0:00:00.000,0:00:00.700 0:00:00.700,0:00:04.580 549 நிமிடங்களில் எத்தனை மணி நேரங்கள் உள்ளது? 0:00:04.580,0:00:07.120 இதற்கு தசமமுறையில் அல்லது பின்னத்தில் விடையை எழுதலாம். 0:00:07.120,0:00:09.860 549 நிமிடங்களை எடுத்துக் கொள்வோம். 0:00:09.860,0:00:12.210 அதை 60,60 ஆகப் பிரிப்போம். 0:00:12.210,0:00:13.370 ஏன் 60? 0:00:13.370,0:00:21.030 ஏனென்றால் 1மணி நேரம் என்பது 60 நிமுடங்கள். 0:00:21.030,0:00:24.020 எனவே எத்தனை 60 நிமிடங்கள் 0:00:24.020,0:00:27.220 549ல் உள்ளது எனப் பார்ப்பது முக்கியம். 0:00:27.220,0:00:28.780 வேறு மாதிரியும் யோசிக்கலாம். 0:00:28.780,0:00:34.590 549ஐ 60 உள்ள எத்தனை குழுக்களாகப் பிரிக்கலாம்? 0:00:34.590,0:00:37.090 அப்படிச் செய்யும்பொழுது எத்தனை மணி நேரம் என நமக்குத் தெரியும். 0:00:37.090,0:00:38.300 அதை இப்பொழுது செய்வோம். 0:00:38.300,0:00:46.290 549ஐ 60ஆல் வகு. 0:00:46.290,0:00:49.670 6, 54ல் 9முறை போகும். 0:00:49.670,0:00:52.359 60, 540ல் 9முறை போகும். 0:00:52.359,0:00:54.150 வகுத்தலில் மீதி உள்ளது. 0:00:54.150,0:00:58.080 9முறை 60=540 0:00:58.080,0:00:59.270 கழிப்போம். 0:00:59.270,0:01:00.695 மீதி 9 0:01:00.695,0:01:05.203 0:01:05.203,0:01:07.120 மீதி வருவதால் 0:01:07.120,0:01:08.453 தசாம்சம் நுழைகிறது. 0:01:08.453,0:01:11.060 9க்குப் பின் தசமப்புள்ளி வைக்கிறோம். 0:01:11.060,0:01:13.580 0வைக் கொண்டு வருவோம். 0:01:13.580,0:01:15.220 0வைக் கீழே கொண்டு வருவோம். 0:01:15.220,0:01:16.400 0 கீழ் உள்ளது. 0:01:16.400,0:01:19.000 60,90ல் 1முறை போகும். 0:01:19.000,0:01:21.390 1முறை 60=60 0:01:21.390,0:01:22.250 கழிப்போம். 0:01:22.250,0:01:23.510 மீதி 30 0:01:23.510,0:01:26.130 இன்னொரு 0ஐக் கீழே கொண்டு வருவோம். 0:01:26.130,0:01:27.822 இப்பொழுது 300ஆகிறது. 0:01:27.822,0:01:30.690 300ல் 60,5முறை போகும். 0:01:30.690,0:01:36.660 5முறை 60=300.6முறை 60=360.எனவே 5முறை 60ஐ எடுத்துக் கொள்வோம். 0:01:36.660,0:01:39.390 மீதி இல்லை.கணக்கு முடிந்தது. 0:01:39.390,0:01:42.110 549ஐ 60 அடங்கிய குழுக்களாக்கினாய். 0:01:42.110,0:01:45.960 9.15,60 அடங்கிய குழுக்கள் வந்தது. 0:01:45.960,0:01:47.720 60நிமிடங்கள் அடங்கியது 1மணி நேரம். 0:01:47.720,0:01:52.650 எனவே 549 நிமிடங்கள் என்பது 9.15மணி நேரங்கள். 0:01:52.650,0:01:58.340 அங்குள்ளதை நன்கு கவனித்தோம் என நம்புகிறேன். 0:01:58.340,0:02:04.490 9.15மணி நேரங்களை வரிக் கோட்டில் எழுதிப் பார்ப்போம். 0:02:04.490,0:02:08.240 இங்கு ஒரு கோடு போடுகிறேன்.அதில் மேலே 0:02:08.240,0:02:10.660 மேலே மணியையும் கீழே நிமிடத்தையும் குறிக்கிறேன். 0:02:10.660,0:02:13.820 இது 0மணி நேரம்.இது 0நிமிடங்கள். 0:02:13.820,0:02:17.520 ஒரு மணி நேரம் என்பது 60நிமிடங்கள். 0:02:17.520,0:02:21.860 2 மணி நேரம் 120 நிமிடங்கள். 0:02:21.860,0:02:25.880 3 மணி நேரம் 180நிமிடங்கள். 0:02:25.880,0:02:31.170 4மணி நேரம் 240 நிமிடங்கள் 0:02:31.170,0:02:34.810 5மணி நேரம் 300 நிமிடங்கள். 0:02:34.810,0:02:39.770 6மணி நேரம் 360 நிமிடங்கள். 0:02:39.770,0:02:43.111 7மணி நேரம்.இந்த நேரத்தில் நான் விண்வெளியைவிட்டு பறந்துவிடலாம்.420நிமிடங்கள். 0:02:43.111,0:02:44.860 இதை நகல் எடுத்து எனக்கு நிறைய 0:02:44.860,0:02:46.900 மனை இருக்கும் இடத்தில் ஒட்டிக்கொள்கிறேன். 0:02:46.900,0:02:49.580 இதை விட்டு அடுத்ததிற்குச் செல்கிறேன். 0:02:49.580,0:02:51.090 அல்லது அதை வேறு கணிதவகுப்புக்குச் 0:02:51.090,0:02:54.400 செல்லாத இடமாகப் பார்த்து ஒட்டுகிறேன். 0:02:54.400,0:02:55.530 சரி. 0:02:55.530,0:03:00.980 8மணி நேரம் 480நிமிடங்கள். 0:03:00.980,0:03:03.070 அடுத்து 9மணி நேரம் உள்ளது. 0:03:03.070,0:03:05.570 ஒவ்வொரு முறையும் நான் 60ஐக் கூட்டுகிறேன். 0:03:05.570,0:03:08.099 9மணி நேரம் 540நிமிடங்கள். 0:03:08.099,0:03:10.140 வேறு வழியிலும் யோசிக்கலாம். 0:03:10.140,0:03:13.700 ஒரு மணி நேரம் 60 நிமிடங்கள். 9முறை 60 = 540. 0:03:13.700,0:03:15.710 540யுடன் நிறுத்தக்கூடாது. 0:03:15.710,0:03:17.260 மீதி 9 உள்ளது. 0:03:17.260,0:03:25.320 549க்குச் செல்ல இன்னும் 9 நிமிடங்கள் உள்ளது. 0:03:25.320,0:03:28.120 உனக்கு இன்னும் 9நிமிடங்கள் உள்ளது. 0:03:28.120,0:03:34.550 வேறு வழியில் யோசிப்போம்.549நிமிடங்களில் 9 மணிநேரம் உள்ளது. 0:03:34.550,0:03:37.450 மீதி 9நிமிடங்கள் உள்ளது. 0:03:37.450,0:03:41.160 மணியில் 9நிமிடங்களை எப்படி பின்னமாக எழுதுவது? 0:03:41.160,0:03:43.900 60நிமிடங்கள் 1மணி நேரம். 0:03:43.900,0:03:49.289 9நிமிடங்கள் 9/60 மணி . 0:03:49.289,0:03:50.580 இதை இவ்வாறும் எழுதலாம், 0:03:50.580,0:03:53.150 நேரம் 9ம் 9/60ம். 0:03:53.150,0:03:55.720 அல்லது 9/60ஐ சமபின்னத்திற்கு கொண்டுவரலாம். 0:03:55.720,0:03:58.200 9/60 ல் தொகுதியையும் பகுதியையும் 0:03:58.200,0:04:00.070 3ஆல் வகுக்க 0:04:00.070,0:04:02.060 3/20 வரும். 0:04:02.060,0:04:05.230 இப்பொழுது 9, 3/20 என்று எழுதலாம். 0:04:05.230,0:04:08.530 0:04:08.530,0:04:12.510 3/20ஐ எப்படி எழுதுவது எனப் பார்ப்போம். 0:04:12.510,0:04:15.292 3ஐ 20ஆல் வகுக்க வேண்டும். 0:04:15.292,0:04:16.750 ஆனால் சிறியது. 0:04:16.750,0:04:19.390 3சிறியது 20ஐ விட 0:04:19.390,0:04:21.450 எனவே 0வைச் சேர்த்துக் கொள்வோம். 0:04:21.450,0:04:26.300 3ல் 20 போகாது.ஆனால் 30ல் 20 போகும் 1முறை. 0:04:26.300,0:04:28.200 ஒரு முறை 20=20 0:04:28.200,0:04:30.620 கழித்தால் மீதி 10 0:04:30.620,0:04:31.650 இன்னொரு 0வைக் கீழே கொண்டு வருவோம். 0:04:31.650,0:04:34.270 20 நூறில் 5முறை போகும். 0:04:34.270,0:04:36.650 5முறை 20 =100. 0:04:36.650,0:04:38.730 இப்பொழுது முடிந்தது. 0:04:38.730,0:04:41.780 3/20 என்பது .15 இரண்டும் சமமே. 0:04:41.780,0:04:49.840 9 ம்3/20யும் 9ம்15/100 ம் சமமே. 0:04:49.840,0:04:52.605 பல எண்களில் விடைகள் இருப்பினும் விடைகள் சமமே. 0:04:52.605,0:04:53.104