள் ஆனதும் என்னவாகும் 174 00:08:46,808 --> 00:08:50,181 நான் உங்களுக்கு அப்பரிசோதனை முடிவை தெரிவிக்கவேண்டும் 175 00:08:50,181 --> 00:08:54,699 நல்ல மதிப்பெண்களுக்கு பணம் கொடுக்கும் பரிசோதனை ஒரு கலந்த முடிவை கொடுத்தது 176 00:08:54,699 --> 00:08:57,846 சிறந்த மதிப்பெண்கள் பெருவதற்கு அவ்வளவாக உதவவில்லை 177 00:08:57,846 --> 00:09:00,217 இரண்டு டாலர் ஒரு புத்தகத்திற்கு என்றவுடன் 178 00:09:00,217 --> 00:09:03,518 நிறைய புத்தகத்தைப் படித்தார்கள் 179 00:09:03,518 --> 00:09:06,162 ஆனால் பக்கம் குறைவான புத்தகங்களையே படித்தனர் 180 00:09:06,162 --> 00:09:10,340 சிரிப்பு 181 00:09:10,340 --> 00:09:11,990 ஆனால் கேள்வி என்னவென்றால் 182 00:09:11,990 --> 00:09:14,562 இவர்கள் பின்னாளில் எப்படி இருப்பார்கள் ? 183 00:09:14,562 --> 00:09:16,676 ஆறிவை பெருக்கி கொள்ள படித்தார்களா ? 184 00:09:16,676 --> 00:09:19,648 ஆல்லது படித்தால் பணம் கிடைக்கும் என்பதால் படித்தார்களா ? 185 00:09:19,648 --> 00:09:24,265 தவறான காரணத்திற்காக படிக்க தொடங்குகின்றார்களா 186 00:09:24,265 --> 00:09:29,011 ஆல்லது படிப்பது அவர்களுக்கு பிடித்த ஒன்றாக மாறுகிறதா 187 00:09:29,011 --> 00:09:33,832 இந்த விவாதம் வெளிகொணரும் செய்திகளை கூட 188 00:09:33,832 --> 00:09:37,650 பல பொருளியல்வாதிகள் கவனிப்பதில்லை 189 00:09:37,650 --> 00:09:39,746 பொருளியல்வாதிகள் என்ன நினைக்கின்றனர் என்றால் 190 00:09:39,746 --> 00:09:42,370 சந்தைகள் இயக்க விளைவுகள் அற்றது என்று 191 00:09:42,370 --> 00:09:46,736 பரிமாறும் பொருள்களை தீண்டுவதோ கேடு விளைவிப்பதோ இல்லை 192 00:09:46,736 --> 00:09:49,840 சந்தை பரிமாற்றம் என்பது அவர்கள் நினைக்கின்றனர் 193 00:09:49,840 --> 00:09:52,300 பரிமாறும் பொருள்களை குறித்த 194 00:09:52,300 --> 00:09:53,583 கருத்து அல்லது மதிப்புகளை மாற்றாது 195 00:09:53,583 --> 00:09:55,159 இது உண்மையாக இருக்கலாம் 196 00:09:55,159 --> 00:09:57,576 நாம் அடிப்படை பொருட்களைப் பற்றி பேசினால் 197 00:09:57,576 --> 00:10:00,082 நீங்கள் ஒரு தட்டை திரை தொலைக்காட்சியை என்னிடம் விற்றால் 198 00:10:00,082 --> 00:10:02,260 அல்லது எனக்கு ஒரு பரிசினைக் கொடுத்தால் 199 00:10:02,260 --> 00:10:03,620 அது இரண்டும் ஒரே மாதிரியான பலனைத் தான் தரும் 200 00:10:03,620 --> 00:10:06,106 அது இரண்டும் ஒரே மாதிரியான செயலினைத் தான் செய்யும் 201 00:10:06,106 --> 00:10:08,882 ஆனால் இரண்டும் ஒன்றுதான் என்பது உண்மையில்லாமல் இருக்கலாம் 202 00:10:08,882 --> 00:10:11,214 நாம் பொருளற்றவையைப் பற்றி பேசினால் 203 00:10:11,214 --> 00:10:15,164 உதாரணமாக கற்றல் கற்பித்தல் என வைத்துக்கொள்வோம் 204 00:10:15,164 --> 00:10:18,896 அல்லது சமூக வாழ்வு என வைத்துக்கொள்வோம் 205 00:10:18,896 --> 00:10:22,317 இந்த தளங்களில் நாம் சந்தை முறைமையை அமல்படுத்தினால் 206 00:10:22,317 --> 00:10:26,235 பண ஊக்குவிப்பு சிக்கலினை உருவாக்கும் 207 00:10:26,235 --> 00:10:30,555 பொருளற்றவையின் தன்மையை வெகுவாகப்பாதிக்கும் 208 00:10:30,555 --> 00:10:32,914 அதனைப் பற்றி சிந்திப்பது பயனானது 209 00:10:32,914 --> 00:10:35,138 நாம் சந்தையையும் வணிகத்தையும் 210 00:10:35,138 --> 00:10:38,849 பார்க்கும்பொழுது 211 00:10:38,849 --> 00:10:42,510 அது பொருள் தளத்தையும் தாண்டி போகும்பொழுது 212 00:10:42,510 --> 00:10:47,960 பொருளின் தன்மையையே மாற்ற வல்லது 213 00:10:47,960 --> 00:10:50,521 சமூக செயல்பாட்டின் அர்த்தத்தையே மாற்றும் 214 00:10:50,521 --> 00:10:53,985 கற்றல் கற்பித்தல் எடுத்துகாட்டை பார்ப்போம் 215 00:10:53,985 --> 00:10:58,631 சந்தை எங்கு தொடங்குகிறது என நாம் நம்மையே கேட்டுக்கொள்ளவேண்டும். 216 00:10:58,631 --> 00:11:00,562 அது தேவைப்படாத இடம் எது 217 00:11:00,562 --> 00:11:02,935 அது எங்கு பாதிப்பை உருவாக்கும் 218 00:11:02,935 --> 00:11:05,938 பண்பும், மனப்பாங்கும் முக்கியமான ஒன்று 219 00:11:05,938 --> 00:11:09,200 இந்த விவாதத்தை தொடங்குவதற்கு 220 00:11:09,200 --> 00:11:12,698 நாம் எதையாவது செய்தாக வேண்டும் 221 00:11:12,698 --> 00:11:16,180 அது பொதுமக்கள் மத்தியில் 222 00:11:16,180 --> 00:11:19,420 அதன் மதிப்பும் அர்த்தமும் பொதிந்ததாக இருக்க வேண்டும் 223 00:11:19,420 --> 00:11:23,424 நம்முடைய வெற்றியாக கருதும் சமூக செயல்முறைகள் 224 00:11:23,424 --> 00:11:25,929 நம் உடலிலிருந்து குடும்ப வாழ்கை வரை 225 00:11:25,929 --> 00:11:27,882 தனிப்பட்ட உறவிலிருந்து சுகாதாரம் வரை 226 00:11:27,882 --> 00:11:31,595 சமுக வாழ்வைப் பற்றிய கற்றல் கற்பித்தல் 227 00:11:31,595 --> 00:11:34,579 இவை பிரச்சனைக்குறிய கேள்விகள் 228 00:11:34,579 --> 00:11:37,339 எனவே நாம் இதிலிருந்து தப்பிக்க நினைக்கின்றோம் 229 00:11:37,339 --> 00:11:40,259 குறிப்பாக கடந்த முப்பது ஆண்டுகளில் 230 00:11:40,259 --> 00:11:42,756 சந்தையைப் பற்றிய சிந்தனை 231 00:11:42,756 --> 00:11:46,244 ஆற்றலுடனும் மதிப்புடனும் வளர்ந்துள்ளது 232 00:11:46,244 --> 00:11:49,726 தற்போதைய நமது விவாதம் 233 00:11:49,726 --> 00:11:51,961 ஒன்றுமில்லாத நிலையில் இருக்கின்றது 234 00:11:51,961 --> 00:11:55,667 நன்னெறி அர்த்தம் அற்ற நிலையில் 235 00:11:55,667 --> 00:11:58,879 கருத்தில் மாறுபடுவோம் என பயந்து இக்கேள்விகளில் இருந்து தப்பிக்க நினைக்கின்றோம் 236 00:11:58,879 --> 00:12:02,406 ஆனால் சந்தையை ஆழ்ந்து பார்க்கும்பொழுது 237 00:12:02,406 --> 00:12:04,579 பொருளின் தன்மையை மாற்றுகிறது 238 00:12:04,579 --> 00:12:09,146 நாம் இது தொடர்பாக விவாதங்கள் நடத்த வேண்டும் 239 00:12:09,146 --> 00:12:11,483 இது மிகப்பெரிய ஒரு கேள்வி 240 00:12:11,483 --> 00:12:13,443 பொருட்களை எப்படி மதீப்பிடுவது 241 00:12:13,443 --> 00:12:16,438 இதில் அனைத்தையும் சிதைக்கவல்லது விளைவு ஒன்றுள்ளது, அதாவது 242 00:12:16,438 --> 00:12:19,225 எல்லாவற்றிற்கும் விலை வைப்பது 243 00:12:19,225 --> 00:12:21,594 பொதுவான ஒன்றாகிவிட்டது 244 00:12:21,594 --> 00:12:24,772 நாம் அனைவரும் சமம் எனும் கூற்று 245 00:12:24,772 --> 00:12:29,495 சரிசமமற்ற வாழ்க்கை முறைக்கு எதிரானது 246 00:12:29,495 --> 00:12:33,362 வாழ்க்கை முறை அனைத்தையும் சந்தைப்படுத்துகின்றோம் 247 00:12:33,362 --> 00:12:38,913 வசதியுள்ளவர்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்கு இது கொண்டு செல்லும் 248 00:12:38,913 --> 00:12:40,763 பணிவுடன் வாழ நினைப்பவர்களின் 249 00:12:40,763 --> 00:12:45,145 வாழ்வு முறை வெவ்வேறாக இருக்கின்றது 250 00:12:45,145 --> 00:12:48,364 நாம் வேலை செய்கிறோம் பொருட்கள் வாங்குகின்றோம், விளையாடுகின்றோம் 251 00:12:48,364 --> 00:12:50,095 வெவ்வேறு இடங்களில் 252 00:12:50,095 --> 00:12:53,211 நம் குழந்தைகள் வெவ்வேறு பள்ளிகளுக்கு அனுப்புகிறோம் 253 00:12:53,211 --> 00:12:55,760 இது மக்களாட்சிக்கு ஏற்றதல்ல 254 00:12:55,760 --> 00:12:58,683 இது உங்களுக்கு திருப்தியாக இருக்கின்றதா, 255 00:12:58,683 --> 00:13:01,963 உங்களுக்கு தகுதி இருந்தால் கூட 256 00:13:01,963 --> 00:13:04,718 வரிசைக்கு முன் செல்ல காசு கொடுத்து இடத்தை வாங்குவதற்கு 257 00:13:04,718 --> 00:13:06,491 இதற்கு காரணம் இதுதான் 258 00:13:06,491 --> 00:13:11,420 மக்களாட்சி என்றால் சம உரிமை என்று அர்த்தம் இல்லை 259 00:13:11,420 --> 00:13:13,183 என்ன அதற்கு தேவையென்றால் 260 00:13:13,183 --> 00:13:16,811 சமுகத்தில் அனைவரும் ஒரே மாதிரியான வாழ்கையை வாழவேண்டும் 261 00:13:16,811 --> 00:13:19,440 எது முக்கியம் என்றால் 262 00:13:19,440 --> 00:13:21,209 பல்வேறு சமுக பின்னணி 263 00:13:21,209 --> 00:13:22,933 பல்வேறு வாழ்கை முறை 264 00:13:22,933 --> 00:13:25,217 ஒன்றை ஓன்று எதிர்கொண்டால் 265 00:13:25,217 --> 00:13:27,240 ஒன்றுடன் ஓன்று மோதினால் 266 00:13:27,240 --> 00:13:30,730 நம்முடைய இயல்பான வாழ்வில் 267 00:13:30,730 --> 00:13:33,454 நமக்கு இதுதான் படிப்பினை 268 00:13:33,454 --> 00:13:37,126 நம்முடைய வேறுபாடுகளை களைந்து ஒரு முடிவுக்கு வருகின்றோம் 269 00:13:37,126 --> 00:13:41,340 இப்படிதான் பொதுவான ஒரு பொருளின் மீது நாம் அக்கறை கொள்கிறோம் 270 00:13:41,340 --> 00:13:44,690 இறுதியில் சந்தைக்கான கேள்வி என்னவென்றால் 271 00:13:44,690 --> 00:13:48,830 இது பொருளியல் கேள்வி அல்ல 272 00:13:48,830 --> 00:13:52,918 நாம் எப்படி சேர்ந்து வாழ போகிறோம் என்பதுதான் முக்கியமான கேள்வி 273 00:13:52,918 --> 00:13:57,458 எல்லாவற்றையும் பணம் கொடுத்து வாங்கும் சமுதாயமாக நாம் மாறவேண்டுமா, 274 00:13:57,458 --> 00:14:00,970 அல்லது நன்னெறி மற்றும் சமூக பொருட்கள் என்று உள்ளதா 275 00:14:00,970 --> 00:14:02,899 இது சந்தைக்கு முரணான ஒன்று 276 00:14:02,899 --> 00:14:05,693 இதனை பணத்தால் வாங்க முடியாது 277 00:14:05,693 --> 00:14:07,155 மிக்க நன்றி 278 00:14:07,155 --> 00:14:12,340 கைத்தட்டல்